வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
-
யேர்மன் தமிழ் இளையோரமைப்பினர் லண்டவ் நகரிலே நடாத்தும் " புதியதோர் விதி செய்ய வல்ல - இளையோரின் குரல்" அனைவரையும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறது. மதியுரைத்த மாந்தனெங்கள் யுகத்திசையை அளந்தவரே- எங்களது பாலா அண்ணாவை நினைந்து மலர்தூவி வணங்கிடுவோம்! http://img136.imageshack.us
-
- 5 replies
- 1.1k views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
தமிழீழ பொது வாக்கெடுப்பு ஆங்கிலத்தில்: http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp தமிழில்: http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp முடிந்தவரை உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் இந்த இணைய முகவரியை அறியப்படுத்துங்கள். நன்றி.
-
- 7 replies
- 1.1k views
-
-
சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் குரலாய் புதிய வரலாறு படைக்கும் நிலவரம் பத்திரிகையின் ஆண்டு ஒன்று பூர்த்தியை முன்னிட்டு நடத்திய எழுகை 2007 நிகழ்வு 02.03.2008 ஞாயிற்றுக்கிழமை பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. ஆரம்ப நிகழ்வாக தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் திரு.குலம் அண்ணா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார். அகவணக்கம், வரவேற்பு நடனம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து நிலவரம் பத்திரிகையின் இணை ஆசிரியர் சண் தவராஜா வழங்கிய தலைமையுரை, ஐபிசி தமிழ் அறிவிப்பாளரும் ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் வழங்கிய சுவிஸ் சமூகத்தில் நிலவரம் எனும் தலைப்பில் சிறப்புரை, மானுடம் சுடரும் விடுதலைக்காய் எனும் தலைப்பில் கவியரங்கம் என்பன இடம்பெற்றன. நூலகவியலாளர் செல்வராஜா தலைமைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்
-
- 0 replies
- 1.1k views
-
-
படம் சொல்லும் கதைகள் : லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள் https://www.ibctamil.com/diaspora/80/104679?ref=imp-news
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கம் லண்டனில் பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் தொடங்கி கிட்டதட்ட 2 அரை மாதங்கள் ஆகிறது. தற்போது மக்களின் வருகை அதிகளவில் காணப்படவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவு மக்கள் தொடர்ந்து வந்து தமது ஆதரவினை வழங்கிக் கொண்டு தான் இருக்குறார்கள்.இந்த நிலையில் இப் போராட்டம் தொடர்ந்தும் அதே இடத்தில் எமக்கு ஒர் தீர்வு கிடைக்கும் வரை நடைபெறுவது நல்லதா? இல்லாவிடின் அதை நிறுத்தி விட்டு வேறு முறையில் வேறு இடத்தில் புதிதாக தொடங்குவது நல்லதா? அல்லது வேறு எவ் வகையில் போராட்டத்தை தொடர்ந்து நடத்தலாம்? தயவு செய்து உங்கள் ஆக்க பூர்வமான கருத்தை தாருங்கள்.நன்றி.
-
- 4 replies
- 1.1k views
-
-
இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ…
-
- 0 replies
- 1.1k views
-
-
வல்வையில் சிவா அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் திரு. நாகரெத்தினம் சிவசுப்பிரமணியம் அவர்களின் பேரன் அஷ்வின் சிவசுப்பிரமணியம் சுவிஸ் நாட்டின் தேசிய Hockey அணியில் இடம்பிடித்துள்ளார். சுவிஸ் நாட்டின் தேசிய InlineHockey U19 அணியில் விளையாட தெரிவாகியுள்ள முதல் தமிழ் இளைஞனாக அஷ்வின் சிவசுப்பிரமணியம் தெரிவாகியுள்ளார். 15 வயதேயான இவர் சுவிஸ் நாட்டின் InlineHockey U19 அணியின் பந்து காப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறுவயது முதல் சுவிஸ் நாட்டின் முண்ணனி Ice Hockey கழகங்களுக்கான EHC Bienne,HC AJOIE ,HC Delemont ,SHC Rossemaison ஆகிய கழகங்களுக்கு பந்து காப்பாளராக விளையாடி வருகின்றார். 2013 ஆம் ஆண்டு ஜேர்மனியில் 2015 கனடாவில் 2017 சுவிஸில் நடைபெற்ற உலக ஐரோப்பிய சுவிஸ் சம்ப…
-
- 3 replies
- 1.1k views
-
-
