வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தில் கடந்து போன 2013ம் ஆண்டு முக்கியமான சில காலடிகளை முன்னோக்கி வைத்திருக்கின்ற நிலையில், மலர்ந்துள்ள 2014ம் ஆண்டிலும் சிங்களத்தை மேலும் தனிமைப்படுத்தியும் , தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதிலும் நாம் மேலும் சில அடிகளை முன்னோக்கி வைப்போம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழீழத் தனியரசுக்கான அனைத்துலக ஆதரவை வென்றெடுத்தல், சிங்களத்தின் தமிழர் மீதான இனஅழிப்புக்கு நீதி கோரும் போராட்டங்களை முன்னெடுத்தல், தாயக மக்களின் மேம்பாட்டுக்காக உழைத்தல் ஆகிய முப்பரிமாண மூலோபாயத்தின் அடிப்படையில் நாடுகடந்த தமிழழ அரசாங்கத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் மு…
-
- 1 reply
- 785 views
-
-
#நீதிவிசாரணை_அமர்வு #இலக்கு #உயிரோடைத்_தமிழ்_வானொலி தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நிதி திரட்டியது குற்றமல்ல அது எனது உரிமை என ஜேர்மனிய நீதிமன்றில் மனுத் தொடுத்தருக்கும் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் நீதிவிசாரணை அமர்வு மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/
-
- 3 replies
- 752 views
-
-
வணக்கம், எனக்கு இந்த மின்அஞ்சல் ஒரு நண்பன் மூலமாகக் கிடைத்தது. உண்மை பொய் தெரியாது. நீங்களும், ஆராவது அறிந்திருந்தால் தெரியப்படுத்தவும். தமிழாக்கம் செய்யாமல் அப்படியே போடுறேன். .
-
- 3 replies
- 2k views
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த அம்மா[சொல்லப் போனால் அம்மம்மா] அவருக்கு வயது 70 ற்கு மேலே இருக்கும்.லண்டனுக்கு வந்து 10,12 வருடத்திற்கு பின் தனது சொந்த ஊருக்கு போகப் போறேன் என அடம் பிடித்து வெளிக்கிட்டார்.இங்கு இருக்கும் பிள்ளைகளுக்கு அவர் போவது விருப்பமில்லை எனினும் அவர் ஆசைப் படுகிறார் என்பததால் அனுப்பி வைத்தார்கள்[அங்கும் அவருக்கு பிள்ளைகள் உண்டு.]போய் ஒரு மாதமும் இல்லை அந்த அம்மா தான் திரும்பி வரப் போகிறேன் என அடம் பிடித்து வந்து விட்டார்.ஏன் வந்தனீங்கள் அங்க இருக்காமல் என காரணம் கேட்டால் அங்கே ஓரே மழை பெய்கிறதாம்,நுளம்பு,இலையான் தொல்லையாம்,எல்லா இடத்தைப் பார்த்தாலும் அசிங்கமாய் இருக்குதாம்,சாப்பிட முடியவில்லையாம் என்டு பல காரணங்களை சொன்னார். இங்கு எனது முதலாவது கேள்வி …
-
- 33 replies
- 3.3k views
-
-
இலங்கையில் யாழ்ப்பாணத்து ஆண்கள் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக கனடா செல்வதற்கு திறந்த வீசா கொடுக்கிறார்கள். அதற்கான படிவம் 250 ரூபாக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் ஊரில் இருந்து நேற்று இரவு தகவல் சொன்னார்கள். இதன் நம்பகத்தன்மை பற்றி சந்தேகம் வந்தமையால் உடனடியாக வாங்கவேண்டாம் என்று சொல்லிவிட்டு. அதற்கான இணைய தளத்தில் தேடிப்பார்தேன். அப்படி ஒன்றும் இல்லை. இன்று விடிய எழும்பியவுடன் முதல் வேலையாக கனேடிய குடிவரவு திணைக்களத்திற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது உண்மையா என விசாரித்தேன். அவர்களும் இலங்கை நிலைமை குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் இருந்தபோதிலும், இலங்கைக்கான அப்படியான ஓர் நிகழ்ச்சித்திட்டம் தங்களிடம் இல்லை எனவும் கூறினார்கள். யாரோ அச்சியந்திரம் வைத்திருப்பவர…
-
- 10 replies
- 1.8k views
-
-
குசேலன், சூர்யவம்சம், சிம்மராசி உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் நடித்தவர் ஆர்.சுந்தர்ராஜன். பயணங்கள் முடிவதில்லை உள்ளிட்ட பல படங்களையும் இயக்கி உள்ளார். இவர் ம.தி.மு.க.வில் அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தார். இந்நிலையில் அவர் அக்கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக வைகோவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- அரசியலில் நேர்மை பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி, என்ற உயர்வான உங்கள் முழக்கங்கள் எனக்குப் பிடித்ததால், எந்த ஒரு இயக்கத்தையும் சாராமல் இருந்த நான் ம.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்தேன். ம.தி.மு.க. ஆரம்பித்த போது மாற்று கட்சியில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். ஆனா என்னோட முதல் தலைவனா …
