வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
மே 18, 2013, சனிக்கிழமை, மாலை 5:00 மணிக்கு கனடாவில் ரொறன்ரோ மண்ணில், குயின்ஸ் பார்க் (ஒன்ராரியோ பாராளுமன்ற) முன்றலில், முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நான்காம் ஆண்டு நினைவாக 'தமிழினப் படுகொலை நாள் 2013' நிகழ்வானது மாபெரும் மக்கள் எழுச்சியோடு ஓரணியில் அணி திரண்ட பேரணியாக எழுச்சிகரமாக நடைபெற்றது. விடுதலைக்காக விதைக்கப்பட்டவை என்றோ ஒரு நாள் தலைமுறைகள் கடந்தாலும் மறுபடியும் பலமுறைகள் முளைத்தே தீரும் என்பதற்கு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை ஒரு சிறந்த எடுகோள். கனடியத் தமிழர் தேசிய அவையின் ஒருங்கிணைப்பில் கனடாத் தமிழர் சமூகமும், மாணவர் சமூகமும் மற்றும் ஏனைய அமைப்புக்களையும் பொதுமக்களையும் உள்ளடக்கிய மக்கள் சமூகமாக ஒருங்கிணைந்து இந்த மாபெரும் நிகழ்வு நடந்தேறியது. 2008…
-
- 7 replies
- 857 views
-
-
-
This is a very important petition. Please sign and forward to ALL your friends. http://genocide.change.org/actions/view/ch...ictorias_secret
-
- 1 reply
- 1.2k views
-
-
கருத்துக்களை முதலில் வாசியுங்கள், இதற்கான செய்தி கீழே இருக்கிறது: Canadian backers of Tigers may get longer penalties This court sketch shows Nadarasa Yogarasa, who is among the Tamil-Canadians charged with trying to buy rockets and weapons for the Tamil Tigers separatist group in Sri Lanka. (Christine Cornell/CBC) U.S. prosecutors are seeking tougher sentences for three Tamil-Canadians who were caught by the FBI trying to buy anti-aircraft missiles and other weapons for the Tamil Tigers three years ago. Toronto residents Suhil Sabaratnam and Thiruthanikan (Thani) Thanigasalam were due in court for a sentencing hearing in New York on Mo…
-
- 5 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்; உத்தியோக பூர்வ அறிவிப்பு! தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியா…
-
- 2 replies
- 860 views
-
-
விலங்குகள், பறவைகள், நீர் வாழினங்கள், காடுகள், பசுமைப் புல்வெளிகள், பழங்குடி மக்கள் என சம்பீசி ஆற்றின் புதல்வர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் இயற்கையின் இயக்கத்தை இந்த ஆவணப்படத்தில் காணலாம். Natural World – Zambezi – BBC Documentary http://www.youtube.com/watch?v=22rmwd1BsI0 சம்பீசி ஆறு ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியில் 1,600 மைல் தூரம் ஓடி இந்தியப் பெருங்கடலில் கலக்கிறது. சாம்பியாவின் மலைப் பகுதிகளில் உருவாகும் நீரூற்றுகள் மேற்கிலிருந்து ஆறு நாடுகள் வழியாக ஓடி 5 லட்சம் சதுர மைல் நிலப்பரப்பை செழிக்க வைத்து கிழக்கில் மொசாம்பிக் கடற்கரையில் கடலில் சேருகின்றன. சம்பீசி ஆறு தனது ஓட்டத்தில் நெஞ்சை அள்ளும் இயற்கை காட்சிகளையும், எதிர்பாராத ஆச்சரியங்களையும் உருவாக…
-
- 10 replies
- 4.2k views
-
-
மனிதச்சங்கிலி கவனயீர்ப்புப் போராட்டம் – 26.2.2022, யேர்மனி Posted on January 8, 2022 by சமர்வீரன் 1032 0 அன்பார்ந்த யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தமிழர்களது தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை என்பவற்றின் அடிப்படையில் தொடர்ந்தும் போராடி வரும் நாம், இக்காலப்பகுதியில் சிங்கள இனவெறி அரசினால் நிகழ்த்தப்பட்ட, இன்றும் நிகழ்த்தப்பட்டுவரும் இன அழிப்பிற்கான நீதி வேண்டியும் அனைத்துலக சுயாதீன விசாரணைப் பொறிமுறையினை வலியுறுத்தியும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து அமைதி வழியில் போராடி வருகின்றோம். இன்று யேர்மனியில் பதினாறு ஆண்டுகளுக்கு பின்பு ஓலாவ் சொல்ச் (Olaf Scholz) அவர்களது தலைமையிலான ஒரு புதிய அரசு பதவியேற்ற நிலையில், தமிழ்மக்களாகி…