வான்கூவர் மாநாட்டில் சிறீலங்காபடை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்கான செய்தியாளர் மாநாடு! [Friday 2017-11-10 19:00] நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளருடனான சந்திப்பொன்று நேற்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் ஊடக கூடத்தில் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, சிறீ லங்காவினால் இழைக்கப்பட்ட சர்வதேச சட்ட மீறல் விடயங்களை முன்னிலைப்படுத்தவும் மற்றும் கனடிய அரசின் துரித செயற்பாட்டை வலியுறுத்தியும் அமைச்சர் ரால்ப் கூடேல் மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன்- றேபோ ஆகியோருக்கு இக் கூ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்குற்ற விசாரணை – சிறிலங்கா அதிருப்தி http://meenakam.com/?p=3156 To: enquiry@icc-cricket.com; Cc: panquiries@cricket.com.au; pd@tigercricket.com; editor@tigercricket.com; feedback@tigercricket.com; feedback@ecb.co.uk; info@nzcricket.org.nz; mail@pcb.com.pk; cricketboard@gmail.com; bcci@vsni.com; csa@cricket.co.za; wicb@windiescricket.com; info@zimcricket.org Subject: War crimes, Human rights violation, rape, torture, kidnapping, extortion in Sri Lanka. January 2010. Hon. David Morgan President - International Cricket Council Street 69, Dubai Sports City Emirates Road, Dubai - UAE cc: Full Members of t…
-
- 2 replies
- 1.1k views
-
-
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
7d7ece99f49f48aded5c5028453ddb9a
-
- 6 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
கனடாவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி …
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் க…
-
- 5 replies
- 1.1k views
-
-
தனி ஈழம் அமைந்தால் திமுக வரவேற்குமென மு.க திடீரென அறிவாலயத்தடியில் ஞானம் பெற்றவராய் இன்று நிருபர்களுக்கு நேர்காணலின்போது அறிவித்துள்ளர். மேலும் தனி ஈழத்தை செல்வி செயலலிதா ஆதரிப்பது தேர்தலுக்காகத்தான் எனவும் கண்டுபிடித்து சொல்லியுள்ளார். விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டாலும் புதிய இயக்கங்கள் உருவாகுமெனெ ஆருடமும் பேசியுள்ளார். .
-
- 1 reply
- 1.1k views
-
-
அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "அகதிகளை உள்ளே வர விடுங்கள்" என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த "இலங்கை தமிழ் அகதிகளின் வருகை" மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைவரும் கையெழுத்திடுங்கள். 10,000 கையெழுத்துக்கள் தேவைபடுகிறது என்கிறார்கள் http://www.srilankacrisiscamps.org/petition/
-
- 1 reply
- 1.1k views
-
-
திரைப்பட வசூலை குறைக்க திரையரங்குகளை சேதப்படுத்திய கும்பல் – பின்னணியில் இந்தியர்! கனடாவில் இந்திய திரைப்படம் ஒன்று வெளியிடப்பட்ட இரண்டு திரையரங்குகள் தாக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணி தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்து ஒன்ராறியோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பிரபல இந்திய நடிகர்களான சிரஞ்சீவி, அமிதாப் பச்சன் ஆகியோரின் நடிப்பில் வௌியாகியுள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற திரைப்படம் திரையிடப்பட்ட கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள இரண்டு திரையரங்கங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. Kitchener பகுதியில் உள்ள Landmark Cinemas என்ற திரையரங்கில் நுழைந்த ஒருவர், திரைப்…
-
- 0 replies
- 1.1k views
-
-
எம் தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கு ஓர் மடல்....... உறவுகளே எங்களின் மனச்சாட்சியின் கதவுகளை மட்டுமல்ல சர்வதேசத்தின் கதவுகளையும் ஓயாமல் தட்டிக் கொண்டு மரணத்தை எதிர் பார்த்து இரத்த வெள்ளத்திலும் பிண வாடையின் நடுவிலும் வானத்தை கூரையாக்கி அழுக்கு நிறைந்த மேனியை ஆடையாக அணிந்து குடிக்கவே தண்ணீர் இல்லாத போது குளிக்க எங்கே தண்ணி கிடைக்கிறது என உங்களுக்குள்ளே ஆதங்கப் பட்டுக்கொண்டும்...... அது மட்டுமல்லாமல் நுளம்பு கடி இலையானின் இரைச்சல் இவற்றையும் எரிச்சலுடன் பொறுத்தக் கொண்டும் புலத் தமிழருக்காய் எத்தனை எத்தனை மடல்களை வரைந்து விட்டீர்கள்.....! உங்கள் மடல்கள் முழுதாக புலத் தமிழனை தட்டி எழுப்பாது போனாலும் அதன் பின் நடை பெற ஆரம்பித்த அரச பயங்கர வாத கொலை வெறி …
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் தரமிக்க படமாக தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ள இந்த திரைப் படத்தை உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுடன், அதனை மிகப் பெரும் பொருளாதார வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதுவே கலைஞர்களையும், படைப்பாளிகளையும் எமது வரலாற்றின் உண்மையான படைப்புக்களை நோக்கி நகர்த்தும் என்பதுடன், பொய்யான வரலாறுகளை தாங்கி வெளிவரும் ப…
-
- 1 reply
- 1.1k views
-