Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரிட்டிஷ் கடற்கரையில் பாதுகாப்பு அதிகரிப்பு பிரிட்டனின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரை அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன்கிழமை அந்தக் கடற்கரைக்குச் சென்ற கெனூஜன் சத்தியநாதன், கோபிகாந்தன் சத்தியநாதன், நிதர்சன் ரவி, இந்துஷன் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் குருசாந்த் ஸ்ரீதவராஜா ஆகியோர் புதைமணலில் சிக்கி உயிரிழந்தனர். சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை என்பதால் அந்தக் கடற்கர…

  2. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் கொடுக்கவிருந்த மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் செயலாளரின் பிரநிதியிடம் கையளித்துள்ளனர். ஐ.நா செயலாளர் நாயகம் பான்கீ மூனின் யாழ். வருகையை முன்னிட்டு கவனயீர்பு போராட்டம் ஒன்று யாழ். பொது நூலகத்தின் முன்னால் இடம்பெற்றது. பெருமளவான மக்கள் அணிதிரண்டு இலங்கை அரசுக்கு எதிராகவும், ஐ.நாவின் ஆதரவு கோரியும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களை பான் கீ மூனின் பிரதிநிதி ஒருவர் வெளியேவந்து சந்தித்தார். அவ்வாறு சந்திக்க வந்திருந்த அதிகாரியிடம் கேப்பாபிலவு மக்கள், மயிலிட்டி மக்கள், முள்ளிவாய்க்கால் மக்கள், காணாமல் போனோர் தொடர்பான அமைப்புக்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான அமைப்…

  3. சிறுமிகளுக்கு பாலியல் அச்சுறுத்தல்; அவுஸில் இலங்கையர் கைது! சிறுமிகளை பாலியல் செயற்பாடுகளுக்கு தூண்டிய குற்றச்சாட்டில் அவுஸ்ரேலியா – மெல்போர்ன் நகரில் வசித்து வந்த 23 வயதுடைய இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட இளம் பெண்களிடம் ஆபாச ஒளிப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும் அவர்களை அதற்காக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்தேகநபர் தொடர்பாக அந்நாட்டு புலனாய்வாளர்களுக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டுள்ளதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்கள் அவரை பின்தொடர்ந்ததாகவும், மெல்போர்ன் புறநகர்ப் பகுதியான பர்வூட்டில் சந்தேகநபர் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படைய…

  4. ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம்

  5. ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் தினமும் தொடர் போராட்டம், ஒட்டாவா பாராளுமன்றத்தின் முன்பாக அணிதிரளுங்கள்.ரொரன்ரோவிலிருந்து தினமும் காலை 6 மணிக்கு பேரூந்து புறப்படும். மேலதிக விபரங்களுக்கு : 416-841-7458 பேரூந்தில் ஆசனங்களைப் பதிவு செய்ய : 416-825-6020 From April 7th...extreme nonstop protest in front of Ottawa parliament everyday from 12 pm to 4pm For More information on tomorrow events: 416-841-7458 To book a seat: 416-825-6020 மொன்றியால் பேரூந்து தொடர்புகளுக்கு - 514-892-7337

    • 5 replies
    • 1.6k views
  6. Dear Friends, We have sent a letter to President Obama urging him to take dramatic action to solve the problem of slaughter in Sri Lanka. We want you to send a copy to the president under your own name. We think that the more copies he gets, the more likely he is to take this letter seriously. Information to send this letter: Fax Number: 202-456-2461 Email: comments@whitehouse.gov or info@barackobama.com --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Re: Dramatic Action is Required in Sri Lanka May 14, 2009 Dear Mr. President, We tha…

  7. ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்றநீதன் சான்

    • 13 replies
    • 1.3k views
  8. http://www.youtube.com/watch?v=egM5ow0H6fg கள உறவுகளே இதனை நீங்கள் பார்த்திருக்கவும் கூடும். இதுபோன்ற விடயங்கள் சரியான முறையிலே தொகுக்கப்பட்டு ஒரு மணிநேர விவரணமாக வெளியிட ஆற்றலாளர்கள் முன்வரவேண்டும்.(1833-2009) இதனை ஆங்கிலம் , பிரெஞ்சு, யேர்மன் ஆகிய மொழிகளிலும் கிந்தி மொழியிலும் வெளியிட வேண்டும். இது ஒரு காலதாமதமான செயற்பாடாயினும் கடைசிநேர இனவழிப்பென்னது மிகக் கொடுமையானது. இதனை நாம் ஒரு தலைப்பினைக் கொடுத்து(இரத்தத் தீவா இலங்கை, இப்படி தலைப்பினைப் பார்த்ததும் பார்க்கும்படியான) வெளிநாட்டு மக்களுக்கு விநியோகிப்பதூடாக நாம் சில அதிர்வுகளை ஏற்படுத்துவதூடாக எமது விடுதலையின் நியாயத்தைப் பரவச் செய்யலாம். உரியவர்கள் உதவுவீர்களா?

