யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
81 topics in this forum
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். இன்று விரிந்து வரும் தமிழ் இணைய ஊடகப் பரப்பில் பல்வேறுபட்ட போக்குகள் உள்ளன. அதில் மிக முக்கியமானது செய்தி/கட்டுரை/எழுத்தாக்க திருட்டு. உரிமையாளர் வேறொருவராக இருக்க, அதை பிரதியெடுத்து தமதாகக் காட்டிக்கொள்ளும் மிகக் கீழ்த்தரமான செயல் இன்று பரவலாக இடம்பெறுகிறது. ஆக்கங்களைத் திருடி, உரிய மூலத்தைக் குறிப்பிடாது தமது இணையத்தளங்களில் இணைப்பதும் - அதனூடாக தமது இணையத்தளங்களுக்கு விளம்பரம் தேடுவதும் இவர்களின் வேலை. இதன் விளைவாக அதிக வாசகர்களை தமது தளத்துக்கு திருப்பி - கூகிள் போன்ற விளம்பர சேவைகளினூடாக பணம் சம்பாதிப்பதும் நடைபெறுகிறது. ஒரு செய்தியைப் பெறுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு அல்லது ஒரு கட்டுரையை எழுதுவதற்கு பின்னால் உள்ள உழைப்பு - இவை…
-
-
- 7 replies
- 11.2k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் எவ்வாறு இணைந்து கொள்வது என்பது பற்றிய விளக்கத்துடன் இணைந்தபின் கருத்தினை / பதிவினை எவ்வாறு வைப்பது என்பது பற்றிய விளக்கம்.
-
- 0 replies
- 5.8k views
- 1 follower
-
-
'தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)' எனும் திரியில் இணைக்கப்பட்ட அரசியல் நாகரீகமற்ற கருத்துகளும், தரமற்ற அநாமதேய தளங்களில் இருந்து பகிரப்பட்ட கருத்துகளும் நீக்கப்பட்டன. சுய அரசியல் காழ்ப்புணர்வுகளுக்கு வடிகால் அமைக்கும் எண்ணத்துடன் கருத்துக்களத்தில் பதிவுகளையும், கருத்துகளையும் பகிர்வதை நிர்வாகம் அனுமதிக்காது. நன்றி
-
- 0 replies
- 143 views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 26ஆவது ஆண்டை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2025) 27ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணித்த யாழ் இணையம், உலகத் தமிழர்களின் எண்ணங்களையும், உள்ளங்களையும் இணைக்கும் தருணங்களை உருவாக்கி வருகிறது. பல கருத்தாளர்கள், படைப்பாளிகள், தொழில்நுட்பவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து தமிழ் மொழியின் வளத்தையும், கருத்துச்சுதந்திரத்தையும் பறைசாற்றும் தளமாக இது திகழ்கிறது. இவ்வாண்டும், முன்னைய ஆண்டுகள்போலவே யாழ் இணைய உறவுகள் தங்கள் தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்து, தனிப்பட்ட ஆக்கங்களை பகிர்ந்து, விவாதங்களைப் …
-
- 0 replies
- 825 views
-
-
வணக்கம், கால மாற்றங்களுக்கு ஏற்ப இதுவரை இருந்த யாழ் கருத்துக்கள விதிகள் மீளாய்வு செய்யப்பட்டு தெளிவற்றவை சிலவற்றில் மாற்றங்களும், புதிய விதிகளும் புகுத்தப்பட்டு கருத்துக்கள விதிமுறைகள் பதிப்பு 4.0 கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கீழே பட்டியலிடப்பட்டிருக்கின்ற விதிமுறைகள் 01 நவம்பர் 2020 ஞாயிறு (01.11.2020 - 00:00 மணி) முதல் நடைமுறைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆகவே யாழ் கள உறுப்பினர்கள் விதிமுறைகளை உள்வாங்கி யாழின் வளர்ச்சிக்குத் துணைபுரியுமாறு வேண்டிக்கொள்கின்றோம். மேலும் கருத்துக்கள விதிமுறைகளை மீறும் பதிவுகள் மீது மட்டுறுத்துதலும், பயனர்கள்/கள உறுப்பினர்கள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம். 1. கர…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
-
-
-
-
-
-
-
