யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
திண்ணையிலிருந்து என்னை தடை செய்தமைக்கான காரணம் அறியவேண்டும். எந்தவொரு தனிமனித தாக்குதலோ அல்லது அநாகரிகமான கருத்துக்களையோ எழுதாத என்னை திண்ணையில் இருந்து ஏன் தடை செய்தது நிர்வாகம்? மட்டு நிழலி சொன்னது மாதிரியான திண்ணை விதிகளைக்கூட ஒரு துளியேனும் மீறவில்லை என்பதும் மிக முக்கியமாக இங்கு கவனிக்கப்படவேண்டிய விடயம் நேர்மையான பதிலை மட்டுமே எதிர்பார்க்கின்றேன்.
-
- 8 replies
- 1.3k views
-
-
தமிழ் மக்களிடம் வாக்குப் பெற்று கொழும்பில் குளோறின் தண்ணியில் குடிக்கும் கூட்டமைப்பினரே சிந்தியுங்கள். உங்களுக்கு வாக்குப் போட்டவர்களின் கையிலிருந்த மை காயமுதல் கொடிய சிங்களப் பேய்கள் கொன்று விட்டதை மறந்து விட்டீர்களா? நீங்கள் அவர்களின் மரணத்தின் பின்தானும் குரல் கொடுப்பீர்கள் என்று எண்ணியே அவர்கள் உங்களுக்கு வாக்குப் போட்டார்கள். மட்டகளப்பிலும் திருகோணமலையிலும் அல்லைப்பிட்டியிலும் ஏன் இன்று உடையார் கட்டிலும் கொலைகள் தொடர்கிறது. இனியும் ஏன் மௌனம். நீங்கள் உறங்குவது போல நடிக்கிறீர்கள். ஆகவே தான் உங்களைத் தட்டி எழுப்ப முடியவில்லை. உங்கள் தேர்தல் தொகுதியில் மக்கள் கொல்லப்படும் போது நீங்கள் மாதிவெல பாராளுமன்ற குடியிருப்புக்குள்; பதுங்கியிருந்தால் உங்கள் தேர்தல் இலக்கை அடைந்து…
-
- 0 replies
- 1.3k views
-
-
இன்று www.yarl.com வேலை செய்யவில்லை, பல முறை முயற்சித்தும் பலனில்லை, அதன் பின் குறுக்கு வழியால் உள்ளே புகுந்தேன்.
-
- 3 replies
- 1.3k views
-
-
யாராவது எப்படி ஆடியோ களத்தில் இணைப்பது என சொல்லித்தருவீர்களா ?
-
- 3 replies
- 1.3k views
-
-
I am unable to post in the other forums about news. Why? I was able to post a few months ago. Malarr
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழில் என்னால் புகைப்படம் இணைக்க முடியாதுள்ளது. 100K அளவில் ஒரு புகைப்படம் இணைத்தேன். அதற்கு ' Upload Skipped (This file was too big to upload)' என பதில் வந்தது. அத்துடன் 'Used 997.85K of your 1000K global upload quota (Max. single file size: 2.15K)' என்றும் உள்ளது. எனக்கு வழங்கப்பட்ட 1000K ஐ மீளப்பெறுவது எப்படி? தெரிந்தவர்கள் யாராவது உதவுவீர்களா?
-
- 6 replies
- 1.3k views
-
-
-
யாழ்களம் மீண்டும் வலம் வருமா? யாழ்களம் நிற்கப்போகிறது என்கின்றபோது ஏதோ ஒன்றை இழக்கப்போகின்றேனா............ என்ற உணர்வு ஏற்படுகின்றது. அனைவரின் மனதிலும் இடம்பெற்ற யாழ்களம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று வலம் வர வேண்டும் என்ற அடங்கா ஆவலுடனும், காத்திருப்புக்களுடனும்
-
- 11 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் இனிய இழவு வணக்கங்கள், தாயகத்தில் மனிதப்பேரவலம் உருவாக்கப்பட்டு தினமும் அந்த பேரவலம் இன்னும் இன்னும் உக்கிரம் அதிகரித்துச் செல்லும் இன்றைய மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் எல்லோரும் இரவு பகலாக தெருவில் இறங்கி போராடும் நிலையில்... யாழ் இணையம் சிறந்த சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்துவருகின்றது. ஆனால் அதேசமயம்.. ஆத்திரத்தை ஊட்டும்வகையில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது மிகுந்த எரிச்சலை தருகின்றது. தற்போது நமக்கு தேவையான, நாம் கருத்தில்கொள்ளவேண்டிய முக்கியமான விடயம் தாயகம், தாயக மக்கள், தாயக போராட்டம் இவை மட்டுமே. சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகள…
-
- 7 replies
- 1.2k views
-
-
நான் ஒரு புதிய உறுப்பினர். நான் என்னுடைய கதை கவிதைகளை இந்த களத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. உதவுமாறு கோருகிறேன்.
