வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து பெண் சோபிகா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து தனது தொண்டுகளை ஆற்றி வருகின்றவர். கொலையின் பின்னணியில் ஒரு நையீரிய அகதி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.bild.de/regional/ruhrgebiet/mord/fluechtlingshelferin-wohl-von-fluechtling-erstochen-50425302.bild.html http://www.bild.de/regional/ruhrgebiet/messer/toetungsdelikt…
-
- 10 replies
- 1.5k views
-
-
ஜேர்மனியில் (Germany) அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பில், "தமிழ் இளையோர் மாநாடு 2024" இளையோர்களின் பேரிணைவோடு சிறப்பாக நடைபெற்றுள்ளது. குறித்த மாநாடானது ஜேர்மனி என்னபெட்டல் (Ennepetal) நகரில் கடந்த 05 மற்றும் 06 ஆகிய 2 நாட்கள் பேரெழுச்சியோடு ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது. இளையோர்களின் பேராதரவோடு இரு நாட்களிலும் ஆரம்ப நிகழ்வுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மாநாட்டில், முதல் நாளில் அனைத்துலக தொடர்பாக பொறுப்பாளரால் தொடக்கவுரை நிகழ்த்தப்பட்டது. தெளிந்த பார்வை மாநாட்டின் இலக்கு மற்றும் தமிழீழம் சார்ந்த தெளிந்த பார்வை தொடர்பாக தெளிவாக தொடக்கவுரை அமைந்திருந்தது. மாநாட்டின் முதலாவது நாளில்,தொழில் முறை தொடர்பு திறன் (Career boosting soft skills)…
-
- 0 replies
- 695 views
- 1 follower
-
-
ஜேர்மனியில் இருந்து ராகுல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 852 views
-
-
ஜேர்மனியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன, வேலைத்தள நண்பர்களுடன் ஒரு இராப்போசன விருந்து, ஜேர்மனிய உணவுகள். ] விருந்துக்கு வந்திருந்த பிரத்தியேக நண்பர்.
-
- 8 replies
- 1.8k views
-
-
ஜேர்மனியில் குடியேற்றவாசிகள் தங்குமிடங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரிப்பு [ Friday,29 January 2016, 16:50:50 ] ஜேர்மனியில் 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு குடியேற்றவாசிகள் தங்கியுள்ள ஹோட்டல்கள் மீதான தாக்குதல்கள் ஐந்து மடங்கிற்கும் அதிகமான இடம்பெற்றுள்ளன. 2014 ஆம் ஆண்டு 199 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், 2015 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஆயிரத்து 5 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தீவிர வலதுசாரி செயற்பாட்டாளர்களே 90 வீதமான தாக்குதல் சம்பவங்களுக்கு காரணமாக உள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மனியில் முன்எப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டு 1 தசம் 1 மில்லியன் மக்கள் புகலிடம் கோரிச் சென்றுள்ளமை…
-
- 0 replies
- 583 views
-
-
ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர். குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும…
-
- 6 replies
- 1.4k views
-
-
ஜேர்மனி Dortmund பகுதியில் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழர் ஒருவரின் ஸ்ரீசக்தி ஜுவலறி நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகரக் கொள்ளை நேற்று பகல் 1:00 மணியளவில் நடைபெற்றுள்ளது. நகைக்கடைக்கு வந்த இருவர் கடையின் கதவைப் பூட்டாதபடி குடையினைக் கொழுவிவிட்டு கடைக்குள் இருந்த கடை உரிமையாளரின் நண்பனுக்கு இருவருள் ஒருவர் ஒருவகையான மருந்தை ஸ்பிறே அடித்துவிட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். பிறகு மற்றையவர் நகைகள் இருந்த கண்ணாடி பெட்டகத்தை உடைத்து பல பெறுமதிமிக்க நகைகளைக் எடுத்துச் சென்றுள்ளனர். கடை உரிமையாளர் ஜேர்மனி பொலிஸில் முறைப்பாடு செய்தபோதும், களவாடப்பட்ட நகைகளை மீட்க முடியவில்லை என கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். http://youtu.be/tqbwvkB8…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜேர்மனியில் தமிழ் இளைஞன் பரிதாப பலி ஜேர்மனி வாகன விபத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் பாஸ்கரன் என்பவர் கடந்த 06.04.2016 பரிதாபகரமாகப் பலியாகியுள்ளார். பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஏற்பட்ட வித்தின் தன்மை இவ் இளைஞன் உயிரிழந்தமைக்கான காரணமாக கூறப்பட்டாலும் வேகக் கட்டுப் பாட்டை இழக்கக் காரணம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். அன்மைக் காலங்களில் வேகக் கட்டுப்பாட்டை இழக்கும் பலர் இப்படி விபத்துக்களில் மரணமடைவதாக கூறப்படுகிறது. …
