யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
இது வரை ஒரு சில பகுதிகளோடு முடக்கப்பட்டுள்ள எனது கருத்துச்சுதந்திரத்தை முழுமையாக அனுபவிக்க ஆவனவு செய்வீர்களா???
-
- 2 replies
- 632 views
-
-
கடந்த சில நாட்களாக யாழ் களத்துக்குள் நுழையும்போது ஒரு எச்சரிக்கை செய்தி வருகிறது. முகநூல் போன்று வேறெந்தத் தளத்திற்குச் செல்லும்போதும் வருவதாகத் தெரியவில்லை. இது எனது கணினியில் ஏற்கனவே ஏற்பட்ட தாக்கமா, அல்லது யாழ்களத்தில் ஏற்பட்ட ஊடுருவலா? யாராவது கணினி விற்பன்னர் தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்..! "Allow" என்பதன்மேல் கிளுக்கியை (mouse) வைக்கும்போது இணைக்கப்பட்டுள்ள படத்தில் சிவப்புப் பெட்டியினுள் காட்டப்பட்டுள்ள முகவரி வருகிறது (joreres.com). வின்டோஸ் இன் பெயரில் உள்நுழைய முயற்சிக்கும் ஒரு மேனமினுக்கியின் தளம் எண்டு நினைக்கிறன்..!
-
- 17 replies
- 1.6k views
-
-
வணக்கம் மட்டுறுத்துனர்களே, நான் இதுவரைக்கும் யாரின் மீதும் புகார் குடுத்ததில்லை அப்படி இதுவரைக்கும் தோன்றியதும் இல்லை..ஆனால் இன்று எழுதவேண்டியுள்ளது. மாற்றுக்கருத்து என்ற போர்வையில ஒரு சிலரை எதற்காக கீழ்த்தரமான கருத்துக்கள் எழுதுகிறார்கள் என்று தெரிந்தும் அனுமதிக்கிறீர்கள் ஏன் என்று அறியத்தருவீர்களா?? மாற்றுக்கருத்து என்பது அவசியம் தான் அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாற்றுக்கருத்து என்ற பெயரில் கீழ்த்தரமான கருத்துக்களை யாழ்களம் எப்படி அனுமதிக்கிறது. எமது இனத்தையும். தமிழ் பெண்களையும் இழிவாக எழுதுபவர்களையும் அனுமதிக்கும் அளவுக்கு யாழ்களமும் கீழ்த்தரமாகிவிட்டதா?? இதை கேட்கும் உரிமை இருக்கோ, இல்லையோ தெரியாது ஆனால் யாழின் வாசகனாக எ…
-
- 45 replies
- 3.4k views
-
-
தூக்கினீங்கள் சரி எதைதூங்கினீங்கள்? எண்டு விபரம் சொல்லியிருந்தா அந்தச்செய்திய வேறுஇணையத்தளங்களிலாவது சென்று பாhத்து தொலைச்சிருப்பம் எல்லோ மோகன் நீங்கள் 2 மாத விடுமுறையில சென்று வந்ததில இருந்து உங்களுக்கு என்னமோ ஆயிடுச்சு விடுமுறைய தனியா அனுபவிச்சனீங்களோ அல்லது .....?
-
- 0 replies
- 633 views
-
-
என்னால் எழுதப்படும் கருத்துக்கள் உடனடியாக தூக்கப்படுகின்றன. ஆனால் இந்து மதத்தினை தரக்குறைவாக விமர்சிக்கும் கருத்துக்களை மட்டும் விட்டுவைப்பதன் காரணம் அறியலாமா ? கீழுள்ள கருத்து ஏன் தூக்கப்பட்டது
-
- 4 replies
- 716 views
-
-
வணக்கம் பொறுப்பாளரே, மற்றைய பகுதிகளில் நடமாடி எம் கருத்திணைக்க முயற்சிக்கின்றேன் முடியவில்லை. ஓரிரு நாழிகைகள் ஒதுக்கி சரி பார்க்க முடியுமா...? நன்றி...
-
- 2 replies
- 633 views
-
-
வணக்கம் நிர்வாகியே.... vidivelli என்று ஆங்கில பதத்தில் எழுத பட்டிருக்கும் எனது பெயரை விடிவெள்ளி என்று தமிழில் எழுதபட்டிருக்கவேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். தயவு செய்து ஆவன செய்வீர்களா?