    • 1 reply
    • 1.6k views
  9. சிட்னிவாழ் தமிழ் மக்களின் நன்மதிப்புப் பெற்ற மறைந்த ஈழத்தமிழன் திரு நாகரூபன் ஆறுமுகம் அவர்களுக்கு அவுஸ்திரெலியா நியூசவூத் வேல்ஸ் பாராளுமன்றத்தில் அஞ்சலி The Australian Federal Parliament paid tribute to Dr Ruben who was tragically killed in a car accident on Monday. The Federal Member for Parkes, where Dr Ruben's Dubbo Hospital is based, paid tribute to one of the bright young doctors in Australia . It is the first time a Sri Lankan has been mentioned in the federal parliament. Thursday was the final sitting before the six-week winter break and was one of the busiest sessions in the House of Reps Federal Member for Parkes Mark Coulton, MP: On indulgence, I woul…

  10. ஜேர்மனி கேவலார் மாதா கோவில் இவ்வருட (2009) திருப்பலி பூஜை எப்பொழுது என்று யாராவது கூறமுடியுமா ?

    • 8 replies
    • 1.5k views
  11. போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மக்கள் அழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கன் நடத்திய போராட்டங்களைக்காணததது போன்று கண்மூடி மௌனியாக ஊடகங்களையும் முடக்கி தமிழரைக் கொன்று குவித்தது இந்த பயங்கரவாத உலகம். கண்மூடி மௌனியாகியது நியாயமற்ற ஒன்றிற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதன் சம்மதம். பின்னர் முகாம்களைப்பாதுகாக்கவென பணம் பணமாக கொடுத்தார்கள். இன்றும் இவர்களுடைய தமிழர்கள் மீதான அஜாரகம் நிற்கவில்லை. ஆனால் தமிழர்கள் உணர்ந்துகொள்ள தவறுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுதான். உலகத்தின் பாசாங்கு வேடங்கள் பலவாறாக உள்ளன. தமிழர்களுக்குச் சார்பாகக் கதைக்கின்றார்கள் என்று எதையும் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது பொல்லாப்பு ஆக…

    • 1 reply
    • 757 views
  12. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை : .உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கினை தமிழர்கள் எதிர்கொள்ளுதல், இந்தியாவினதும் ஈழத்தமிழர்களதும் நலன்கள் என பல்வேறு சமகால விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசினது தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தாயகத் தமிழ் மக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தம…

  13. கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 2010 - 2016 ஆம் ஆண்டுடிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் இரண்டு முறை குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 371 Neilson வீதியில் அமைந்துள்ள கல்வி சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரே சந்தேக நபர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் தொழிலு…

  14. குறிப்பாக புலம்பெயர்ந்த சிலதமிழர்களும் இந்த மோசடிசாமியர்களிடம் ஏமாந்துபோய் உள்ளனர் இன்னும் ஏமாந்து போய்கொண்டு இருக்கின்றனர் .. பனியிலும் குளிரிலும் கஸ்ரப்பட்டு சேர்த்த பணத்தை இந்த மோசடிசாமியார்களின் கால்களில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் ..கடவுள் இல்லை என்று சொல்வதற்கில்லை .........அனால் கடவுள்தான் மனிதனின் வாழ்கைக்கு முதல்படி என்றும் சொல்லுவதற்குமில்லை ...கற்றல் ..அறிவு ..கருணை மன்னித்தல் ...விட்டுகொடுப்பு ..உதவி ...அன்பு இவையாவுமே மனிதனின் வாழ்வை மேம்படுத்துகின்றன ... அவைதான் கடவுள்ன கொள்ளலாம் . பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை – பாவலர் இரா.இரவி பதிந்தவர்_குயிலி ON MARCH 10, 2010 பிரிவு: சிறப்புக்கட்டுரைகள், பகுத்தறிவு மனிதனில் எவனும் கடவுள் இல்ல…

    • 1 reply
    • 882 views
  15. மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார நடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் ஒபாமாவின் கொள்கை வகுப்பாளராக கடமையாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும். யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிரிஷாந்தி விக்ணராஜா, இம்முறை மேரிலாண்ட் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வௌியேறிய கிரிஷாந்தியின் பெற்றோர் ஆசிர…

