Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுபாஷ் அவர்கள் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவர் அவரது எண்ணங்கள் ,கருத்துக்கள் மிகவும் நம்பிக்கை தருவதாக இருந்தது.

    • 0 replies
    • 893 views
  2. சுயநல டென்மார்க் அரசியல் வாதியும் துணைபோகும் தமிழ் ஊடகங்களும்! தமது சொந்த நலன்களுக்காக தமிழீழவிடுதலைப் போராட்டத்தை விளம்பர கவர்சிப்பொருளாக பயன் படுத்தும் அரசியல்வாதிகளுக்காக தமிழ் ஊடகங்கள் செய்திகளின் உள்ளடக்கத்தை கவனிக்காமல் வெளியிடுவது விடுதலை போராட்டத்திர்க்கு எந்தவகையிலும் வலுச்சேர்க்காது. உதாரணமாக, 2 இணையத்தளங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார பிரதிநிதியுடன் டென்மார்க் தமிழர்கள் சந்திப்பு என்ற தலைப்புடன் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அந்த செய்தியில் தமிழ்மக்கள் மீதான படுகொலைகள், மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்காக டென்மார்க் அரசு காலம் தாழ்த்தாது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிலையிலான ஒருவரைத் தெரிவுசெய்து இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரியதா…

    • 0 replies
    • 893 views
  3. ஒருபேப்பரிலை நானெழுதின விசயத்தை பேப்பர் வாசிக்காத ஆக்களுக்காக களத்திலை போடுறன் 14/08/2006 உலகத் தமிழருக்கெல்லாம் ஒரு கரிநாள். தட்டிக் கேட்க ஆளில்லை எண்ட தைரியத்திலை சிங்களப் பயங்கரவாதம் கொடுமையின்ரை உச்சத்தைத் தொட்ட நாள். பள்ளிக்கூடங்களிலை படிக்கிற பிள்ளைகளிலை கெட்டிக்காரராப் பாத்துப் பொறுக்கி எடுத்த எங்கடை குழந்தைகள் தலைமத்துவப் பயிற்சியை எடுத்துக் கொண்டிருக்கேக்குள்ளை படுபாவிகள் குண்டுகளைக் கொட்டிக் கொண்டழிச்சதைக் கேட்டுத் தமிழரெல்லாம் கொந்தளிச்சுப் போயிருக்கிறம். காணுற, கதைக்கிற ஒருத்தரின்ரை முகத்திலையும் சந்தோசமில்லை. இந்தப் பயங்கரத்தை ஒவ்வொருத்தரும் எங்கடை எங்கடை வீடுகளிலை நடந்த கொடுமையாத் தான் நினைச்சுக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கிறம். இந்த…

  4. ஊர்வாதமும் தேசியவாதமும் ‘புலம்பெயர் தேசங்களில் ஊர்ச்சங்கங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்’ என்பது பற்றிய எனது நீண்டநாள் எண்ணங்களை எம்மவரோடு பகிர விரும்புகிறேன். ஊர்ச்சங்கங்கள் ஊர்ப்பற்று என்பன பற்றி எமது தற்காலச் சூழலில் மிகவும் கவனமாகவே கதையாடல் செய்யவேண்டும். அது தேசியவாதத்தைக் குறுகத் தறிக்கும் கோடரி என்பர் சிலர். வள்ளுவம் சொல்லும் ‘யாதானும் நாடாமால் ஊர் ஆமால்’ என்ற தொடரினதும்; (குறள்- 397), சங்க கால ஒளவையின் பின்வரும் பாடல் வரிகளும் குறுந்தேசியக் குரல்கள் அல்ல. மாறாக இன்று மேற்குலக அரசியல் மேதைகள் சொல்லும் தேசங் கடந்த அடையாளம்(transnational identity) பற்றிப் பேசுபவை: நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழ…

