Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வட்டி வீதம் அதிகரித்தால் பலர், அவர்களது கொடுப்பனவுகளை செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிவிப்பு வீட்டு அடமானக் கடன் வட்டிவீதங்கள் சிறிதளவு அதிகரித்தால், கனேடியர்களில் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமத்தை எதிர் கொள்வார்களென அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது. கனடாவில் வீட்டு அடமானக் கடன்களைப் பெற்றுள்ள 5.8 மில்லியன் பேரில், சுமார் 12 சதவீதம் அளவாக, ஆறு லட்சத்து ஐம்பதாயிரம் பேர், ஒரு சதவீதத்திலும் குறைவான வட்டிவீத அதிகரிப்பால் பாதிக்கப்படுவார்களென சான்றிதழ் பெற்ற வீட்டு அடமானக் கடன் முகவர்களின் சங்க அறிக்கை குறிப்பிடுகிறது. சராசரியாக, வீட்டு அடமானக் கடன்களை வைத்துள்ளவர்கள், மாதம் ஒன்றுக்கு 750 டொலர் வரையான பணத்தை மேலமாகா…

  2. Started by akootha,

    Lest We Forget Canadian-Tamils will be donating blood in remembrance of those Canadians Heroes who have sacrificed their lives for freedom. The blood drive is conducted by NCCT and this is 2nd blood drive for this year. Contact us at 416-419-5191 Time: 10 A.M – 3.30 P.M Place: Malvern Town Center, Scarborough, Ontario

    • 6 replies
    • 1.5k views
  3. பிள்ளைகளுடன் சேர பெற்றோர்கள் இனிமேல் கனடா செல்ல முடியாது கனடாவில் வாழும் பிள்ளைகளுடனோ பேரப்பிள்ளைகளுடனோ சேர்ந்து வாழ்வதற்காக இனிமேல் எவரும் கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கனேடிய குடியேறல்துறை அமைச்சர் ஜேசன் கென்னி நேற்று அறிவித்தார். அதற்குப் பதிலாக புதிய விஸா நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் கூறி உள்ளார். அதனடிப்படையில், கனடாவில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகக் கூடிய வீஸா வழங்கப்படும். அந்த வீஸாவைக் கொண்டு ஒரு தடவையில் அவர்கள் 2 வருடங்கள் வரை கனடாவில் தங்கியிருக்க முடியும். வருடாந்தம் 17 ஆயிரம் கனேடிய டொலர்கள் வருமானம் ஈட்டுவதுடன் தனியார் மருத்துவ காப்புறுதியையும் கொண்…

  4. செயற்பாட்டாளர்கள் எனச் சொல்லப்படுபவர்களால் டோட்முண்ட கடைகளில் ஒட்டப்பட்டுள்ள மாவீரரர்தின துண்டுப்பிரசுரங்கள் கிழிக்கப்படுகின்றன. மாவீரரைத் தெய்வமெனப் போற்றும் அனைத்துத் தமிழ் மக்களும் இத் துரோகச் செயலைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள். துயிலும் இல்லங்களை அழித்த சிங்கள இராணுவத்துக்கும் இவ் ஈனச்செயலைச் செய்யும் ஈனத் தமிழருக்கும் வித்தியாசம் இருக்கிறதா? சிந்தியுங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள்.

    • 4 replies
    • 1.2k views
  5. கண்ணகி தேசத்தில் இருந்து ஒரு கருஞ்சாபம். எதிரிக்கு சாபம் விடுகிறார் கவிஞர் தாமரை

  6. கனடாவை ஏமாற்றும் ஸ்ரீலங்காவின் முயற்சியை எதிர்க்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011 00:11 எங்களுக்குள் பிளவு இல்லை எல்லாமே நலமாக உள்ளது தமிழர்கள் எமது மக்கள் அவர்கள் சுக துக்கங்களில் நாம் பங்கு கொள்கிறோம் எனும் தோரணையில், கனடிய மக்களையும்,கனடிய அரசியல்வாதிகளையும் ஏமாற்றுவதற்காக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீலங்கா அரசு கனடாவின் ரொரன்ரோ நகரில் தீபாவளித் திருநாள் கொண்டாட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. இக் கொண்டாட்ட நிகழ்வுக்குக் கனடியத் தமிழ் வர்த்தகர்கள், கனடாவின் முக்கிய அரசியல்வாதிகள் எனப் பலருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்காவின் மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், இறுதி யு…