  16. புலத்தமிழர்கள் எமது பிரச்சனைகளை பலமட்டங்களில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருப்பதை அனைவரும் அறிவோம். பல இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதுமாக இல்லை என தற்போது சொல்லப்பட்டு வருகிறது. எமது அவலங்களை எமக்குள் நாமே புலம்பி கொள்வதால் ஆவது எதுவுமில்லை என்பதும், அதை விடுத்து சரியான நடவடிக்கை எடுப்பதிலேயே கவனம் எடுக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமானது. யாழ்களத்தில் எத்தனை முறை நாம் விவாதித்திருப்போம் பிபிசி அரசுக்கு சார்பாக செயற்படுகிறதென. எமக்குள் நாமே கதைத்து கோள்வது தான் மிச்சம்.அதை பற்றிய ஆட்சேபத்தை எப்பவாது வெளிப்படையாக கட்டினோமா?..... கீழேபாருங்கள் எம்மவர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்தாவது நாம் சி…

    • 1 reply
    • 1.2k views
  17. Support an independent inquiry into Sri Lanka’s war crimes 1. Please fill out your name and email address, 2. then copy and paste the message below into the text area of the following link. http://archive.usun.state.gov/Issues/Contact2.html Message: Dear Ambassador Rice and Secretary Clinton, I am writing to you regarding the situation in Sri Lanka. As you know, the United States will be chairing the United Nations Security Council this December, and it is my sincerest hope that this year, the United States can ensure that justice is achieved in Sri Lanka. The United States has a critically important role in determining international relati…

    • 2 replies
    • 723 views
  18. கனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் : June 20, 2018 கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது. கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ள போதும் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டவிரோதமாக ; கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவு…

    • 1 reply
    • 593 views
  19. லண்டனில் இன்று வீழ்ந்த ஐஸ்மழைகாரணமாக பலபாடசாலைகள மூடப்பட்டுள்ன விமானப்போக்குவரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது

  20. புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்! கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல்களின் முன் கூட்டிய வாக்களிப்புக்கள் முடிவடைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ, மார்க்கம், ஒஷாவா மற்றும் பிராம்டன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், பல வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நடத்தப்படுகின்றன. பிராம்டன் நகரில் மேயராக பதவி வகித்து மீண்டும் அப்பதவிக்காக போட்டியிடும் Linda Jeffery ஏகோபித்த ஆதரவு தொடர்ந்தும் ஏறு முகமாக இருப்பதாகவே கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு மு…

  21. செஞ்சோலையில் உயிர்களைப் பறித்த சிறிலங்கா மீது அனைத்துலகம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தது?: சுவிஸ் தமிழர் பேரவை [செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 16:03 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] செஞ்சோலையில் அப்பாவி பாடசாலை சிறார்களை பலிகொண்டு ஓராண்டாகி விட்ட நிலையிலும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது யுனிசெஃப் உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தினர் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைதான் என்ன? என்று சுவிசில் உள்ள 27 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களின் கூட்டு நிறுவனமான சுவிஸ் தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. யுனிசெஃப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆன் எம்.வெனமானுக்கு சுவிஸ் தமிழர் பேரவை அனுப்பியுள்ள கடிதம்: வட இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள செஞ்சோலை விடுதியில் தங்கியிருந்து முதலுதவிப் …

  22. லண்டன் லிவர்-பூல் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றைக் கொள்ளையடித்த 13 வயதே ஆன சிறுவன் உட்பட மேலும் 4வருக்குமாக சுமார் 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறிய குழுவை அப்பகுதில் சேர்த்து துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இவர் குழுவில் தான் 11 வயதுச் சிறுவன் 15 வயது மற்றும் 18 வயது கொண்ட நபர்களும் அடங்குவார்கள். ஜோப் கில்ரைட் என்னும் இச் சிறுவன் 13 வயது நிரம்பியவர் என்றும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர் தேடப்பட்டும் வந்தார். கடந்த மே மாதம் 11ம் திகதி இவர்கள் தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதனைத் தடுக்க முற்பட்ட மணி மோகன் என்ற தமிழரையும் இவர்கள் கழுத்துப் பகுதியில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் அதிஷ்டவ…

  23. பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது… April 13, 2019 பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை 10 ஆம் திகதி இரவு 9.30ற்கும் 11.45ற்கும் இடைப்பட்ட வேளையில் கைதான இவர்கள் அடுத்தநாள் காலை வியாழக்கிழமை 11 ஆம…

    • 1 reply
    • 1.2k views
  24. ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா? கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது. ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும். காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.