  5. புதன் 24-05-2006 00:48 மணி தமிழீழம் [நிருபர் மகான்] ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொள்ளவுள்ள விடுதலைப்புலிகளிற்கு எதிரான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவது புலம் பெயர் தமிழர்களின் கைகளில் உள்ளது என பெயர் குறிப்பிடதா ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐரோப்பிய ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு சிறிலங்காவின் சரியான நிலைப்பாடு தெரியாது இறமையுள்ள இலங்கை என்ற நாட்டு அரசிற்கு எதிராக தீவிரவாத அமைப்பு ஒன்று போராடுகின்றது என்று தான் பெரும் பாலான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு தெரியும். தமிழர்களின் உரிமை போராட்டம் பற்றி எதுவும் தெரியாது. எனவே உண்மை நிலையை ஐரோப்பிய மக்களிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற…

    • 0 replies
    • 892 views
  6. தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய கனேடிய தலைமை அமைச்சர் தமிழ் மக்களுடன் கனடா நாட்டு தலைமை அமைச்சர் பொங்கல் விழா கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 14 ஆம் திகதியன்று தமிழர் திருநாளான பொங்கல் தினத்தை தமிழர்கள் அனைவரும் வெகுவிமரிசையாக கொண்டாடினர். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தமிழர்களுக்கு வாழ்த்து கூறினார். இங்கிலாந்து மற்றும் கனடா நாட்டு தலை…

  7. ஒவ்வொரு நாளும் தன்னை வந்து பார்த்துவிட்டுப் போகும் தனது மகள் கொஞ்ச நாட்களாகத் தன்னை வந்து பார்க்கவில்லையே என்று ஒரு தவிப்பு அந்தத் தாயிடம் இருந்தது. ‘இன்று வருவாள் நாளை வருவாள்’ என்று காத்திருந்து இரண்டு வாரங்களாகியும், மகள் வந்த பாடேயில்லை. யார் யாரோ என்னென்னவோ சொன்னார்கள். எதையுமே அந்தத் தாய் தனது காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவளது நினைப்பு முழுக்கத் தன் மகளிடமே இருந்தது. கொரோனாத் தொற்று யேர்மனியில் பரவிய போது, முதியோர் இல்லங்களில் அதன் தாக்கத்தைத் தடுப்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து செயற்படும்படி அரசாங்கம், முதியார் இல்லங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது. அப்படி இருந்தும் Wolfsburg என்ற நகரத்தில் இருந்த முதியவர் இல்லத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு பல முதியவர்கள் இற…

    • 4 replies
    • 892 views
  8. ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநிதி ஆகிறார் நீதன் ஷான் !! ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் மாகாணத் தலைவர் பொறுப்பு வகித்து வந்த தமிழ் ஆர்வலர் நீதன் ஷான் அவர்களுக்கு ஒன்ரோறியோ என்.டி.பி கட்சியின் தேசியப் பிரதிநித்துவ பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சனி, ஞாயிறுகளில் மொன்றியலில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தேசியப் பிரதிநிதியாக நீதன் ஷான் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்ரோறியோ மக்களின் பிரச்சினைகளை தேசிய அளவில் கொண்டு செல்வதுடன் அவர்களின் நலன்களுக்காய் குரல் கொடுக்கப் போவதாக நீதான் ஷான் கூறியுள்ளார் தமிழினத் தீர்மானங்களுக்காய் பாடுபடும் அதே நேரத்தில் ஒன்ரோறியோவில் வசித்து வரும் ஒதுக்கப்பட்ட மற்றும் சிறபான்மை மக்களின் விடியலிலும் அக்கறை செலுத்தப் போ…

  9. 6000க்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட நிகழ்வினை சில அவுஸ்திரெலியா ஊடகங்களில் எண்ணிக்கை குறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. Tamil Tiger supporters protest in SydneyVincent Morello March 28, 2009 Thousands of Tamil Tiger supporters marched down Sydney streets to protest the civil war that has ravaged Sri Lanka for decades. Sydney's CBD suffered traffic congestion and delays as approximately 2,000 men, women and children gathered at Martin Place on Saturday and marched to Town Hall, where a rally was held. Coffins, children stained with fake blood and a man dressed as a tiger and armed with a sword were just some of the portrayals represented in the march…

  10. Annual Conference 2010 Saturday 23rd October 2010 @9.30 AM to 5.00 PM Venue: University of Westminster, Harrow Campus, Watford Road, Northwick Park, Harrow, Middlesex HA1 3TP, London "Media and the Tamil question in a globalizing world" Please contact and reserve for your participation. Phone: 0044(0)2085437226 Ananthi / 00447810116032 Gopi or Mail to iataj@iataj.org Last date 10.10.2010 சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியம்: http://www.iataj.org/

