வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
Please send to anyone you know in the UK http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/ http://petitions.number10.gov.uk/CeylonJustice/
-
- 2 replies
- 1k views
-
-
''பெண்ணினம் தலைநிமிருமா?'' -சி.ஆதித்தன்- பெண்ணினம் தலைநிமிருமாஇன்றைய நவீன உலகில் இனமுரண்பாடுகளுக்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் அடுத்தபடியாக பெரியளவில் உள்ள விடயம் பெண்கள் தொடர்பான பிரச்சினையே. இப்பிரச்சினை சாதாரணமாக தீர்த்துவிடக்கூடிய சிறிய பிரச்சினையல்ல. மாறாக உலகின் வரலாற்றிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்ணினத்தின் மீதான அடக்குமுறைப்பிரச்சினைகள் கருக்கட்டிவிட்டது. இன்று அது ஒரு பூதாகரமான பெரும் பிரச்சினையாக உருப்பெற்றுள்ளது. சுர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், தேசியத்தினால், நிறத்தினால், மதத்தினால், மொழியினால்; பன்பாட்டினால் வேறுபட்டு உலகின் பல்வேறு திசைகளிலெல்லாம் வாழ்ந்து…
-
- 2 replies
- 1.9k views
-
-
பொன் பாலராஜன் Name: Pon Balarajan Email: ponbalarajan@gmail.com Area: Candidate for District 1 TamilCanadian: இலங்கையின் வட - கீழ் மாகாணங்களில் வாழும் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களையும் பொறுத்தவரை நாடுகடந்த தமிழ் ஈழ அரசாங்கம் வகிக்கும் பங்கு என்ன? Pon Balarajan: உரிமை பறிபோன ஈழத் தமிழர்களையும், புலம்பெயர்ந்த தமிழர்களால் மக்களாட்சி நெறிப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளையும் மேற்படி அரசாங்கம் ஒரே மேடையில் சரிநிகராக ஒருங்கிணைக்கும். வட - கீழ் மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடனும், குடிசார் அமைப்புகளுடனும் வலுப்பட ஒருங்கிணைந்து, ஈழத் தமிழரின் உரிமைகள், சுதந்திரம், பொருண்மிய நலன்கள் என்பவற்றை மெய்மைத் தெளிவுடன் உலக அர…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிங்கள இனவாத காடை மிருகங்களினால் புங்குடுதீவில் கற்பளிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரி தர்சினி, படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோருக்கு இன்று லண்டன் புறநகர் பகுதியான கறோவில் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. புங்குடுதீவு நலன்புரிச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு பெருந்தொகையான மக்கள் மண்டபத்தை நிறைத்திருந்தார்கள். இவ்வஞ்சலி நிகழ்வில் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் திரு றொபோட் இவன்ஸ், கிங்ஸ்டன் மாநகர முதல்வர் யோகன் யோகநாதன், நகரமன்ற உறுப்பினர்கள் திரு இடைக்காடர், செல்வி மான் போன்றோர் கலந்து உணர்வுபூர்வமாக அஞ்சலி உரையாற்றியிருந்தார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய அனைவரது கருத்தும், இப்படியான சம்பவங்கள் இனி நடை பெறாமலி…
-
- 2 replies
- 1.3k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! வட அமெரிக்கத்தமிழ்ச்சங்கத்தின் fபெட்னா நிகழ்வானது இம் முறை சன் ஜோசே, கலிபோர்னியாவில் எதிர்வரும் ஜூலை 2- 5.2015ல் வட அமெரிக்க தமிழ்ச்சங்கத்துடன் வளைகுடாப்பகுதித் தமிழ் மன்றமும் இணைந்து வழங்குகின்றனர். நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் நிகழ்ச்சிகளை வழங்க விரும்புவர்கள்,முன்பதிவு மற்றும் நிகழ்ச்சி அனுசரணை போன்ற தொடர்புகளுக்கு அவர்களின் தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இது ஒரு மூன்று நாள் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணையும் நிகழ்வு ஆகையால் அனைவரையும் வருக வருக வென அழைகின்றனர். வட அமெரிக்கத்தமிழ் சங்கத்தினர் http://www.fetna2015.org/#tamilvizha ( விபரங்களுக்கு) http://fetna.org/inde…
