Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - - ———————————- அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து தேடியபோது உலகம் இறந்து கிடந்தது. தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. அவனது இரத்தத்தை... அவளது கண்ணீரை... பார்க்க கண்கள் இல்லை... துடைக்க கைகள் இல்லை... பேச வாயில்லை... நினைக்க இதயமும் இல்லை... இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் …

    • 5 replies
    • 681 views
  2. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று மூன்றாவது தடவையாகவும் தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கவுள்ள செல்வி ஜெயலலிதா ஜெயராமிற்கு பிரித்தானிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கை: செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கான வாழ்த்து தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தங்களுக்கு இரண்டரை இலட்சத்திற்கு மேற்பட்ட பிரித்தானிய தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரித்தானிய தமிழர் பேரவை சார்பாக உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம். ஈழத்தில் இடம்பெற்ற உரிமைப்போரில் இத…

    • 6 replies
    • 1.2k views
  3. முன் எப்போதுமில்லாத வகையில் இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் நடைபெறவுள்ள "அமரிக்க" தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். திரும்பவும் உருவாகி இருக்கிற கூடா நட்ப்பு மீண்டும் இலங்கைத் தமிழருக்குக் கேடாய் முடிந்துவிடக்கூடாதென இலங்கை தமிழர்கள் இறைவனைப் பிரார்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

  4. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை : .உருத்திரகுமாரனின் மாவீரர் நாள் செய்தி தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய தமிழ்த் தேசிய அரசியல் பேரியக்கம் காலத்தின் தேவை என தனது மாவீரர் நாள் செய்தியில் தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், தற்போதைய பல்துருவ உலக ஒழுங்கினை தமிழர்கள் எதிர்கொள்ளுதல், இந்தியாவினதும் ஈழத்தமிழர்களதும் நலன்கள் என பல்வேறு சமகால விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா அரசினது தமிழினவழிப்பு முயற்சியினைத் தடுத்து நிறுத்த, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல தாயகத் தமிழ் மக்கள், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள், தம…

  5. தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம் எஸ் கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைப்பதற்கு ஆலயத்தின் அறக்கட்டளையினருக்கு அந்த அதிகாரம் இருப்பது பற்றி தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருப்பதாக Charity Commission,UK தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக Charity Commission,UK கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளைக்கு மார்ச் 13ல் எழுதியுள்ள கடிதத்தில் செயற்குழுவை கலைப்பதற்கான தகுந்த காரணங்கள் எதனையும் அறக்கட்டளையினர் வழங்கவில்லை என அம்மடலில் தெரிவித்து உள்ளது. லண்டனில் உள்ள கூடிய வருமானம் உடைய ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. மாணவர்களுக்கு இலவச கணணி வகுப்புக்…

    • 10 replies
    • 1.8k views
  6. நாளைமறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியானதும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்கு ( ) தொலைநகல் இலக்கங்கள் தேவைப்படுகின்றது. இவர்கள் மனம் புழுங்கி கொண்டு இருக்கும்போது தொலைநகல்களாக போய் சேர வேண்டும். உறவுக்ள கலைஞரின் உண்ணாவிரத நடிப்பையும் கண்டிப்பாக பாராட்ட வேண்டும். அவர் யுத்தநிறுத்தம் செய்தமைக்கு நன்றியும் தெரிவிக்க வேண்டும் யாராவது இலக்கங்களை தாருங்கள்

    • 0 replies
    • 1.1k views
  7. நண்பர்கள் அனைவருக்கும் என் வணக்கங்கள் உங்களிடமிருந்து ஒரு உதவி நான் வசிக்கும் பிரதேசத்தில் வசிக்கும் வேளிநநாட்டவர்கள் இடம்பெயரவேண்டி வந்தமைக்கான ஒரு காரணங்களை புகைப்பட கண்காட்சியூடாக செசய்கின்றனர் அதில் எம்முடைய நாட்டு புகைகப்படங்களையும் இணைப்பதற்காக கேட்டுள்ளனர். அவர்கள் அழிவு சம்மந்தப்பட்ட படங்களும் அழகான இடங்களுக்குரிய படங்களும் கேட்கின்றனர். யாழ்நூலகம் எரித்த படங்கள் அதற்கு முன்னுள்ள படங்கள் வேறுபடங்கள் உங்களால் கொடுத்து உதவமுடியுமா? குறுகிய காலம் கைவசமுள்ளது அன்புடன் நடா

