Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. பிற பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தர முடியுமா ?

  2. - உங்களுக்கு தேரியாததோ ! விளம்பரத்தின் சக்தி முன்பு காட்டூனில் நெடூக மகிந்த நின்றிருந்தார் . . . ! இப்போ, மஹிந்தவையும் சரத்தையும் முககப்பிலே மாதம் மாதமாகக் காட்டுகிறிர்களே . . . அது விளம்பரத் துறைத் தத்துவத்தின் படி ... நீங்கள் செய்யும் பாரிய தவறு . . . ! அது போலவே, எங்கள் கருத்துக்களில் இப்படிப் பட்ட படங்களை இணைத்துச் சிரிப்பதும். . . தமிழர் அரசியல் கட்சிகளை , கூட்டணியின் சின்னத்தை, அதன் அங்கத்தவர்களை அல்லது பணைமரம் பசுமாடு நூல்நிலையம் போன்றவற்றுடன் இலங்கைத் தேர்தல் முடிவுப் படத்தை மாத்திரம் காட்டினால் . . . ? இது எனது திடீர் விழிப்பு ... பிழையானது என்றால் மன்னித்துக் கொள்ளுங்கோ ... - நன்றி …

  3. ஓய் நிர்வாகம் இந்த அநியாயம் கூடாது சொல்லிப்போட்டன். ஊருலகமெல்லாம் தேடித் திரிய ஏலாது மருவாதையா என்ர இடத்தில என்ர டொக்குமெண்டுகளை வைச்சுப்புட்டா நல்லது இல்லைன்னா நடக்கிறதே வேற.... சே.... கங்காரு பமிலியின் இன்றைய நிலையை பழைய பதிவில சேர்க்கலாம் எண்டால் இப்பிடித் தேடித் திரியவேண்டி இருக்கு.

  4. எனக்கு மற்ற தளங்களில் எழுத அனுமதி தருவீர்களாயின் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன் ,நன்றி

  5. வணக்கம் யாழ் கருத்துக்கள உறவுகளே. தென்னகம் தந்த காலப்பிழம்பு தியாகி முத்துக்குமரனுக்காக பாடல்கள் எங்கும் வெளியாகி இருந்தால் தந்துதவமுடியுமா?

  6. புதினப்பலகை யாழ் இணையத்தின் நண்பன். இது புரியவில்லையா உங்களுக்கு? இந்தக் கருத்தும் நிழலியாலோ அல்லது இணையவனாலோ வெகு விரைவில் தூக்கப்பட்டு விடுமென்பதும் எனக்குத் தெரியும். ஏனென்றால் புதினப்பலகையின் அனைத்துக் கருத்துக்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு இங்கே பதிய அனுமதிக்கப்படுவதோடு, அதற்கெதிரான கருத்துக்களும் அவ்வப்போது அகற்றப்படுகின்றன. நிழலி, இணையவன், உங்களின் செயல்களை நான் கண்டணம் செய்யவில்லை. ஆனால் கருத்துக்களை தூக்குமுன்னம் காரணத்தையாவது சொல்லுங்கள். அல்லது மாற்றுக்கருத்துக்களை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கத் தூண்டிவிடும். ஆனால் மாற்றுக்கருத்தை நீங்களும் ஆதரித்தால் எம்மால் எதிர்க்க முடியுமா என்ன??

  7. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நீண்டகாலமாக யாழ் இணையம் பற்றிய ஓர் மீள்பார்வையை வழங்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன். கடந்தவருட இறுதியின்போது 2009 மீள்பார்வையை கொடுக்கலாம் என்று இருந்தேன், நேரம் கிடைக்கவில்லை. சுருக்கமாக சில விடயங்கள் பற்றி கூறுவதற்கு இன்று சமயம் வாய்த்துள்ளது. ஆபத்துக்காலத்தில் அண்ணன் தம்பியை பற்றி நன்கு அறியலாம். கடந்தவருடம் நாங்கள் அனைவரும் தாயக நிலமை கண்டு பேரதிர்ச்சி அடைந்து நின்றபோது யார் யார் எம்முடன் அருகில் நின்றார்கள், யார் யார் சிலுப்பிவிட்டு சென்றார்கள் என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்தத் தேவையில்லை. இந்தவகையில் பலர் பயனுள்ள ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு தோள் கொடுத்து இருந்தாலும் கீழ்வரும் உறவுகள் எனது நினைவில் கண்முன் வந்து நிற்கின்ற…

