யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அனைவருக்கும் வணக்கங்கள். நானும் பல நாட்களாக உங்களின் வாசகியாக இருந்து வருகின்றேன். இப்போது உறுப்பினராக இணைந்துள்ளேன். நீண்டநாள் விருப்பங்கள் இன்று நிறைவேறியுள்ளது. நன்றி நண்பர்களே
-
- 18 replies
- 854 views
-
-
-
அனைவருக்கும் வணக்கம் யாழ். கருத்துக்களத்தில் இணைந்துள்ளேன். யாழ் கருத்துக் களத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் உறுப்பினராக இருந்தபோதும், தற்போது மீண்டும் புதிதாக இணையும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
-
- 12 replies
- 2.1k views
-
-
அனைவருக்கும் வணக்கம், நான் யாழ்களத்தை நீண்ட காலமாக பார்வையிட்டு வருகிறேன். இன்று முதல் யாழ்களத்தில் உறுப்பினராக இணைகின்றேன்.
-
- 37 replies
- 4.3k views
-
-
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், நம் தமிழ் சமூக நடப்பினை தெரிந்துகொள்ளவும் வேண்டி இத்தமிழ் சமூகத்தில் அங்கத்தினனாக சேர்ந்துள்ளேன்... நன்றி அன்புசிவம்
-
- 16 replies
- 1.2k views
-
-
வணக்கம் நான் பொய்கை. என்னையும் உள்ளே வர விடுங்கள்.
-
- 16 replies
- 2.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம், என்னையும் உங்களில் ஒரு உறுப்பினராக சேர்த்துக் கொள்வீர்களா? 2008 ல் இருந்து யாழ் வாசகியாக இருந்து வருகின்றேன். எனது நண்பியின் மூலமாக யாழ்களத்தை அறிந்து கொண்டேன். நண்பியின் உதவியோடு யாழ் களத்தில் முதலாவது கருத்தை பதிக்கின்றேன். வரவேற்கும் அன்பு உறவுகளுக்கு நன்றி!
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 21 replies
- 1.3k views
-
-
நான் சுரேன் களத்திற்குப் புதியவனான என்னையும் வரவேற்பீர்களா?
-
- 23 replies
- 3.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம் யாழ் இணையத்தின் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்த என்னையும் இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.. நன்றியுடன் ஈழத்துப்பித்தன்
-
- 18 replies
- 2.7k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் joella. நான் யாழ் களத்துக்கு புதியவள் அல்ல. நான் ஏற்கனவே 2006 இல் இன்னொரு பெயருடன் இணைந்திருந்தேன். கவிதைகள் பல இணைத்திருந்தேன் ஒரு சில காரணங்களால் என்னால் தொடர முடியவில்லை. ஆனால் கருத்துக்களை தான் எழுத முடிய வில்லை. இருப்பினும் ஒவ்வொரு நாளும் இங்கு வந்து செய்திகளை பார்வை இடுவேன். நானும் எழுதனும்னு ஆசையாக இருந்தது .. இதோ இன்று முதல் உங்களுடன் மீண்டும் இணைகின்றேன் ...
-
- 55 replies
- 3.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு சில மாதங்களாக இக்களத்தில் வாசகனாகவுள்ளேன். தற்போது ஒரு உறுப்பினராவதையிட்டு மகிழ்வடைகிறேன். நன்றி
-
- 27 replies
- 3.6k views
- 1 follower
-
-
-
யாழ் கருத்துக்களத்தில் புதிய அங்கத்தவர் நான். மனதில் எழும் சிந்தனைகள் பல , ஆனால் எழுத்து வடிவில் அவை மாறுவது குறைவு. எனவே சிந்தனைகளை எழுதலாம் என்ற முயற்சியில் யாழில் இணைந்துள்ளேன். நன்றி சிவானி
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்றே நம்புகின்றேன். யேர்மனியின் சில பகுதிகளை வெள்ளம் பிரட்டிப்போட்டுவிட்டது. வருத்தத்திற்குரிய விடயம். கொரோனா தாக்கத்திலிருந்து மெதுவாக மீண்டுவர இந்தத் துயரம். இயற்கையை வதைத்த மனிதனை இயற்கை பல்வேறு வழிகளில் வதைக்கிறது என்பதே எனது எண்ணம். அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 35 replies
- 3.3k views
- 1 follower
-
-
யாழ் கருத்துக்கள வாசகர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கம். நீண்ட காலத்தின் பின்... மீண்டும் யாழ் தளத்தினூடாக ஒரு சந்திப்பு... விட்டுப்போன உறவு ஒன்று சேர்ந்தாற்போல்... மீண்டும் இங்கு 'புதிய மதி"...
-
- 18 replies
- 1.6k views
- 1 follower
-
-
விண்ணிலே வலம் வந்து கொண்டிருந்தவேளை மண்ணிலே யாழ்களத்தை கண்டேன். மனமும் மகிழ்ந்த வேளை சொற்பகாலம் யாழ்களத்தில் வாசம் செய்து சுவாசம் கொள்வோம் என்ற நோக்கில் மற்ற தேவதைகளின் உதவியுடன் வந்திருக்கின்றேன். மானிடர்கள் அனைவருக்கும் ஒரு கோடி வணக்கங்கள்.
-
- 31 replies
- 4.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்து கொள்வதிலும் உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகின்றேன். அன்புடன் - ஒபகௌசன் தமிழன்
-
- 12 replies
- 1.8k views
-
-
-
என் பெயர் தமிழினி. நானும் தங்களுடன் யாழில் இணைந்துகொள்ளலாமா? நன்றி
-
- 46 replies
- 3.6k views
-
-
வணக்கம் உறவுகளே! சில வருடங்களுக்கு முன்பு தான் உலகம் எம் போராட்டத்தை மெல்லிய தீபோரியாக இனம் கண்டது...அதனை சர்வதேச மட்டத்தில் அணையாமல் தாங்கி பிடிப்பது புலம்பெயர்வாழ் தமிழர்களாகிய எமது கடமை... ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் மக்களே! சர்வதேசம் எம்பக்கம் தான்.... விடுதலை போராட்டத்தின் பக்கம் தான்..அந்த உண்மை அவிழ்கிறது மெல்ல மெல்ல.. உண்மையை உணர்ந்து கொள்வோம்! அதனை சர்வதேசத்திடம் உரக்கச் சொல்வோம்.... காலம் குறுகியது வேகம் வேண்டும் இன்னும் வேண்டும்!! அறம் வெல்லும்... சத்தியம் தோற்றதில்லை முயன்றால் முடியாதது எதுவுமில்லை... கடந்த காலங்களை மறந்து விடுவோம் இன்று புதிதாக பிறந்தோம்....போராடுவோம்! உலகுக்கு உணர்த்தும் வரை போராடுவோம்! சோம்பல் வேண்டாம்! தயக்கம் வேண்டாம்! புலம்பல…
-
- 1 reply
- 542 views
-
-
நீண்ட இடைவெளியின் பிறகு எனது பிரவேசம். இனி வரும் இனி வரும் காலங்கள் யாழுடன் இணைந்தே இருப்பேன் என நம்புகின்றேன் . நன்றி.
-
- 33 replies
- 2.5k views
-