    • 5 replies
    • 1.5k views
  8. நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கின்ற ஒரு கேள்வியை கேட்டு தெளிவு பட்டு அல்லது தெளிவு படுத்தலாம் என நினைக்கின்றேன். புலத்தில் நம் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்வது, முடங்கங்கள் செய்ய முயல்வது, உண்ணாவிரதங்கள் இருப்பது, இது போன்ற செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. இப்படியான செயற்பாடுகள் தேவை தானா என்று மனதில் ஒரு கேள்வி எழுகின்றது. காரணம் இப்படியான செயற்பாடுகள் மூலம் எதையும் சாதித்து விட முடியாது என்பது எனது கருத்து, மாறாக நேரம் தான் வீணடிக்கப்படுகின்றது, அத்தோடு, இப்படியான ஆர்ப்பாட்டங்கள் உயர் நிலையில் உள்ளவர்களை விசனத்துக்கு ஆளாக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம், காரணம் அவர்களுக்கு அதிக வேலைப்பழுக்கள் இருக்கலாம். ஒரு உதாரணமாக, சில தமிழ் பெண்கள், ஒரு நாட்டி…

  9. தேவையான மின் அஞ்சல் முகவரிகள் ,தொலைபேசி இலக்கங்கள் 1.president@whitehouse.gov, President Barack H Obama United States of America 2. ministers@hm-treasury.gsi.gov.uk Rt. Hon. Gordon Brown MP Prime Minister, UK 3. mailbox: http://www.bundesregierung.de/Webs/Breg/EN....html__nnn=true Ms Angela Merkel Chancellor, Germany 4. http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=38 Sample letter below Mr. YourFirstName LastName Your Street Your City, State Zip. January 26, 2009 Ms. Bindi Patel U.S. Department of State 2201 C Street NW Washington, DC 20520 SRI LANKA: Genocide requires immediate inf…

    • 5 replies
    • 1.5k views
  10. தமிழர் திருநாள்: புதிய ஆண்டு - புதிய வழி - புதிய வாழ்வு அது தமிழரது தேசியத்தின் குறியீடான நாள் - ஏனெனில் – ' தமிழரது திருநாள்' என்பதற்கு அப்பால் அது வேறு எந்த அடையாளங்களும் அற்றது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் அந்த நாளில் தமிழரது வாழ்வியல் நடைமுறை. மானிட வாழ்வுக்கு ஆதாரமாகிய இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழரது உயர் பண்பாட்டின் வெளிப்பாடு இந்தத் திருநாள். இவர்கள் ' சேற்றில் கை வைத்தால்தான் நாம் ' சோற்றில் கை வைக்க முடியும். யார் இவர்கள்? உழவர் பெருமக்கள். உழவர்கள் – தமிழர்கள் அறுவடை நாளை உவந்து கொண்டாடுகிற தமிழர் திருநாள்தான் பொங்கல் பண்டிகை. இந்தத் தமிழர் திருநாள் பொங்கல் திருநாள். உலகெங்கும் உள்ள தமி…

  11. 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற முதுமொழிக்கமைய பிறக்கப் போகும் தைத்திங்கள் தமிழ் மக்கள் அனைவருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டு வர வேண்டுமென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி, தமிழீழ மக்களின் பெருவிருப்பான சுதந்திர தமிழீழத்தை நோக்கிய நகர்வை விரைவுபடுத்தப்படும் என நம்புகின்றேன் எனத் தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் தைத்திருநாளை கொண்டாடும் முகமாக உலகலாவிய தமிழர் மரபுரிமைத் திங்கள் பெருவிழாவினைக் கொண்டாடுவதற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்நிலையில் தமிழர் திருநாளினையொட்டி நா.தமிழீழ அரசாங்கத்தின் புலம்பெயர் விவகாரங்களுக்கான அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் : …