-
- 2 replies
- 1.1k views
-
-
இரண்டு இளம் பெட்டையளோட பாலியல் சேட்டை விட்டு மாட்டிய பிரிட்டிஷ் பழமைவாத கட்சியின் முன்னாள் பாராளுமனற உறுப்பினர் இரண்டு வருஷம் உள்ள போனார். தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், அவர் சிறைக்கு கொண்டு செல்லப்பட , வெளியே வந்த மனைவி, 25 வருட மணவாழ்வினை முடித்துக் கொள்வதாக அறிவித்தார். அவரது 20 வயது மகளும், தனக்கும், தகப்பனுக்கும், இனி ஓட்டும் இல்லை, உறவும் இல்லை என்று அறிவித்தார். முதலாவது பெண்ணை, தனது வீட்டினுள், நான் 'குறும்புக்காரன்' என்று சொல்லியவாறே, திரத்தி, திரத்தி , கட்டி அணைத்தார் எனவும், பத்து வருடத்துக்கு பின்னர், பாராளுமன்றில், அவரது உதவியாளரை 'கை' யை பிடித்து அழுத்தினார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. தான் சிக்கலாம் என்று, த…
-
- 2 replies
- 881 views
-
-
நீதிக்கான நடைப் பயணம்! - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா. வரைக்கும். © Copyright 2004-2012 - Pathivu.com தொடர்புகளுக்கு: pathivumedia@gmail.com
-
- 2 replies
- 802 views
-
-
இன்று ஒஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பரமட்டா நகரில் ஒஸ்திரேலிய தமிழர்கள் ஒன்று திரள உள்ளோம். இன்னமும் 30 நிமிடங்களில் அனைவரும் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் Julie Owens [Member for Parramatta] அவர்களை சந்தித்து எம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். முடிந்தவர்கள் அனைவரும் வரவேண்டும்....தெரிந்தவர்களுக்
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 633 views
-
-
Please pass it on. Call this City T V number (416)870 2242. The more people call, the government of Canada will consider deporting Sri Lankan High commissioner. Thank you.
-
- 2 replies
- 2.8k views
-
-
சிங்களம் காட்டும் தலைவர் படத்தின் பின் எம் இனத்தின் அழிவின் விளிம்பிற்குப் போகும் என் தமிழ் செம்மறியாடுகளே?, எங்கள் தேசக்கனவை நனவாக்க பட்டினியிலும், விழுப்புண் தாங்கிய எம் மக்கள், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட உறவுகள் எங்கே? இன்றுவரை உலகெங்கும் வாழும் எமது கனவுக்கு, தம் பிள்ளைகளைத் தந்து உரம் சேர்த்த அந்த உறவுகள் எங்கே? சிங்களத்தின் பரப்புரைக்கு சோரம் போய், பகல் கனவு காணும் உங்களுக்கு எங்கே நேரம் இதைச் சிந்திக்க? இப்போது நங்கள் செய்ய வேண்டியது, எங்கள் குரல்களை உரக்க ஒலிப்போம்!, சர்வதேச (நகைச்சுவை மன்னர்களை) கேளுங்கள், எங்கள் உறவுகள் எங்கே? உங்களுக்குத் தெரிந்த பல உறவுகள் புலத்தில், இப்போதும் தமது உறவுகள் தாயகத்தில் எங்கே உள்ளார்கள்? உயிருடனா, இல்லையா? …
-
- 2 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவில் நடைபெறும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுக்குத் தான் அவுஸ்திரெலியா அரசு ஆதரவு என்று அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சர் ஸ்ரிபன் சிமித் பேர்த் வாழ் தமிழர்களுக்கு உறுதியளித்துள்ளார். கடந்த 7ம் திகதி பேர்த் வாழ் 200 ஈழத்தமிழர்கள் அவுஸ்திரெலியா வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்துக்கு முன்பாக நடத்திய கவனயீர்ப்பின் போது நடைபெற்ற சந்திப்பில் அமைச்சரின் முதன்மை ஆலோசகர் திரு.டேவிட் கட் வெளிவிவகார அமைச்சரின் செய்தியை தமிழர்களுக்கு தெரியப் படுத்தினார். அமைச்சர் அச்சமயத்தில் அவரது தொகுதியில் இருக்காததினால் தமிழர்களைச் சந்திக்க முடியவில்லை என்றாலும் சிறிலங்காவில் வடக்கில் வாழும் தமிழர்களின் நிலை பற்றி மிகுந்த அனுதாபத்துடன் அமைச்சர் கவனிப்பதாகவும் திரு.டேவிட் கட் அங்கு தெரி…