-
- 2 replies
- 1k views
-
-
Jim McDonald @jmccdon 23h Ask President #Obama to support an international #warcrimes investigation in #SriLanka. http://takeaction.amnestyusa.org/siteapps/advocacy/ActionItem.aspx?c=6oJCLQPAJiJUG&b=6645049&aid=15205 (twitter) இறுதிக்கட்ட போரில் இருபகுதியும் குற்றங்கள் புரிந்ததாகவும் அவற்றை விசாரிக்க சர்வதேச விசாரணை தேவை என்றும் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமெனவும் amnesty international USA அமெரிக்க அரசாங்கத்தை கேட்கிறது. During 2009, thousands of civilians died in the final months of the war in Sri Lanka. Both the Sri Lankan government and the Tamil Tigers committed war crimes and other gross human rights abuses. But no one has been held accountable. Ask th…
-
- 0 replies
- 468 views
-
-
இளையோர் வன்முறை என்கின்ற போர்வையில்…: ரமேஸ் சிவரூபன். புலம்பெயர்தேசங்களில் தமிழ் இளைஞர்களுக்கிடையேயான வன்முறைகள் என்பது தற்போது தமிழர்களின் வாழ்வில் ஒருஅன்றாடநிகழ்வாகிவிட்டது;மலைப்பிரதேசங்களில் மாலையானதும் மழை பொழிவதைப்போல. மிக அண்மையில் பாரிசின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற வன்முறை நிகழ்வொன்றில் 16 வயதேயான இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டிருக்கின்றார். இது ஒரு வழமையான நிகழ்வு எனபது போல் பாரிஸ் வாழ் தமிழர்கள் பெரிதாக எதுவும் அலட்டிக் கொள்ளவில்லை. ஈழத்தில் விடுதலைப் போராட்டங்களின் ஆரம்ப காலங்களில் தமிழ் இளைஞர்களின் சடலங்கள் ஆங்காங்கே எரியுட்டப்பட்ட நிலைகளில் கண்டெடுக்கப்பட்டுகாலப்போக்கில் அவை சாதாரண நிகழ்வுகளாகின.இவை இலங்கைப்படைகளால் நிகழ்த்தப்பட்டன. பின்னர் …
-
- 4 replies
- 981 views
-
-
(facebook)
-
- 0 replies
- 642 views
-
-
ஒக்ஸ்பேர்ட் நகரில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி சுடரேற்றினார்! பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் மாவீரர் நினைவேந்தல் மிகவும் எழுச்சிபூர்வமாக இடம்பெற்றுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழ் மக்கள் குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு மாவீரர்களை உணர்வுடன் அஞ்சலித்திருந்தனர். குறித்த நினைவேந்தல் நிகழ்வில், ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயாத்தன் பிரதான சுடரினை ஏற்றிவைத்தார். இதன்போது மாவீரர் உறுதிமொழிப் பாடலும் ஒலிக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். https://news.ibct…
-
- 1 reply
- 698 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்பு:- அவுஸ்திரேலியாவில் ஒரு வீட்டில் சுமார் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில், இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோர் தமது 3 குழந்தைகளைப் பராமரிக்க இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணை வேலைக்கு நியமித்துள்ளனர். சுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குறித்த இந்திய பெண்ணை அதிகாலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற குறித்த இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு குறித்த இலங்கைத் தம்பதியினர் ஒ…
-
- 7 replies
- 574 views
-
-
கறுப்பு ஜூலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினம் : கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விசேட அறிக்கை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த கொடிய நிகழ்வுகள் 26 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதலைத் தூண்டியது. இ…
