வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5814 topics in this forum
-
நோர்வே தமிழ் சங்கத்தின் 22 வது விளையாட்டு விழா -2013 , புகைப்படத் தொகுப்பு... மேலும்.... http://tamilnorsk.com/index.php/about/item/249-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2013
-
- 0 replies
- 511 views
-
-
பிரான்சின் தலைநகர் பரிசின் புறச்சுற்றுச் சாலையான Périphérique (ring road) இன் வேகம் எதிர்வரும் சனவரி 10ம் நாள் முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களாகக் குறைக்கப்படுகின்றது. இதுவரை காலமும் அதிகூடிய வேகமாக மணிக்கு 80 கிலோமீற்றர்களாக இருந்தது. இது அன்றாடம் இச்சுற்று வீதியை உபயோகிக்கும் 1,3 மில்லியன் வாகனப் பயன்பாட்டாளர்களின் வேகத்தினைக் குறைக்கும். இந்த புறச்சுற்று வீதியிலிருக்கும் 16 வேகக் கண்காணிப்பு ரடார்களும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மணிக்கு 70 கிலோமீற்றர்களிற்கு மாற்றியமைக்கப்படும். ஆனாலும் வேகக் கட்டுப்பாட்டை மீறுபவர்கள் முதல் ஒரு கிழமைக்குப் பெருமளவு தண்டிக்கப்படமாட்டார்கள் எனவும் ஒரு கிழமையின் பின்னர் சாரதிகள் இந்த வேகக் கட்டுப்பாட்டிற்குப் பழக்கப்பட் பின்னர் கட்டுப்…
-
- 0 replies
- 750 views
-
-
பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஒரு வன்முறைச் சம்பவத்தைப் பற்றி சுண்டல் திறந்த திரி ஆறு பக்கங்களையும் தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. பல பெண்களை ஏமாற்றி புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களை மேலும் உறவுக்குத் தூண்டியது என சில ஆண்கள்மேல் குற்றம் சுமத்தி ஒரு தமிழ்க் குழு அவர்களைத் தண்டித்து அதை வீடியோவாக எடுத்து வெளியிட்டது.பலர் தவறென்றும் சிலர் சரி என்றும் மிக அழகாக வாதிட்டுள்ளீர்கள். ஆனால் அத்தனை வாதங்களிலும் இப்படியான சமூகச் சீரழிவுகள் எதனால் நடைபெறுகின்றன என்றோ??? அன்றி அதை நடக்காது தடுப்பதற்கு நாம் அல்லது எம்மால் தமிழ்ச் சமூகத்துக்கு என்ன செய்யலாம் அல்லது எதைக் கூறவேண்டும் என்று யாருமே எதுவும் கூறவே இல்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது மட்டுமன்றி வேதனைப்படவேண்டிய விடயமும் ஒன்றாகு…
-
- 39 replies
- 3.3k views
-
-
பிரித்தானியாவில் அண்மையில் நடந்து முடிந்த அதன் பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களில் சிறீலங்காவில் இருந்து அகதிகளாக ஓடி வந்து பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்கள் உள்ளடங்க தமிழர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர். குறிப்பாக உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கவுன்சிலர்களாக வர சுமார் 50 தமிழர்கள் போட்டியிட்டு 13 பேர் வரை தெரிவு செய்யப்பட்டுள்ளதாக "லண்டன் குரல்" என்று பெயரில் தமிழ் மக்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி புலியெதிர்ப்பு குரலெழுப்புவதையே குறியாகக் கொண்டு செயற்படும் "தேசம்" என்ற பத்திரிகையின் தொழில்கட்சி சார்பு நிலை பிரசுரம் ஒன்று தெரிவித்திருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் வெளிவந்துள்ள தகவல் ஒன்றின் படி போல் சத்தியநேசன் எனப்படும் நியூகாம் கவுன்சிலில் தெரிவு…
-
- 1 reply
- 788 views
-
-
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி. விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதைய…
-
- 14 replies
- 2.4k views
-
-
