Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 1800 கையொப்பமடங்கிய petition எதிர்வரும் 11 ஆம் திகதி டேவிட் கமரூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. காலம்: 11.10.2014 நேரம்: காலை 11.00 இடம்: 10 Downing Street, London, SW1A 2AA அனைத்து தமிழ் மக்களையும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரப்பட்டுள்ளது. "Handing in the petition to PM David Cameron Office on 11th Oct 2014 at 11:00am" We are going to hand in the 1800 signatured petition collected in front of 10 Downing Street during the "Mulivaikkal remembrance week 2014" Date : Sat 11/10/2014 Time :11:00 am Place : 10 Downing Street, London, SW1A 2AA Station: Westminster Station E…

  2. https://www.change.org/en-GB/petitions/petitioning-to-uk-prime-minister-prime-minister-david-cameron-should-uphold-commonwealth-values-and-boycott-the-commonwealth-summit-in-sri-lanka (facebook)

  3. IT தொழிற் துறை பணம் வேண்டுமா?, பணம் புழங்கும் இடம் தேடி போய்விடுங்கள் என்பது முதுமொழி. எம்மில் பலர் செய்யும் வேலைகள் ஊரிலேயே தாரளமாக உண்டு, எனினும் நாம் புலம் பெயர்ந்து வந்து அந்த வேலைகளை செய்வதன் காரணம் பணம். எனினும் பலர் சரியான வழிகாட்டுதல் இன்றி தமது நேரத்தினையும் வீணாக்கி, தமது கல்விக்கு ஒவ்வாத வேலைகளை செய்வதனையும் பார்க்கின்றோம். மிகச்சிறந்த பல்கலைக்கலகங்களில் Msc, Phd பட்டம் பெற்றோர் கூட gas station / garage வேலைகளில் இருப்பதனை வேதனையுடன் பார்க்கின்றோம். இவர்களுடன் பேசினால், நாட்டில் பொருளாதார மந்தநிலை, இருக்கும் இந்த வேலையே பெரிய விடயம் என்பது போல் பேசுவார்கள். UK, Canada, US, NZ மற்றும் Australia போன்ற ஆங்கில மொழி நாடுகளில் மட்டும் இன்றி, Eur…

    • 26 replies
    • 4.2k views
  4. கொண்டாட்டமா? தமிழ் இன உணர்வைக் கொன்று ஆட்டமா? அன்பார்ந்த வர்த்தகர்களே! தமிழுணர்வுள்ள மக்களே! சமகாலங்களில், தாயகத்தில் நடைபெறும் கொடுமையான நிகழ்வுகளினால், மனம் துவண்டு வழமைக்கு மீளாமல் இருக்கும் இந்நேரத்தில், கனடாவில் தமிழர்கள் மத்தியில் நடைபெறும், நடைபெறவிருக்கும் களியாட்ட நிகழ்வுகள் எம் மனதுக்கு மட்டுமன்றி, எம் தாயக உறவுகளின் மனங்களையும் வேதனைப்படுத்துபவையாகவே அமைகின்றன. கடந்த ஓகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவில் நடைபெற்ற அப்பாவிப் பள்ளி மாணவிகள் மீதான சிறிலங்கா அரசின் கொலைவெறியாட்டம் உட்பட, யாழ். மண்ணில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி எம்மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துயரங்கள் என்பன கனடிய தமிழர்களாகிய எமக்க…

  5. கொண்டாட்டம் உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது. வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது.…

  6. The High Commissioner for Human Rights, Office of the High Commissioner for Human Rights, Palais Wilson, 52 rue des Pâquis,CH-1201 Geneva, Switzerland. Dear Madam, Petition against the use of cluster munition in Sri Lanka Thousands of Civilians in the Northern region of Sri Lanka are suffering from so called CLUSTER MUNITIONS used by the Government of Sri Lanka (GoSL). Even the hospitals in those areas were hit buy cluster bombs. This has been confirmed by the Amnesty International. Mostly women, children and elderly persons are directly affected by this sort of inhuman munitions. Read more and SEND TO UN NOW - Spend a minute save 100 tamils dai…