-
- 2 replies
- 544 views
-
-
ஒட்டாவாவில் எட்டாவது நாளாக உண்ணாநோன்பு இருக்கும் கனடிய தமிழ் உறவுகளின் போராட்டம் வெற்றி பெறவும், கனடியத் தமிழர்களின் தொடர் போராட்டம் இலக்கை எட்டவும் உதவுங்கள். கனடிய வெளியுறவு அமைச்சரின் கவனத்தை ஈர்க்க உங்கள் பங்களிப்பை வழங்குங்கள். http://www.voiceagainstgenocide.org/vag/node/30
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கைச்சிறுவனுக்கு உதவுங்கள். வேலூர் அப்துல்லாபுரம் அகதிமுகாமைச்சேர்ந்த பிரான்சிஸ் என்ற ஏழுவயதே ஆன சிறுவன் பள்ளி சென்றுவ ரும் வழியில் விபத்துக்குள்ளாகி ஆபத்தான நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். மருத்துவச்செலவுகளை மருத்துவமனை ஏற்றாலும் மற்ற செலவுகளுக்காக மிகவும் சிரமப்படுகின்றனர்.இவர்களது தந்தை அந்தோனிப்பிள்ளைக்கு பிரான்சிஸ்உடன்மொத்தம் 12 பிள்ளைகள். கூலிவேலைசெய்து வரும் இவர் தற்போது மருத்துவமனையில் சிறுவனுடன் இருப்பதால் அந்தக்குடும்பம் மிகவும் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதவும் நெஞ்சங்கள் தீபா என்ற இலங்கையைச்சேர்ந்த தாதியைத்தொடர்புகொள்ளாலாம். அவரது கைபேசி இலக்கம் 00919786366307
-
- 2 replies
- 1.2k views
-
-
Mar 16, 2011 / பகுதி: செய்தி / சுவிஸ் மாநகர சபைத் தோ்தலில் ஈழத் தமிழர் வெற்றி.! சுவிஸ் வாழ் ஈழத்தமிழர் ஒருவர் அங்கு நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் முக்கிய நகரமொன்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். சுவிஸின் முக்கிய நகரமான லவுசான் நகரில் நடைபெற்ற மாநகர சபைத் தோ்தலில் போட்டியிட்ட யாழ்ப்பாணத்தவரான நமசிவாயம் என்பவரே வெற்றி வாகை சூடியுள்ளார். சுவிஸ் சோஷலிசக் கட்சியின் சார்பில் அவர் தோ்தலில் போட்டியிட்டிருந்தார். அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட 85 வேட்பாளர்களில் அவர் பதினெட்டாவது இடத்தைப் பிடித்துள்ளதுடன், 5813 வாக்குகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு தமிழர்களின் வாக்குகளுக்கு மேலதிகமாக சுவிஸ் நாட்டவர்களும் வாக்களித்திருப்பதாக அறிய முடிகின்றது.…
-
- 2 replies
- 717 views
-
-
-
சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர் ருத் டொம்மி முதலானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். புதுவருட விழாவில் நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் இசை என கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதில் சற்ரன் தமிழ் பாடசாலை அதிபர் திருமதி கமலா ஜெயபாலன், நாட்டிய ஆசிரியை சுகந்தி, இசை ஆசிரிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமைய…
-
-
- 2 replies
- 941 views
- 1 follower
-
-
1. Click to Fax campaign - Send SOS message to UN Representatives - US, China, France, Russia, UK, Japan http://www.voiceagainstgenocide.org/vag/node/71 2. Click to Fax campaign - SOS appeal to world leaders - Canada, Australia, Sweden http://www.voiceagainstgenocide.org/vag/node/69
-
- 2 replies
- 1.7k views
-
-
வான்புலிகளின் பலாலிதளம் மீதான தாக்குதல்-கனடாவில் புலிக்கொடி ஏந்தியவண்ணம் இனிப்புக்களை வழங்கி மகிழ்ந்த இளைஞர்கள் Written by Pandara Vanniyan - Apr 25, 2007 at 12:54 AM பலாலி வான்படைத் தளத்தின்மீது தமிழீழ வான்படையினர் நேற்று நடத்திய தாக்குதற் செய்தி அறிந்த கனேடியத் தமிழ் இளைஞர்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு வீதிகளில் செல்வோருக்கு இனிப்புப் பண்டங்களை வழங்கி தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கனடாவில் தமிழர்கள் அதிமாக வசிக்கும் ரொறன்ரோவின் ஸ்காபுரோப் பகுதியில் முக்கிய சாலைகளின் ஓரங்களில் தமிழீழ தேசியக் கொடியை ஏந்தியவாறு செல்லும் இளைஞர்கள் இனிப்புப் பண்டங்களை சாலையால் நடந்து செல்வோருக்கு வழங்கி வருகின்றனர். எமது வான்…