-
- 4 replies
- 1.2k views
-
-
-
செய்திகளை இணைக்க உதவி தேவை என்னால் சில இணையத்தளங்களிலிருந்து செய்திகளை எடுத்து யாழில் இணைக்க முடியவில்லை. உ+ம்- நான் புதினம் இணையத்தளத்திளிருந்து செய்தியை எடுத்து யாழில் இணைக்கும் முறை select - copy- paste ஆனால் இந்த முறையை சங்கதி இணையதளத்திலிருந்து செய்யும் பொழுது எழுத்துக்கள் எல்லாம் பெட்டி பெட்டியகவோ அல்லது வேறு வடிவிலோ வருகிறது இதற்கு என்ன காரணம். இதை எப்படி நிவர்த்தி செய்வது.தயவு செய்து யாராவது உதவி புரியுங்கள்.
-
- 3 replies
- 1.2k views
-
-
poet Today 11:28 PM யாழ் கழ நிர்வாகத்துக்கு, பிரருக்கு மானநஸ்ட்டம் அவதூறு விழைவிப்பது போன்ற சைபர் கிறைம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உலகின் முக்கிய வலைத் தளங்கள் கருத்து எழுதுவது தொடர்பாக சில நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் யாழ்களமும் கருத்தாளர்கள் தமது தனிப்பட்ட முகநூல் அல்லது மின்னஞ்சல் ஊடாகவந்தே யாழ்களத்தில் கருத்தெழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இது ஒருசிலர் யாழ்களத்தை துஸ்பிரயோகம் செய்வதை தடுக்கும்
-
- 8 replies
- 1.2k views
-
-
-
வணக்கம், நான் யாழில் எதிர்காலத்தில் யூரியூப் காணொளிகளை அதிக அளவில் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். எல்லாருக்கும் வீட்டில் அல்லது வேலைத்தளத்தில் யூரியூப் காணொளிகளை பார்க்கவசதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. முதலில் இதற்கு கெட்போன் அல்லது கேட்பதற்கு ஸ்பீக்கர் வசதி இருக்கவேண்டும். மற்றையது நெட் வேகம் ஸ்லோ இல்லாமல் விரைவானதாக இருக்கவேண்டும். வேகம் குறைவான நெட்டை வைத்து இருப்பவர்கள் வீடியோவை முதலில் டவுண்லோட் செய்துவிட்டு பின் ஓவ்லைனில் பார்க்கின்றார்கள். உங்கள் நிலமைகளை மேல் எழுந்தவாரியாக அறிந்து கொள்ளவதற்காக இந்தக் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! நன்றி!
-
- 2 replies
- 1.2k views
-
-
தன்னோட தடாலடி முயற்சியில் கொஞ்சம் கூட சோந்து சோகமாகாத விக்கிரமனைப்பாத்து குத்தாட்டம் குதியாட்டம் போட்டு எள்ளி ஏலனம் செஞ்ச பாதாள உலக பாடாவதி வேதாளத்தித்தூக்கி தோள்ல போட்டு அவன்பாட்டுக்க போய்க்கிட்டே இருந்தான் விக்கிரமன்! போற வழில கண்டதையும் பொறுக்கித்தின்ன வேதாளம் தன்னோட வெயிட்டை மானாவாரியா ஏத்திக்கிட்டே போச்சு... ஒரு அளவுக்கு மேல தாங்காத விக்கிரமாதித்தன்.. வேதாளத்தை தரைல போட்டு அதோட வாலைப் புடிச்சு தரதர -ன்னு இழுத்துக்கிட்டே போனான்.. அப்படியும் வேதாளம் திங்கிறத நிறுத்தல... சாப்பிட்டு குண்டான வேதாளத்த அப்படியே போட்டுட்டு பின்னங்கால் பொடனில அடிக்க தலை தெரிக்க ஓட்டம் பிடித்தான் விக்கிரமன்.... அதே விக்கிரமனோட நிலைதான் எனக்கும்.. என…
-
- 2 replies
- 1.2k views
-
-
கருத்து மட்டும்தான் நீக்கப்பட்டதா? அல்லது தலைப்பே நீக்கப்பட்டுவிட்டதா? ஏன் கேட்கிறேன் எண்டால் வானொலி என்ற தலைப்பில் எழுதியிருந்தேன் அதனை காணவில்லை அதுதான் கேட்டேன்
-
- 2 replies
- 1.2k views
-
-
http://www.yarl.com/forum3/index.php?showtopic=23606 வாய் திறந்த பிபிஸி என்ற தலைப்பில் நான் எழுதிய கருத்தை காணவில்லை எங்கே? யார் அதை நீக்கியது?? ஏன்?
