Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அதிகளவு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாம்? 29 செப்டம்பர் 2011 வீசா கலாவதியான மற்றும் சட்ட விரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் .. அதிகளாவன இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. வீசா கலாவதியான மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய காவல்துறையினர் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் நான்கு இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு …

  2. பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி, 3 வருசம் உள்ளே போகிறார். ஊழல் காரணமாக, வழக்கினை எதிர்நோக்கிய முன்னாள் ஜனாதிபதி சார்கோசி, 3 வருட தண்டனை வழங்கப்பட்டார். ஒரு வருடம் சிறையிலும், 2 வருடங்கள், வீட்டுக்காவலில் இருப்பார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிக்கு, லஞ்சம் கொடுத்து, சாதகமான தீர்ப்பினை பெற முடியுமா என்று, தனது வக்கீலுடன் பேசியதை, போலீசார், ஒட்டு கேட்டதால், அது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் ஒரு ஊழல் வாதி தான் என்பதை உறுதி செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் மேன்முறையீடு செய்வார் என்று தெரிகிறது. பிரான்ஸ் சட்டப்படி, அதுவரை அவர் சிறையில் இருக்க தேவையில்லை. ஒரு ஜனாதிபதியே, நீதித்துறையினை லஞ்சம் கொடுத்து கேவலப்படுத்த முனைந்தது,…

  3. International Seminar on Ethnic Conflict in Sri Lanka an effort towards peace Organised by Global Peace Support Group – UK at University of East London Dockland Campus, University Way, London E16 2 RD on 22nd Saturday and 23rd Sunday March 2008 between 9am to 5.30 pm The seminar is designed to provide a platform for an international panel of speakers to air their opinion and provoke discussion with a view to finding a sustainable solution to the ethnic conflict in line with the international norm. There will be speakers including politicians and ministers from Sri Lanka Aust…

  4. As part of ongoing worldwide protests, three Australian Tamil youth are FASTING UNTO ACTION! UK – 5 days and going strong ;Canada – 4 days and getting stronger than ever.. The hunger strike will start at 5pm, Saturday 11 April 2009, at Church Street Mall, Parramatta, NSW. They have four demands which they want met through the actions of the Government of Australia, which has the power to use its diplomatic powers to exert pressure to ensure: 1. The Government of Sri Lanka enters an immediate ceasefire with the Liberation Tigers of Tamil Eelam; 2. The Government of Sri Lanka immediately allows food, medicine and aid into the conflict zone; 3. The G…

  5. சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் சுட்டுக்கொலை… சவூதி அரேபியாவில் இலங்கைப் பெண் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சவூதி அரேபியாவில் புரய்டாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவூதி அரேபிய பிரஜையொருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய சவூதி அரேபிய பிரஜையும் பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 42 வயதான பிரியங்கா ஜயசங்கர் என்ற பெண்ணை இவ்வாறு துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற 30 வயதான சவூதி அரேபிய பிரஜை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. http://globaltamilnews.net/2018/70605/

  6. மதுபோதையில் வாகணமோட்டினால் ஏன் சிறையிலடைக்கின்றார்கள் – குழம்பும் கனடாத் தமிழர்களிற்கு ஒரு விளக்கம்! Peter December 21, 2015 Canada கனடாவில் மதுபோதையில் வாகணமோட்டுவது சட்டப்படி ஒரு குற்றவியல் தண்டனை [criminal offence]. அது அவர்களது அடையாளக் குறிப்பில் இடப்பட்டு விடும் [police record]. அவர்கள் வேலை தேடும் போது நன்னடத்தையுள்ளவர்கள் என்ற சாண்றிதழைப் பெறமுடியாது. ஆனால் இந்த விபரங்கள் பெரும்பாலான தமிழர்களிற்கு தெரிவதில்லை. மதுபோதையில் பிடிபட்ட பின் தான் அழத் தொடங்குவார்கள். தங்களிற்கு இவ்வாறு ஒரு சட்டம் இருப்பதாகவே தெரியாது என்ற உண்மையையும் கூறுவார்கள். அதிலும் பொலிசார் கைவிலங்கிட்டதும் இப்படிக் கைது செய்யப்படும் தமிழர்களிற்கு கோபமும் கொஞ்சம் வந்து “நான் மது அ…

