யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம்! புலம்பெயர் தமிழனாக எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. இப்பொழுது நடக்கும் இந்த திரைப்படங்கள் சார்ந்த பிரச்சனையில் ஒரு தமிழன் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள். இதைப்பற்றிய உங்கள் கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக இங்கே இணைந்துள்ளேன். தமிழகத்தமிழரிடமும் சில சந்தேகங்களைக் கேட்டுள்ளேன். இவை எங்கள் பிரச்சனை என்பதால் இங்கு கேட்கிறேன். முடிந்தவரை என்னைத் தெளிவுபடுத்துங்கள். http://www.tamilnadutalk.com/portal/index.php?/topic/22732-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95…
-
- 11 replies
- 966 views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் நான் இத்தளத்திற்கு புதியவள் அல்ல. ஆனால் பத்துவருடத்திற்கு மேலாக நான் இங்கு வரவில்லை. யாருக்கும் என்னை நினைவிருக்கப் போவதில்லை. அதனால்தான் மீண்டும் ஒரு அறிமுகம் . தாய்மையின் கடமைகளும் பொறுப்புக்களும் ஏனோ இந்த எழுத்துலகில் இருந்து என்னை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டது. இப்போது மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் ... எனது சில கவிதைகளை என் குரலில் பதிவேற்றி இருக்கிறேன். அதற்கான படங்களை தொகுத்து ஒரு video ஆக என் குழந்தைகள் வடிவமைத்து கொடுத்ததில் அத்தனை மகிழ்ச்சி. அதை கள உறவுகளுடன் பகிர்வதில் ஒரு ஆனந்தம். உங்கள் விமர்சனங்களிற்காக கவிதை பூங்காவிலும், கவிதை களத்திலும் நான் பதிவேற்றி உள்ளேன். அதை video ஆக என்னால் பதிவிட முடியவில்லை. அதனால் அந்த link ஐ பதிவேற்றி…
-
- 11 replies
- 1.3k views
-
-
என் இனிய தமிழ் மக்களோடு இந்த கருத்துக்களத்தில் இணைவதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். எத்தனையோ பாவனை பெயர்கள் கொடுத்தும் பதிவாகவில்லை, கடைசியில் சாம்பு என்று கொடுத்தேன் பார்த்தேன் பதிவாகிவிட்டது. அடியேனுக்கு வேறு பெயர் வைத்துக்கொள்ள விருப்பம். ஆகவே அன்பர்கள் எவரேனும் பெயர்மாற்றம் செய்யும் வழியை கூறினால் சித்தமாயிருக்கும்.
-
- 11 replies
- 1.9k views
-
-
-
-
-
-
அநைவருக்கும் வணக்கம் என்னையும் யாழ் இணையத்தில் இணைத்துள்ளமைக்கு நன்றி நன்றி
-
- 11 replies
- 1.8k views
-
-
-
வனக்கம் எல்லாருக்கும் எனக்கு இன்கு ஒன்னும் புரியாவில்லை.
-
- 11 replies
- 1k views
-
-
-
செம்மொழிகளுள் ஒன்றாகிய தமிழ்மொழி, எக்காலத்திற்கும் உகந்த மொழியாக வளர்ந்துள்ளது. இதே தனித் தன்மையில், எதிர்காலத்திலும் தொடர்ந்து வளர்ந்து, சிறப்பும் செழிப்பும் நிறைந்த மொழியாகத் திகழ வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு தமிழ் மொழியின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக விளங்கி, சிறப்பாகச் செயல்படும் தமிழ் அமைப்புகளையும், தனிநபர்களையும், தமிழ் ஆர்வலர்களையும் ஒன்று திரட்டி,மொழி வளர்ச்சிக்கு வலுவூட்டும் நடவடிக்கைகளைத் தமிழ்ச் சமூகத்துடன் ஒன்றிணைந்து தமிழ் மொழியை கட்டச்சங்கிலி (Blockchain) தொழினுட்பத்திலும் இடம் பெற்று மிளிரச் செய்வதே TamilToken.org செயல்திட்டமாகும். தந்தி (Telegram Channel) => https://t.me/tamiltoken