-
- 0 replies
- 854 views
-
-
லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. [Wednesday 2014-10-01 10:00] வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எ…
-
- 7 replies
- 1.9k views
-
-
லண்டனில் இளவயது கும்பல் ஒன்றின் துப்பாக்கிச் சண்டையின் போது சூடுபட்டு காயமடைந்த ஐந்து வயதுச் சிறுமியான துஷா கமலேஸ்வரனால் இனிமேல் நடக்கவே முடியாது. அவரது உடலில் இடுப்பின் கீழ் பகுதி செயல் இழந்துள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 29ம் திகதி நடந்த இந்தச் சம்பவத்தில் துஷாவின் மார்பில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்தது. தென் லண்டனில் ஒரு பொருள் கொள்வனவு நிலையத்துக்கு துஷா தனது பெற்றோர் சகிதம் சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றது. ஒரு கும்பல் இன்னொரு கும்பலைத் தேடி வந்து இந்தக் கடைக்குள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோதே துஷா பாதிக்கப்பட்டார். துஷாவின் உடம்பில் பாய்ந்த குண்டு அவரின் முதுகெலும்புத் தொகுதியை வன்மையாகப் பாதித்துள்ளது. ஆபத…
-
- 13 replies
- 1.6k views
-
-
தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனியில் நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி: [Tuesday 2015-04-28 18:00] தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக ஆறாவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில் உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது . தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது . இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் உல்லூர் மேற்பிரிவுக்கான 7 கழகங்களும் மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட 4 கழகங்களும் 12 வயதுக்கு உட்பட்ட 3 கழகங்களும் பங்குபெற்றியது. சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்…
-
- 0 replies
- 452 views
-
-
-
சிங்கள அரசினால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின்போது படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட எமது மக்களை நினைவு கூரும் வகையிலும், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் நோக்குடனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால், உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் வகையிலான ஒரு திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு மரக்கன்று” என்ற பெயரைத் தாங்கிய இச் செயற்திட்டம், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30 வது கூட்டத்தொடர் தொடங்கும் செப்டம்பர் 14ம் நாளன்று, ஆரம்பிக்கப்பட்டு, முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 7வது ஆண்டு நினைவுநாளாகிய 2016 மே 18 தமிழீழத் தேசிய துக்க நாளன்று நிறைவு பெறும். இச் செயற் திட்ட…
-
- 1 reply
- 549 views
-
-
Karuna pleads guilty, faces jail British detectives examine possibility of trying him for war crimes also From Neville de Silva in London Breakaway LTTE “eastern commander” Karuna alias Vinayagamoorthy Muralitharan has pleaded guilty to breaching British immigration laws and will be sentenced by a Crown Court on Friday. He faces a jail term of up to 24 months and/or a fine. Karuna, who was produced before Magistrates Derek Price and Geoff Edwards at the Uxbridge Courts on December 24, pleaded guilty to a charge of violating the UK ID Card Act of 2006. The sentencing is to take place at the Isleworth Crown Court. மேலதிக விபரங்களுக்கு கீழுள்ள இணைப்பை பாருங்…