-
- 2 replies
- 808 views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். உங்களுக்கோ - உங்களது நண்பர்களுக்கோ - உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்: Graphic Design அல்லது Screen Design அல்லது Web Design துறையில் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு. துறை சார் முறையில் குறிப்பிட்ட காலத்துக்கு பயிற்சி/வேலை (Praktikum) செய்ய விரும்புகிறீர்களா? வடிவமைப்பு - குறிப்பாக இணைய வடிவமைப்பு அல்லது தொடர்பூடக வடிவமைப்புத் துறையில் அனுபவம் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் Düsseldorf நகரிலோ அல்லது அதனை அண்டிய பகுதிகளிலோ வசிப்பவரா? அப்படியென்றால் விண்ணப்பிக்கலாம். (யேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகம் சார்ந்து இயங்கிவரும் இந்த நிறு…
-
- 1 reply
- 755 views
-
-
முன்வாசலில் அன்புடன் என்னை வரவேற்ற அத்தனை மருமக்களுக்கும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி உள்ளே நுளைவதிற்கும் ஏதாவது உபாயம் சொல்லுங்கோவன் மருமக்களே!
-
- 0 replies
- 665 views
-
-
பிற பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தர முடியுமா ?
-
- 0 replies
- 862 views
-
-
- உங்களுக்கு தேரியாததோ ! விளம்பரத்தின் சக்தி முன்பு காட்டூனில் நெடூக மகிந்த நின்றிருந்தார் . . . ! இப்போ, மஹிந்தவையும் சரத்தையும் முககப்பிலே மாதம் மாதமாகக் காட்டுகிறிர்களே . . . அது விளம்பரத் துறைத் தத்துவத்தின் படி ... நீங்கள் செய்யும் பாரிய தவறு . . . ! அது போலவே, எங்கள் கருத்துக்களில் இப்படிப் பட்ட படங்களை இணைத்துச் சிரிப்பதும். . . தமிழர் அரசியல் கட்சிகளை , கூட்டணியின் சின்னத்தை, அதன் அங்கத்தவர்களை அல்லது பணைமரம் பசுமாடு நூல்நிலையம் போன்றவற்றுடன் இலங்கைத் தேர்தல் முடிவுப் படத்தை மாத்திரம் காட்டினால் . . . ? இது எனது திடீர் விழிப்பு ... பிழையானது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கோ ... - நன்றி …
-
- 0 replies
- 965 views
-
-
ஓய் நிர்வாகம் இந்த அநியாயம் கூடாது சொல்லிப்போட்டன். ஊருலகமெல்லாம் தேடித் திரிய ஏலாது மருவாதையா என்ர இடத்தில என்ர டொக்குமெண்டுகளை வைச்சுப்புட்டா நல்லது இல்லைன்னா நடக்கிறதே வேற.... சே.... கங்காரு பமிலியின் இன்றைய நிலையை பழைய பதிவில சேர்க்கலாம் எண்டால் இப்பிடித் தேடித் திரியவேண்டி இருக்கு.
-
- 5 replies
- 1.1k views
-
-
எனக்கு மற்ற தளங்களில் எழுத அனுமதி தருவீர்களாயின் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ,நன்றி
-
- 4 replies
- 971 views
-
-
இளைஞன் அண்ணா, எனக்கு திண்ணை பகுதியில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. sign in பண்ணியவுடன் my profile list என்பதும் அப்படியே உள்ளது. எதற்காக என்னை தடைசெய்திருக்கு என்று அறியத்தருவீர்களா?
-
- 11 replies
- 1.3k views
-
-
புதினப்பலகை யாழ் இணையத்தின் நண்பன். இது புரியவில்லையா உங்களுக்கு? இந்தக் கருத்தும் நிழலியாலோ அல்லது இணையவனாலோ வெகு விரைவில் தூக்கப்பட்டு விடுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் புதினப்பலகையின் அனைத்துக் கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு இங்கே பதிய அனுமதிக்கப்படுவதோடு, அதற்கெதிரான கருத்துக்களும் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. நிழலி, இணையவன், உங்களின் செயல்களை நான் கண்டணம் செய்யவில்லை. ஆனால் கருத்துக்களை தூக்குமுன்னம் காரணத்தையாவது சொல்லுங்கள். அல்லது மாற்றுக்கருத்துக்களை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கத் தூண்டிவிடும். ஆனால் மாற்றுக்கருத்தை நீங்களும் ஆதரித்தால் எம்மால் எதிர்க்க முடியுமா என்ன??
