Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழ்த் தேசியத்தின் சொத்துக்கு யேர்மனியில் வெள்ளிவிழா - புறுக்சால் யேர்மனியில் வாழும் 6000 க்கு மேற்பட்ட தமிழ்ப்பிள்ளைகளுக்கு 124 தமிழாலயங்களை அமைத்து 1100 ஆசிரியர்கள் ஊடாக வாரம் தோறும் தமிழ் மொழியையும் பண்பாடுகளையும் கற்பித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனது 25 வது அகவை நிறைவை 11.04.2015 சனிக்கிழமை கனோவர் நகரில் ஆரம்பித்து. விழா நாடு முழுவதிலும் 5 அரங்குகளில் நடைபெறு வருகிறது. அந்தவரிசையில் 12.04.2015 வால்ட்றோப் என்ற இடத்திலும் 18.04.2015 ஸ்ருற்காட் (Stuttgart ) நகரிலும் மறுநாளான 19.04.2015 புறுக்சால் ( ப்ருச்சல்) என்ற இடத்திலும் நடைபெறது. நிறைவு விழாவாக 25.04.2015 சனிக்கிழமை கேர்பன் நகரிலும் நடைபெறவுள்ளது. விழாவின் பிரதம விருந்தினர்களாக யேர்மனிய அரசியற் க…

    • 4 replies
    • 489 views
  2. லண்டனில் வாராவாரம் இடம்பெற்று வரும் தமிழ் கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டியொன்றின்போது பந்தொன்று நெஞ்சுப் பகுதியைத் தாக்கியதில் இளம் தமிழ் கிரிக்கட் வீரர் ஒருவர் மரணித்துள்ள சம்பவமொன்று சறே சேர்பிற்றன் பகுதியில் நேற்றுமாலை இடம்பெற்றுள்ளது. பிரித்தானிய தமிழர் கிரிக்கட் சம்மேளனத்தின் போட்டித்தொடரின் பிரிவு மூன்றின் போட்டியொன்றில் கலந்துகொண்டிருந்த மானிப்பாய் பரீஷ் விளையாட்டுக் கழகத்தின் பத்மநாதன் பாவலன் என்ற 24 வயதுடைய வீரரே இவ்வாறு பரிதாபகரமாக இறந்துள்ளார். மானிப்பாய் பரீஷின் சக வீரர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் கிரிக்கட் சமூகத்தினையும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ள இச்சம்பவம் சேர்பிட்டன் லோங் டிட்டன் றிகிரியேஷன் மைதானத்தில் இடம்பெற்றுள்ளது. பந்தின…

  3. பின்லாந்தில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பெண் பின்லாந்தில் இலங்கை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த இலங்கையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உயிரிழந்த பெண் உயிரிழந்த பெண் தனது குடும்பத்துடன் நீண்ட காலமாக பின்லாந்தில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை குடும்பத்தின் வீட்டுக்குச் சென்ற அயலவர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதை முதலில் கண்டதாகவும் கூறப்படுகிறது. மேலதிக விசாரணை பின்னர் அவர், க…

  4. புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு… தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்களுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட அவர்களின் நிலையை பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல். என்பது எவ்வளவு கொடுமை? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான். 10 இலட்சத்திற்கு அதிகமான உறவுகள் புலத்தில் வாழும் போது அவர்கள் ஏன் நிர்க்கதியான நிலையில் தவிக்க வேண்டும். சிங்கள் அரசின் தயவை எதிர்பார்த்து சேவை செய்யும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களி…

  5. ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது. அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது. கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது. “இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இ…

  6. கனடாவில் நடந்த்தாம்

    • 21 replies
    • 3.5k views
  7. கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..! Vhg டிசம்பர் 24, 2025 கனடா ஸ்கார்பரோ ஒரு பல் மருத்துவர் நோயாளி மீது பாலியல் தாக்குதல் நடத்தப்பட்டதாக பல் மருத்துவரை டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். அக்டோபர் 18 ஆம் திகதி, ஃபின்ச் அவென்யூ கிழக்கு மற்றும் கென்னடி சாலை பகுதியில் உள்ள ஸ்கார்பரோவில் உள்ள ஒரு பல் மருத்துவரிடம், 21 வயது பெண் சிகிச்சை பெற்று வந்தபோது, பாலியல் தாக்குதல் நடந்ததாக பொலிசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர். டிசம்பர் 5 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்டவர் டொராண்டோ காவல்துறையில் சரணடைத்தார். டொராண்டோவைச் சேர்ந்த 66 வயதான முத்துகுமாரு இளங்கோ என்ற மருத்துவர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நீ…