-
- 1 reply
- 1.2k views
-
-
நிர்வாகிகளின் கவனத்துக்கு முதற்பக்கத்தில் இருக்கும் காப்புரிமை ஆண்டை மாற்றிவிடவும். காப்புரிமை © 1999-2018 யாழ் இணையம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
-
- 1 reply
- 1.2k views
-
-
hi we are developing one tamil website..my client already finished some pages used in theneeuniTX font.but we have to develop some new pages.how to write in tamil.i wrote by using some tamil fonts but it can't display in browser.i think by using unicode wil solve this problem. i saw some websites ,but i can't understand can u tel me the steps. By Anitha
-
- 3 replies
- 1.2k views
-
-
செல்லக்காசு விடயத்திற்க்கு யாழ் இணையத்தை பூட்டிவிடப் போவதாக மோகன் அண்ணா அண்மையில் சொன்னது அவர் மீதான மதிப்பைத் தகர்ப்பதாக, அவர் மீது இவ்வளவு காலமும் நாமெல்லாம் கட்டி வைத்திருந்த விம்பத்தை உடைப்பதாக, ஏமாற்றத்தையே தந்து சென்றது...ஈழ விடுதலைப் போராட்டத்தின் மிகச் சோதனையான காலங்களில் எல்லாம் போராட்டத்தைப் போலவே எல்லாவித பிரச்சினைகளையும் எதிர்கொண்டு யாழ் இணையமும் நிலைத்து நின்றது..2009 மே 19 ற்க்குப் பின்னர் புதினம்,தமிழ் நாதம் உட்பட பல ஈழ இணையங்களுக்கு சாவுமணி அடிக்கப்பட்டபோதும் யாழ் எல்லாவற்றையும் எதிர்கொண்டு எவர்க்கும் வளைந்து கொடுக்காமல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருந்தது...யாழ் இணையம் வெறுமனே மோகன் அண்ணாவால் மட்டும் இந்த நிலைக்கு வளர்த்தெடுக்கப்படவில்லை...அதில் எழுதிய,உறவ…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஒன்றுக்கும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. ஆகாதவர்களின் கருத்துகள் மற்றும் உதவாத கருத்துகளுக்கு சிவப்பு குத்த முடியவில்லை.. என்று வருகிறது.. நான் நேற்று ராத்திரி சிவப்பு குத்தினேன் . மறுபடி இன்று ராத்திரி ஏன் குத்தமுடியவில்லை..? ஒரு நாள் ஆகிப்போட்டுது அல்லவா..? உடனே எனக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை நீக்கி மறுபடியும் சிவப்பு குத்த ஏற்பாடு செய்யவேண்டும் என தாழ்மையுடன் நிர்வாகத்திடம் கேட்டு கொள்கிறேன் நன்றி
-
- 4 replies
- 1.2k views
-
-
அண்ணா ..கவிதை பகுதிக்கு பதில் போடலாமே ..இருக்கு ஏன் ..அண்ணா ...? பிசியா இல்லாட்டி பதில் தாங்கோப்பா ...!
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆய்வுகள் பெரும்பாலானவை ஊர்ப்புதினம் பகுதியில் தான் இருக்கின்றது ஆனால் சில ஆய்வுகள் மட்டும் மட்டுநிறுத்தினரால் நகர்த்தப்படுகிறது அதுவும் யாழ்பாடியினால் நகர்த்தப்படுவதில் தனிப்பட்ட கவனம் சில ஆய்வுகளில் காட்டப்படுகிறது இது இணைப்பவரைப் பொறுத்தா ? அல்லது ஆய்வுகளைப் பொறுத்தா ? எழுதியவரைப் பொறுத்தா ? தவிர கிளிநொச்சி போரியல் பார்வை மோகனினால் ஒரு கருத்து நீக்கப்பட்டது அப்போது அவரால் அது அது நகர்த்தப்பட்டவில்லை பின்னர் வேறு ஒருவரால் நகர்த்தப்பட்டது அதுவும் யாழ்பாடி என்று நினைக்கின்றேன் ஆனால் அதன் பின்னர் வந்த கிளிநொச்சி ஆய்வுகள் ஊர்ப்புதினத்தில் தான் இருக்கிறது ஆகவே இது தொடர்பான் விளக்கம் தேவை ?? நன்றி
-
- 5 replies
- 1.2k views
-
-
எனக்கு மட்டுமா இப்படி ?...இரண்டு மூன்று நாட்களாக ஒருவருக்கும் பச்சை போட வில்லை ... இன்று ஒரே ஒரு பச்சை புள்ளி மட்டும் போட்டேன் மீண்டும் போட எத்தனிக்க .. You are only allowed to give 5 likes per day. You cannot give any more likes today. OK .என்று சொல்கிறது ...ஒரு நாளுக்கு இத்தனை பச்சை புள்ளிகள் என்பதை ..மாற்றி தர முடியுமா ..? நாட்டுக்கு நாடு வித்யாசம் உண்டா ...?
-
- 9 replies
- 1.2k views
- 1 follower
-