யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
-
அலை பாயுதே! என்ன சொல்ல........ இழப்பு......... இரத்தம்... நிறையாதான் பேச்சு... ஏனுங்க... சிங்களவன் மூவ் பண்ணி வரும்போது வரும் ... மக்கள் இழப்பு... அவனை அடிச்சு கலைக்கும்போது... வராதா? யதார்த்தமாய் சொல்ல போனால்... எடுத்து விடுவீங்களே ஒரு வரி... ஓடி வந்திட்டிங்க.... மக்கள் படுற அவலம் - அப்பிடி இப்பிடின்னு... ஏனுங்கண்ணா... தமிழீழத்தின் தலைமை எடுக்கும் முடிவுக்கு... அநத மண்ணில் பிறந்த நாங்க கட்டு பட்டு கொடுக்கும் ஆதரவை... உங்க மனசுக்கு பட்டபடி ஏதும் எடுத்தால்... சப்பு சப்புன்னு உங்க கன்னதில நீங்களே - தப்புங்க!! புலத்தில் இருந்து கருத்து சொல்லுற எவனும்.... நொடி பொழுதில் சாவில் இருந்து தப்பி வந்தவன் தான்... இங்க…
-
- 1 reply
- 958 views
-
-
வணக்கம் உறவுகளே நான் புதியவன், ஒரு சிறுகதையை பதிக்கலாம் என்று கதை பகுதியை திறந்தேன், ஆனால் என்னால் புதிய திரியை தொடங்க முடியவில்லை, மூத்தவர்கள் என்னுடைய சந்தேகத்தை தீர்த்து வைக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 1 reply
- 958 views
-
-
-
தமிழுலகம் இன்று எனற இணையத்தை வாசிக்கின்றோமா? யாழ் களத்தை பார்ப்பதுமட்டுமல்லாது வேறு ஒரு இணையத்தையும் போய் பார்க்க வேண்டிய சூழ்நிலை தற்பொழுது உள்ளது ...இதை தவிர்க்கமுடியாதா?யாழில் செய்தியை முழுமையாக இணைத்துவிட்டு நன்றி மட்டும் போடலாம் தானே மேலும், http://tamilworldtoday.com/?p=17428
-
- 4 replies
- 955 views
-
-
கண்டுபிடித்து விட்டேன். அதனால் உதவி தேவையில்லை. நன்றி
-
- 3 replies
- 953 views
-
-
இணையத்தள முகவரிகளை இணைப்பது எப்படி??? உதவிக்குறிப்பில் இது இல்லை மன்னிக்கவும்
-
- 1 reply
- 953 views
-
-
இதனை திறக்கமுற்பட்டால் இப்படி வருகிறது இதனை வாசிக்கமுடியாமல் தடைபோடப்பட்டுள்ளது காரணம் என்ன?
-
- 2 replies
- 947 views
-
-
யாழில், அண்மைய நாட்களாக எழுதப்படும்/இணைக்கப்படும் கருத்துக்கள் பல காரணங்கள் இன்றி அகற்றப்படுகின்றன. ஏன் என்று தெரியவில்லை!!!!!!!!! சிலவேளை யாழ்களம் இக்கருத்துக்களை எழுதுபவர்களை துரோகிகள் என்று கணிப்பிட்டு விட்டதோ, தெரியவில்லை???? இக்கருத்துக்களை யாழ்பிரியா, இணையவன் போன்றோர் போட்டி போட்டு தூக்குகிறார்கள்/அகற்றுகிறார்கள்!!! எதோ, யாழ் தான், ஏதோ எழுத களமமைத்தது!! ... இது தொடர்ந்தால் அதனுடனேயே விடைபெறத்தோன்றுகிறது???
-
- 3 replies
- 943 views
-
-
உறவாடும் ஊடகம் பகுதியில் நான் நேற்று ஒர் புதிய திரி ஆரம்பித்தேன் அதை காணவில்லை, நிர்வாகம் அதை தூக்கியிருந்தால் தூக்கிய காரணத்தை அறிய தந்தால் நன்று.