  7. சிரியாவில் குர்திஸ்தான் இன மக்கள் வாழும் கொபனே (Kobane) என்ற நகரத்தை நோக்கி இஸ்லாமிய வாதிகள் படையெடுத்து ஒரு இனப்படுகொலையை நடாத்தி கொண்டிருக்கும் நேரத்தில், கொபனே (Kobane) வாழ் மக்கள் இஸ்லாமிய வாதிகளை எதிர்த்து, பாரிய தியாகங்களுடன் போராடி கொண்டிருக்கிறார்கள். கொபனே (Kobane) வாழ் மக்களுக்கு ஆதரவாக உலகம் எங்கும் குர்திஸ்தான் மக்கள் ஆதரித்து- அவர்கள் பாதுகாப்புக்கு சர்வதேசம் எல்லா வழிகளிலும் ஆதரவு கரம் அளிக்க வேண்டும் என்று நவம்பர் 1 ஆம் திகதி, உலகெங்கும் அனைத்துலக ஆதரவு குரல் கொடுத்து போராட்டம் நடைபெற்றது. அந்த அடிப்படையில் பிரான்சில் 40க்கும் மேற்பட்ட கட்சிகள், மக்கள் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த போராட்டத்தை நடாத்தினார்கள். அவர்களுடன் பிரான்சு தமிழர் ஒருங…

  8. கொரோனவை சாட்டாக்கி வேலைகளை இல்லாமல் ஆக்கும் பெரு நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள் எப்போதுமே தமது கம்பெனி நிதிநிலை அறிக்கைகளை மேக்கப் செய்தே வெளியே விடும். உண்மையான நிலையினை மறைத்து, எதையாவது காட்டி, window dressing எனும் ஆங்கில வார்த்தைக்கு அமைய சோடனை பண்ணி, கம்பெனி நல்ல நிலையில் இருப்பதாக காட்டுவார்கள். வங்கி, கடனுக்கு பொருள் தந்தோர், முதலீட்டாளர்கள் கடன்காரர் போன்றோர் குழம்பி விடக்கூடாது என்று இந்த வகை சுத்துமாத்து வேலை செய்வார்கள். மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் கம்பெனி பெரிய சிக்கலில் இருந்தது. எனினும் இழுத்துக் கொண்டு வந்தது. இப்போது, கோரோனோ வைரஸினை காட்டி, 7,000 பேர் வேலைகளை இல்லாமல் செய்கிறது. இது அடுத்த மூன்று மாதங்களில் நடக்குமாம். இது போல பல…

    • 2 replies
    • 645 views
  9. கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண் ! By SAVITH கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை படித்து முடித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். அவர் மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மேலும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விர…

  10. கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்.சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் சூரிச் சென்று வந்திருந்த நிலையில், கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்தார்.இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.இவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சிடம் வினவிய பொது,பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பி…

  11. கொரோனா வைரஸ் : நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு by : S.K.Guna பிரித்தானியாவில் இன்று மேலும் 32 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. தொடர்புத் தடங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன என்று…

    • 0 replies
    • 677 views
  12. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில்நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுடையவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான, புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்த சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது. நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகளால் நம்பப்படும் இந்த திட்டம், எதிர்வரும் 11ஆம் திகதி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதனங்களுக்கு இடையில் புளூடூத் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி, அபாயத்தை மதிப்பிடும் குறித்த தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம், லொசேன் மற்றும் சூரிச் ஆராய்ச்சியாளர்கள…

    • 0 replies
    • 555 views
  13. கொரோனா வைரஸ்: கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழப்பு! by : Anojkiyan உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2147ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1920பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,110ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 14761பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும். 25202பேர் சிகிச்சை …

    • 0 replies
    • 641 views
  14. எனது நண்பி ஒருத்தியின் தந்தை இரு வாரங்களுக்கு முன்னர் பிரான்சில் இறந்துவிட்டார். அவர்கள் குடும்பத்தவர் அனைவரையும் எனக்கு நன்கு தெரிந்திருந்தது. அவரின் வயது 78. விடயத்தைக் கேள்விப்பட்டதும் அவளுக்குப்பின் செய்தேன். எதனால் இறந்தார் என்றேன். அந்தக் கொரோனா தானடி வந்திட்டுது. ஐயோ நாங்கள் போக்க கூட முடியாதடி. எல்லைகளையும் மூடி விட்டார்கள் என்று கூறி அழுதாள். அவளுக்குத் தந்தைமேல் மிகுந்த பாசம் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்ததால் அவளுக்கு ஒருவாறு ஆறுதல் கூறிவிட்டு போனை வைத்த்துவிடடேன். அடுத்த நாள் மீண்டும் தொடப்பு கொண்டு அவளுடன் கதைத்துவிட்டு மற்றவர்கள் நிலை என்ன என்று கேட்டேன். ஏனெனில் அவளின் தாயும் தந்தையும் ஒரு சகோதரியுடன் தான் வசித்தனர். அவருக்கு கொரோனா என்றால் மற்வர்களுக்கு தொற…