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜேர்மனியில் தொற்று ஏற்பட்ட cucumber மற்றும் tomatos காய்கறிகளை உண்டமையால் பத்து பேர் பலி: ஜெர்மனியில் பெர்லின் என்ற நகரத்தில் (cucumber ) என்ற காய்கறி வகையிலும் மற்றும் தக்காளி (tomatoes) காய்கறியிலும் (pollition) என்ற கிருமி தோற்று உள்ளமையை அறியாத மக்கள் அதனை உண்டமையால் பத்து பேர் பலியாகியும் 200 மேற்பட்ட மக்கள் பாதிப்பும் அடைந்துள்ளனர். எனினும் ஜெர்மனி இவ் வகை காய்கறிகள் நெதர்லாந்தது,டென்மார்க்,ஸ்பெயின்ஸ்,லண்டன்,போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என கூறுகின்றனர்.எனினும் ஸ்பெயின்ஸ் இதனை மறுக்கிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளில் பெரிதும் மக்களிடையே பயத்தை உண்டு பண்ணி உள்ளது. இதனால் ஜெர்மன் மக்கள் காய்கறி வகைகளை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 11 replies
- 1.7k views
-
-
ஜேர்மனியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையர் ஒருவர் படுகாயம் [22 - February - 2008] இலங்கையர் ஒருவர் ஜேர்மனியில் வைத்து இனந்தெரியாத கும்பலொன்றால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். ஜேர்மனின் தலைநகரான பேர்லினுக்கு தென்மேற்காக 210 கிலோமீற்றர் தொலைவிலுள்ள கொஸ்லார்(goslar) நகரிலேயே புதன்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கடுமையாகத் தாக்கப்பட்ட 43 வயதான இலங்கையர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 12 பேர் கொண்ட குழுவொன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதுடன், இவர்கள் இலங்கையரை அடித்து, உதைத்தது மட்டுமல்லாது ஊன்றுகோலாலும் கடுமையாகத் தாக்கியுள்ளதுடன், தாக்கப்பட்டவர் மூர்ச்சையடைத்…
-
- 7 replies
- 3.4k views
-
-
ஜேர்மனியில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் திரு நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஜேர்மனியின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு பரமானந்தன் ஆகியோருடனான நேர்காணல்
-
- 1 reply
- 778 views
-
-
picture sharing "சிரிப்பு வெடி" நகைச்சுவை நாடகத்தில் வயிறு குலுங்கச் சிரித்து, இன்னிசை விருந்தில் மெய்மறந்து தாளமிட்டு, ரீமிக்ஸ் நடனங்களை விறுவிறுப்பாய் ரசித்திட அனைத்து ஜேர்மனிய மக்களும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள். நடத்த வேண்டியவர்கள் நடத்துவதால் எவ்வித புயலும் வந்து நிகழ்ச்சியை குழப்பாது என்பதையும் முன்கூட்டியே அறியத் தருகிறோம்.
-
- 7 replies
- 1k views
-
-
ஜேர்மனியில் புயல் அடிக்கிறதாம் தகவல் தெரிந்தோர் மேலதிக செய்திகளை உடன் அறியத்தாருங்கள்
-
- 9 replies
- 1.8k views
-
-
ஜேர்மனியில் பொது நிறுவனம் பொறுப்பெடுப்பதால் இரு தொகுதிகளில் தேர்தல் பிற்போடப்படுகிறது! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவைக்காக ஜேர்மனியில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளில், இரு தேர்தல் தொகுதிகளில் மூன்று பிரதிநிதிகள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஏனைய இரு தேர்தல் தொகுதிகளில் தெரிவு செய்ய வேண்டிய 7 மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்காக...... ...மே மாதம் 16 ஆம் திகதி நடைபெறவிருந்த தேர்தலை ஜேர்மன் பொது நிறுவனம் ஒன்;று பொறுப்பெடுத்துச் செய்யும் வகையில் ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டுள்ளமையால் தேர்தல் திகதியினைப் பிற்போடவேண்டியுள்ளது. மத்திய ஜேர்மன் தேர்தல் தொகுதியில் யூன் மாதம் 20 ஆம் திகதியும் தெற்கு ஜேர்மன் தேர்தல் தொகுத…
-
- 7 replies
- 1.2k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் 2008 எங்கு நடைபெறுகின்றது? தமிழ்நாதத்தில் இருக்கும் அறிவித்தலில் இடம் குறிப்பிடப்படவில்லை. தயவு செய்து யாராவது தெரிந்தவர்கள் சொல்வீர்களா?