    • 3 replies
    • 994 views
  7. நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர். புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து. கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் …

    • 15 replies
    • 1.7k views
  8. Started by Volcano,

    சிலவேளைகளில் உங்களுக்கும் இப்படியான நிலை ஏற்படிருக்கலாம். அண்மையில் எனது நண்பர் ஒருவர் tag பண்ணியிருந்த facebook படத்தை பார்க்க போய், அதிலே எங்கள் அயலவர் ஒருவரும் இணைந்திருப்பதை கண்டேன். விபரிக்க முடியாத சந்தோசம். அந்த காலத்தில் சுமார் 25 , 30 வருடங்களுக்கு முன்பு எனக்கு/எங்களுக்கு வழிகாடியாக இருந்தவர் - மானசிக குரு- என்று சொல்லுவார்களே அந்த வகையில். பொறுப்பு தெரிந்த பெடியன் என்று அம்மா சொல்லுவது இப்பவும் காதில் கேக்கிறது. இன்னாருக்கு வந்த அதிஸ்ட பிள்ளை என்று சொல்லுவார்கள். வழமைபோல-நான் அப்படி செய்கிறது மிகக் குறைவு என்பது வேறு விடயம்- ஒரு அழைப்பு அனுப்புவோமே என்று யோசித்தேன். அயலவர், எங்களது மானசிக குரு, தயக்கமும் இருத்தது இந்தளவு வயது வித்தியாசம் கொண்டவர் ஆனாலும் விர…

    • 3 replies
    • 1.5k views
  9. Demand justice for Ragihar Manoharan in Sri Lanka Ragihar Manoharan was one of five Sri Lankan Tamil students killed by security forces in January 2006 in the city of Trincomalee. Authorities have failed to prosecute anyone for their murder. His case is emblematic of the thousands of people subjected to human rights violations and war crimes in Sri Lanka by government forces or their paramilitary agents. A 2006 commission of inquiry examined the murder of the five students but its report has never been made public. Call on the Sri Lankan government to release the commission’s report and to bring the killers of Ragihar Manoharan and the other four students to justice.…

  10. 02.11.11 மற்றவை பல உலக நாடுகளுக்குச் செல்வதைத் தன்னுடைய இயல்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ‘புதிய பார்வை’ ம. நடராசன். எப்போதும் அந்தந்த நாடுகளின் தனித்துவம், வரலாறு, கலாசாரம், உணவுமுறை என்று பலவற்றைப்பற்றி புள்ளிவிவரங்களுடன் பேசும் அவர், சமீபத்தில் எட்டு நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘பதினைந்து நாட்கள் சுற்றுப்பயணம். சுவிட்சர்லாந்து, துருக்கி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, துபாய் என்று பல நாடுகளுக்குப் போயிருந்தேன். சில மாநாடுகளுக்குச் சிறப்பு அழைப்பாளராக என்னை அழைத்திருந்ததால் போய்விட்டு வந்தேன். பொதுவாக, இம்மாதிரி வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர் உணர…

  11. நிறுத்து! C-4 மசோதா அகதிகளுக்கு எதிரான மசோதா கனடா அகதிகளைத் துன்புறுத்தக்கூடாது. C-4 மசோதா சட்டப்படி அகதிகளையும் பெண்கள் குழந்தைகள் உட்பட மறியலில் போடச் செய்யும். சில வாரங்களில் பாராளுமன்றம் C-4 மசோதாவின் வாக்கெடுப்பை நடத்தும் ஓரு புதிய சட்டம் அகதிகளின் உரிமைகளையும் சுதந்திரங்களையும் கட்டுப்படுத்த ஹாப்பர் அரசிற்கு புதிய அதிகாரத்தினை கொடுக்கும். இந்த மசோதா மனித கடத்தல்காரர்களுக்கு எதுவும் செய்யவில்லை அரசு உங்களை நம்ப வைப்பதுபோல. பதிலாக துன்பறுத்தல் போர் பட்டினி துன்பம் இவற்றிலிருந்து தப்பும் அகதிகளை மையப்படுத்துகிறது. மசோதா இரண்டு வகுப்பு அகதிகளை உருவாக்குவதுடன் அதிகரி;களுக்கு அதிகாரங்களைக் கொடுக்கும்: மீள்பார்வையின்றி மறியலில் ஓரு குடும்பத்தை ஓராண…