-
- 3 replies
- 2.2k views
-
-
புகழ்பெற்ற லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் Aug 21, 20190 பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது பிரித்தானியாவின் பிரபல்யம் மிக்க பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் நிறுவனங்களுக்கான துணை வேந்தராக பதவி வகிக்கும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி இந்த பொறுப்பை ஏற்கிறார். பேராசிரியர் கனகராஜா 1…
-
- 7 replies
- 1.5k views
-
-
தெற்கு இலண்டன் தமிழ் பாடசாலையின் பெற்றோர் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டம் சூடாக தான் தொடங்கியது. பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. ஒருகட்டத்தில் தமிழ் மொழிப்பாடத்திற்கு கட்டணம் உயர்த்தபோவதாக நிர்வாகத்தினர் சொன்னார்கள். அதற்கு பலத்த எதிர்ப்புக்கள் பெற்றோரிடம் இருந்து வந்தன. ஒருகட்டத்தில் நிர்வாகத்தில் இருக்கும் பணத்தை வசூலிப்பவர் எழும்பி சொன்னார். இங்க நாங்க ஒருத்தரும் தமிழ் வளர்க்க வரவில்லை பாடசாலைக்கான பணம் தான் முக்கியம் என்றார். பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார்கள் . விவாதம் நடந்தது. தான் சொன்னதை திரும்ப பெறமாட்டேன் என்று கணக்காளர் சொல்லி போட்டார். பலர் கூட்டத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். இப்போதைய நிர்வாகத்தில் இருப்பவர்கள் பள்ளிக்கூடத்துக்காக ஒரு வீட்டை வா…
-
- 0 replies
- 999 views
-
-
சுவிற்சர்லாந்தில் குடியேற்ற வாசிகளின் எதிர்காலம் சிக்கலில்..? 10, 000 தனி நபர்களை நாடுகடத்தும் ஆபத்து..! [ திங்கட்கிழமை, 18 சனவரி 2016, 05:27.16 AM GMT ] இரண்டு மில்லியன் மனிதர்களின் வதிவிட உரிமை மீதான ஆபத்து இந் நாட்டு கடவுச் சீட்டின்றி சுவிற்சர்லாந்தில் நீண்டகாலமாகத் தொழில் புரியும் இரண்டு மில்லியன் மக்களிற்கு நாடு கடத்தல் சட்ட அமுலாக்கம் ஆபத்தானது. சிறிய குற்றச் செயல்கள் புரிபவரை எவ்வித விசாரணையுமின்றி பலவந்தமாக திருப்பி அனுப்ப இது வழி செய்கிறது. இச் சட்ட மூலமானது இந் நாட்டில் நீண்ட காலமாக வாழும் மக்களின் இரண்டாம் தலைமுறையினருக்கும் உரித்தானதாகும். http://www.tamilwin.com/show-RUmuyBScSWit1J.html
-
- 0 replies
- 617 views
-
-
புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா) இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் …
-
- 0 replies
- 5.5k views
-
-
பிரான்சில் பாரிசு மத்தியல் அமைந்திருக்கும் சோதியா கலைக்கல்லூரி தனது 23 வது ஆண்டு நிறைவினை 08.12.2012.சனிக்கிழமை காலை 11.00 மணிமுதல் இரவு 21.00 மணிவரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பிரான்சில் ஏனைய தமிழ்ப்பாடசாலைகளுக்கு,முன்மாதிரியாகவும் கடந்த 23 வருடங்களாகவும் இயங்கி வரும் சோதியா கலைக்கல்லூரி காலை 10.30 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம் அணியுடன் சிறப்பு விருந்தினர், மாவீரர் குடும்பத்தினர், நிர்வாகிகள், ஆசிரியர்கள் சகிதம் அழைத்து வரப்பட்டு வீரவேங்கை மாவீரர் கேணல்.பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைக்க மாவீரர். மேஐர் சோதியாவின் திருவுருவப்படத்திற்கு கேணல் பரிதி அவர்களின் மகளும், கேணல் பரிதியின் படத்திற்கு துணைவியாரும் மலர் மாலையை அணிவித்தனர். அகவணக…
-
- 1 reply
- 785 views
-
-
டி.சிவராமுடன் சில கணங்கள் ************************* 'கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் கொஞ்சி பேச கூடாதா" என்னும் பாடல் அது வந்த நாட்களில் எனக்கு மிக பிடிக்கும். அப் பாடல் நயன் தாரா நடித்த காரணத்தினால் மட்டும் அல்ல.. அதன் இனிமையான இசையாலும் எனக்கு மிக பிடித்த பாடலாக அது இருந்தது. வித்தியாசாகரின் இசையில் வந்த மெல்லிசை பாடல் அது அன்று இனிமையாக இருந்த அப் பாடலே இன்று(ம்) மனதை அதிரவைக்கும், திடுக்கிட வைக்கும் பாடலாக ஆனது. எங்கு அப் பாடலை கேட்டாலும் எனக்கு கடும் துயரம் அப்பி கொள்ளும் பாடலாகியது.. இப்போது இதனை எழுதும் போது கூட அதே உணர்வை கொள்கின்றேன்... ஏன் ************************ என் மனைவி பிரசவத்திற்காக ஊர் போயிருந்த காலம் அது.... நான் டுபாயில் இர…