-
- 11 replies
- 903 views
-
-
அனைவருக்கும் வணக்கம், நேரப்பிரச்சனை காரணமாக யாழ் இணையப் பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்கின்றேன். இதுவரை காலமும் பல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலத்தில் இளைஞனின் பொறுப்பில் யாழ் இணையம் இயங்கும் என்பதையும் அறியத் தருகின்றேன். நன்றி, வணக்கம். மோகன்
-
- 48 replies
- 3.8k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நீண்டகாலமாக யாழ் இணையம் பற்றிய ஓர் மீள்பார்வையை வழங்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். கடந்தவருட இறுதியின்போது 2009 மீள்பார்வையை கொடுக்கலாம் என்று இருந்தேன், நேரம் கிடைக்கவில்லை. சுருக்கமாக சில விடயங்கள் பற்றி கூறுவதற்கு இன்று சமயம் வாய்த்துள்ளது. ஆபத்துக்காலத்தில் அண்ணன் தம்பியை பற்றி நன்கு அறியலாம். கடந்தவருடம் நாங்கள் அனைவரும் தாயக நிலமை கண்டு பேரதிர்ச்சி அடைந்து நின்றபோது யார் யார் எம்முடன் அருகில் நின்றார்கள், யார் யார் சிலுப்பிவிட்டு சென்றார்கள் என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை. இந்தவகையில் பலர் பயனுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தோள் கொடுத்து இருந்தாலும் கீழ்வரும் உறவுகள் எனது நினைவில் கண்முன் வந்து நிற்கின்ற…
-
- 45 replies
- 3.2k views
-
-
வணக்கம் யாழ் கருத்துக்கள உறவுகளே. தென்னகம் தந்த காலப்பிழம்பு தியாகி முத்துக்குமரனுக்காக பாடல்கள் எங்கும் வெளியாகி இருந்தால் தந்துதவமுடியுமா?
-
- 2 replies
- 786 views
-
-
எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது. களத்தில் ஒரு சில நல்ல கருத்…
-
- 163 replies
- 23.2k views
- 1 follower
-
-
இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்... இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!
-
- 912 replies
- 67.5k views
-
-
வணக்கம், யாழ் முகப்பில இணைக்கப்பட விரும்புகிற தொடுப்புக்களை இதிலை நீங்கள் இணையுங்கோ. பிறகு இளைஞன் அவற்றை இணைப்பதற்கு உதவியாய் இருக்கும். +++ http://kanapraba.blogspot.com http://karumpu.com
-
- 1 reply
- 603 views
-
-
நல்லா தெரிஞ்சுட்டுதா? யாழை வைத்து வியாபாரம்............. மோகன் நெனைச்சாரு ............ முடியலையாம் ! அப்பாவி இளைஞன் - தலையில கட்டிடாராம்! ஏனுங்க இளை.......... உங்க நேரம் பொன்னானது .... புரின்சுகோங்க! 0
-
- 10 replies
- 1.1k views
-
-
ஐயகோ ஐயகோ எல்லாம் போச்சு கோதாரி விழுவார் ஓய் யார் செய்தது எண்டு தெரியாது ஆணால் ஐ நா மட்டும் போய் உந்தப் பிரச்சனையை வைக்காமல் விட மாட்டன் மரியாதையா அதுவும் ஆர் செஞ்சதோ தெரியாது வருசப் பிறப்பான் நாத்து தம்பி மோகன் என்ர குஞ்சு பாரப்பு எங்கையாவது இருக்கும் கடவுளே ஓய் சின்னாவை கிளப்பாதைங்கோ சொல்லிப்போட்டன் வாறன் ஒருக்கா க கொ போட்டுவந்து கதைக்கிறன்
-
- 20 replies
- 1.6k views
-
-
நிழலியை மட்டறுத்துனராக நியமித்து இருப்பது நல்லதொரு விசயம். கனடாவில் இருந்து யாழுக்கு அதிகளவு வாசகர்கள், உறவுகள் வருகைதருகின்றபோது கனடாவில் யாழ் உறவுகள் பலருக்கும் நன்கு அறிமுகமான நிழலியும் கருத்துக்கள நிருவாகத்தில் இணைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க விசயம், மகிழ்ச்சியை தருகின்றது. யாழ் உறவுகள் மட்டறுத்துனர்களுக்கு வழங்குகின்ற வழமையான உபசரிப்பை நிழலிக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.
-
- 29 replies
- 2.1k views
-
-
யாழ் முகப்பு அழகாக, நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் இளைஞன். நான் மண்டையை போடேக்க என்ர மரண அறிவித்தல், நினைவஞ்சலியையும் ஒரு ஒரு கிழமைக்காவது சிரமம் பார்க்காமல் இலவசமாக போடுவீங்கள்தானே இளைஞன்.
-
- 5 replies
- 760 views
-