Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தென்னாபிரிக்காவில் தமிழர்கள் -அன்பரசு- பளிங்குத்தரையில் கொட்டிய நெல்லிக்கனியைப் போல் உலக நாடுகள் பலவற்றில் தமிழினம் பரவிக் கிடக்கிறது. 80 மில்லியன் தமிழர்கள் 100 தொடக்கம் 120 வரையிலான நாடுகளில் காணப்படுகிறார்கள். இவர்களில் பலர் தமிழ் பேசுவதில்லை. தமிழையே அறியமாட்டார்கள் என்று சொல்வதில் தவறில்லை. தென்னாபிரிக்காவில் ஏழு இலட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு வீதத்தினர் மாத்திரம் தமிழைப் பேசும், எழுதும் திறனைப் பெற்றுள்ளனர். இப்படியானவர்கள் நாற்பது அகவைக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். எமது விடுதலைப்போர் காரணமாகத் தென்னாபிரிக்கத் தமிழர்கள் மத்தியில் தேசிய விழிப்பு காணப்படுகிறது. பொதுவாகப் பிற நாடொன்றில் நெடுகாலம் பல தலைமுறையாகவாழும் இனம் ஏதோவொரு காலகட்டத்தில் நான் யா…

    • 0 replies
    • 1.1k views
  2. கடிதத்தை எழுதி முடித்த பின்னர் விலாசத்தை மாற்றி எழுதி வேறொருவருக்கு அனுப்பி மாட்டிக் கொள்ளும் சம்பவங்கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். கடிதங்களை அஞ்சல் செய்வது குறைந்த விட்ட காலம் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல்கள் தான் இப்பொழுது முதன்மை பெற்றிருக்கின்றன. என்னதான் இன்டர்நெட் காலமாக இருந்தாலும் தவறான முகவரி எழுதி பின்னர் விழி பிதுங்கும் நிலைமை மட்டும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. யேர்மனியில், பேர்லின் நகரத்தில் இருந்த ஒரு கட்டிடக்கலை நிறுவனத்தின் வேலை வாய்ப்பை அறிந்த எகிப்தியர் ஒருவர் தனது விண்ணப்பத்தை மின்னஞ்சல் ஊடாக அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அவரது விண்ணப்பம் அந்த நிறுவனத்தின் பெண் தலைமை அதிகாரியின் பரிசீலனைக்குப் போனது. அதிகாரி, விண…

  3. உலகளாவிய தமிழ் இளையோர் அவையின் 'ஆடுகளம் 2012 ' மாபெரும் உலகளாவிய நடனப்போட்டி நிகழ்வானது இம்முறை லண்டன் மாநகரில் மிகச்சிறப்பாக நடந்தேறியது. ஆடுகளம் 2012 மிகவும் எதிர்பார்ப்புடன் இலண்டன் மாநகரின் மத்தியில் அமைந்துள்ள லோகன் மண்டபத்தில் பல இளையோரும் மக்களும் கலந்துகொள்ள 06.10.2012 சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் ஆரம்பமாகியது. முதலாவது முறையாக கடந்த வருடம் யேர்மனி நாட்டில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை உலகம் முழுவதும் பரந்து வாழும் எம் இளையோர் ஆறு அணிகளாக கலந்து கொண்டு போட்டியிட்டனர். குறிப்பாக கனடா, டென்மார்க், யேர்மனி, மலேசியா, சுவிட்சர்லாந்து, மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளிலிருந்து நடனக்குழுக்கள் வருகை தந்து போட்டியிட்டன. குறிப்பா…

  4. வணக்கம் ஐரோப்பா

    • 3 replies
    • 1.5k views
  5. வரும் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு தமிழர் வாழ்வில் இன்னும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையலாம். 2013 ஆம் ஆண்டின் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளின் மின்னஞ்சல் முகவரிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இன்றே உங்களால் முடிந்தால் ஒரு சிறு செய்தியை அனுப்பி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துங்கள். அது ஒரு சிறிய ஆனால் அவர்களின் கவனத்தை ஈர்க்ககூடிய செய்தியாக இருக்கவேண்டும். ஒரு படமாக கூட இருக்கலாம், உதாரணத்திற்கு துப்பாக்கி முனையில் நிற்கும் யாழ் பல்கலை மாணவன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றிகள். Angola, Argentina, Austria, Benin, Botswana, Brazil, Burkina Faso, Chile, Republic of Congo, Costa Rica, Côte d’Ivoire, the Czech Republic, Ecuador, Estonia…

    • 10 replies
    • 1.1k views
  6. ஈழத்தின் விடியலிற்காய் தீயின் நாக்கில் தன்னை இரையாக்கிய அன்பின் உறவு மாவீரன் முத்துக்குமார் அவர்களிற்கான வணக்க நிகழ்வு நாளை பிற்பகல் 5.00 மணிக்கு அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் றொம்மன் வளாகத்தில் இடம்பெறவுள்ளது. அனைத்து உணர்வாளர்களையும் வருகை தந்து அந்த மாவீரனிற்கு அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றார்கள் நோர்வே வாழ் மாணவர் அமைப்பினர்.