சுற்றுலா நுழைவிசைவில் வந்த ராதிகாவை நாடுகடத்த சிறிலங்கா தயக்கம் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டல் கருத்துக்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருவதால் சில கருத்துக்கள் நீக்கப்பட்டு திரி பூட்டப்படுகின்றது. ஆக்கபூர்வமான விமர்சனங்களை விடுத்து சீண்டல் கருத்துக்களை தொடர்ச்சியாக வைப்பவர்கள் மீது இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
-
- 92 replies
- 16.9k views
-
-
வணக்கம் அனைவருக்கும், யாழ் கருத்துக்களம் தொடர்பான அறிவித்தல்கள், மாற்றங்கள் - புதியன தொடர்பான விளக்கங்கள், உறுப்பினர்கள் தொடர்பான அறிவித்தல்கள், கவனயீர்ப்புகள், எச்சரிக்கைகள், அறிவுறுத்தல்கள் போன்றன இத்தலைப்பின் கீழ் இடம் பெறும்! நன்றி
-
- 75 replies
- 31.2k views
-
-
-
-
பல திரிகளில் எழுதப்பட்ட அநாகரீகமான கருத்துகள் நீக்கப்பட்டு, எழுதிய சிலருக்கு எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்பட்டன
-
- 49 replies
- 10.9k views
-
-
87 பில்லியனை மீளப்பெற அமெரிக்கா பறக்கிறது இலங்கையின் உயர்மட்டக்குழு! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமில்லாத சீண்டல்களும் பதில்களும் நீக்கப்பட்டுள்ளன.
-
- 38 replies
- 12.2k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! கருத்துக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த சில மணித்தியாலங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மாற்றங்களோடு சில புதிய களங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. கள அங்கத்துவர்களாகிய உங்களிற்கு இலகுவான முறையில் கருத்துக்களத்தைப் பயன்படுத்தக்கூடியதாய் அமைத்துள்ளோம். இனி வரும் நாட்களில் புதிய சில விதிமுறைகள்/நிபந்தனைகள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கருத்துக்களத்தின் தரத்தை உயர்த்த உதவும் என நம்புகிறோம். மற்றும் தேவையில்லாத பயனற்ற கருத்துக்களையும், வீண் மோதல்களையும் தவிர்த்து நல்லதை வடிகட்டியெடுக்கப் பயன்படும் என நாம் கருதுகிறோம். அதேபோல் கருத்துக்கள அங்கத்துவர்களை குழுக்களாகப் பிரித்து, சிற்சில நிபந்தனைகளுடன் மேலதிக சலுகைகளை வ…
-
- 34 replies
- 12.9k views
-
-
வடக்கு முதல்வருக்கு துணையாக களம் இறங்கும் முன்னாள் சட்ட மா அதிபர்! எனும் திரியிலிருந்து தலைப்புக்கு சம்பந்தமற்ற சீண்டும் கருத்துக்கள் சில நீக்கப்பட்டுள்ளன
-
- 29 replies
- 14.6k views
-
-
வணக்கம், 2017 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.
-
- 24 replies
- 7k views
-
-
வணக்கம், 2018 இல் எடுக்கப்படும் மட்டுறுத்தல்கள் / தணிக்கைகள் / நீக்கப்படும் ஆக்கங்கள் போன்றன பற்றி நிர்வாகத்தினர் அறிவிக்கும் பொதுத் திரி இது. நன்றி.
-
- 19 replies
- 8.1k views
-
-
தமிழக அரசியல்..... "மீம்ஸ்" (பகிடிகள்) பகுதியில் இருந்து ஒரு பதிவு நீக்கப்பட்டுள்ளது
-
- 13 replies
- 4.4k views
-
-
சீனாவில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கோவிட் உயிரிழப்புகள்! மயானங்களில் குவியும் சடலங்கள் எனும் திரியில் தலைப்புக்கு சம்பந்தமற்ற கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. வேறு திரிகளில் இருந்து காவுவதும், தலைப்புக்கு சம்பந்தமற்று கருத்தாடல் புரிவதும் களவிதிகளுக்கு முரணானவை. தொடர்ச்சியாக மீறுபவர்கள் காலவரையின்றி மட்டுறுத்துனர் பார்வையில் வைக்கப்படுவர்.
-
- 13 replies
- 2.8k views
-