  15. எனது இரண்டு விட்ட சகோதரனும் குடும்பத்தவர்களும் மொத்தமாக ஒன்பது பேர் கரோ நகரில் கொரோனாத் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். எனது சகோதரன் 40 வயது.மனைவி 35 வயது, ஒரு மகன் 10 வயது.மற்றும் எனது சின்னம்மா, சிற்றப்பா, மகள், கணவன், ஒரு மகன் ( வைத்தியர்). மற்றைய மகன் ஆகியோர் ஒன்றாக இரு வீடுகளில் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். நோய் வைத்தியராகக் கடமைபுரியும் மகனுக்கும் மற்றைய மகனுக்கும் ஒன்றாக தொற்றியுள்ளது. இருவருக்கும் வந்து அவர்கள் 30,33 வலதுகளை உடையவர்கள் என்பதால் குணமாகிவிட்டனர். அவர்களுக்கு வந்து பத்தாம் நாள் மற்றவர்களுக்கும் வந்துள்ளதாம். சின்னம்மாவுக்குத்தான் டயாபற்றிஸ் உள்ளது. மற்றவர்கள் ஓரளவு பரவாயில்லை. இன்று அவர்களுடன் பேசியபொழுது சகோதரன்தான் பேசினார். கொஞ்சம் மனத்த…

  16. டாக்ஸி சாரதிகள் கொரோனாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து, வீட்டு உரிமையாளர் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்த நிலையில், கொரொனா தாக்கத்துடன் காருக்குள் தங்கியிருந்து,தன்னுடைய இறுதிநேரத்தை மிகவும் மோசமான நிலையில் கழித்து உயிரிழந்த தமிழர் ஒருவரின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் பெங்களூரை பூர்வீகமாக கொண்ட ராஜேஷ் ஜெயசீலன் என்பவரே கடந்த 11ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மேற்கு லண்டன் பகுதியில் வசித்த இவர், உபேர் டக்ஸி ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பயணிகளை அழைத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே கொரோனா வைரஸின் அறிகுறிகளை உணர்ந்துள்ளார். பின்னர், 11ஆம் திகதி நோர்த்விக் பார்க் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி, …

    • 7 replies
    • 1.6k views
  17. 24/04 மற்றுமொரு லண்டன் தமிழ் மருத்துவர் கொரோனாவிற்கு பலி! லண்டன் மிட்லேண்டில் பணியாற்றி வந்த மருத்துவர் விஷ்ணு ராசையா (வயது - 48) என்ற இளம் தமிழ் மருத்துவரே இன்று (24.04.2020) கொரோனா தாக்கி பலியானார். மருத்துவர் விஷ்ணு ராசையாவின் குடும்பத்தினர் மலேசியாவில் வாழ்ந்து வருகின்றனர். அவர் என்.ஹச்.எஸ். பவுணுடேசன் டிரஸ்டின் பக்கிங்காம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவத்தை கவனித்து வந்துள்ளார். பொதுவாக நோயுற்று வரும் குழந்தைகளையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகுந்த அக்கரையோடு கவனித்துக் கொள்வது இவரது பண்பு. மருத்துவரைப் பற்றி அவரது மனைவி லிசா கூறும்போது, அவர் ஒரு நல்ல அப்பாவாகவும், நல்ல கணவராகவும் இருந்தார் என்றார். மருத்துவர் விஷ்ணு ராசையாவிற்கு மனைவியு…

  18. கொரோனாவை வெல்லும் பாடசாலைகளின் புதிய யுகம் இன்று ஆரம்பித்தது..!