  8. நவம் அறிவுக்கூடம் பற்றி முன்பு யாழில், உறவுகள் பதிந்த கருத்துக்களில் சில வசிசுதா - இங்கு போராட்டத்தில் எதிரியுடன் சமர் புரிந்து உடம்பில் ஏதோ ஒரு அங்கத்தை இழந்த பெண் ஆண் போராளிகள் உள்ளனர். இவர்கள் இங்கு படித்தும் வேறு சில சுயதொழில்களும் செய்து போராட்டத்திற்கு தங்களால் முடிந்த அளவு செய்து கொண்டு இருக்கின்றார்கள். பிறேம் - நவம் அறிவுக்கூடமானது, லெப். கேணல் நவம் அவர்களின் ஞாபகார்த்தமாக தலைவர் அவர்களினால் போரிலே உடல் உறுப்புக்கள் பாதிப்படைந்த போராளிகளைப் பேணிப் பாதுகாப்பதற்காகவும் அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும் உருவாகிய ஒன்று. லெப். கேணல். நவம் அண்ணா அவர்கள் போராட்டத்திலே தனது ஒரு கரத்தினை இழந்தவர். இந் நவம் அறிவுக்கூடம் நிலையத…

  9. பிரித்தானியாவில் குடிவரவு சட்டத்தில் மிகப் பெரிய மாற்றத்தை IMMIGIRATION ACT 2016 நிகழ்த்தியுள்ளது. இச்சட்டம் மிகையான அதிகாரத்தை உள்துறை செயலகத்தின் (HOME OFFICE) அமுலாக்கும் அமர்வுக்கு (ENFORCEMENT UNIT) வழங்கியுள்ளது, அதனுடன் குடிவரவு விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்குகின்றது. வேலை பார்த்தல் பிரித்தானியாவில் வேலை பார்ப்பதற்கு அனுமதி இல்லாமல் அல்லது குறிப்பிட்ட வேலை செய்வதற்கு விஷேட அனுமதி வழங்கி அவ்வேலை செய்யாமல் வேறாரு வேலை செய்தால், இச்சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும். இச்சட்டத்தை மீறுபவர்களுக்கு சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் வழங்கப்படும். அவ்வாறான குற்றத்தை இளைப்பவர்களுக்கு குடிவரவு ரிதீயான எவ்வித …

  10. விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்.! விருதுகளை அள்ளிய மயூரநாதன்.! இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில்…

  11. "முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நினைவாக நான் முகநூலில் பகிர்ந்துகொண்ட காணொலியை நீக்குமாறு கோரி எனக்கும் எனது மனைவிக்கும் குடும்பத்துக்கும் எதிராக மெல்பேர்னிலிருந்தும் சிறிலங்காவிலிருந்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மரண அச்சுறுத்தல்கள், பாலியல் தாக்குதல் மிரட்டல்கள் மற்றும் அழுத்தங்கள்" மாபெரும் இன அழிப்பொன்றை நினைவு கூர்ந்த காரணத்துக்காக மே 18 ஆம் திகதிமுதல் தனக்கு நேர்ந்த அனுபவங்களை இன்று - 17th of June 2020 - நியூ சவுத் வேல்ஸ் மாநில நாடாளுமன்ற அமர்வில் சற்று முன்னர் பகிர்ந்துகொண்ட Parliamentarian Dr Hugh McDermott.Via ப.தெய்வீகன்

    • 4 replies
    • 1.4k views
  12. வெள்ளைமாளிகைக்கு முன்பாக ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் Thousands of Tamils rally at White House Thousands of members of the Tamil diaspora rallied Friday outside the White House to demand US pressure on the Sri Lankan government as it pursues a major offensive against Tiger rebels. .......................................................... ................................. Organizers said some 5,000 people -- mostly Tamil residents of the United States and Canada -- took part in the rally near the South Lawn of the White House, where they beat drums and chanted "Stop the genocide!" Several protesters waved the tamil's red flag and carried plac…

