யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
அன்பான வணக்கங்கள். தமிழ் மீது கொண்ட பற்றால் என்னை யாழ் தளத்தில் மகிழ்வுடன் இணைத்துக் கொள்கிறேன். என்னை உங்களில் ஒருவராய் ஏற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. என்றும் அன்புடன், தேவப்பிரியா
-
- 14 replies
- 2.6k views
-
-
வணக்கம் யாழ்கழஉறவுகளே, நான் இதுவரை ஒரு அன்னியனாகஇருந்து இங்குநடப்பதைஅவதானித்தவன். என்னைஇந்தஇணயத்தளம் மிகவும்கவர்ந்ததால் இன்றுஉங்களில்ஒருவனாக நானும்உங்களுடன்இணைந்து கருத்துபரிமாற்றம் செய்யவிரும்புகிறேன். என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்வீர்களா?
-
- 14 replies
- 2.1k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே, யாழுக்கு புதியவள் என்னையும் உறவாக ஏற்றூகொள்விர்களா? நட்புடன் ஈழ நிலா..
-
- 14 replies
- 1.4k views
-
-
Anaivarukkum Vanakkam, Naan Yaalukku Puthiyavan Illai.Pala Maathangalaha Vaasithu Varuhiren.Arumayana Karuthukkulai Ariya Mudinthathu.Pala Murai Karuthu elutha Muyantrum Mudiyavillai.Arimuham Seiya Kooda Anumathi Kidaikkavillai. Ippoluthu Kidaithu Vittathu Ena Nenaikkiren. Eppadi Thamilil Eluthuvathu Entru Theriyavillai.Thayavu Seithu Enakku Uthavi Seiyavum. Ennayum Ungalil Oruvanaha Ettu Kollavum. Nantri Entrum Anpudan Sarapi தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 14 replies
- 1.8k views
-
-
வணக்கம் யாழ்.... நேற்றுதான் முதன் முதலில் இந்த இணையத்தை பார்த்தேன், எனக்கு பிடித்தது. உடனே பதிவு செய்து விட்டேன். அனைவருக்கும் என் வணக்கம்....
-
- 14 replies
- 1.7k views
-
-
வணக்கம் நண்பர்களே..... நான் பித்தன்... என் மொழி மீதும் இனம் மீதும் என்றுமே தணியாத பித்துக் கொண்டிருப்பவன்.... இன்று உங்கள் அனைவரையும் இந்தத் தளத்தின் மூலமாகச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.... தமிழுக்கு அமுதென்று பெயராம்... அந்த அமுதை உங்களோடு சேர்ந்து பருகிட ஒடோடி வந்திருக்கிறேன்.... என்னையும் உங்களோடு சேர்த்துக் கொள்வீர்களா நண்பர்களே.....? வணக்கங்களுடன்..... பித்தன்.
-
- 14 replies
- 2.3k views
-
-
யாழ் களத்தை ஆரம்பித்து ....... அவுஸ்ரேலியா,அமெரிக்கா,ஆபிரிக்கா,ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்தவர் தான்..... மோகன் அண்ணா. அவரின் மீழ் வருகையை , மகிழ்ச்சியுடன் நாம் வரவேற்போம். மோகன் அண்ணா.
-
- 14 replies
- 1.2k views
-
-
முதல் பதிவு வணக்கம் உறவுகளே நீண்ட நாள் பார்வையாளன். எனது கருத்தையும் பதியலாம் என எண்ணம் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.
-
- 14 replies
- 989 views
-
-
யாழ் இணையத்தில் வரும் கருத்துகள் கண்டு இணையவந்திருக்கிறேன்
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
வணக்கம் நன்பர்களே நீண்டநாட்கழுக்குப் பின்னர் நான் உங்களுடன் சேர்ந்து கதைக்க வந்திருக்கின்றதை உங்களுக்கு அறியத்தருகின்நேகம் வணக்கம்
-
- 13 replies
- 1.2k views
-
-
-
மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தரும்படி நிர்வாகத்தினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 13 replies
- 925 views
-
-
வணக்கம் !!! வணக்கம் !!! வணக்கம் !!! இங்கு நிற்போருக்கும் போனோருக்கும் வருவோருக்கும் என் வந்தனங்கள். நான் யாழில்புதியவன்.