    • 0 replies
    • 790 views
  7. அவுஸ்திரெலியா வானொலியில் வந்த விடுதலைப்புலிகளின் பேச்சாளர் திலீபனுடன் நடைபெற்ற பேட்டி. SBS Radio News Features Exclusive interview with Tamil Tiger spokesman Mon, Feb 02 2009 Tamil Tiger separatists in north-eastern Sri Lanka say more than 350,000 Tamil civilians are sheltering with them as government forces pursue a military offensive. They say 20 to 30 civilians a day are being killed as the government attempts to end their decades-old separatist campaign. A spokesman for the Liberation Tigers of Tamil Eelam, Thileepan, dismisses claims by the government and human rights groups that the civilians are being used as human shields. Mr Thil…

  8. அவுஸ்திரெலியா ABC தொலைக்காட்சியில் வந்த பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் விரேந்தர சர்மாவின் பேட்டி http://australianetworknews.com/story.htm?id=15297

  9. Calling for an Immediate & Permanent Ceasefire! on Saturday, 11th April 2009 in Central London 1pm-4:30pm Starts at 1pm from Embankment to Hyde Park ( Nearest stations: Embankment, Temple, Westminister) http://www.orunews.com/?p=3669#more-3669

    • 0 replies
    • 584 views
  10. இங்கு ஜேர்மனியில் கடந்த சில நாட்களாக ~கவளம்`இது வன்னி வாழ் மக்களிற்கான ஒரு நிதி சேர்ப்பு ஆகக்குறைந்த தொகை 50யூரோ,, பற்றுச் சீட்டுமூலம் பணம் பட்டுவாடா செய்ய வீடு,வீடாகச் சென்றே இதை மக்களிடம் கொடுத்து நிதி சேர்க்க போனோம்,சில வீடுகளில் இதை வாங்க மறுப்பு கூறிய சிலர்,சீட்டுக்கும், வட்டிக்கு பணம் கொடுப்பபதையும்,தண்ணியடிப்தற

    • 2 replies
    • 1.5k views
  11. யாழ்க் களத்தினது எம் தமிழ் உறவுகளே! இது கூட அவசியமானது என்பதே எனது எண்ணமாகும். ஏனென்றால் நாம் உலகிலே எந்த இடத்திலாவது ஒரு ஊடகரால் எமது விடயங்கள் சரியாகவோ அல்லது தவறாகவோ எழுதப்பட்டாலும் அதற்கான கருத்துப் பகிர்வுகள் ஊடாக அவர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி எமது உணர்வுகளையும் வெளிப்படுத்துவது அவசியமானது. ஏனென்றால் இது கூட ஒரு கவனயீர்ப்புப் போராட்டமே. http://www.koreatimes.co.kr/www/news/opino.../160_46103.html

    • 0 replies
    • 1.1k views
  12. நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா ஆதரவு? முறியடிப்பதற்கு அங்கு விரைந்துள்ள சிறிலங்கா பிரதிநிதி!! (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba) நாடு கடந்த தமிழீழ அரசுக்கு வெனிசுலா அரசின் தார்மீக ஆதரவைப் பெறுவதற்கு வெளிநாடுகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று இலங்கை அரசுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால் இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, புலிகளின் முயற்சியை முறியடிப்பதற்காக கியூபாவுக்கான இலங் கைத் தூதர் தமாரா குணநாயகத்தை (Ms. Tamara Kunanayakam, Ambassador of Sri Lanka to Cuba )இலங்கை அரசு அவசர அவசரமாக வெனிசுலாவுக்கு அனுப்பியிருக்கிறது. இலங்கை அரசின் உத்தரவின் பேரில் வெனிசுலாவுக்கு…