  13. உடனடியாக உங்கள் வாக்கைப் போடுங்கள். முதலாவதற்கு போடுங்கள் http://www.cp24.com/

  14. Australian Tamils need to act, ACT RIGHT NOW!! Major protests have already started all over the world to stop this act of genocide against Tamil civilians. A mass protect has been called for Tomorrow, April 8, 2009 at Hyde Park, Sydney from 3pm - 5pm. This war against Tamils must stop!! Source:TamilNational.com

  15. தமிழின அழிப்பு நினைவு நாள் மே. 18 நான்காவது ஆண்டில் பிரான்சில் மாபெரும் நினைவுப் பேரணி 18.05.2013 நடைபெற்றது. தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் உப கட்டமைப்புக்களும், தமிழீழ மக்கள் பேரவையும் இணைந்து இப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 2.50 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நினைவுப்பேரணி ஈபுள் கோபுரம் வழியாக மனித உரிமைச் சதுர்க்கம் முன்பாக சென்றடைந்தது. நினைவு நிகழ்வின் தொடக்க நிகழ்வாக பொதுச்சுடரினை மக்கள் பேரவை திரு. திருச்சோதி அவர்கள் ஏற்றி வைக்க அதனைத் தொடர்ந்து கேணல் பரிதி அவர்களின் பெற்றோர்கள் ஈகைச்சுடரினையும், மலர்வணக்கத்தையும் செய்ததை தொடர்ந்து முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளும் சுடர் எற்றினர். அகவணக்கம் செய்யப்பட்டது…

  16. லண்டன் பெரு நகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி - QR குறியீட்டுடன் கோப்பைகளில் முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் நாளான மே.18-ஆம் திகதி தமிழ் மக்களின் துயரங்களை வெளிப்படுத்தும் வகையில் லண்டன் பெருநகரங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. மோதலின் இறுதிக் காலத்தில் மோதல் வலயத்துக்குள் சிக்கியிருந்த மக்கள் உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாதவாறு தடை ஏற்படுத்தப்பட்டது. பட்டினியை யுத்த ஆயுதமாக இலங்கை அரசு பயன்படுத்தியது. இந்தக் காலப்பகுதயில் மோதல் வலயத்துக்கு சிக்கியிருந்த மக்களுக்கு கஞ்சியே உணவாக வழங்கப்பட்டது. இந்தக் கஞ்சியைப் பெற வரிசையில் காத்திருந்தவர்களுக்கு குண்டு வீசிப் படுகொலை செய்யப்பட்டனர் என இந்தக் கஞ்சியை விநியோகித்து ஏற்பாட்டாளர்கள் விளக்கமளி…

  17. சிட்னியில் வரும் திங்கள் 9ம்திகதி காலை 12.30 மணிக்கு இனவாத நாடான சிறிலங்கா நாட்டின் கொடுமைகளில் இருந்து தப்பி படகுகளில் அகதிகளாக வந்தவர்களை அவுஸ்திரெலியாவில் வாழ அவுஸ்திரெலியா அரசை நோக்கிக் கவனயீர்ப்பு நிகழ்வு Protest on Monday 9th November for Tamil boat people The Refugee Action Council has organised a protest outside the Immigration Office at Lee Street (near Central Station) to allow the boat people to come to Australia . We Tamils must support this. Please be at Lee Street at 12:30 PM on Monday the 9th of November. தொடர்புகளுக்கு Ian - 0417 275 713

  18. இலங்கை தமிழருக்கு கனடாவில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை சட்டவிரோதமாக தமிழ் குடியேற்றவாசிகளை கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்த குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதித்துள்ளது. கனடாவின் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக காணப்பட்ட, குணரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே நேற்று முன்தினம்(12) இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2010ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் எம்.வி.சன்.சீ என்ற சரக்கு கப்பலில், 492 இலங்கை தமிழ் அகதிகள் வன்கூவரைச் சென்றடைந்தனர். இந்நிலையில் 500 இலங்கை தமிழ் அகதிகளையும் ஆபத்தான பயணத…

  19. Started by akootha,

    இலண்டனில் உலகதமிழர் பேரவைக்கு பகுதி நேர உதவியாளர் தேவை. இவர் மற்றைய தொண்டர்களுடன் மட்டுமல்லாது மதிப்புக்குரிய ஜோஅன் ராயன் ( முன்னை நாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களுடன் தமிழர் பரப்புரை சம்பந்த்தமாக ஆய்வு மற்றும் தேடுதல் துறைகளில் உதவுவர். மேலும் வாசிக்க: http://xa.yimg.com/kq/groups/5031360/65212229/name/GTF%20-%20Recruitment%20-%20Sept%202010.pdf http://globaltamilforum.org/gtf/