    • 0 replies
    • 891 views
  11. Tuesday, 22 March 2011 13:42 கனடாவில் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைத் தமிழருக்கு எதிரான மனு நிராகரிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் ரொறன்ரோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா பொலிஸாரா…

  12. காலம்: May 10, 2009 இடம்: கடுகதி பாதை Gardiner Expressway விடயம்:

  13. இத்தாலியில் நேற்று நடைபெற்ற மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இத்தாலி வாழ் தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 890 views
  14. அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கோவிட்௧9 நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் ? கோவிட்-19 உலகுக்குச் சமத்துவத்தைக் கற்பிக்க வந்த ஒரு வியாதி என்றும் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அதற்கு, இனங்களோ, மதங்களோ, ஏழிகளோ, பணக்காரரோ, வசதி படைத்தவர்களோ இல்லையோ என்று பாரபட்சமின்றிப் பீடித்து வந்தது. ஆனால் ஏற்கெனவே பாரபட்சங்களாலும், ஏற்ற இறக்கங்களாலும், இன பேதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட சமூகங்களில் வைரஸ் கொஞ்சம் தளம்பத்தான் செய்திருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்லதொரு உதாரணம். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், கோவிட்-19 தொற்று 1 மில்லியனைத் தாண்டியும், மரணங்கள் 60,000 ஐ அண்மித்து வருகின்றதுமான இவ்வேளையில், இந்த நோய்க்குப் பலியாகின…

    • 0 replies
    • 890 views
  15. உங்கள் கருத்துக்களை ஏழதுங்கள் http://www.tvo.org/cfmx/tvoorg/theagenda/i...FTOKEN=91768727

    • 2 replies
    • 890 views
  16. அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார். தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் …

    • 1 reply
    • 890 views
  17. உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோமா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஷூமேக்கருக்கு உடனடியாக நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று க்ரெனோபிள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர். மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஷூமேக்கர், மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கு விளைய…

  18. கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர… கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச…

  19. இலண் டன் வாழ் தமிழ் உறவுகளே! இலண்டன் மாநகரில் நடைபெறவுள்ள தொழிலாளர் தினத்தில் [ MAY DAY ] , பல்லின மக்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். அடக்கு முறைக்கு உள்ளான தொழிலாளர் கிளர்ந்து எழுந்த புரட்சி தினத்தில், ஒடுக்கு முறைக்கும் , இன அழிப்பிற்கும் உள்ளாகும் எம் தமிழ் மக்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். ஐ.நா.சபை நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவந்திருக்கும் இவ்வேளையில், அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில், இலங்கை அரசு தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில், புலம் பெயர் தமிழ் மக்கள் பார்வையாளர்களாக இருக்காமல், எமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, அநீதிகளை, இன அழிப்பினை , சர்வ தேசத்திற்கு உணர்த்த, இந்தச் சந்தர்ப்பத்தினை முழுமையாக பயன்படுத்த முன் வரவேண்டும். எனவே எமக்குள் …

    • 2 replies
    • 889 views
  20. 2014 ஆம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Giel Beelen என்பவரால் நிகழ்த்தப்படட 198 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான வானொலி அறிவிப்பு (DJ Marathon) என்னும் கின்னஸ்உலக சாதனையை கனடாவில் வசிக்கும் சுரேஷ் ஜோகிம் என்னும் தமிழ் கலைஞர் இன்று முறியடித்து புதிய உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார், மேலும் அவர் 250 மணித்தியாலங்கள் என்னும் இமாலய இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றார். கடந்த புதன் கிழமை கனேடிய கிழக்கு பிராந்திய நேரம் காலை 7.10 க்கு ஆரம்பித்த அவரின் பயணம் எதிர்வரும் சனிக் கிழமை 250 மணித்தியாலங்களை பூர்த்தி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைத் தமிழர் சுரேஷ் ஜோகிமிற்கு செய்தி இணையத்தளம் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமை கொள்கின்றது. தொடரட்டும் உங்கள் …