  12. எமது மார்க்கம் நகரசபை தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்த காரணத்தால்தான் நாம் இன்று இந்த மார்க்கம் நகர சபையின் சபா மண்டபத்தில் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகின்றோம். ஒரு உள்ளுராட்சி அமைப்பு எமது தமிழர் சமூகத்திற்கு அளித்த கௌரவத்தைப்போல கனடாவி;ன் ஒன்றாரியோ மாகாண அரசும் தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை முன்னெடுத்து இனிவரும் 2013ம் ஆண்டு தைப் பொங்கல் தினத்தை கொண்டாடும் வகையில் ஒன்றாரியோ அரசு முன்வரவேண்டும். இதற்கு இங்கு சமூகமளித்துள்ள ஒன்றாரியோ மாகாணத்தின் கலாச்சார மற்றும் உல்லாசப் பயணத்துறை அமைச்சர் மைக்கல் சான் முனவரவேண்டும். இந்த மாகாணத்தில் வாழுகின்ற லட்சக்கணக்கான தமிழ் மக்கள் சார்பில் நான் இந்த வே…

  13. [size=5]ஒன்றாரியோ மாகாண முழுவதும் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்கள் பிரகடன சட்ட வரைபின் முதல் வாசிப்பு 'குயின்ஸ் பார்க்' கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.[/size] [size=4]தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்கும் சட்டவரைபினை டொன்வெலி மேற்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் மைக்கல் கொற்றியு நேற்று குயின்ஸ் பார்க்கிலுள்ள ஒன்றாரியோ மாகாண பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.[/size] [size=4]இந்த சட்டவரைபின் முதல் வாசிப்பானது ஏக மனதாக பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதன் மூலம் தை மாதம் ஒன்றாரியோவில் தமிழரின் பாரப்பரிய மரபுத் திங்கள் ஆக விரைவில் சட்டமாக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.[/size] [size=4]இது கனடிய தமிழர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தைய…

    • 0 replies
    • 475 views
  14. தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க கோரும் பிரம்மாண்டமான அங்குரார்ப்பண நிகழ்வு தை மாதத்தை பிரித்தானியாவில் மரபுரிமை மாதமாக அங்கீகரிக்க ஆதரவு கோரும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை ஹரோ, லண்டனில் 440 Alexandra Ave, Harrow HA2 9TL என்ற இடத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறுகின்றது. தமிழ் மக்களின் காலை, கலாசாரம், வரலாறு, விழுமியங்கள் ஆகியவற்றை பிரதிபலிக்கும் பல்வேறு நிகழ்வுகள் இன்றைய நிகழ்வில் நடைபெறவிருக்கிறது என்றும் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்களை இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் பிரித்தானிய தமிழர் வர்த்தக சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய தமிழர் வர்த்தக ச…

  15. தை.1 புத்தாண்டு அரசு அறிவிப்பு செல்லும் - உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2008 மதுரை: தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக தமிழக அரசு அறிவித்தது செல்லும். சமஸ்கிருதத்தில் உள்ள 60 தமிழ் ஆண்டுகளையும் தமிழ்படுத்த வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் தமிழ்நாடு முருக பக்தர் பேரவை பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆதித்தன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில கூறியிருப்பதாவது: திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை முதல் தேதி அன்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்த அனுமதி கோரி இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையரிடம் மனு செய்தேன். இந்த மனுவை நிராகரித்து, கோவில் வாசலில் …