    • 0 replies
    • 615 views
  20. டெங்கு நோய் பற்றி எல்லோர் மனதிலும் பயமும் தொடர்ந்து எல்லா மட்டத்திலும் பரப்புரைகளும் நிலவுகின்றன. ஆனால் அதைவிட பெரியதொரு துன்பியலை எம்சமுகம் எதிர் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது எமது சமுகத்தில் எல்லாம் காலம் தவறிவிட்டன என்றால் தவறில்லை. டெங்கு நோய் வரும்போது எமது சமுகத்தில் எதிர்பார்க்கமுடியாத அளவு இழப்புக்களே உருவாகின அது தொடர்ந்தும் நிலைகொள்ள ஏதுவாக எமது சூழல் அமைந்தது என்பது எல்லோரும் அறிந்ததே. இருப்பினும் டெங்கு நோய் கொடியது ஆனால் உயிர்தப்பிக்கொள்ள வழி உண்டு மருந்து உண்டு சேலைன் தொடக்கம் குருதி மற்றும் குருதிப்பிரித்தெடுப்பு இவை எல்லாம் உள்ளன எனினும் இங்கு ஏற்படும் மரணங்கள் பொதுவாக தவறுதலானவை எனறே அமைகின்றன. ஆனால் எயிட்ஸ் நோய் இவ்வாறு விசமத்தனமாக பரவின் மருந்தில்லை மரண…

  21. லண்டனின் விம்பிள்டன் பகுதியில் இலங்கை தமிழ் இளைஞர் படுகொலை லண்டனின் விம்பிள்டன் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற இலங்கையின் வடபகுதி இளைஞர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்த இளைஞரின், 22 வயதுடைய நண்பரே இவ்வாறு கொலை செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உதைப்பந்தாட்ட போட்டியை பார்வையிட சென்ற குறித்த இலங்கை இளைஞர்கள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலே உயிரிழப்புக்கான காரணம் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை லண்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் அண்மை காலமாக வன்முறை சம்பவங்கள் அத…

    • 16 replies
    • 2.9k views
  22. 2024 கொனீபா மகளிர் உலகக்கிண்ண போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி சாதனை Posted on June 17, 2024 by சமர்வீரன் 23 0 கொனீபா மகளிர் உலகக்கிண்ண உதைபந்தாட்ட இறுதி ஆட்டம் கடந்த 08.06.2024 சனிக்கிழமை நோர்வேயின் Bodø நகரில் நடைபெற்றது.சப்மி நாட்டு அணியினை எதிர்த்து தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணி மோதியது.மிகவும் பலம் பொருந்தியதும் 2022 ஆம் ஆண்டின் உலககிண்ண வெற்றியாளருமாகிய சப்மி அணியினரை எதிர்த்து ஏழு நாடுகளில் இருந்து விண்ணப்பித்த 89 வீராங்கனைகளில் 22 பேரை நோர்வேயின் ஒஸ்லோவில் ஒன்றிணைத்து ஒரு வாரம் பயிற்சிகள் வழங்கி அணிக்கான பிணைப்பினை ஏற்படுத்தி எமது போராட்டம், தேசியத்தலைவர்,மாவீரர்கள் தொடர்பில் விசேட பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வ…

    • 0 replies
    • 679 views
  23. விடுதலை புலிகளின் சுவிஸ் கிளையினரால் சுவிஸ் நாட்டில் செங்காலன் மாநிலத்தில் 22-01-2012 அன்று மூத்த தளபதி கிட்டண்ணா நினைவு தினம் உணர்வு புர்வமாக நடத்தப் பட்டது. தேசிய கொடியை சுவிஸ் கிளை பொறுப்பாளர் ரகுபதி அவர்கள் ஏற்றி வைக்க கலை பண்பாட்டு கழக இசையுடன் நடனம் மற்றும் சிறப்பு நிகழ்சிகள் இடம் பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடம் மிகவும் எழுச்சியாக இந்த நிகழ்வு இடம் பெற்றது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.