    • 0 replies
    • 595 views
  19. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழுகின்ற ஒரு சிறு பகுதி மக்கள் மத்தியில் மர்ம மிருகம் ஒன்று பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு மத்தியில் இந்த மிருகம் இருப்பதாக நம்பும் அந்த மக்கள் அதனிடமிருந்து தங்களது செல்லப் பிராணிகளையும், சிறு பிள்ளைகளையும் பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். பொவன் தீவு மக்களே. இந்த அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். வான்கூவர் கரையோரத்தை அண்டியதாக இந்தத் தீவு அமைந்துள்ளது. இது ஒரு வகையான குள்ள நரியாக இருக்கலாம் என்று மக்கள் நம்புகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒரு மிருகமாக உள்ளது என்றும் மக்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர். இது வீடுகளுக்கு அருகில் வருகின்றது. யாரைக் கண்டும் அது அஞ்சுவதில்லை. இதை சிலர் படம் ப…

  20. கொலை அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் – லண்டன் நீதிமன்றிக்கு வெளியே தமிழர்கள் போராட்டம்! கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்ட…

  21. கொலை சந்தேகநபரை திருப்பியனுப்ப கனடா நடவடிக்கை கொலை வழக்கின் சந்தேக நபரான இலங்கையர் மீதான வழக்கு, கனடாவின் சட்டத்தின்படி உரிய காலத்துக்குள் முடிவடையாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த இலங்கையரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கனேடிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். சிவலோகநாதன் தனபாலசிங்கம் எனும் இலங்கையருக்கு தேவையான பயண ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என, கனேடிய குடிவரவு அதிகாரி ஒருவர் கூறினார். 31 வயதான தனபாலசிங்கம், தனக்கு இலங்கையில் ஆபத்து எதுவும் இல்லையெனவும், தான் அகதியாக இருக்க விரும்பவில்லை எனவும் குடிவரவு மற்றும் அகதி சபை அதிகாரிகளிடம் கூறியுள்ளார். 20…

  22. சென்ற மாதம் நடைபெற்ற இலங்கையர் கந்தையா தங்கராஜாவின் விபத்து பற்றி இன்டர்நெட்டில் அது கொலை என வெளியான தகவலை பொலிசார் மறுத்துள்ளனர் ................ http://www.harrowtimes.co.uk/news/localnew...rder_rumour.php

    • 0 replies
    • 814 views
  23. இந்த மாதம் 12ஆம் திகதி மனிதஉரிமை நாட்கள் என்ற தலைப்பில் சுவிசில் Schaffhausen மாநிலத்தில் கொலைக்களங்கள் (No Firezone - Killing fields ) திரையிடப்பட்டது. ஏற்கனவே மூன்று முறை இதனை பார்த்துவிட்டேன். ஆனாலும் கலந்துகொள்வது என உறுதியாக இருந்தேன். காரணம், Mcrae Cullum அவர்களின் வருகை! இன்னொரு காரணம் அங்கே வரப்போகின்ற சிங்களவர்களின் பரப்புரை. தமிழர்கள் அதிகமாக வந்தாலும் எதிர்த்து கேள்வியோ குரல்களோ எழுப்புவதில்லை (மொழிப்பிரச்சனையாகவும் இருக்கலாம்). ஏற்கனவே இரண்டு முறை மாற்றுக்கருத்தாளர்கள் என்ற பெயரில் இவர்கள் பரப்பிய விஷத்தை ஓரிரு தமிழர்கள் கருத்துக்களால் முறியடித்திருந்தனர். இம்முறையும் இது நடைபெறும் என்று எதிர்பார்த்திருந்தேன். எதிரிகள் பேசிவிடக்கூடாது என்பது அல்ல என் …

  24. செய்தியாளர் கயல்விழி 23/07/2009, 10:58 கொலையாளிகளை கண்டுபிடிக்க உதவுங்கள் - கனேடிய தமிழ்த் தாய் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட கிறிஸ்டியன் தனபாலன் என்ற இளைஞனின் கொலையாளிகளை கண்டு பிடிக்க ஒத்துழைப்பு வழங்குமாறு அவரது தாயார் அழகேஸ்வரி தனபாலன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 11ஆம் நாள் கிறிஸ்டியன் தனபாலன் என்ற கனேடிய தமிழ் இளைஞனை இனந்தெரியாத குழுவொன்று பேஸ் போல் மட்டைகள் மற்றும் கிரிக்கட் மட்டைகளினால் தாக்கி படுகொலை செய்திருந்தது. தனது மகன் போன்று எவரும் பாதிக்கப்படக் கூடாது எனவும், இதனால் கொலையாளிகள் பற்றிய தகவல்களை காவல்துறையினருக்கு வழங்குமாறும் அழகேஸ்வரி தனபாலன் கேட்டுள்ளார். கடந்த 11ஆம் நாள் தனபாலன் கிறிஸ்ரியன் அடித்துக் கொல்லப்பட்டிருந்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.