-
- 1 reply
- 631 views
-
-
பெற்றோரின் வாழ்க்கை முறையும், புரிதலும் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் பிள்ளைகளின் தராதரத்தை அவர்களின் பெற்றோர், அவர்கள் இணைக்கப்பட்டுள்ள சமுதாய வாழ்வுமுறை என்பன தீர்மானிக்கின்றது. இனத்தின், சமூகத்தின் திறமையின் அளவு பிள்ளை எடுக்கும் பரீட்சைப் பெறுபேற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் புதிய ஆய்வுகள் வெளியாகியுள்ளன. டென்மார்க் தலைநகரில் உள்ள பாடசாலை மாணவரில் அரைப்பங்கினர் தமது வகுப்பில் பெற்றிருக்க வேண்டிய அறிவில் அரைப்பங்கையே தொடவில்லை என்று நேற்றைய செய்திகள் தெரிவித்திருந்தன. இது இவ்விதமிருக்க தலைநகர்வாழ் பாடசாலை மாணவர் தொடர்பாக இன்று வெளியான இன்னொரு ஆய்வு பிள்ளைகளின் தரத்தை தீர்மானிப்பதில் சமுதாயத்தின் பங்கு அதிகம் என்று தெரிவித்துள்ளது. …
-
- 5 replies
- 1.1k views
-
-
இலங்கையில் போற்குற்ற விசாரணை தேவையாக என்பது தொடர்பாக ஐ.நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஆலோசனை வழங்க உள்ளது. இக் குழுவின் ஆலோசனைகள் ஐ.நா மன்றத்தின் செயற்பாடுகளை தீர்மானிக்க வல்லன. இந்தக் குழு இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள் பற்றிய தகவல்களை வரும் டிசம்பர் 15 ம் திகதிக்குள் பொது மக்கள் சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளது. பாதிக்கப்பட்ட எமது மக்களிடம் இருந்து உண்மையை நிலையை இவர்கள் சற்றேனும் அறிந்து விடக்கூடாது என்று, இவர்கள் இலங்கை வருவதற்கு அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் புலம் பெயர் மக்கள் சமர்ப்பிக்கும் தகவல்களே இவர்களின் முடிவுகளுக்கு முதன்மை ஆதாரங்களாக அமையப் போகின்றன. வன்னியில் எமது மக்கள் சந்தித்த இனப்ப…
-
- 1 reply
- 614 views
-
-
இங்கிலாந்தில் மனைவி, மகள்களை கொலை செய்து விட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பூர்விகமாக கொண்ட இந்தியக் குடும்பத்தினர் இங்கிலாந்தில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் ( 49). இவரது மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன் இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வருகின்றனர். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது. இதுபற்றி அதிர்ச்சியும், கவலையும் அடைந்த அக்கம்பக்கத்தினர், பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் விரைந்து சென்று, அவர்களத…
-
- 5 replies
- 1.3k views
-
-
World Ignores Genocide of Sri Lanka's Tamil Population - Salem-news.com http://www.salem-news.com/articles/april222011/sri-lanka-genocide-tk.php
-
- 0 replies
- 810 views
-
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டன் அருகில் வெர்சீனியாவில் நடைபெற்ற மாதிரி பொதுவாக்கெடுப்பில் சுதந்திர தமிழீழத்திற்கு 100% மக்கள் ஆதரவு. தமிழீழத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட 1,75,000க்கும் மேற்பட்ட நம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், அந்த வரலாற்றுத் துயரத்தை நம் அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் விதமாகவும் உலகத் தமிழ் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியை பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பலநாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , அறிஞர்கள்,சட்டவல்லுநர்களை சிறப்பு பேச்சாளர்களாக அழைத்து நடத்தி வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு மே 28ஆம் நாளன்று 14ஆம் ஆண்டு நினைவு நாள், இழந்த சொந்தங்களை நினைவு கூர்ந்து ஒரு மணித்துளி மௌன அஞ்சலியுட…
-
- 0 replies
- 523 views
-
-
- ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் கிளர்ந்து எழுங்கள்! இந்தச் சிறிய 30 பக்கங்கள் கொண்ட 3€ புத்தகத்தி அடிப்படையில் ஐரோப்பிய வசந்தம் தொடங்கியுள்ளதா? அண்மையில் எஸ்பானிய கிளர்சசிகாரர்கள் " indignaos " இன் கூட்டங்கள் அரசபடையினால் பலாத்காரத்துடன் கலைக்கப்பட்டது http://www.youtube.com/watch?v=x2xuSHdjZ00 Indignez-vous ! de Sté-pha-ne He-s-se-l C'est un essai d'une trentaine de pages, qui coûte 3 euros, et cela fait sept semaines qu'il bat tous les records de vente en ... "கிளர்ந்து எழுங்கள்!" 22 மொழிகளில் வெளிவந்துள்ளது. ... தமிழில் ? ஸ்தேஃவன் ஹெஸ்ஸெல் இன் விளக்கம் இங்லிஷில் …
-
- 1 reply
- 899 views
-
-
அன்பான பெற்றோர்களே ஏற்கனவே அறிந்துள்ளீர்களா? நிறைய ஓடியாடி விளையாடும் பிள்ளைகளுக்கு கிரகிப்பது மட்டுமல்ல கற்பதும் இலகுவாக இருக்கும். நாளொன்றிற்கு பிள்ளைகள் குறைந்தது 2 மணித்தியாலங்கள் ஓடியாடி விளையாட வேண்டும். நீங்கள் அதற்கு முன்மாதிரியாக நடவுங்கள்! சூறிச் மாநிலத்தில் உடலசைவிற்கான வாய்ப்புக்கள் பற்றி அறிய பபனுள்ள இணையத்தளங்கள்: www.fisp-zh.ch/gesundheit/Z-Bew.pdf facebook http://www.fisp-zh.ch/gesundheit/Z-Bew.pdf
-
- 4 replies
- 770 views
-
-
Caanada Just for laugh ல் தமிழரா ? @9.47
-
- 11 replies
- 2.5k views
-
-
http://2cinaustralia.blogspot.com/2008/02/blog-post.html
-
- 0 replies
- 777 views
-
-
இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணை தமிழ்நாடு அரசின் திட்டமாகிய சேதுக்கால்வாய்த் திட்டத்தைத் தடுத்து நிறுத்தித் தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியைத் தடுத்து, தமிழ்நாடு அரசுக்கு இடையூறை ஏற்படுத்த விரும்பும் தமிழெதிரிகள், தமது கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மதமும், இராமன் கட்டியதாகக் கதை விடப்படும் சேது அணையுமாகும். அந்தப் பொய்க்கு மெருகூட்டுவதற்காக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையத்தால், விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட, சேது என்றழைக்கப்படும் தொடர்ச்சியான, பாறைகளையும், மணல் திட்டுக்களின் படங்களையும் ஆதாரமாகக் காட்டியது மட்டுமல்ல, carbon dating முறையால் அந்த அணையின் வயது 1.7 மில்லியன் ஆண்டுகள் என்று நாசா கூறியதாகக் கதையும் விட்டனர் பரிவாரங்கள், அவை யா…
-
- 0 replies
- 734 views
-
-
அவனது மகளது பிறந்த தினத்துக்கு போக வேண்டி வந்தது காலத்தின் கட்டாயம் என்று பெரிய எடுப்புடன் சொன்னால் நீங்கள் அதை விரும்பமாட்டீர்கள் என்று தெரிந்தாலும் சொல்ல வேண்டி இருக்கு என் மனைவியின் சொந்த மச்சான் ஒருவர் அடிக்கடி என்னைப் பற்றிக் குறை சொல்வார் "நான் IT யில் இருப்பதால் எனக்கு பெரிய திமிராம் அதனால் தான் நான் அவர் கூப்பிடும் பார்ட்டிகளுக்கு நான் போவதில்லையாம். (IT filed இல் வேலை செய்பவர்களின் நிலை நவீன அடிமைகளின் நிலை என்பது யாருக்கு புரியும் ?) அவர் ஒரு நாளைக்கு 2 shift வேலை செய்து பின்னிரவு 2 மணிக்கு வீட்டை போய் குடும்பம் நடத்துவார் (முதல் பிள்ளை கலியாணம் கட்டி 4 வருசங்களின் பின்)... அவர் மனிசி ஓரளவுக்கு வடிவு என்றதையும் சொல்ல வேண்டும் அவர் எவ்வளவு தான…
-
- 48 replies
- 4.8k views
-
-
[size=3]மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று [/size] [size=3]கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை [/size] [size=3]இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர்.[/size] [size=3]இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும்[/size] [size=3]கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக [/size] [size=3]உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன…
-
- 0 replies
- 657 views
-