Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளே, புலம் பெயர் உறவுகளே, தமிழகத்து சகோதரங்களே, மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களே! ஈழத்தமிழரின் துயர்மிகு நாளும், முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே 18ம் திகதியை நினவு கூருவதற்கான காலநேரம் அண்மித்துக்கொண்டு வருகிறது. நாம் எமக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் கூடி வணக்கம் செலுத்த இருக்கிறோம். இனவேறி பிடித்த சிங்கள இராணுவம், அநாதரவாக நின்ற 146,000 மேலான அப்பாவித்தமிழ் மக்களை கொடூரமான முறையில், பல அக்கிரம செயல்களை நடாத்தி, ஈவிரக்கம் காட்டாமல் கொலைசெய்து மூன்றாண்டுகாலம் உருண்டோடிவிட்டது. இருந்தும் இந்த காதகர்களை பொறுப்பு கூறவைக்க நாம் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க இருக்கிறது. உண்மையில், பலநாட்களாக, பல புலம் பெயர் உறவுகளின் உறங்காத உழைப்புக்களின் பின்னும், …

  2. http://govthamileela...er-rudrakumaran நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள் கனேடிய பல்கலாச்சாரத் தமிழ் வானொலியான சீ.எம்.ஆர். வானொலிக்கு வழங்கிய மூன்று நிமிட செவ்வியில், மே 18 2009ன் வரலாற்று நினைவுகள், ஈழத்தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் நாடுகள் எங்கிலும் பேணப்படல் வேண்டும். தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லப்படல் வேண்டும் என்றார். தமிழீழ தேசிய துக்க நாள் அனுட்டானம் பற்றிக் கருத்துரைத்த அவர், “தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தால் வாடி நிற்கும் நாளல்ல, எமது தேசம் சுமந்த துயர்களை நினைவில் கொண்டு நாம் எழுச்சி கொள்ளும் நாள், நமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், நாம் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசே …

  3. தமிழ் தேசியத்தின் மூலம் தமிழ் மக்கள் ஒருமித்து ஒரே குரலில்.. தமிழீழக் கோரிக்கையை சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்னிறுத்துவதால் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம் அந்தக் குரலை அடக்கும் சக்திகள்.. அதனைப் புலம்பெயர் மண்ணில் தமிழர்களைக் கொண்டே செய்யவும் முனைப்புப் பெறுகின்றன போல் தெரிகிறது. அதற்கு ஐக்கிய இலங்கை கோசம் போடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதன் ஆரம்பகாலக் கொள்கை தவறி.. உதவுவது போலவும் தோன்றுகிறது..! மே 1 2012 இல்.. இலண்டனில்.. தமிழ் கூட்டமைப்பு (முள்ளிவாய்க்காலோடு.. தமிழர் தேசியத்தை ஒழித்துக் கட்டிவிட்டார்களாம்) என்ற அமைப்பு தோன்றியுள்ளதாம். அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பை பார்வையாளர் வரிசையில் அமர.. அழைத்திருந்தார்களாம். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்…

    • 1 reply
    • 642 views
  4. கனடிய வர்த்தகத் தமிழ் மக்களிடையே சாதனைப் படைத்த ஆறு தொழிலதிபர்கள் இந்த ஆண்டுக்குரிய சாதனையாளர் விருதுகளைப் பெற்றனர். மார்க்கம் ஹில்ரன் ஹோட்டலில் நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்ற கனடாத் தமிழ் வர்த்தகச் சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது இவர்கள் கௌரவிக்கப்பட்டனர் “ தமிழ் மக்கள் அதிகளவில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தமது கடின உழைப்பால் தமிழ் சமூகத்துக்கு மாத்திர மன்றி கனடாவிலுள்ள ஏனைய சமூகத்தினருக்கும், கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்கும்உதவி வருகின்றார்கள் என கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் திரு மைக் அகிலன் தெரிவித்தார். கனடா வர்த்தகத்துறையில் சாதனை படைத்த தமிழ் வர்த்தகர்களுக்கா கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆவது விருது வழங்கல் விழாவின் போது …