-
- 7 replies
- 942 views
-
-
கவனிக்கவும்! ஒளித்தடத்தில் கடைசியாக தரவேற்றம் செய்யப்பட்ட காணொளிகளை ("loading" என்று வருகிறது தவிர) பார்க்க முடியவில்லை. -> உதாரணம் 01 -> உதாரணம் 02 -> உதாரணம் 03
-
- 0 replies
- 941 views
-
-
வணக்கம் எனக்கு யாழில் எப்படி படங்கள் இணைப்பது விடியோ இணைப்பது இது பற்றி தெரிய வில்லை.. நானும் பல முறை முயற்சி பண்ணினேன் முடிய வில்லை.. யாருக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்.. நன்றி
-
- 3 replies
- 940 views
-
-
உதவி செய்யவும்..............எனது எழுத் துக்கள் சிறியதாக இருகின்றன .....மாற்றி பார்த்தேன் சரிவரவில்லை என்ன செய்யலாம் ?..
-
- 6 replies
- 939 views
-
-
நான் Firefox பொறியை உபயோகிக்கும் போது இப்படியான ஒரு செய்தி வருவதோடு என்னை தடையும் செய்கிறது... தடை செய்வது கூகிள் எனும் செய்தியையும் சொல்கிறது.. காரணத்தை ஒரு தளம் சொல்கிறது... அதில்.. http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.yarl.com/forum3/index.php?showtopic=66748&st=50&gopid=556083&#entry556083 Safe Browsing Diagnostic page for www.yarl.com/forum3 What is the current listing status for www.yarl.com/forum3? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity…
-
- 10 replies
- 939 views
-
-
யாழ் நிர்வாகத்தினருக்கு முகப்பு பகுதியில் ஒலிப்பதிவு என்ற தலைப்பு மேலேயுள்ள தலைப்பை மறைக்கின்றது . இதை சரிசெய்து உதவுங்கள்
-
- 6 replies
- 931 views
-
-
வணக்கம் நிர்வாகம். " சங்கவியின் சாதனை " எனும் பதிவை " சிரிப்போம் சிறப்போம் "பகுதியில் மாறிப் பதிந்து விடடேன். அதை " சிந்தனைக்கு சில பதிவுகள்" எனும் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 2 replies
- 930 views
- 1 follower
-
-
கடந்த சில நாட்களாக யாழ்களத்தை இரவில் காண முடிவதில்லை. இப்பிரச்சனை எனக்கு மட்டுமா..? இல்லை, அனைவருக்குமா..?? என அறியத் தந்தால் நான் கணனியின் இயக்கியை குடையும் வேலை மிச்சமாகும்.
-
- 7 replies
- 929 views
-
-
யாழ் களம் கடந்த சில வாரங்களாக கருத்துக் கொதிநிலையில் இருப்பதோடு.. அதன் மீதும் அதன் நிர்வாக அலகு மீதும் நிர்வாகத்தின் அறிவிப்புக்களின் படி.. சீர்குலைவு நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு சிலரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் சிலர் நேரடி மற்றும் மறைமுக ஆதரவளித்து வருகின்றனர். இவர்களில் சிலர் பிற வலைப்பூ சமூகத்திலும் வேறு இணைய சமூகத்திலும்.. சமூகவிரோத.. தமிழ் தேசிய இன விரோத செயற்பாடுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து கொண்டிருப்பதோடு.. மற்றவர்களோடு.. அநாகரிக கருத்துப் பகிர்வுகளை தங்கள் கற்பனைக்கு ஏற்ப மேற்கொண்டு ஒரு வித மனத்திருப்தி அடையும் மனநோயாளிகளாக உலா வருகின்றனர். அந்த வகையில்.. மேற்படி பிரச்சனைகளுக்கு காரணமாக உள்ள தலைப்…
-
- 12 replies
- 927 views
-
-
-