    • 3 replies
    • 1.3k views
  16. பொதுவாக நமக்குள் சிலர் தையைத் தமிழ்ப் புத்தாண்டு எனச் சில வருடங்களாகக் கொண்டாடுவார்கள். தாயகத்தில் இருந்து இறுதி யுத்த காலப்பகுதியில் வந்ததாக சொல்லப்படுகின்ற கடிதத்தை மையப்படுத்திப் பலர் கொண்டாடுவார்கள். அவர்களிடம் விளக்கம் கேட்டால் எந்தக் காரணமும் அவர்களுக்குச் சொல்லத் தெரிவதில்லை. இத்தனைக்கும் இப்படிப்பட்ட தமிழர் வாழ்வியல் பற்றிய அந்தக் கடிதத்தில் தலைவர் சம்மதித்தாரா என்பது பற்றி எந்த ஆதாரமும் இல்லை. சிலர் சித்திரையில் விஸ்ணு- நாரதர் பற்றிய புராணக்கதை இருப்பதால் தையில் கொண்டாடலாம் என்பார். தையிலும் ஒரு புராணக்கதையை உருவாக்கினால் எந்த நாளுக்கு மாறுவார்? ஒரு காலத்தில் தைப்பொங்கலைத் தமிழர் விழாவாக கொண்டாடிய மனது, இந்தப் புத்தாண்டு விடயத்தின்பின்னர் அது பற்றிய விபரங்களை…

  17. தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும். வாழ்க்கை என்பது கடல் போன்றது. கடலில் அலைகள் காலம் நேரம் மாறி மாறி எழுகின்றன. அது போல் நம் வாழ்க்கையில் இன்பம் துன்பம் மாறி மாறி வரும். அதை எதிர்த்து செல்லும் மன வலிமை எல்லோருக்கும் வேண்டும். எங்கள் பிரதமர் கொரோனா தாக்கத்தின் முதலாம் அலையினை வருகின்ற கோடை காலத்தின் ஆரம்பத்தில் வென்றுவிடலாம். ஆனால் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கத்தினை முறியடிக்க கனேடிய மருத்துவ விஞ்ஞானிகள் பெரும் ஆராச்சியில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். கொரோனவை அடியோடு அழிக்கும் ஊசியினை வெகு சீக்கிரம் கண்டுபிடித்து விடுவோம். எனவே வீட்டில் தொடர்ச்சியாக இருந்து மனத்தைரியதுடன் ஒற்றுமையா…

    • 1 reply
    • 719 views
  18. ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து தங்களுக்கு நிதி உதவி தேவையில்லையென அயர்லாந்துக் குடியரசு வலியுறுத்தியுள்ளது. நிதி நெருக்கடியில் உள்ள நாடுகளுக்கு உதவுவதற்கென ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உருவாக்கிய, நிதியத்திடம் இருந்து, சுமார் 110 பில்லியன் யுரோ நிதியை அயர்லாந்து கோரக்கூடுமெனச் செய்தி வெளியாகியுள்ள நிலையில், அயர்லாந்து அரசின் கருத்து வெளியாகியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திடம் அயர்லாந்து நிதியுதவியைக் கோருமென வெளியாகியுள்ள செய்திகள் முழுமையான கற்பனையென அந்நாட்டு அரசு தெரிவித்தது. ஆனால், அயர்லாந்தின் நிதி நெருக்கடியில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடாவிட்டால், ஐரோப்பாவில் வளர்ச்சி பாதிக்கப்படுமென்று கருத்து வெளியாகியுள்ளது. அயர்லாந்து அரசு, எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செ…

  19. [size=3]பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அ…

    • 0 replies
    • 1.1k views
  20. நோர்வேயில் வேலையில் இருக்கும் சிறிலங்காவில் பிறந்த தமிழர்களின் சதவீதமானது (70.2%), நாட்டின் சராசரியையும் விட அதிகமானது மட்டுமன்றி, இங்குள்ள நோர்வேஜியாரின் (69.4%) சராசரியையும் விட அதிகமானது. இத்தகவலை நோர்வேயின் மத்திய புள்ளிவிவர திணைக்களம் அறிவித்துள்ளது. இதனை பற்றி கருத்து தெரிவித்த யோகராஜா பாலசிங்கம் "கடின உழைப்பு தமிழரின் கலாசாரம்" என்று கூறினார். எம்மை பொன் குடிவரவாளர்கள் (Golden Immigrants )என்று பத்திரிகைகள் அழைப்பதில் சந்தோசமே. தமிழருக்கு என்று ஒரு குணமுண்டு. தலை நிமிர்ந்து தரணியெங்கும் நிற்போம்.