  5. உலகத்தமிழர் பேரவையின் ஊடக அறிக்கை - 28 April 2012 உடனடிப் பிரசுரத்துக்காக ஊடக அறிக்கை ஏப்பிரல் 28, 2012 உலகத் தமிழர் பேரவையானது இலங்கை வாழ் இசுலாமியருடன் கைகோர்த்து நிற்கின்றது மத்திய சிறீலங்காவில் தம்புளையிலுள்ள இசுலாமியரின் பள்ளிவாசலை அகற்றுவதற்குச் சிறீலங்கா அரசு இட்ட கட்டளை தொடர்பான கபடத்தனத்தை உலகத் தமிழர் பேரவை வன்மையாகக் கண்டிக்கின்றது. ஏப்பிரல் 20, 2012 அன்று புத்த பிக்குகளின் தலைமையில், சிறுபான்மையினரே ஆயினும் ஆயிரக்கணக்கிலான தீ விரவாதப் புத்த மதத்தினர,; சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளதெனவும் அதனை அழிக்கவேண்டுமெனவும் கோரி அங்குள்ள பள்ளிவாசலைத் தாக்கியமை பற்றி உலகத் தமிழர் பேரவை பெரும் கவலை கொண்டுள்ளது. சட்ட நடவடிக்கை…

    • 2 replies
    • 698 views
  6. Started by chozhan,

    ஏற்கனவே இணைக்கப்பட்டதுதான் ஆனாலும் மறுபடி இணைக்கின்றேன் மறுபடிமறுபடி வாக்களித்து சனல் 4 ஐ முன்னிறுத்துவோம். பலரின் போராட்டத்தால் இடைவெளி குறைந்துள்ளது. முயற்சி செய்வோம் வாக்களியுங்கள்

    • 0 replies
    • 674 views
  7. Films about Bahrain, Sri Lanka, adoption and care homes are all up for the award - vote for the one you think should win http://www.radiotimes.com/news/2012-04-23/bafta-tv-awards-2012-nominees-current-affairs---which-should-win#pd_a_6166811 Al Jazeera's Bahrain: Shouting in the Dark has earned the channel a nomination for Current Affairs in this year's Bafta TV Awards. It's competing against Jon Snow's film, Sri Lanka's Killing Fields (pictured), for Channel 4 and two editions of Panorama on BBC1: The Truth about Adoption and Undercover Care: The Abuse Exposed. It's always a particularly strong category – and Bafta has the final say – but who doy…

  8. பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தா…

  9. கனடா உலகத்தமிழர்' பத்திரிகை ஆசிரியரின் வாகனம் தீக்கிரை ஒரு கொலைப் பயமுறுத்தல்:-கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் கண்டனம் கனடிய முன்னணித் தமிழ் ஊடகங்களில் ஒன்றான 'கனடா உலகத்தமிழர்'பத்திரிகையின் ஆசிரியரும் வெளியிட்டாளருமான திரு. ந. கமலவாசன் அவர்களின் இல்லத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனம் 2012 ஏப்ரல் 23ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர்மூன்றுமணியளவில் தீ மூட்டி எரிக்கப்பட்ட வன்செயலை கனடாத் தமிழ் ஊடகவியலாளர் இணையம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுதொடர்பாக ஊடகவியலாளர் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம் வருமாறு: பூரணமான ஊடக சுதந்திரமுள்ள கனடிய நாட்டில் ஒரு சுதந்திரமானஊடகவியலாளர் மீது மிகக் கொடூரமான முறையில் திட்டமிட்டு நடத்தப்பட்…

  10. முதலாவது வருடாந்த பொது கூட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை Date: 2012-04-28 at 10:00 am Address: North York Civic Centre, North York, ON Canada Phone: 1 866 263 8622, 416 646 7624 Email: info@ncctcanada.ca

    • 1 reply
    • 436 views
  11. தமிழர்கள் மீதான போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில், சிறிலங்கா அரசுத் தலைவரிடம் கேள்வியெழுப்புங்கள் என, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , தென் கொரிய அதிபரிடம் கோரி;க்கை விடுத்துள்ளார். நான்கு நாள் பயணமாக, சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் , தென் கொரியாவுக்கு சென்றுள்ள நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தென் கொரிய அதிபர் Lee Myung-bak அவர்களுக்கு கடிதமொன்றினை அனுப்பியியுள்ளார். போரின் இறுதி ஐந்து மாதங்களில் மட்டும், 40 000 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை, ஐ.நாவின் புள்ளிவிபரங்களின் சுட்டிக்காட்டியுள்ளதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதம…