    • 0 replies
    • 960 views
  13. லண்டன் கில்ஸ்பரி பகுதியில் வாழ்ந்த டக்ளஸ் யோகராஜா (24) எனும் வாலிபர் கடந்த ஞாயிறு இரவு 9.00 மணியளவில் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 6 வருடங்களாக லண்டனில் வசித்து வரும் இவர் வவுனியாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது கொலை தொடர்பாக புலன் விசாரணை செய்து வரும் போலீசார் இவரை கொலையாளிகள் நான்கு முறை சுட்டதில் இவரது உடலில் 4 குண்டுகள் துளைத்திருப்பதாகவும் மேலதிக விசாரணைகள் மேற் கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். இவர் இரவு தான் தங்கியிருந்த வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போதே காத்திருந்த கொலையாளிகள் இவரை சுட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

    • 116 replies
    • 19.7k views
  14. மலேசியாவில் தமிழ்க் கல்வி

  15. தென்மேற்கு ஒன்ராரியோவில் (கனடா) நேற்றுக் கொட்டிய பனியில் பலர் சிக்குண்டு 24 மணித்தியாலங்களாக தெருவில் நிற்கிறார்கள்..! அவர்களது கார்கள் பனியில் சிக்கியுள்ளதால் வெளிவரமுடியாத நிலை..! ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காணொளிக்கு இங்கே சொடுக்கவும்..!

    • 9 replies
    • 1.3k views
  16. தமிழர்களின் மானத்தை கப்பலில் ஏற்றும் ஈனப் பிறப்புகள்! (காணொளி இணைப்பு) வெள்ளி, 28 ஜனவரி 2011 16:54 பிரான்ஸ் நாட்டின் தலை நகர் பாரிஸில் வாழும் இலங்கைத் தமிழ் இளைஞர்களில் சிலர் எப்போது பார்த்தாலும் சண்டை, சச்சரவு, அடிதடி, வன்முறை எனறு சண்டித்தனத்திலேயே காலத்தைக் கழித்து வருகின்றனர். ஒரு சில இளைஞர்களின் இந்நடவடிக்கைகள் ஒட்டொமொத்த தமிழ் இனத்துக்கும் அவமானச் சின்னங்களாக மாறி உள்ளன. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் புத்திஜீவிகள் பெரிதும் மனம் உடைந்து போய் உள்ளார்கள். பிரான்ஸின் பிரபல தொலைக்காட்சி சேவைகளில் ஒன்று எம் - 06. இத்தொலைக்காட்சி சேவை வாரவாரம் சிறப்புப் புலனாய்வு என்று ஒரு தொடர் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றது. கடந்த வாரம் இடம்பெற்ற சிறப்புப் புலனாய…

  17. கனடாவில் திருக்குறளின் பெயரால் பதவி ஏற்பு – கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் திருக்குறளில் சத்தியப் பிரமாணம் எடுத்துக் கொண்ட முதல் கனடியத் தமிழ்ப் பெண்மணி – யுணிற்றா நாதன் 2010ம் ஆண்டிற்கான நகரசபைத் தேர்தலில் சரித்திரம் படைத்த முதற் கனடியத் தமிழ்ப் பெண்மணி யுணிற்றா நாதன் ஆகும். மார்க்கம் 7ம் 8ம் வட்டாரத்தில் இடம் பெற்ற நகரசபைத் தேர்தலில் பாரிய அளவில் வாக்குகளைப் பெற்று பாடசாலைச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் டிசம்பர் 6ம் திகதி தனது சத்தியப் பிரமாணத்தினை எடுத்துக் கொண்டார். வாழ்வியலின் வழிமுறைகளை வளமுடன் கூறும் 1330 குறள்களினைக் கொண்ட திருவள்ளுவரினால் எழுத்தப்பட்ட திருக்குறளினைக் கொண்டு இவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டமை இங்கு குறிப்பிடத் த…

  18. பிரான்சில் ‘தமிழர் திருநாள் – 2015′ – சிலம்பு அமைப்பின் அறிக்கை JAN 18, 2015 | 20:56by ஐரோப்பியச் செய்தியாளர்in சிறப்பு செய்திகள் பிரான்சில் சிலம்பு அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் பொங்கல் நாளான ‘தமிழர் திருநாள் – 2015′ ஒன்பதாவது ஆண்டாக எதிர்வரும் 24 25 ஆகிய இருநாட்கள் இடம்பெற உள்ளதாக அவ்வமைப்பினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முழுவிபரமாவது: புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரான்சு (வள்ளுவர் ஆண்டு 2046) ஒன்பதாவது நிகழ்வரங்கம் ‘Fête de la Diaspora Tamoule 2015 France’ தைப்பொங்கல் – தமிழர்க்கு ஒரு நாள் – தமிழால் அடையாளம் கொள்ளும் தனித்துவ நாள் – எனும் விருதுவாக்கியத்துடன் தொடரப்படும் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் 2015 – பிரா…