-
- 2 replies
- 2.2k views
-
-
கலிஃபோர்னியா நா.குமார் குமரப்பன் அமெரிக்காவில் தமிழ் பணி செய்வோர்கள் 'தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழர் வாழ வேண்டும், வளரவேண்டும்' - கலிஃபோர்னியாகுமார் குமரப்பன் ! எந்த ஒரு சமூகமும், எந்தச் சூழலிலும் "மொழி" என்ற தன் சொந்த அடையாளத்தைத் தொலைத்து விடக்கூடாது ! தேமதுரத் தமிழ் அமெரிக்கத் தமிழர் இல்லங்களில், உள்ளங்களில் வேர் பாய்ச்சி விழுதுகள் விடக் காரணமானவர்கள் வணக்கத்திற்குரியவர்கள்! தமிழைத் தவமாய், வேதமாய், வேள்வியாய், சுவாசமாய், உயிராய், உணர்வாய் நேசித்து தமிழ் வாழ வளர தங்களை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக் கொண்டுள்ளவர்களின் வரிசையில் மூன்றாவதாக அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஃப்ரிமாண்ட்டில் வாசம் செய்யும் குமார் கும…
-
- 2 replies
- 773 views
-
-
Published By: RAJEEBAN 15 MAY, 2025 | 02:12 PM பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.. இலங்கையின் ஆயுதமோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட பொதுமக்களிற்கான மௌன அஞ்சலியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. https://www.virakesari.lk/article/214798
-
- 2 replies
- 286 views
- 1 follower
-
-
கேம்பிறிச் பல்கலைக்கழக... GCE A/L தமிழ்மொழித் தேர்வில், சித்தி பெற்ற... ஜேர்மனிய பிராங்பேர்ட் மாணவர்கள் சான்றிதழ் பெற்றனர்! யேர்மனி தமிழ்க் கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலய நெறியாள்கையில்... யேர்மனி பிராங்பேர்ட் வாழ் உள்ளக, வெளியக மாணவர்கள் இணைந்து உன்னதமான தமிழ்மொழிக் கல்விக்கான கேம்பிறிச் பல்கலைக்கழகம் (University Of Cambridge) சர்வதேச உயர்தர கல்விப் பொதுத்தராதர தமிழ்மொழித் தேர்வில் (GCE A/L) ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் 16.06.2022 வியாழக்கிழமை அன்று மாலை 3:00 மணியளவில் இடம்பெற்றது. பிராங்பேர்ட் நகரில் வரலாற்று மிகு பாரம்பரியத்தைக் கொண்டதும்... பெருமை வாய்ந்ததுமான, றோமர் மாநகரசபை மண்டபத்தில் (800ம் ஆண்டுகளில் இருந்து ரோம…
-
- 2 replies
- 515 views
-
-
கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html
-
- 2 replies
- 690 views
-
-
'மக்கள்புரட்சிவெடிக்கட்டும்' திலீபனின் இறுதி வேண்டுகோள் - அனைத்து கனடிய தமிழ் உறவுகளுக்கும் அன்பான வேண்டுகோள்! தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில், உலகிற்கு அகிம்சையைப் போதித்த தியாக தீபம் திலீபன் அவர்களது 27 ம் ஆண்டு நினைவு நாளிலே உலகப் பரப்பெங்கும் வாழும் எம் தமிழ் உறவுகள் தியாக தீபம் திலீபனுடைய இறுதி வேண்டுகோளான 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும் தமிழீழம் மலரட்டும்' என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நிகழ்வுகளை நடத்தவுள்ளார்கள். தமிழகத்தில் எதிர்வருகின்ற 15 ம் திகதி தொடக்கம் 26 ம் திகதி வரை உண்ணா நோன்பும், மாலை மாபெரும் எழுச்சி நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது. அந்த எழுச்சி நிகழ்விலே பழ நெடுமாறன் ஐயா, வை.கோ, டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், வேல்முருகன், மே 17 திருமுருகன் சீமான், …
-
- 2 replies
- 1.1k views
-