  12. ஸ்கார்போரோ கடையொன்றில் விற்கப்பட்ட மீனில் நச்சு கலந்திருப்பதாக கனடிய உணவு கண்காணிப்பு முகவரமைப்பு எச்சரிக்கை Apr 21 2012 06:25:46 ஸ்கார்போரோ கடையொன்றில் விற்பனைக்காக உப்பிலிட்டு பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த கெண்டை மீனில் நச்சுத் தன்மையுள்ள இரசாயனங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கேட்டரிங் அண்ட் பைன் பூட் நிறுவனக் கடையிலேயே இந்த மீன் விற்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிழமை, ஏப்ரல் 17 என திகதி குறிக்கப்பட்டிருந்த இந்த மீனை வாங்கி உண்ட மூவர் உடல் சுகவீனமடைந்தனர். இந்த விடயம் அறிந்து சோதனையில் இறங்கிய கனடிய உணவு கண்காணிப்பு அதிகாரிகள் மீனில் கிளாஸ்டிரீயம் என்ற நச்சேற்றத் தன்மையுடைய பாக்றீரியா கலந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். …

    • 21 replies
    • 2.1k views
  13. லங்காசிறியில் வேறொரு விடயம் தேடுவதற்காக சென்றிருந்த போது எனது பார்வையில் அகப்பட்டது. பின்னர் இணையத்தில் இதுபற்றி தேடிப்பார்த்தபோது ஒரு சில கறடுமுறடான விடயங்கள் அகப்பட்டன. இந்த கல்லூரி பற்றி உங்களில் யாருக்காவது எதாவது தெரியுமா? அவர்களின் இணையத்தளம்: www.swissuc.com

  14. புத்தரின் புனித பூமியும் புண்ணியமிழக்கும் செயல்களும் எஸ்.எம்.எம்.பஷீர் "அன்பினால் கோபக்காரனை வெல், நன்மையால் தீய குணத்தோனை வெல்" தம்மபதம் (பௌத்த நீதி நூல்) buddha urumayaசென்ற ஆண்டு பௌத்த மதம் இலங்கையில் காலூன்றியதாக வரலாற்று தொடர்புபடுத்தப் பட்ட நகரான அனுராதபுரத்தில் உள்ள முஸ்லிம்களின் தைக்கா ஒன்று , துட்டகைமுனுவின் அஸ்தி தூவப்பட்ட புனிதப் பிரதேசத்தில் அமைந்துள்ளதாக "கண்டுபிடிக்கப்பட்டு" சிங்கள ராவய எனும் தீவிரவாத இயக்கம் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்ட பௌத்த மத தீவிரவாதிகளின் அழித்தொழிப்புக்கு உள்ளானது. அந்த நினைவுகள் மாறாத நிலையில் மீண்டும் சிங்கள மத தீவிரவாத பரப்புரைகளை மேற்கொண்டு வரும் தம்புள்ளை பிரதேசத்தில் இயங்கும் இலங்கையின் முதல…

  15. வவுனியாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay Villetaneuse வதிவிடமாகவும் கொண்ட 26 வயதை உடைய லோகநாதன் சஞ்சீவன் (சுமன்) என்ற இளஞன் கடந்த 4.4.2012 முதல் காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கிறனர். இரண்டு கிழமைகளாக அவருடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லா இடங்களிலும் சென்று விசாரித்தும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் உதவியுடன் Le Blanc Mesnil காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தருமாறு மிக பணிவுடன் கேட்டு கொள்ளுகிறோம் . தொடர்புகளுக்கு: 0033760166775 0033952106537 0033605599460 0033605747110 00447404893590 …

  16. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் புலம்பல் இலக்கியமா? இலக்கியப் படைப்பு உணர்வுப் பூர்வமான உள்ளத்தின் வெளிப்பாடு. படைப்பாளனின் வாழ்க்கைக்கும் அவர் படைப்புகளுக்கும் நெருக்கமான உறவு உள்ளது. ஒரு படைப்பாளியால் உருவாக்கப்படும் எத்தகு படைப்பும் அவர் வாழ்க்கை முறையோடு தொடர்புடையது. மக்கள், ஏதேனும் ஒரு காரணத்துக்காக தம் தாய்நாட்டைவிட்டு மொழியாலும் இனத்தாலும் பண்பாட்டாலும் பழக்க, வழக்கங்களாலும் முற்றிலும் மாறுபட்ட வேறொரு நாட்டுக்குக் குடிபெயர்வதே ‘புலம்பெயர்வு’. அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களைப் ‘புலம்பெயர்ந்தோர்’ என்று அழைக்கின்றனர். இவர்களுடைய படைப்புகள் புலம்பெயர்ந்தோர் இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. இலங்கையிலிருந்து 1960களில் இருந்தே ஈழத் தமிழர்களின் புலம்பெயர்வு தொடங்க…