  19. நிகழ்வுக்குத் தலைமையேற்றிருக்கும் தோழர் அருந்ததி அவர்களே, நிகழ்வைச் சிறப்புற வடிவமைத்து நடத்திக்கொண்டிருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர்களே, நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் சக இயக்கத் தோழர்களே, நண்பர்களே பணிவுடன் வணங்குகிறேன். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் நிறுவனரும் செயலாளர் நாயகமுமான தோழர் கந்தசாமி பத்மநாபாவும் பன்னிரு தோழர்களும் பாஸிசப் புலித் தலைமையால் கவனமாகத் திட்டமிடப்பட்டு, கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினத்தில் நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம். இங்கே பேசிய தோழர் நந்தன் குறிப்பிட்டது போல இரண்டாண்டுகளிற்கு முன்பு மறைந்த தமது தலைவருக்கு ஒரேயொரு ஒற்றை மெழுகுவர்த்தியைக் கூட ஏற்றிவைக்கத் துப்பில்லாத புலிக் கும்பலின் அரசியல் வறுமை…

    • 10 replies
    • 2k views
  20. போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…

    • 0 replies
    • 1.3k views
  21. சிட்னியில் நவம் அறிவுக்கூடத்திற்கு நிதிசேகரிப்புக்காக நடன நிகழ்ச்சி 2007

  22. ஜேர்மன் தொலைகாட்சியில் இலங்கை தொடர்பான விபரணம் நேற்றயதினம் 27.09.15 ஜேர்மன் தொலைகாட்சி ARD இல் welt spiegel என்ற நிகழ்சியில்.... http://www.daserste.de/information/politik-weltgeschehen/weltspiegel/videos/sri-lanka-unversoehnt-ein-land-nach-dem-buergerkrieg-100.html இந்த லிங்க்யை அழுத்தும் போது வீடியோ வரும் Sri Lanka: Unversöhnt – ein Land nach dem Bürgerkrieg Sri Lanka: Unversöhnt - ein Land nach dem Bürgerkrieg Es ist still. Zu still. Nicht auszuhalten, sagt Thangavel Sathyavati. Es lacht keiner mehr. Es spricht keiner. Aber in ihrem Kopf tobt der Krieg. In jedem Moment. Ihre Lieben sind verschwunden. "Ich kann nicht allein essen. Deswegen sitze ich hier,…

  23. ஈழத்து நாடகத்துறை முன்னோடி டேமியன் சூரி மேடையிலேயே தனது உயிரை அர்ப்பணித்தார் பிரான்ஸ் திருமறைக் கலா மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் “கலைவண்ணம்” கலை நிகழ்வின் சிறப்பு அரங்காற்றுகையாக “தங்கத் தமிழ் வேந்தன்” என்ற நாட்டுக்கூத்து மேடையேற்றப்பட்டது.இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்ணன் பாத்திரமேற்று, நடித்திருந்த டேமியன் சூரி கூத்து நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, இராமனால் எய்யப்பட்ட அம்பு தைத்து வீழ்வதாக நடித்த படியே மேடையிலேயே உயிரிழந்தார் ஈழத்து நாடகத்துறை முன்னோடியான டேமியன் சூரி.ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலையுலகிற்கு அருஞ்சேவையாற்றிய இவர், அரங்கிலேயே உயிரை அர்ப்பணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நாட்டுக் கூத்தை இயக்கி அதில் கும்பகர்…

  24. அமைச்சரவை மறுசீரமைப்பில் ஜூலியன் ஸ்மித் – ஆன்ட்ரியா லீட்சம் – எஸ்தர் மக்வே நீக்கம் by : S.K.Guna பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அமைச்சரவை மறுசீரமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில் வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ஆன்ட்ரியா லீட்சம் ஆகியோர் பதவிகளை இழந்துள்ளனர். பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் சிரேஸ்ர அமைச்சர் ஜூலியன் ஸ்மித் 204 நாட்கள் குறித்த அமைச்சு பொறுப்பில் இருந்தார். இந்நிலையில், வீடமைப்பு அமைச்சராக இருந்த எஸ்தர் மக்வே அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தனது பதவியை இழந்துள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட வடஅயர்லாந்துக்கான அமைச்சர் ஜூலியன் ஸ்மித் குறித்து ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் தலைவி ஆர்லீன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.