    • 1 reply
    • 889 views
  21. செந்தில்குமரன் அண்ணாவின் தீக்குளிப்பு கேள்விப்பட்டது மிகவும் வேதனையளித்தது. ஒரு குடும்பத்தலைவன் தன்னை போதுச்சேவைக்கு அர்ப்பணித்தால் அந்த குடும்பம் எவ்வளவு இன்னல்களை சந்திக்கும் என்பது எம்மில் பலர் பல வீடுகளில் நேரில் பார்த்திருப்போம். இவரின் இல்லாமைக்கு பின்னர் அந்த குடும்பம் என்ன செய்யப்போகின்றது. ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளே அன்று முழுவதும் மனதை நிரப்பியிருந்தது. அன்று ஒரு தமிழ் குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். செந்தில்குமரன் அண்ணா தீக்குளித்த விடயத்தை சொன்னேன். அதற்கு அந்த பெண்மணி "ஏன் அவருக்கு என்ன லூசே?" என்றார். உடனே பக்கத்திலிருந்த இன்னொருவர் "ஏதாவது மனிசியோட சண்டையா இருக்கும்" என்று முடித்தார். இதுக்கு நான் என்ன பதில்…

  22. வள்ளுவர் சிலையை திறந்து வைத்து உரையாற்றும் திருமாவளவன்..!! யேர்மனி வரை நீண்ட தமிழ்நாடு பொலிரிக்ஸ்..!! ஐரோப்பாவில் முதன் முறையாக நிறுவப்படும் இரண்டு ஐம்பொன் சிலைகளும் தமிழரின் சிந்தனை மரபுகளையும் பன்முகத் தன்மையினையும் விளக்குவதாக அமைந்திருக்கிறது. யேர்மனியில் ஐயன் திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படும் நிகழ்வு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துகிறேன் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தாம் செல்லும் நாடுகளிலெல்லாம் தமது பண்பாட்டையும் அடையாளங்களையும் நிறுவி தனித்தவொரு தேசிய இனம் என்பதை உறுதி செய்து வருகின்றனர். இதனால் வேறுபாடுகளைக் கடந்து தமிழர்கள் என்று ஒரு…

  23. http://www.pathivu.com/news/17217/57//d,article_full.aspx ... இச்செய்தி யாழில் இணைக்கப்பட்டிருந்தது ... அங்கே சென்ற சில மில்ரன் கெயின்ஸ்ஸைல் இருக்கும் சனமும் சிலர் குழப்பம் விளைவித்ததை கண்ணுற்றனர் ... அப்படி இருக்க ஏன் அகற்றப்பட்டிருக்கிறது??? ... இதை மீண்டும் இங்கு இணைக்க காரணம் ... இதில் குழப்பம் விளைவித்த ஒருவர், மே18இற்கு பின்னும் ரெஜியுடன் நின்றவராம் ... உமையும், இச்செய்தி இணைத்ததை ஆட்சேபித்திருந்தார் ... உண்மை என்ன????? ...

  24. பிரித்தானியாவில் குடிவரவிற்கான புதிய திட்டம் – சுதந்திரமான நடமாட்டம் முடிவுக்கு வருகிறது! குடிவரவிற்கான புதிய கொள்கையை வகுத்து, அதனை உள்த்துறைச் செயலாளர் பாராளுமன்றத்தில் வெளியிட்டார். சபாநாயகர் அவர்களே, “குடிவரவிற்கான எங்களின் புதிய திட்டம் தொடர்பான ஒரு அறிக்கையை வெளியிட விரும்புகிறேன். சுதந்திரமான நடமாட்டத்தை முடிவிற்குக் கொண்டுவந்து புள்ளிகள் அடிப்படையிலான குடிவரவு முறையினை அறிமுகப்படுத்துவதன் மூலம் சட்டபூர்வமான குடிவரவின் கட்டுப்பாட்டை அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது. சட்டவிரோத குடிவரவின் சவால்களை நாங்கள் இப்போது எதிர்கொள்கிறோம். பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள…

  25. தமிழீழ உறவுகளே நாளைய தினம்(17.05.2009) பிராங்போட் நகரிலே கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற உள்ளது. அனைவரும் அணிதிரள்வீர். எம் மக்களைக் காத்திடப் போராடுவோம். விடுதலையை வென்றெடுக்க அணிதிரள்வோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.