    • 0 replies
    • 1.4k views
  17. கனடா: தமிழ்ச் சிறுவர் நாள் 2012 Date: 2012-04-21/22 at 10:00 am Address: Markham Fair Ground, 10801 McCowan Road, Markham, ON Canada தமிழ்ச் சிறுவர் நாள் 2012 அறிவகம் Phone: 416 849 9890 / 647 712 7866 http://www.arivakam.org/index.php

  18. கில்லாரி கிளிங்டனுக்கு தொலைநகல் அனுப்புவோமா கீழுள்ள கடிதத்தை பிரதி பண்ணி அனுப்புவரின் கையெழுத்து திகதி முழுபெயர் மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வசிக்கும் நகரம் நாடு என்பவற்றை எழுதி By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 என்ற இலக்கங்களுக்கு அனுப்புங்கள் Commemoration of 3rd Anniversary of the May 2009 Mass Murders and Human Rights Excesses Committed bySri Lankan Government By Fax No:1-202-647-2283, 1-202-647-1579, 1-202-456-2461 U.S. Secretary of State HonorableHillary Rodham Clinton Department of State, Washington, DC. Madam Secretary, On May 18, 2012 the Tamils of Sri Lanka and of the Diaspora will on…

  19. யேர்மனியில் அரை மில்லியன் ஈரோ பரிசு பெற்ற புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் இளையோர் ( முதல் நிமிடங்களில் பார்க்கலாம் ) http://www.zdf.de/ZD...-28.-Maerz-2012

  20. உங்கள் பாடற் திறனை வெளிக்காட்டி, உரிய அங்கீகாரத்துடன், சங்கொல 2012 விருதினை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு. பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை, 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை,l'espaces "champ foire" route des refuzniks 95200 Sarcelles என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் பரதநாட்டிய விழாவில் எம்மிடம் தரலாம் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு

  21. Started by Nellaiyan,

    • 0 replies
    • 975 views
  22. கனடா: ஒன்ராரோயோ மாநில என்.டி.பி. கட்சியின் கொறடாவாக ஈழத்தமிழர் நீதன் சண் இன்று நடந்த மாநில கட்சிக்கான பிரதம கொறடா ( இது தான் இதன் மொழிபயர்ப்பு என எண்ணுகிறேன்) பதவிக்கு நடந்த போட்டியில் இதில் போட்டியிட்ட நீதன் சண் வெற்றிபெற்றார். இது அனைத்து தமிழர்களுக்கும் ஒரு மகிழ்வான செய்தி. கட்சியின் தலைவரான அன்றியா ஹோர்வாத்தின் தலைமைக்கும் கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நீதன் சண் இந்தப்பதவியில் மூன்று வருடங்களுக்கு இருப்பார். கட்சியை மறுசீரமைப்பது கட்சியை வளர்ப்பது நிதி சேர்ப்பது போன்ற பொறுப்புக்கள் நீதனுக்கு இருக்கும். In other convention news, Andrew MacKenzie of Hamilton was not successful in his bid to be elected party president. He lost to Neethan…

  23. பெர்லின் நகரில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் யேர்மன் தமிழ் பெண்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பில் மாபெரும் கலைமாருதம் 2012 மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக உலகத்தமிழர் பேரவைத் தலைவர் அருட் தந்தை எம்மானுவேல் மற்றும் Help for Smile அமைப்பின் தலைவர் மதகுரு கோளென் அவர்கள் வருகை தந்திருந்தனர் .அத்தோடு கனேடியத் தமிழர் தேசிய அவையில் இருந்து திரு சிவா அவர்களும் , ஐரோப்பிய தமிழ் வானொலி மற்றும் அகரம் புத்தக தலைமை ஆசிரியர் திரு ரவீந்திரன் அவர்களும் கலந்துகொண்டனர். கலைமாருதம் நிகழ்வில் பெர்லின் அனைத்து கலை ஆசிரியர்களின் படைப்பில் பல்வேறு கலை ஆக்கங்கள் அரங்கத்தில் சிறப்பாக வழங்கப்பட்டது. புலம்பெயர் நாடுகளில் பிறந்து வாழ்ந்தாலும் தமது மரபுகள் மாறா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.