யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
தங்கள் தளத்தில் தங்களுடன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சியடைவேன்.
-
- 12 replies
- 2.6k views
-
-
வணக்கம், மேன்மக்களே, நன்மக்களே, நம் மக்களே, தமிழ் மக்களே! தமிழகத்திலிருந்து வந்துள்ள என்னையும் உங்களோடு இணைத்துக் கொள்(ல்?)வீர்களென நம்புகிறேன்!
-
- 40 replies
- 2.9k views
-
-
வணக்கம் அனைவருக்கும்.. நான் ரோஜா வந்து இருக்கன் ரோஜா தோட்டத்தில் இருந்து.. அக்காமாரே அண்ணன்மாரே என்னையும் உங்களில் ஒருத்தியாக ஏற்றுகொள்வீர்களா?.... ஆனால் முக்கியமான விடையம் என் ரோஜா தோட்டத்தில் ஒரு ரோஜா பூவை கூட நீங்கள் பறிக்க கூடாது....
-
- 37 replies
- 3.6k views
-
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு சுபிதாவின் அன்பு வணக்கங்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நீண்ட கால இடைவெளியின் பின்பு உங்கள் அனைவருடனும் மீண்டும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் .என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுங்கள் .
-
- 58 replies
- 4.4k views
-
-
வணக்கம், எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள குமரி மாவட்டத்தில் உள்ளது.குமரி மாவட்டத்திற்கும் ஈழத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததற்கான வரலாற்று சாட்சிகள் மிகுதியாக உள்ளன.தமிழகத்தில் பேசப்படும் தமிழில் குமரி மாவட்ட தமிழ் ஈழத்தமிழை அதிகம் ஒத்து இருக்கும்.மேலும் இங்குள்ள பல ஊர்களின் பெயர்களும் ஈழத்திலும் உண்டு... புத்தளம் நாகர்கோவில் போன்ற பெயர்களை உதாரணமாக சொல்லலாம்.... யாழ் களம் ஊடாக எங்கள் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழ் சகோதர சகோதரிகளுடன் கதைப்பதில் மிக்க மகிழ்ச்சி.
-
- 29 replies
- 3.6k views
-
-
வணக்கம் அனைவருக்கும் 15 வருடம்கழித்து மீண்டும் யாழ்களத்துக்கு வந்துள்ளேன் 💛❤️
-
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
vanakkam.! I would like to join with this forum.Please add me also.This is my kind request. Thanking You. With regards Akalya From UK. வணக்கம் எல்லோருக்கும். நானும் இந்த போரம் உடன் இனைந்துகொள்ளவிரும்புகிறென்.இணைந்துகொள்ள வேறு என்ன செய்யவேன்றும்.முதன்முறையாக இப்படி ஒரு தமிழில் உரையாடும் போரத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி.
-
- 49 replies
- 2.5k views
-
-
-
எல்லோருக்கும் முட்டாள்கள் தின நழ்வாழ்த்துகள் தவறாக எடுத்து கொள்ள கூடாது..
-
- 12 replies
- 1k views
-
-
-
-
-
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் joella. நான் யாழ் களத்துக்கு புதியவள் அல்ல. நான் ஏற்கனவே 2006 இல் இன்னொரு பெயருடன் இணைந்திருந்தேன். கவிதைகள் பல இணைத்திருந்தேன் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை. ஆனால் கருத்துக்களை தான் எழுத முடிய வில்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து செய்திகளை பார்வை இடுவேன். நானும் எழுதனும்னு ஆசையாக இருந்தது .. இதோ இன்று முதல் உங்களுடன் மீண்டும் இணைகின்றேன் ...
-
- 55 replies
- 3.5k views
-
-
வணக்கம் புயல் ஒன்று நுழைகின்றது..வழி கொஞ்சம் தருவீரோ? நான் தென்றலாய் இருந்தேன் நம் மக்களின் நிலை கண்டு புயலாய் மாறிவிட்டேன்.. நான் பிறந்த மண் ஈழம் தான்... பிறக்க நினைப்பதும் தமிழ் ஈழம் தான்... அன்பில் நான் பணக்காரன்..ஆசீர்வாதத்தில் நான் பிச்சைக் காரன்..(வேண்டி நிற்பதால்) என்றும் தட்டிக்கேட்கும் இந்தச் சுட்டிக் கரம்,, வெட்டிப் போட்டாலும் காட்டிக் கொடேன்... தமிழனாய் பிறந்ததிற்கு தலை வண்ங்குவேன் தமிழ்த்தாய்க்கு,, மானம் உள்ள மனித இனம் தமிழ் இன்ம் ஒன்றே ....அதில் நானும் ஒருவன் என்பதால்.. தொடந்து அடிக்கும் புயல்
-
- 21 replies
- 1.5k views
-
-
-
அனைத்து யாழ் கள உறவுகளுக்கும் கோவனத்தானின் கோவணக்கங்கள்! என்னவெண்டால் பாருங்கோ மாமிவீட்டை வந்தாப்போலை (ஊருக்கு) அவையள் சொல்லிச்சீனம் பக்கத்து ஊரிலை எல்லாரும் கனக்கவெல்லாம் ஏதோ எழுதிக் கதைக்கிறாங்கள் எண்டு வந்தால் உண்மையாத்தான் இருக்குது. அப்ப தங்களோடை சேர்ந்து (உட்காரவிட்டாலும்) கதைக்க எனக்கொரு விருப்பம். வரலாமோ உள்ளுக்கை? சேர்த்து வச்சு கதைப்பியளோ? தேத்தண்ணியெல்லாம் வேண்டாம் சொல்லிப்புட்டன். சீனிஜெல்லாம் சாரியான விலை வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன்...........
-
- 41 replies
- 4.2k views
- 1 follower
-
-
7 juin 2009 ... ஐரோப்பிய ஒன்றியத்தேர்தலில் எம்மவர் பெற்ற வாக்குகள் பற்றிய தகவல்களைத்தர மறந்து விட்டீர்களா? Paris - Jean-Marie Julia 6.558 votes 0,23% London - Ms Jean Jananayagam 50000 votes, ... It was her first election, and... எம்மவர்கள் இந்த ஆண்டுத்தொடக்கத்தில் வாக்காளர் அட்டவனையில் பதியத்தவறிவிட்டர்கள் ஆதலால் தான் இவ்விதமான பெறுபேறுகள்கிடைத்தன. இது எனதாய்வு. இதோ எங்களுக் ஆதரவில்லாதவர்களின் ஆய்வுக்கட்டுரை இங்கே பார்கவும்
-
- 1 reply
- 577 views
-
-
வணக்கம் தமிழ் உறவுகளே...! எனது பெயர் டெனிசன் - - தமிழ் என் உயிர் நாங்கள் மீண்டும் சந்திப்போம் உங்கள் டெனிசன்
-
- 22 replies
- 1.5k views
-
-
யாழ்ப்பாணத்தில் இருந்து சின்னப் பெடியன் ,,, நான் முகாமைத்துவ பட்டதாரி.பள்ளிப் பருவத்தில் இருந்தே இசை கோப்புகளை சேகரித்து வருகின்றேன் . இசை ஆர்வத்தால் இணைந்து கொள்கின்றேன் . என்னையும் உங்கள் குழாத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் .. நன்றி சின்னப் பெடியன்
-
- 14 replies
- 1.5k views
-
-
Im new to yarl.com. Its intresting in latest news. Good luck Puthijavan தலைப்பு தமிழில் திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 16 replies
- 2.2k views
-
-
-