நான் வாழும் சுவிஸ் - அஜீவன் எதிரிகள் புகா வண்ணம் காவல் தெய்வங்கள் காவல் காத்து நிற்பது போல் நாட்டை சுற்றி நிற்கும் அழகிய அல்ப்ஸ் மலை மட்டுமல்ல மனதின் இனிமைக்காய் இசை எழுப்புவது போல சல சலத்து ஓடி பவனி வரும் ஆறுகளாலும் புடை சூழ்ந்து நின்று ரம்மிய காட்சியாய் எம் மனங்களை கொள்ளை கொள்ளும் குளங்களும் இயற்கை வனமும் நாடு தழுவிய சுத்தமும் நிறைந்து யுத்த மேகமே மூளாமல் சிலிர்த்து காட்சி தரும் நாடு என்று உலகில் ஒன்று உண்டு என்றால் அது சுவிஸ் நாடாகத்தான் இருக்கும். நாட்டுப் பற்றுக் கொண்ட இனிய மக்கள் எளிமை போல் நாட்டின் முதுகெலும்பாய் காட்சி தரும் கிராமங்கள். நேரம் தவறாமல் பவனிக்க உதவியாய் இருக்கும் போக்கு வரத்து துறை இப்படி இந் நாட்டின் புகழ் பாடிக் கொண்டே போக…
-
- 33 replies
- 6.5k views
-
-
லண்டனில் ஈழபதீஸ்வரன் ஆலயத்தின் முன்னால் ஒரு ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது. ஈழபதீஸ்வர ஆலயத்தை ஒரு கம்பனியாக பதிவு செய்திருப்பதையும், கோயிலை வைத்து மக்களை ஏமாற்றுவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்தை சிலர் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையின் அனுமதியும் பெறப்பட்டிருக்கிறது. இந்த செய்தி லண்டனில் வாழும் சில நண்பர்களால் சில நாட்களக்கு முன்பே மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த செய்தியை இணையத்தளத்தில் பிரசுரித்து ஜெயதேவனின் இந்த செய்கையை கண்டிக்கும்படியும் கேட்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த செய்தியும் என்னுடைய தளத்தில் வராததால் அவர்கள் சிறிது குழப்பம் அடைந்திருப்பார்கள். இந்த விடயத்தில் ஜ…
-
- 5 replies
- 2.3k views
-
-
இலங்கைத் தமிழ் அகதிக்கு நட்டஈடு செலுத்திய சுவிட்சர்லாந்து அரசாங்கம்! சுவிட்சர்லாந்தில் இலங்கைத் தமிழ் அகதி ஒருவருக்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நட்டஈடு செலுத்தி இருப்பதாக, அந்த நாட்டின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. நாடு கடத்தப்படும் இலங்கை அகதிகள், இலங்கையில் கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதும், அண்மைக்காலமாக இலங்கையைச் சேர்ந்ததமிழ் அகதிகளின் விண்ணப்பங்களை சுவிட்சர்லாந்து நிராகரித்து வருகிறது. இதன்படி இலங்கை தமிழ் அகதி ஒருவரின் விண்ணப்பத்தையும் அண்மையில் நிராகரித்த சுவிட்சர்லாந்தின் அதிகாரிகள், அவரை நாடு கடத்தியுள்ளனர். நாடு கடத்தலின் பின்…
-
- 0 replies
- 550 views
-
-
வதிவிட அனுமதி மறுக்கப்பட்ட 9 ஈழ அகதிகள் உண்ணாநிலைப் போராட்டம் http://www.youtube.com/watch?v=xMCx_lZktcM&feature=related
-
- 0 replies
- 834 views
-
-
UN Urged to Refer Sri Lanka to ICC Prosecutor – TGTE In the aftermath of the UNSG Panel report, Transnational Government of Tamil Eelam (TGTE) urged United Nations Secretary General Ban Ki-Moon to refer the ruling class and the armed forces officers of Sri Lanka to the International Criminal Court (ICC) prosecutor. As justification the TGTE claimed that of the five areas of potential serious violations committed by the Government of Sri Lanka as alleged by the Panel, four, have established that an act of genocide has been planned and perpetrated by Sri Lankan government and its armed forces New York, USA (PRWEB) April 11, 2011 -- In the aftermath of the UNSG …
-
- 2 replies
- 764 views
-
-
இதுவரை காணாத காட்டுத்தீ, இந்த ஆண்டு கனடாவில் எதிர்கொள்ளப்படுகிறது. நன்றி துஸ்யந்தி.