-
- 16 replies
- 2.5k views
-
-
CanadianHART (Canadian Humanitarian Appeal for Relief of Tamils) என்ற அமைப்பினால் www.haltgenocide.org என்ற இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தில் தற்போது இலங்கையில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தமிழர் படுகொலைகள் தொடர்பான செய்திகள் காணொளிகள் உள்ளன. இந்தப் படுகொலைகளில் இருந்து எம்மினத்தைப் பாதுகாக்க நாம் என்ன செய்யலாம் ? இந்த திட்டமிட்ட இனஅழிப்பை மற்றைய நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல குறிப்பான கனடிய மக்களுக்கு தெரியப்படுத்தி அதன்மூலம் கனடா அரசாங்கத்தை இலங்கை அரசுக்கான அழுத்தத்தை வழங்க அல்லது நேரடித்தலையீட்டில் ஈடுபட வைக்கலாம் என்ற நோக்கத்தில் CanadianHART அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். CanadianHART அமைப்பினால் அல்லது வேறு கனடிய அமைப்புட…
-
- 0 replies
- 1k views
-
-
US SENATE HEARING ON SRI LANKAN ISSUE You may be aware, US, UK and Mexico are making a movement to address the Sri Lankan Issue to the UN Security Council. As a pre ordain, to the US Senate Committee on Foreign Relations has arranged for a hearing on February 24th. Please phone, fax or e-mail to the following dignitaries who will be the witnesses to the hearing. The witnesses seem positive. Please submit your letters to them, politely but with compelling evidences. Give them compelling statements about the humanitarian crisis in Vanni as well as Vavuniya and your experiences. PLEASE RESPOND TO THIS AS A MATTER OF URGENCY. http://foreign.senate.gov/heari…
-
- 5 replies
- 1.9k views
-
-
புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப்பட்டியலிலிருந்து நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதத் தடைப் பட்டியலில் இணைத்துக் கொண்ட காரணத்தினால் பல்வேறு நபர்கள் பிரச்சினைகளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்துள்ளனர். அமெரிக்கத் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அமெரிக்காவிற்கு திரும்பும் போதும் பல்வேறு பிரச்சினைகள் நெருக்கடிகளை சந்தித்த வருவதாகத் தெரிவித்துள்ள அவர்கள் அமெரிக்கத் தம…
-
- 0 replies
- 596 views
-
-
தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் – கனடிய நாடாளுமன்றில் ஹரி 19 Views “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” நடை பயணத்தில் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதவாக கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, “தமிழ் மக்களின் எழுச்சியை தான் ஆதரிப்பதற்காகவே நான் இங்கு உரையாற்றுகிறேன்” என்றும் குறிப்பிட்டார். அவரது சிறிய உரை பின்வருமாறு அமைகின்றது; “இலங்கை அதன் 73 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காகநடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர்தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப்பயண…
-
- 0 replies
- 733 views
-
-
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. 2011ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினியின், தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையி…
-
- 18 replies
- 1.9k views
-
-
முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு
-
- 0 replies
- 591 views
-
-
கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள். https://www.kuriyeedu.com/?p=364956
-
- 0 replies
- 689 views
-