ஒரு புது புரட்சியில் - ஈடுபாடா? உங்கள்-கொள்கை விளக்கம் தான் - என்ன? கொந்தளிப்பு - நிலமை ... எமக்கும் -தாயக தமிழகத்துக்கும்!! எமக்கு செல் அடி ... அவர்களுக்கு - சொல் அடி! இந்த இரண்டின் மத்தியிலும் ... நாங்க இல்லை - கொஞ்சம் தூரம் போயிட்டா வீரம் - தானா வருதோ?? இதுதான் இவர் - என்று ஒரு மாயயை - உடைத்ததில் - பெரியார் வென்றார்!! அது- இப்பிடி பாருங்களேன் ... ரஜனிகாந்த் - சொன்னாராம்........... விவேக் - அறிவாளி - நான் நினைத்தேன் - அவர் வேறு சமூகம் என்று!! பெரியார் மனிதன் எல்லாரும் சமம்- பகுத்தறிவு- சொன்னாரா இல்லையா? கடல் தாண்டி - கருத்து சொன்னவரை - சீண்டும் - நாங்கள்......... இவளவு பேசுறோம் ஊருக்குள்ளயே இருந்த -…
-
- 1 reply
- 925 views
-
-
புதிய உறுப்பினராக இங்கு எழுதும் போது பல விடயங்கள் எப்படி ? என்ன? என்று விளங்கவில்லை. உதாரணமாக, பச்சை , 3 likes , பச்சை குத்துவது, இதெல்லாம் சாதாரணமாக யாழில் வருவதாயினும், என்ன பச்சை? இது எப்படி கிடைக்கும்? ஒருவரது கருத்து பிடித்தால் எப்படி பச்சை குத்துவது? எமக்கு எத்தனை பச்சைகள் யாழில் உள்ளது என்பதை எப்படி எங்கே பார்ப்பது ? இதற்கான விளக்கங்களை புதிய உறுபினர்களுக்கு , அவர்கள் இணைந்ததும் ஒரு மின்னஞ்சல் வழி யாக தெரிவித்தல் நல்லது என்று நினைக்கின்றேன் ஒருவேளை , இதற்கான விளக்கங்கள் ஏற்கனவே யாழில் இருந்தால் , இப்படி ஒரு திரி எழுதியதற்கு மனித்து, அது எங்கே இருக்கிறது என்று அறியத் தரவும்.
-
- 9 replies
- 920 views
-
-
இன்று(மே18) நினைவேந்தலாக இருக்கும் நிலையில், யாழ்களமாவது தன்னில் மாற்றம் கொண்டு நினைவு கூர்ந்து முகப்பிலாவது, தலைப்பிலாவது கருமையில் ஒளிரக்கூடாதா? ஒருவேளை மாற்றம் செய்யப்பட்டு, இங்கே தெரியவில்லையோ என தெரியாது..!
-
- 2 replies
- 920 views
-
-
உறவுகளே! விடியோ பதிவுகளை களத்தில் எப்படி இணைப்பது என்று அறியத் தருவீர்களா. குறிப்பாக யுடியூப்
-
- 7 replies
- 919 views
-
-
யாழ் களத்தில் தொழில்நுட்ப கோளாறா? அண்மையில் நான் சில பதிவுகளை யாழ் களத்தில் பதித்திருந்தேன். ஆனால் அவைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் பதிந்தவைகளை எனது அங்கத்துவத்தில் மட்டுமே பார்க்க கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக இளையபிள்ளையின் மருத்துவக் குறிப்பிற்கு பதில்....புலிகளின் குரல் தொடர்பான செய்தி...களத்தில் தான் நம் தமிழரிற்கு காயம் என்றால் புலத்திலுமா....போன்ற தலையங்கங்களில் நான் யாழ் விதிமுறைகளிற்கு எதிரில்லாமல் எழுதி இருந்தேன்..இருந்தும் காணவில்லை. ஒருவேளை தொழில் நுட்பத்தில் ஏற்பாட்ட கோளாறுகளாக இருக்கலாம் என்று கருதி உங்கள் முன் இதனை பதிகின்றேன். இந்தப் பதிவும் வெளிவருமா?
-
- 1 reply
- 917 views
-
-
மனித உயிரின் மதிப்பு நாட்டிற்க்கு நாடு அல்லது கண்டத்திற்க்கு கண்டம் வேறுபடுகிறதோ எனும் ஐயப்பாடு என்னுள் சில சமயங்களில் எழுவதுண்டு. இந்த எண்ணம் கடந்த வாரத்தில் என்மனதில் பலதடவைகள் வந்து போயிற்று. காரணம் மன்னாரில் நடந்த அந்த கொடூரமான சம்பவம். ஒரு அபலை தமிழனின் குடும்பம் மிகவும் கொடூரமான முறையில், மனித விழுமியங்களுக்கு அப்பாற்பட்ட வகையில், காட்டுமிராண்டித் தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட அந்த நிகழ்வு. இது இலங்கையை மையமாக கொண்டு செயல் படும் ஊடகங்களில் மிகவும் ஆழமாக சிலாகிக்கப் பட்டது என்பது உண்மையே....ஆனால் மேற்கத்தைய உலகை மையமாக கொண்டு செயல் படும் ஊடகக்கிளில் இதற்க்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப் பட்டதாக தெரியவில்லை. அதுவும் இந்த சம்பவத்தில் …
-
- 0 replies
- 915 views
-