    • 8 replies
    • 1.5k views
  21. 23 நிமிடங்கள் ஒதுக்கி ஒருமுறை இதைப்பாருங்கள் உறவுகளே... இப்படியானவர்களை கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா?...

  22. இந்த கிழமையை தொலைபேசி அழைப்புக்குரிய வாரமாக (Phone Banking Week)ஏற்படுத்தி (10-05-2009 - 17-05-2009) இலங்கையில் உள்ள பாதூகப்பு அமைச்சு, ஜனாதிபதி, அமைச்சர்கள், பொது அமைப்புக்கள், புத்த தேவாலயங்கள், தேரர்கள், ஊடகங்கள், தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கங்கள்,.......(இவற்றின் தொலைபேசி இலக்கங்கள் தெரிந்தவர்கள் இங்கே பதிவாக்கிக் கொள்ளுங்கள்.)ஆகியவற்றை அழைத்து உடனடியாக இந்தப் படு கொலைகளை நிறுத்த சொல்லி அழுத்தம் கொடுப்போம். முக்கிய குறிப்பு: இதை உங்களது சக ஊழியர்கள் நண்பர்களாகிய வேற்று இனத்து மக்களை கொண்டு அதிகமாக அழைக்க வைப்பதே மிகவும் அதிக பயன் தரும். அத்துடன் நாமும் அழைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆகவே உடனடியாக உலகெங்கும் பரந்து வாழும் உறவுகளே அனைவரும் அழையுங்கள். அத…

  23. தொலைபேசியில் பேசிக்கொண்டே திடீரென வீழ்ந்து மரணித்த மாணவன்; வெளியான புகைப்படம்!! தன்னை மறந்து செல்போன் பேசிக்கொண்டிருந்த இந்திய மாணவர் ஒருவர் திடீரென்று உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கனடாவின் ரொரண்டோ நகரில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த பன்யம் அகில் என்ற மாணவனே உயிரிழந்ததாக கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த மாணவர் அங்கு தங்கியிருந்து ஹோட்டல் முகாமைத்துவம் படித்துவந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி தான் தங்கியிருக்கும் இருப்பிட பல்கனியிலிருந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்துள்ளார். அதன்போது நிலைதடுமாறி கீழே விழுந்து பரிதாபகரமாக பலியாகினார். குறித்த மாணவரின் நண்பர்கள் அவரது …

  24. தொல் திருமாவளவன் பங்கேற்ற லண்டன் கூட்டத்தில் சலசலப்பு! விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்ட லண்டன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. விம்பம் கலை, இலக்கிய, திரைப்பட மற்றும் கலாச்சார அமைப்பின் ஏற்பாட்டில் தொல் திருமாளவனுடன் இரு நாள் நிகழ்வுகள் இன்றைய தினம் லண்டனில் ஆரம்பமாகியிருந்தன. இதன்போது தொல் திருமாவளவனின் அமைப்பாய் திரள்வோம் நூல் வெளியீட்டு நிகழ்வும், கலந்துரையாடலும் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் குறித்த நிகழ்வில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. என்றபோதும் குழப்பம் ஏற்பட காரணமானவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின் நிலைமை …

  25. [size=5]The venue is Middlefield Collegiate and not Milliken Mills High Scgool.[/size] -------------------------------------------------------- [size=5]Many Tamil organizations together with Inclusive School and Community Services of York Region District School Board (YRDSB) will be conducting the annual Career pathway workshop next [size=6]Saturday, November 3,[/size] 2012 for Grade 9-12 students and interested parents. [/size] [size=5]The annual career counseling session this year is being organized by the Association of Sri Lankan Graduates of Canada (ASGC) together with the Inclusive School and Community and Services of York Region District School Board (Y…

    • 6 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.