-
-
- 11 replies
- 2.8k views
-
-
-
அனைவருக்கும் அன்புவணக்கம் உங்களைச்சந்திக்க வந்திருக்கும்எனதுபெயர் "தமிழ்நீ"
-
- 11 replies
- 1.1k views
-
-
தேவையானப் பொருள்கள்: நன்கு பழுத்த தக்காளி_3 மிளகாய்த்தூள்_2 டீஸ்பூன் மஞ்சள்தூள்_சிறிது வெந்தயத்தூள்_சிறிது உப்பு_தேவைக்கு தாளிக்க: நல்லெண்ணெய்_ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு பெருங்காயம்_சிறிது கறிவேப்பிலை(விருப்பமானால்) செய்முறை: முதலில் தக்காளிப்பழத்தை நன்றாகக் கழுவித்துடைத்துவிட்டு சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடு. பிறகு ஒரு கனமான கடாயை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கு நன்றாக வதக்கு. தண்ணீர் சேர்க்க வேண்டாம்.தக்காளியில் உள்ள தண்ணீரே போதுமானது. பாதி வதங்கிய நிலையில் மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,வெந்தயத்தூள்,உப்பு சேர்த்துக் க…
-
- 11 replies
- 1.1k views
-
-
-
யாழ் கள உறவுகளுக்கு எனது இனிய வணக்கங்கள்
-
- 11 replies
- 1.1k views
-
-
யாழில் இணைந்துகொண்டமை மகிழ்ச்சி. எம்மைபற்றிய அறிமுகம்: செங்கொடி வெளியீட்டு நடுவம் (SENGODI PRODUCTION CENTER) சார்பில் தமிழ் மொழி, தமிழர் பெருமை மற்றும் தமிழ்த் தேசிய கருத்துக்களை உள்ளடக்கிய புத்தகங்கள், ஆவணப்படம், குறும்படம் மற்றும் திரைப்படம் என்று படைப்புகளை தயாரித்து வழங்கி வருகிறோம். கலைப் படைப்புகள் மூலம் தமிழர் நலன் அரசியலை எல்லோர்க்கும் எல்லாத் தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் எளிய பணியை செய்கிறது, எங்களின் செங்கொடி வெளியீட்டு நடுவம். நன்றி.
-
- 11 replies
- 864 views
-
-
-
-
பொருத்தும் துண்டங்களால் பிள்ளைகள் பொருத்தினர் பல உருவம் பெருமையாய் கூறினர் இது மணிக்கூட்டுக் கோபுரம் இது பைசாக் கோபுரம் அவன் நிமிர்ந்து பாலாய் சிரித்தான் இது எங்கள் ஊர் துயிலுமில்லம்..??? http://poonka.blogspot.co.uk/2009/11/blog-post_342.html
-
- 11 replies
- 998 views
-
-
இது என் முதல் பதிவு...ஆனாலும் எதை எழுவது என்றே தெரியாத பதிவு.. எதாவது எழுதி எம் உறவுகளிற்கான உரிமைக் குரலில் என்னையும் இணைத்து கொள்ள வேண்டும் என்ற வெறி ... நான் யாழ் மண்ணில் பிறந்தவள் தான், ஆனாலும் வளர்ந்தது என்னவோ சிங்கள இன் வெறியர்களின் தலை நகரில் தான் ,நான் லண்டனில் காலடி எடுத்து வைக்கும் வரை என்றுமே உணர்ந்ததில்லை , எம் இனம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப் பட்டுக் கொண்டிருக்கு என்பதை .. நான் மட்டும் அல்ல , சிங்கள தலை நகரில் இருக்கும் என் வயதொத்த அனைவருமே இதே நிலைதான் . சிங்களவர்களால் மறக்கடிக்கப் பட்டோம் , எம் இனத்தை பற்றி கதைத்தல் தப்பு , எம் இன செய்தி இன்டெர் நெட் றில் பார்த்தால் தப்பு ,என் தாய் மொழி பேசினால் தப்பு , எம் இன அழிப்பு படம் பார்த்தால் தப்பு .…
-
- 11 replies
- 1.6k views
-
-
யாழில் பெயர் பதிவு செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையிலும் நான் இதில் எழுதியதில்லை. ஏனென்றால் கணிணியில் இப்பொழுதுதான் பழகிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது யாழில் LKG யில் சேருகிறேன்.
-
- 11 replies
- 1.4k views
-