-
- 7 replies
- 2.1k views
-
-
ஜேர்மனியில் மாவீரர் நாள் - 27.11.2007 அன்று டோட்முண்ட் நகரில் நடைபெறுகின்றது
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.! Vhg டிசம்பர் 09, 2025 யாழ்ப்பாணம் ஊரேழு கிழக்கு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஜேர்மனியில் விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளஞன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் ஜேர்மனி சென்று அங்கு அகதி என பதிவு செய்தார். அதன் பின்னர் ஜேர்மன் அதிகாரிகள் அவரை அகதி முகாமில் தங்கவைத்தனர். விசா இல்லை வேலை இல்லை, தனிமை விசா இன்மை, வேலை இன்மை, தனிமை, மொழிப் பிரச்சனை போன்ற காரணங்களினால் இளைஞர் மனவிரக்திக்குள்ளாகி மீண்டும் ஊருக்கு வர போகின்றேன் என அடிக்கடி குடும்பத்தினருக்கு கூறி வந்ததாக கூறப்படுகின்றது. குடும்பத்தினரும் போன காசை உழைத்துக்கொண்டு வா என்று ஆறுதல் கூறியும் இளைஞர் இளைஞர் விபரீத முடிவெடுத்து இன்று (9.12…
-
-
- 7 replies
- 671 views
-
-
ஜேர்மனியில் ரயில் மோதி யாழ். இளைஞன் பலி ஜேர்மனியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ரயிலுடன் மோதுண்டு யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மத்தொனி கரவெட்டியைச் இவர் காதில் `வோக்மன்' அணிந்தவாறு நடந்து சென்று கொண்டிருந்ததால் தண்டவாளத்தை கடக்கும் போது எதிரே வந்த ரயிலை அவதானிக்க முடியாது போனதால் இந்த அநியாய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது நன்றி:தினக்குரல்
-
- 7 replies
- 2.3k views
-
-
ஜேர்மனியில் விடுதலைவீச்சு நிகழ்வு ! Published on September 16, 2011-10:26 am நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு வலுவூட்டும் வகையில் புதிதாக இணைந்துள்ள அரசவை உறுப்பினர்களது அறிமுக நிகழ்வாக விடுதலைவீச்செனும் மக்கள் அரங்கம் பொதுநிகழ்வு ஜேர்மனியில் ஏற்பாடாகியுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசவையின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல், தாமாக விலகியவர்களின் இடத்தினை நிரப்பும் பொருட்டு, வாக்குகளின் அடிப்படையில் அடுத்த நிலையில் இருந்த பிரதிநிதிகளே, இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைக்கமைய நா.த.அரசவையில் வாக்கெடுப்பின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவின் பிரகாரம் 16 புதிய மக்கள் பிரதிநிதிகளும் யாப்பை ஏற்று…
-
- 2 replies
- 844 views
- 1 follower
-
-
ஜேர்மனியில் விநாயகர் கோவிலில் ஆணின் சடலம்! [Wednesday 2017-03-22 06:00] ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு விரைந்த அவர்கள்,சடலத்தை மீட்டனர். பெர்லினில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் கோபுரம் புனரமைக்கும் பணிகள் நீண்ட நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலினை அடுத்து, அங்கு விரைந்த பொலிஸார் சடலம் ஒன்றை மீட்டனர். மீட்கப்பட்ட சடலம் பிளாஷ்டிக் கவர் ஒன்றில் சுற்றப்பட்ட நிலையில் இருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர். ஜேர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள விநாயகர் கோவில் கோபுரத்தில் இருந்து ஆணிக் ச…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஜேர்மனியில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகின்றது கொரோனா தடுப்பூசி? ஜேர்மனியில் எதிர்வரும் 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கொரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜேர்மனியின் தடுப்பூசி ஒழுங்குமுறை தலைவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். உலகெங்கிலும் ஆறிற்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பாளர்கள் மேம்பட்ட மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலும் பலர் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கள் கொரோனா தடுப்பூசிகள் செயல்படுகின்றனவா மற்றும் பாதுகாப்பாக இருக்கிறதா என்ற ஆய்விலும் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளின் தரவுகள் சில தடுப்பூசிகள் கொரோனா வைரஸுக்கு எதிராக ந…
-
- 0 replies
- 510 views
-
-
ஜேர்மனியில் இந்த ஆண்டுக்கான 11 வயதின் கீழ் பூப்பந்தாட்டத்தில் சிறந்த வீரர்கள தெரிவுசெய்யப்பட்ட தமிழ் வீரர்கள். ஜேர்மனியில் ஆண்டு முழுவதும் மாகாணங்கள், மாவட்டங்களுக்கு இடையிலான போட்டிகள் நடைபெற்றன. பல நூற்றுக்கணக்கானவர்கள் போட்டியில் பங்கு பெற்றபோதும், இந்த ஆண்டின் இறுதிப் போட்டிக்குபுள்ளிகளின் அடிப்படையில் ஆண், பெண் உட்பட 36 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். பங்கு பற்றிய ஆட்டத்தில் 5 சிறந்த புள்ளிகள் எடுத்த போட்டியாளர்கள் ஜேர்மன் ரீதியில் தெரிவு செய்யப்பட்டனர். பெண்கள் பிரிவில் இரண்டு தமிழ் சிறுமிகள் தெரிவு செய்யப்பட்டனர். 👉தமிழி.மார்க்கண்டு ஜெர்மன் தழுவிய போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலிடம் பெற்றார். ஜெர்மன் ரீதியிலான தரவரிசையில் இ…
-
- 8 replies
- 978 views
- 1 follower
-
-
ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கு…
-
- 41 replies
- 3.4k views
-
-
-