  7. புலம்பெயர் உறவுகளுக்கு தமிழர் தாயகத்திலிருந்து ஒரு குரல் எமது சுதந்திர வாழ்வை மீட்டுத்தர எமக்கு உதவிடுவீர் இன்று மாவீரர் நாள். இன்றைய புனித நன்னாளில் எமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம். தமிழீழ பிரதேசத்தில் சுதந்திரமாக வாழ்ந்து சுதந்திரக் காற்றை சுவாசித்து ஒருவருக்கும் சுமையில்லாது எமது காலில் வாழ்ந்த நாம், இன்று மண்ணை இழந்து, எமது உறவுகளை, குடும்ப உறுப்பினர்களைக்கூட இழந்து நாதியற்ற நிலையில் நாடு நாடாக ஏதிலிகளாக அலைந்து திரிகின்றோம். எமது சுதந்திர வாழ்வு மீண்டும் மலர வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நிற்க வேண்டும். எமது உறவுகளுடன் சேர்ந்து எமது மண்ணை நாமே ஆள வேண்டும். சிங்கள அரசின் கோர முகத்திரையைக் க…

  8. European Tamil Federation 11 Concord Terrace, Coles Crescent Harrow HA2 0HJ Mail: europeantamilfederation@yahoo.co.uk BBC Complaints, PO Box 1922, Glasgow G2 3WT Dear Sir/Madam, Re: News bulletin broadcasted and telecasted under the headline of ‘involvement of the LTTE in credit card cloning’ Tamils living all over the world are disappointed about the quality of the subject mater as it was prepared with out any base, due care, caution and evidence to the source of this information. It is obvious that it’s a mud-slinging exercise carefully manipulated by the Sri Lankan government in order to discredit LTTE in the eyes of the international…

  9. இன்று காலை நெருடல் இணையத்தளத்தில் பார்த்த நல்ல விடையம் .2-3 மணிநேரத்தில் திரும்ப எடுத்துவிட்டார்கள். மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோள்!! திரு. ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 17-02-2011 அன்புடையீர்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருப்பொருளை முற்று முழுதாகவும், உன்னதமாகவும் உள்வாங்கி, தற்போதைய நிலமையைக் கருத்தில் கொண்டு, தமிழீழ தேசத்தின் விடுதலையை சனநாயகப் பாதையில் வென்றெடுக்கும் உறுதியுடன் இருக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளும், மக்களது தெரிவு மறுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளும் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் சனநாயகப் பண்புகளிற்கு மாறாக பின்வரும் கோரிக்கைகளை பிரதமராகப் பதவி ஏற்றிருக்கும் உங்களிடம் முன்வைக்கின்றோம். …

    • 0 replies
    • 913 views
  10. பிரித்தானியாவில் யுவதி ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய இலங்கையருக்கு ஐந்தரை வருட சிறைத்தண்டனையும் அதன்பின்னர் அவரை இலங்கைக்கு நாடு கடத்தும் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 35வயதான தமிழரான இவர் ஸ்டேசன் ரோட், போட்ஸ்லேட் என்ற இடத்தில் வசித்து வருகிறார். இரவு கேளிக்கையகம் ஒன்றில் சந்தித்த யுவதியையே இலங்கையரான தமிழர் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். அதிக மது அருந்தியமையால் குறித்த யுவதிக்கு சுயநினைவு இல்லாத நிலையிலேயே இலங்கையர் அவரை இரவு கேளிக்கையகத்துக்கு பின்னால் உள்ள தொடர்மாடிக்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட யுவதியின் உதவியுடனேயே குற்றம்புரிந்த இலங்கையர் கைது செய…

  11. கனடாவில் தமிழர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ரொரன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் ஸ்காப்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் அவர் கொல்லப்பட்டுள்ளார். Pickering பகுதியை சேர்ந்த 28 வயதான சுலக்சன் செல்வசிங்கம் என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கி சூடு இந்த சம்பவம் ஸ்காப்ரோவின் வோர்டன் அவன்யூவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூடு நடந்த போது சுலக்சன் அமர்ந்திருந்த வாகனத்திலும், எரிபொருள் நிலைய சுவரிலும…

  12. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தின் சிட்னி நகரில் பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்கக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 912 views
  13. இராணுவ அதிகாரி பிரியங்கரவை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு(TCC) பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு(TYO) ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (15) 9:00 மணிக்கு நாடு கடந்த தமிழீழ அரசின் (TGTE) பூரண ஒத்துழைப்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. பிரியங்கர பெனாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்தும் குறித்த நபரை கைது செய்ய வேண்டும் எனக்கூறி இந்த போராட்டம் இடம்பெற்று வருகிறது கடந்த வருடம் பெப்ரவரி 04 ஆம் திகதியன்று அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை மூலம் கொலை மிரட்டல் விடுத்த Brigadier Priyanka Fernandoவை பிரித்தானிய பொலிஸ் கைது செய்ய தவறியது. எனினும் In…