  8. வணக்கம், யாழ் முகப்பில இணைக்கப்பட விரும்புகிற தொடுப்புக்களை இதிலை நீங்கள் இணையுங்கோ. பிறகு இளைஞன் அவற்றை இணைப்பதற்கு உதவியாய் இருக்கும். +++ http://kanapraba.blogspot.com http://karumpu.com

  9. யாழ் முகப்பு அழகாக, நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் இளைஞன். நான் மண்டையை போடேக்க என்ர மரண அறிவித்தல், நினைவஞ்சலியையும் ஒரு ஒரு கிழமைக்காவது சிரமம் பார்க்காமல் இலவசமாக போடுவீங்கள்தானே இளைஞன்.

  10. நல்லா தெரிஞ்சுட்டுதா? யாழை வைத்து வியாபாரம்............. மோகன் நெனைச்சாரு ............ முடியலையாம் ! அப்பாவி இளைஞன் - தலையில கட்டிடாராம்! ஏனுங்க இளை.......... உங்க நேரம் பொன்னானது .... புரின்சுகோங்க! 0

  11. ஐயகோ ஐயகோ எல்லாம் போச்சு கோதாரி விழுவார் ஓய் யார் செய்தது எண்டு தெரியாது ஆணால் ஐ நா மட்டும் போய் உந்தப் பிரச்சனையை வைக்காமல் விட மாட்டன் மரியாதையா அதுவும் ஆர் செஞ்சதோ தெரியாது வருசப் பிறப்பான் நாத்து தம்பி மோகன் என்ர குஞ்சு பாரப்பு எங்கையாவது இருக்கும் கடவுளே ஓய் சின்னாவை கிளப்பாதைங்கோ சொல்லிப்போட்டன் வாறன் ஒருக்கா க கொ போட்டுவந்து கதைக்கிறன்

  12. புள்ளியை களவெடுப்பது யார்? உண்மை தெரிஞ்சாகணும்....... காலையில் இருந்த புள்ளி மாலையில் இல்லை. எங்கு தேடினாலும் பிழையான கருத்து நான் எழுதி குறையவில்லை. என்ன நடக்குது இங்கே.... இந்த புள்ளியை வைச்சு ஒரு மனுசன் , வெறும் தேத்தண்ணியும் குடிக்க முடியாது.... என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் இப்படியான..... மண்டை விறைக்கும் அனுபவங்கள் இருக்குதா?

  13. நிழலியை மட்டறுத்துனராக நியமித்து இருப்பது நல்லதொரு விசயம். கனடாவில் இருந்து யாழுக்கு அதிகளவு வாசகர்கள், உறவுகள் வருகைதருகின்றபோது கனடாவில் யாழ் உறவுகள் பலருக்கும் நன்கு அறிமுகமான நிழலியும் கருத்துக்கள நிருவாகத்தில் இணைக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க விசயம், மகிழ்ச்சியை தருகின்றது. யாழ் உறவுகள் மட்டறுத்துனர்களுக்கு வழங்குகின்ற வழமையான உபசரிப்பை நிழலிக்கும் வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்போம்.

  14. மற்ற பகுதிகளில் எளுத அனுமதி தர இயலுமனால் மிக்க உதவியாக இறுக்கும்..

    • 11 replies
    • 1.4k views
  15. இளைஞன் அண்ணா, எனக்கு திண்ணை பகுதியில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. sign in பண்ணியவுடன் my profile list என்பதும் அப்படியே உள்ளது. எதற்காக என்னை தடைசெய்திருக்கு என்று அறியத்தருவீர்களா?

  16. தோழர் மோகன்..நான் யாழ் அரிச்சுவடியில் எழுதிய.. // தோழர்களே சிறிது சிந்தித்து பாருங்கள்! நமக்கான தேசம் எது? // என்று எழுதிய பதிவை காணவில்லை ..அது சிறிது நேரமே இருந்தது..ஏன் தனி நாடு தமிழக தமிழர்களுக்கு தேவை இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா.. அல்லது இந்தி வல்லரசு என்ற புல்லரசுக்கு பயந்து நீக்கிவிட்டீர்களா.. ஈழத்தவர் பிரச்சனை வேறு தமிழக மக்களுடயை பிரச்சனை வேறு என்று தவிர்த்துவிட்டீர்களா? என்பதை அறிய தரவும் நன்றி..