-
- 0 replies
- 644 views
-
-
யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 Posted on July 21, 2023 by சமர்வீரன் 259 0 அனைத்துலகத் தொடர்பகம்- தமிழீழ விளையாட்டுத்துறை நடாத்தும் மாவீரர் உலகக்கிண்ணம், உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 16.09.2023 சனிக்கிழமை யேர்மனியில் நடைபெறவுள்ளது. யேர்மனியில் மாவீரர் உலகக்கிண்ணம் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி-16.09. 2023 – குறியீடு (kuriyeedu.com)
-
- 1 reply
- 446 views
-
-
http://govthamileela...er-rudrakumaran நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன் அவர்கள் கனேடிய பல்கலாச்சாரத் தமிழ் வானொலியான சீ.எம்.ஆர். வானொலிக்கு வழங்கிய மூன்று நிமிட செவ்வியில், மே 18 2009ன் வரலாற்று நினைவுகள், ஈழத்தமிழர் தாயகத்திலும் தமிழர் வாழும் நாடுகள் எங்கிலும் பேணப்படல் வேண்டும். தலைமுறை தலைமுறையாக எடுத்துச் செல்லப்படல் வேண்டும் என்றார். தமிழீழ தேசிய துக்க நாள் அனுட்டானம் பற்றிக் கருத்துரைத்த அவர், “தேசிய துக்க நாள் என்பது நாம் துயரத்தால் வாடி நிற்கும் நாளல்ல, எமது தேசம் சுமந்த துயர்களை நினைவில் கொண்டு நாம் எழுச்சி கொள்ளும் நாள், நமது மக்களுக்கு நீதி கிடைப்பதற்கும், நாம் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசே …
-
- 5 replies
- 842 views
-
-
கனடாவில் தமிழர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயம் கனடாவில் 2026ஆம் ஆண்டு மட்டும் 4,000 வரையிலான உணவகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் தமிழர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சமகாலத்தில் பல உணவகங்கள் தங்கள் வர்த்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றன. ஊழியர்களுக்கான சம்பளம், காப்புறுதி மற்றும் வாடகை ஆகியவற்றுக்காக உணவக உரிமையாளர்கள் செலவழிக்கும் தொகை சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன் வாழ்க்கை செலவு அதிகரித்துள்ள நிலையில், உணவகங்களுக்கு செல்லும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையிலும் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதன் காரணமாக உணவகங்கள் அதன் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருவதாக அதன் உர…
-
- 0 replies
- 394 views
-
-
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிசில் கவனயீர்ப்பு சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தினை முன்னிட்டு, சிறிலங்காப் படைகளினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி சுவிற்சலாந்தில் போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனை சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மேற்கொண்டிருந்தது. http://www.ilakku.org/வலிந்து-காணாமல்-ஆக்கப்ப-8/
-
- 2 replies
- 591 views
-
-
தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை தமிழர் இனப்படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் பிரார்த்தனை ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10.30 மணியளவில் தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறார் அதன் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கா. ஆறுமுகம். இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டது. 2009-ஆம் ஆண்டு முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட போரில் 150, 000-க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால் போரின் இறுதிக் கணங்களில் நடந்த இனப்படுகொலைக்கும் போர்க்குற்றங்களுக்கும் மனித உரிமை …
-
- 3 replies
- 600 views
-
-
கனடிய ரொறன்ரோ தொலைக்காட்சி , வானொலிகளான 680News , CP24 ஒரு வாக்கெடுப்பை நடத்துகின்றன... தயவு செய்து உங்களால் இயலுமாரவைர்களை வாக்களிக்க வையுங்கள்.. 680News poll http://www.680news.com/ A PROTEST INVOLVING THOUSANDS THIS AFTERNOON COULD SNARL TRAFFIC AND TTC SERVICE. DO YOU THINK SUCH PROTESTS THAT INCONVENIENCE OTHER PEOPLE SHOULD BE ALLOWED? (இன்று மதியம் நடைபெறவுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ள இருக்கிறன போராட்டம் வாகன போக்குவரத்தையும் ரி.ரி.சி. பஸ் சேவையையும் பாதிக்க கூடியவை..இப்படியான மற்றவர்களை பாதிக்கும் போராட்டங்களை அனுமதிக்க வேண்டுமா?) Click YES ஆம் என்று வாக்களியுங்கள் உங்கள் கருத்துக்களையும் முன்வைக்கலாம் Please tell them wh…
-
- 0 replies
- 739 views
-
-
Spend a min to save 100 tamils http://campaign.tamilnational.com
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆங்கிலம் மற்றும் அனைத்து மொழிகளிலும் இருக்கும் அனைத்து forumகளையும் கூகுளில் தேடி செய்திகள் இணைப்போம் வாருங்கள் ஏதாவது எங்கள் அவலம் தொடர்பாக செய்திகளை இணையுங்கள், கீழே ஆதாரம் என்று போட்டு கீழ் உள்ள இணையங்களை வழங்குங்கள், http://www.warwithoutwitness.com/ http://tamilnet.com/ http://tamilnational.com/ http://www.tamilnation.org/ http://www.tamoulobs.com/ http://www.tamilcanadian.com http://www.sangam.org/ http://www.tamilsagainstgenocide.org/ Video Evidence Massacres des Humanitaires au Sri Lanka Genocide of Sri Lankan Tamils மறக்காமல் நீங்கள் எழுதிய செய்தியின் இணைப்பை இங்கே இணையுங்கள், மற்றவர்கள் அவற்றுக்கு கருத்து எழுதுங்கள், தொடர்பான…
-
- 19 replies
- 2.9k views
-
-
வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில்....!!! கண்ட கண்ட பத்திரிக்கை எல்லாம் தமிழ் தலைமை ஏற்க்க பார்க்கிறது......
