யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
வணக்கம் நான் தமிழ்ப்பறவை பறந்து வந்திருக்கின்றேன்.. கவிதை ஒன்று (நான் எழுதியதல்ல, எனினும் அனைவரும் பார்க்கவேண்டிய கவிதை என்பதால் இங்கே உங்கள் பார்வைக்கு...) , இதனை கவிதைத் தொகுப்பில் பிரசுரித்தால் நன்று.. எம் உயிர் நீ உயிர் நீ மெய் நாம் முதலெழுத்துக்களாய் உலா வந்தோம் இன்று நீ தோன்றா எழுவாய் நாங்களோ குறை வினைகளாய் தொக்கு நிக்கின்றாய் அதிலும் நீ வினைத்தொகை ஆம் நீ ஓர் ஆள்பதி எங்களை ஆண்டபதி இன்றும் ஆளுகின்றபதி இனியும் ஆளப்போகும் பதி பகாப்பதமாய் இருந்த நாங்கள் இன்று பகுபதம் ஆகிவிட்டோம் விரைவில் மீண்டும் இணைவோம் இயல்புப் புணர்ச்சியாய் கவிதை ஆக்கம்: திருமதி லதா , பிரான்…
-
- 12 replies
- 1.3k views
-
-
-
வணக்கம் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 30 replies
- 3k views
-
-
-
கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?
-
- 39 replies
- 3.4k views
- 2 followers
-
-
-
தினம் எரியும் நெருப்பு இவர்கள், ஏன் என்ற வேள்வியின் சோதிகள் கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள், ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த இழி நிலை கண்டால் தேங்கிலர் பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர் பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர் பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர் போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர் ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர். பகை வீழும் வரை இமை மூடா தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து இகம் மீதிலொரு நடை பயின்ற ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும் புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும் இவர் தோள் கொடுத்த வீரம் கல்விய…
-
- 2 replies
- 787 views
-
-
-
-
-
நான் றோக்கர், புதிதாக யாழ் களத்தில் இணைந்துள்ளேன். நான் நீண்ட காலமாக யாழ் களத்தின் வாசகன். இன்றுதான் களத்தில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் இந்த யாழ் களத்தில் அனுமதித்தற்கு மிக்க நன்றிகள். அன்புடன், றோக்கர்
-
- 8 replies
- 925 views
-
-
-
-
யாழ் இணையத்தில் வரும் கருத்துகள் கண்டு இணையவந்திருக்கிறேன்
-
- 14 replies
- 2.7k views
- 1 follower
-
-
-
-
நானும் ஒவ்வொரு முறையும் வந்து நிலை கொள்ளவேணும் என்றுதான் நினைக்கிறன் ..........ஏதாவது சிக்கல் வந்து சிக்குது இந்தமுறை விடமாட்டன் நீங்கள் வரவேற்றாலும் சரி இல்லை போடா என கலைத்தாலும் சரி இங்குதான் இனி ..................
-
- 12 replies
- 1.5k views
-
-
-
-
எல்லோருக்கும் வணக்கம் இது எனது முதலாவது பதிவு. தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் தருமம் மறுபடியும் வெல்லும். இது எனக்குப்பிடித்த வரி.
-
- 15 replies
- 954 views
-
-
-
-
-