    • 0 replies
    • 839 views
  12. http://watch.ctv.ca/news/top-picks/science-prodigy/#clip550279 பார்க்க பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு . மேலும் உயரம தொட வாழ்த்துக்கள்

  13. கல்லறைப்பூக்கள் அழுகின்றன... (இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதியது) தலைமுறை தலைமுறையாக,சந்ததி சந்ததியாக,யுகம்யுகமாக மரணம் இந்தப்பூமிப்பந்தில் மனிதர்களை இடைவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது.பூமியின் வானத்தில் சாவுப்பறவைமட்டும் ஓயாமல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.மரணத்தின் பின்னால் சாதாரண மனிதர்களின் வாழ்க்கை அத்தியாயம் முடிவடைந்துவிடுகிறது.இலட்ச்சியத்திற்க்காக மரணித்தவர்களின் வரலாறுகள் மட்டும்தான் தலைமுறைகளைத்தாண்டி பூமிப்பந்தில் காலத்துடன் பயணம் செய்துகொண்டிருக்கிறது.அவர்களின் தியாகங்கள் பல தலைமுறைகளைத்தாண்டியும் சந்ததிகளின் இதயங்களில் மெல்லிய அதிர்வை ஏற்படுத்தியபடியே இருக்கின்றன.ஒவ்வொருவருடைய மனதிற்க்குள்ளும் ஒரு சின்ன உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது.பொது உலகைத்தாண்டி…

  14. குழு சண்டைகளால் இந்தமுறை மாவீரர் வாரம் என்வீட்டு தோட்டத்தின் துளசிமரத்தடியில் விளக்கேற்றுவதாக தீர்மானித்துள்ளேன். மற்றையவர்களும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றுங்கள். இதுதான் நாங்கள் அவர்களிற்கு கொடுக்கும் மரியாதையாகும்.

  15. 26.10.11 டூர் & இண்டர்நேஷனல் ஸ்பெஷல் தாய்நாட்டிலிருந்து துரத்தப்பட்டு, சொந்தமாக ஒரு நாடில்லாமல், எங்கு குடியேறுவது எனத் தெரியாமல், ஒரு நாட்டைத் தேடி உலகம் சுற்றி அலைவது எப்படியிருக்கும்? இலங்கையிலிருந்து அகதியாக வெளியேறி பல்வேறு நாடுகளுக்குச் சென்று, தற்போது கனடாவில் குடியேறியிருக்கும் ராஜா மகேந்திரன் தன் அனுபவங்களைச் சொல்கிறார். ”உலகம் சுற்றிய தமிழர் என்று ஏ.கே.செட்டியாரைச் சொல்வார்கள். ஆனால், தற்காலத்தில் உலகம் சுற்றிய தமிழர்கள் என்றால் அது இலங்கைத் தமிழர்கள்தான். ஒரு வித் தியாசம் - குடியேற ஒரு நாடு தேடி நாங்கள் உலகம் சுற்றினோம். இலங்கையில் யாழ்ப்பாணம் அருகேயுள்ள கொ…

  16. October 20, 2011. Hon. John Baird Foreign Minister of Canada Dear Sir, Re: - Request the Canadian Government to recall the Canadian Ambassador from Sri Lanka and Suspend Sri Lanka from Commonwealth. It’s the time for the Prime Minister Stephen Harper and the Foreign Minister John Baird to back up their firm actions against Sri Lankan war crimes and the crimes against world humanity. If Sri Lanka does continue to do nothing and continue to condemn Canadian values, Canadian government has to recall the Canadian Ambassador from Sri Lanka. It’s not the first time Sri Lankan government disrespect Canada; 1) On May 27, 2009 hundreds of Sri Lankan Sinhales…

  17. அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களின் இனவழிப்பு

  18. பொங்கு தமிழ் - ரொறன்ரோ கனடா 2011 Date: 2011-10-29 at 2:00 pm Address: குயின்ஸ் பார்க்கில், Toronto, ON Canada தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கனடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க ஒன்ராரியோவில் அணிதிரளுங்கள்!