-
- 5 replies
- 1.3k views
-
-
ஸ்ரீ லங்கா இனவாத அரசினால் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் வைத்தியர்களான T.சத்தியமூர்த்தி, T.வரதராஜன், V. சண்முகராஜா ஆகியோரை விடுவிக்க கோருமாறு "எல்லைகளற்ற மருத்துவர்கள்" அமைப்பை கேட்போம்.... Please send emails ....http://doctorswithoutborders.org/contact/
-
- 1 reply
- 2.5k views
-
-
சுவிஸில் தொடருந்தில் வீழ்ந்து யாழ். மாதகல் இளைஞன் பலி! AdminOctober 3, 2021 சுவிட்சர்லாந்து நாட்டில் தொடருந்தில் வீழ்ந்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புலம் பெயர் தமிழர்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது . கடந்த வெள்ளிக்கிழமை தேவைநிமிர்த்தம் வெளியில் சென்ற குறித்த மாணவன் தொடருந்தில் வீழ்ந்து உயிரிழந்திருந்ததாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தொடருந்து பாதையை கடந்த சமயம் விபத்து இடம் பெற்றதா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் அந் நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாதகல் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட தற்போது Meilen மாநிலத்தில் வசித்து வரும் சற்குணராஜா பவீந…
-
- 0 replies
- 961 views
-
-
https://www.change.org/en-GB/petitions/petitioning-to-uk-prime-minister-prime-minister-david-cameron-should-uphold-commonwealth-values-and-boycott-the-commonwealth-summit-in-sri-lanka (facebook)
-
- 0 replies
- 690 views
-
-
வடக்கு கிழக்கு மக்களின் மருத்துவத்தேவைகளுக்காக, சிட்னியில் 'பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' வர்ண இராமேஸ்வரனின் இன்னிசை நிகழ்வு. Varna Rameshwaran in Muththamil Maalai 09 - By Australian Medical Aid Foundation (AMAF) Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. The Australian Medical Aid Foundation Presents Muththamil Maalai 09 A Night of Music by `பல்கலைவித்தகர் - ஈழத்து இசைவாருதி' Varna Rameshwaran at the . Time: 6.00PM, Saturday, 5/12/09 Venue: Ian and Nancy Turbott Auditorium Rydalmere campus, University of Western Sydney. Tickets: VIP (Single)…
-
- 0 replies
- 1.5k views
-
-
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 21 ம் திகதி நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பொதுத் தேர்தலை முன்னிட்டு Tamils for Greens என்னும் அமைப்பின் ஏற்பாட்டில், அவுஸ்திரேலிய அரசியலில் 3 வது பிரதான கட்சியான ”GREENS” (பசுமை) கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும், வேட்பாளர்களும் நேற்று ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி சனிக்கிழமை கிளேட்டன் மொனாஸ் பல்கலைக்கழக ரொருன்டா மண்டபத்தில், மெல்பேர்ண் வாழ் தமிழ் மக்களை, பொதுக் கூட்டமொன்றில் நேரடியாக சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கூட்டம் சரியாக மாலை 5.30 மணிக்கு அவுஸ்திரேலிய தேசிய கீதத்துடன் தொடங்கி, அவுஸ்திரேலிய பூர்வீக குடிமக்களுக்கும் மரியாதை செய்யப்பட்டு, அதனைத் தொடர்ந்து தமிழ் கலாச்சாரப்படி மங்கள விளக்கு திருமதி ரஜனி கோபாலினால் ஏற்றப்பட்டு, தாயகத்தில் உயிர…
-
- 0 replies
- 514 views
-