  14. அன்பான உறவுகளே, பத்து வருடங்களாக புகழுக்காகவும், பணத்திற்காகவும் நடாத்தப்படும் கானக்குயில் .இம்முறையும் அதே குறிக்கோளுக்காக சனிக்கிழமை 15.11.2008 ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தாயகத்தில் மக்கள் இன்றைய நாளில் அனைத்து தேவைக்காகவும் அழுது கொண்டிருக்கும் நிலையில் .இந்த நிகழ்வை ஒரு தாயக மக்களின் உதவிக்காக அல்லது அந்த மக்களின் துயர் துடைக்கும் நிகழ்வாக ஒழுங்கு செய்து ,இசை நிகழ்ச்சியோடு மக்களுக்கும் பங்களித்ததாக இருந்திருக்கும் படி மாற்றி ஏதாவது ஒரு வழியில் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் நிகழ்வு வழக்கம் போல் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் பணப்பைக்கும் புகழுக்கும் சேர்க்கவே நடாத்த பட இருக்கின்றது. முன்னைய கானக்குயில் நிகழ்ச்சிகளை விட்டு விட்…

  15. பிரான்சில் "ஈழமுரசு" வார ஏட்டின் "தைமுரசம்" நிகழ்ச்சி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இதில் தமிழின உணர்வாளர் இயக்குநர் சீமான் சிறப்புரையாற்றவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 911 views
  16. பனிச் சறுக்கலுக்காக யேர்மனியில் இருந்து விடுமுறைக்கு ஒஸ்ரியாவுக்குச் சென்ற பயணிகளுக்கு நடந்த அனர்த்தம் பற்றிய தகவல்கள் இப்பொழுது வெளிவந்திருக்கிறது. ஒஸ்ரியா - இத்தாலி எல்லையில் அமைந்துள்ள Luttach என்ற இடத்தில் 20 தொடக்கம் 25 வயதிலான யேர்மனிய சுற்றுலாப் பயணிகள் 6பேர் இறந்தும் 11 பேர்காயப்பட்டதுமன ஒரு துயரச் சம்பவம் 05.01.2020 அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடந்திருக்கிறது. மது போதையில் கார் ஓட்டி வந்த Kiens நகரைச் சேர்ந்த 28 வயது Stefan.L. என்ற இளைஞனது கார் மோதியதாலேயே இந்தத் துயரம் நடந்திருக்கிறது. இதில் படுகாயம் அடைந்தவர்களில் இன்னும் ஒரு பெண் நேற்று (06.01.2020) வைத்தியசாலையில் மரணமானார் என்று அறிவித்திருக்கிறார்கள். பஸ்ஸில் இருந்து இறங்கி தாங்கள் தங்கயிரு…

    • 2 replies
    • 910 views
  17. வணக்கம், நேற்று இரவு கனேடிய தமிழ் வானொலி ஒன்றில் தற்செயலாக நாடு கடந்த அரசு சம்மந்தமாக ஓர் நிகழ்ச்சியை சிறிது நேரம் கேட்டேன். அதில் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓர் ஆய்வாளரது கருத்தே மேற்கண்ட கேள்விக்கான காரணம்: "தமிழர் தரப்பின் சாணக்கியமான காய் நகர்த்தல் மீண்டும் ஓர் கரும்புள்ளி நோக்கி செல்கின்றது?" ஆய்வாளரின் குறிப்பிட்ட ஓர் கருத்தின் சாரம்சம் என்ன என்றால், கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட்டு முழு இலங்கை நிலப்பரப்பும் சிறீ லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினுள் வருவதற்கு முன்னதாக ஓர் அரசு (தமிழீழம்) இருந்துள்ளது. போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த அரசு பின்னர் அங்கு இயங்கமுடியவில்லை. அந்த அரசை "நாடு கடந்த தமிழீழ அரசு" என மீண்டும் இயங்கவைக்…