    • 4 replies
    • 1.8k views
  19. சாவகச்சேரி இந்து மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் ஆரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று பிரான்சில் la courneuve 16.10.2011 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் என்னென்ன உதவலாம் எனவும் ஆராயப்பட்டது.

  20. இலங்கையிலிருந்து கல்விகற்க லண்டன் வரும் மாணவர்களின் அவல நிலை : சசீதரன் பிரித்தானியாவில் உயர்கல்வி கற்கும் நோக்கோடு அங்கு செல்கின்ற இந்திய மாணர்வகளில் பலர் மேற்கு லண்டன் பகுதியிலுள்ள சீக்கியர்களின் கோவிலுக்கு உணவிற்காக வருகிறார்கள் என்ற செய்தி வெளியாகியிருந்தது. பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாடம் காரணமாக அங்கு பகுதி நேர வேலை பெற்றுக்கொள்வது சாத்தியமற்ற நிலையில் மாணவர்கள் வெளி நாட்டு மாணவர்கள் நாளாந்த உணவிற்கா சீக்கியர்களின் கோவில் இலவச உணவைப் பெற்றுக்கொள்வதற்காக பல மைல் தொலைவிலிருந்து கூட வந்து சேர்வதாகத்ச் செய்திகள் வெளியாகியிருந்தன. 2009ம் ஆண்டு இறுதியில் இத்தகவல்கள் வெளியாகியிருந்தன. இன்று இரண்டு வருடங்களின் பின்னர் பிரித்தானியாவில் வேலைய…

  21. லண்டன் லிவர்-பூல் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றைக் கொள்ளையடித்த 13 வயதே ஆன சிறுவன் உட்பட மேலும் 4வருக்குமாக சுமார் 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறிய குழுவை அப்பகுதில் சேர்த்து துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இவர் குழுவில் தான் 11 வயதுச் சிறுவன் 15 வயது மற்றும் 18 வயது கொண்ட நபர்களும் அடங்குவார்கள். ஜோப் கில்ரைட் என்னும் இச் சிறுவன் 13 வயது நிரம்பியவர் என்றும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர் தேடப்பட்டும் வந்தார். கடந்த மே மாதம் 11ம் திகதி இவர்கள் தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதனைத் தடுக்க முற்பட்ட மணி மோகன் என்ற தமிழரையும் இவர்கள் கழுத்துப் பகுதியில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் அதிஷ்டவ…

  22. வணக்கம் சிறிலங்காவின் போர்க்குற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் பற்றிய விடியோக்களஇ யாரிடமாவது இருந்தால் தந்துதவமுடியுமா? அல்லது youtubeஇல் தரவேற்றிவிட்டு தரவும். இந்திய தொலைக்காட்சியில் ஒரு தடவை இப்படியொரு கலந்துரையாடல் வந்துள்ளது. அதில் நடிகர் சரத்குமாரும் பங்கேற்றிருந்தார். அந்த விடியோவை தற்பொழுது என்னால் இணையத்தில் கண்டு பிடிக்க முடியவில்லை. இது போன்ற கலந்துரையாடல்களை (ஆங்கிலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்) இங்கே இணைக்க முடியுமா? ஒரு பயனுள்ள விடயத்திற்க்கே இதனை கேட்கின்றேன்.

  23. அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சா அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிரமாக தமிழர்…

  24. Oct 13, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பத…

  25. பிரித்தானியாவில் கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு : 10 அக்டோபர் 2011 பிரித்தானியாவில் திடீரென சில கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு கல்லூரிகள் இவ்வாறு திடீரென மூடப்பட்டதாகவும் இதனால் இலங்கையைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தளத்திற்கு எதிரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர். கல்வியைத் தொடர்வதற்கு தேவையான வீசா ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பிரதமரிடம் மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் பிரதமரின் பெயருக்கு எழுதப்பட்ட மனுவொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மூடப்பட…

    • 2 replies
    • 832 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.