-
- 13 replies
- 1.7k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் யாழ் களத்தினூடாக உங்களுடன் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி
-
- 13 replies
- 985 views
-
-
வனக்கம் நண்பர்களே என் தமிழ் அறிவையும் எழுத்து அறிவையும் பட்டை தீட்ட வந்துள்ளேன்
-
- 13 replies
- 878 views
-
-
இது வரையில் பார்வையாளன். சிறு துளி பெரு வெள்ளம். அதனால் இன்று முதல் ஒரு சிறு பங்காளன். உறவை தேடி ஓடி வரும் "உங்களில் நான் ஒருவன்". நான் தமிழன். உள்ளே வரலாமா?
-
- 13 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் உறவுகளே: திறவு கோல் திறக்காமையால் ஏழு நாட்கள் கதவுகளைத் தொடர்ந்து தட்டி இன்று உள்ளே வந்தேன். கள உறவுகளின் உதவிக்கு நன்றி. தோல்வி நிலையென நினைத்தால்... எப்படி? தட்டுங்கள் திறக்கப்படும் என்ற உண்மையை இன்றுதான் கண்டுகொண்டேன். திடுதிடுப்பென்று திறந்த கதவால் உள்ளே வர ஒரு திகைப்பு, ஒரு தடுமாற்றம். நிச்சயமாய் என்ன சொல்ல என்று ஒரு குழப்பம். யார் இந்த அறிமுகமில்லா மல்லையூரான்? என்னை அதிகம் பேர் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். எது இந்த மல்லையூர்?. யரோ சிலர் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. மதுவைத் தேன் என்று சொல்லி அறிமுகம் செய்யவேண்டிச் சில சமயம் வருவதுண்டு. அது போல் நான் உங்களுக்கு மலரென்றால் பூ என்று சொல்லி அறிமுகம் செய்துகொண்டு ஆரம்பிக்கிறேன். கமம் என்றால் பய…
-
- 13 replies
- 1.7k views
- 1 follower
-
-
எனது தேசத்தின் உறவுகளே! வணக்கம். என் தேசத்தின் உறவுகளுடன் நேசக் கரம் நீட்டும் ஒரு தமிழீழத் தமிழன். என் தேசத்தவர்களே! என் தேசத்தை நேசிப்பவர்களே! என்னையும் உங்களுடன் ஒருவனாக களமாட அனுமதிப்பீர்களா?
-
- 13 replies
- 2.1k views
-
-
-
வணக்கம் எனதருமைத் தமிழுறவுகளே! உங்களுக்கு என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன். உலகெல்லாம் பரந்து வாழும் தமிழர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற உணர்வில் உறவுகளைத் தேடும் தமிழன் நான். தமிழீழம், தமிழ்நாடு என்ற இரு தமிழ்த் தேசங்களும் அடிமைத் தளை உடைத்து இழந்த இறைமை மீட்டு ஒப்புரவுத் தேச அரசுகள் அமைத்திட என்னாலான அத்தனையையும் செய்வேஎன் என்று உறுதியெடுத்து வாழ்பவன். ஏழை, எளிய, நலிவுற்ற, விளிம்பு நிலையிலுள்ள எனது தமிழுறவுகளின் வாழ்வு மலர ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஏங்கித் தெரியும் வியத்தகு திறமைகள் ஏதுமற்ற்ற ஆனால் நெஞ்சுரமிக்க தமிழன். தமிழீழத்தின் எல்லாப் பகுதிகளிலும் சுற்றித் திரிந்தமையால் பெற்ற அனுபவத்தின் அடிaப்படையில் என்னினத்தினுள் உள்ள கடைந்தெடுத்த கேவலங்களான பிரதேசவா…
-
- 13 replies
- 959 views
-
-
அனைத்து தமிழர்களுக்கும் வணக்கம் என்னையும் வா என்று வரவேற்பீங்களோ?
-
- 13 replies
- 1.1k views
-
-
-
வணக்கம் நான் அன்புச்செல்வன்.. இங்கு வரும் கருத்துக்களை பார்த்துவிட்டு நானும் என் கருத்துகளை பதிவு செய்ய ஒரு தமிழனாய் வந்துள்ளேன்.
-
- 13 replies
- 896 views
-
-