  18. இந்த உலகத்தில் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, உலகத்து இளைஞர்கள் பல கனவுகளுடன் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள், ஆனால் ஈழத்தை பொறுத்த வரையில் அதுவும் யாழ்ப்பாணத்து இளைஞர்களை உங்களின் எதிர்கால கனவு என்ன? லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ஜரோப்பாவிலிருக்கும் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதுதான். இது சரியா? தவறா? ஆரோக்கியமானதா? இலையா? என்பதை கடந்து வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஈழத்திலிருக்கும் தமிழ் இளைஞர்கள் மனதில் உயர்ந்திருக்கின்றது. உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள துன்ப, துயரங்களை அங்கு சென்றால் மட்டுமே உணர முடியும். இப்படி வெளிநாடு என்றால் அங்கு சொகுசு …

  19. இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார்.அன்று முதல் அந்த குழந்தை பிரித்தானியாவில் வளர்ந்து வந்தது. ரொஷானி என்ற இந்த பெண் குழந்தை தற்போது வயது வந்த இளம் பெண். பிரித்தானியாவில் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த ரியலிட்டி ஷோவில் கலந்து கொண்ட இந்த பெண் அங்கு பிரபலமானார். ரொஷானியை வளர்த்த பிரித்தானிய வளர்ப்பு தாய் 2010ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக இறந்துள்ளார். இறப்பதற்கு முன்னர் அவர் ரொஷானியை பெற்ற தாய் பற்றிய விபரங்களை அவருக்கு வழங்கியுள்ளார். வயலட் என்…

  20. லண்டனில் நேற்று 2வது நாளாக அடையாள உண்ணாவிரதப் போராட்டம்! AdminMay 13, 2019 லண்டனில் நேற்று 12.05.19 – 2வது நாளாக 10 Downing street ல், எமது மக்களால் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமானது. ஈகைச் சுடரை திரு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றி வைத்தார். அகவணக்கத்தைத் தொடர்ந்து மலர் வணக்கமும் செலுத்தப்பட்டது. இந்த வரலாற்றுக் கடமையில், அனைத்துத் தமிழ் மக்களும் அணியணியாகத் திரண்டு வந்து, எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகத்திற்கு எடுத்துச் சொல்லி, அதற்கான நீதியை வேண்டி நிற்போம்.இன்று அடையாள உண்ணாவிரதம் இருக்கும் உறவுகளானசுயீவன், ஈசன், தனு, டெனிஸ்வினி, சுரேகா, சசிமிலானி, லோகவிந்தன், அகிலன், நிசாந்தன், அரவிந்தன், தயாகரன், கோகிலன், லோகநாதன், கோபிகா, குகநேந்திரன், பிரபா…

  21. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு தானாகவே வந்து சேர்ந்த சிவலிங்கம் வைரமுத்து வயது 40, என்பவர் மே மாதம் 6ந்திகதி கட்டார் (Qatar) மருத்துவமனையில் இறந்துவிட்டார். அவரது உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு அவருடைய விபரங்கள் எதுவும் தெரியவில்லை.அவருடைய sponsor பற்றிய விபரங்களை அறியமுடியவில்லை. ஆகவே அவரைப்பற்றிய விபரங்கள் யாருக்காவது தெரிந்தால் கட்டாரில் உள்ள இலங்கை தூதகரத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள

  22. வீழ்வதும் எழுவதும் வாழ்வின் ஒரு பகுதி-பா.உதயன் சென்ற இடம் எல்லாம் தமிழன் சிறப்பும் பெருமையும் அடைகிறான். டாக்டராக பொறியியளாளராக சட்டவாளராக பாராளுமன்ற உறுப்பினங்களாக பெரும் வியாபார உரிமையாளராகவெல்லாம். புலம் பெயர் தமிழர்கள் குறுகிய காலத்தில் தமது கடின உழைப்பால் கல்வியால் முன்னேற்றம் அடைந்து வரும் இனமாக பார்கப்படுகிறார்கள். ஒரு காலம் நாகரீகங்களோடு இராட்சியங்களையும் தேசங்களையும் கட்டி ஆண்டவர்களின் வேர்களில் இருந்து வந்தவர்கள் நாங்கள். இன்று ஒரு நாடு மட்டும் இவனுக்கு இல்லாது இருப்பது தான் பெரும் துன்பம். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இருப்பதனாலோ என்னவோ தெரியவில்லை. இம் முறையும் உயர் கல்வி படிப்பதற்கு ஐரோப்பா நாடுகள் பூராகவும் இருந்து தமிழ்ப் பிள்ளைகள் தெரிவாகி …

    • 5 replies
    • 909 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.