  17. நான் Firefox பொறியை உபயோகிக்கும் போது இப்படியான ஒரு செய்தி வருவதோடு என்னை தடையும் செய்கிறது... தடை செய்வது கூகிள் எனும் செய்தியையும் சொல்கிறது.. காரணத்தை ஒரு தளம் சொல்கிறது... அதில்.. http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.yarl.com/forum3/index.php?showtopic=66748&st=50&gopid=556083&#entry556083 Safe Browsing Diagnostic page for www.yarl.com/forum3 What is the current listing status for www.yarl.com/forum3? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity…

  18. Started by rajeeve,

    வேலை இடத்தில http://www.yarl.com/forum3 ஐ பாவிக்கும்போது blocked, reason: proxy avoidance (advert) என்ற மாதிரி எச்சரிக்கை வருகின்றது. இது வேற யாருக்கும் நடந்திருக்கா? http://www.yarl.com/forum3 இணையதளத்தில் கிழே உள்ள Ad Banner தான் இதற்க்கு காரணம் என நினைக்கிறேன் .

  19. யாழின் ஏனைய பகுதிகளில் எழுதுவதற்கு எனக்கு அனுமதி தர முடியுமா ?

  20. யாழ் இணைய வாசகர்களுக்கு வணக்கம், நேற்றிரவு யாழ் இணையம் தாக்குதலுக்குள்ளாகியதால், முற்றாக செயலிழந்திருந்தது. கருத்துக்களம் உட்பட யாழ் இணையத்தின் அனைத்து பகுதிகளும் மின்/இணைய கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தன. இன்று காலை தொடக்கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான முயற்சிக்கு/போராட்டத்துக்கு பின்னர் கருத்துக்களத்தை முழுமையாக மீட்கமுடிந்தது. ஆனாலும், முன்னர் எம்மால் செய்யப்பட்ட சில மாற்றங்கள் இல்லாது போய்விட்டன. அவை இன்னும் சில மணிநேரங்களில் சரிசெய்யப்படும். தாக்குதலுக்கு உள்ளான ஏனைய பகுதிகளும் எதிர்வரும் சில நாட்களுக்குள் மீட்கப்படும். கருத்துக்கள செயற்பாடுகளில் குறைபாடுகள் ஏதும் தென்படின் சுட்டிக்காட்டவும். உடனடியாக அவற்றைத் திருத்துவதற்கான முயற்சி எடுக்கப்படும். …

  21. யாழில் எழுத எனக்கு அனுமதி கிடைக்குமா?

  22. 1.புலி ஆதரவுத் தளங்களுக்கு தடை 2.நிர்வாகத்தை விமர்சிக்கக் கூடாது 3.புலி எதிர்ப்பாளரை விமர்சிக்கக் கூடாது 4.யாழ் நிர்வாகத்தின் அருவருடிகளை விமர்சிக்கக் கூடாது 5.மட்டுநிறுத்தியின் முடிவே இறுதி முடிவாகக் கொள்ளப்படும் 6.யாழுக்கு வேண்டாதவர்களின் கருத்துக்கள் நீக்கப்பட்டால் அதுகுறித்து கருத்துகள் மாற்றத்தில் குறிப்பிடப்பட மாட்டாது 7.யாழ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் எந்த முடிவுக்கு யாருக்கும் விளக்கம் அளிக்க முடியாது இது எமது தனிப்பட்ட சொத்து

    • 11 replies
    • 1.6k views
  23. வணக்கம், உங்கள் யாரிடமாவது மாவீரர் கானங்கள் Karaoke, Instrumental [பின்னணி இசை மட்டும்] இருந்தால் தருவீங்களோ? நன்றி!

  24. Started by மோகன்,

    அனைவருக்கும் வணக்கம், நேரப்பிரச்சனை காரணமாக யாழ் இணையப் பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்கின்றேன். இதுவரை காலமும் பல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலத்தில் இளைஞனின் பொறுப்பில் யாழ் இணையம் இயங்கும் என்பதையும் அறியத் தருகின்றேன். நன்றி, வணக்கம். மோகன்

  25. மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்! யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன். "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.