Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு எமது ஆதரவு எப்போதும் இருக்கும் – டோல்டன் ஐரிஷ் குடியரசுக் கட்சியின் ஷின்பெயின் அமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டெஸ் டோல்டன் தமிழீழத்தின் சுயாட்சியை வலியுறுத்திய அரசியல் போராட்டத்துக்கு தமது அமைப்பின் ஆதரவு எப்போதும் இருக்கும் என உறுதிபடக் கூறியுள்ளார். திலீபன் உயர்வான ஒரு விடுதலைப் போராளி என்றும் அவர் தனது உரையில் புகழ்ச்சி தெரிவித்தார். நேற்று முன்தினம் லண்டனில் இடம்பெற்ற திலீபன் நினைவுதின நிகழ்வில் பங்குபற்றிப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் தமது உரையில் மேலும் குறிப்பிடுகையில். ஐரிஷ் போராட்டத்துக்கும் ஈழத்தமிழர் போராட்டத்துக்கும் நிறையவே ஒற்றுமை காணப்படுவதுடன்…

  2. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.

  3. அன்பு வணக்கம் எனது யாழ் கள உறவுகளுக்கு ஆசியா பசி(ஃ)பிக் பிராந்தியத்திலே இலத்திரனியல் உபகரணங்களை ( வீட்டு உபயோகம் + பொழுதுபோக்கு சாதனங்கள் ) ஆபிரிக்க, ஐரோப்பிய, இலத்தீன் அமெரிக்கா அத்துடன் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பிரபலமான நிறுவனம் ஒன்றில் சந்தைப்படுத்தும் முகாமையாளராக கடமையாற்றுகின்றேன். பொதுவாக நான் கையாளும் நாடுகள் ஆபிரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் ம்ற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள மொத்த இறக்குமதியாளர்கள் + விநியோகஸ்தர்கள் ---- வர்த்தக ரீதியாக எங்கள் நிறுவனம் இந்நாடுகளில் நடக்கும் வர்த்தக கண்காட்சிகள், முதலீடு+பொருண்மிய கூட்டங்களில் பங்குபற்றும். நிறுவன சார்பாகவும் எங்களது வாடிக்கையாளர்களை அவரவர் நாடுகளிலேயே சந்திக்கும் முகமாகவும் பலதடவை …

    • 0 replies
    • 828 views
  4. சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிஸில் வாகன விபத்து – 12 இலங்கையர்கள் காயம் சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நேற்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளை ஏற்சிச் சென்ற பேருந்தே விபத்துக்குள்ளாகியது. இதில் 15 பேர் காயமடைந்தனர் எனவும் அதில் 12 பேர் இலங்கையைச் ச…

  5. லண்டன் வீதியோரக் கடைகள் உட்பட முஸ்லீம்கள் நடத்தும் வர்த்தக ஸ்தாபனங்கள் எங்கனும்.. இஸ்ரேல் படைகள் காசாவை விட்டு விலகிய பின்னரும் கூட.. பலஸ்தீனப் மனிதப் பேரவலத்தை படங்கள் சகிதம் சுட்டிக்காட்டும் போஸ்ரர்கள் ஒட்டப்பட்டு.. அதனூடு நிதிப்பங்களிப்புக் கோரப்பட்டுள்ளது. ஆனால் நம்மவர்கள் நடத்தும் கடைகளில்.. வர்த்தக நிறுவனங்களில்.. சோதிடம்.. சினிமா.. பங்கிறைச்சி.. மான்.. மரை.. முயல் இறைச்சி.. மற்றும் போன் காட் விளம்பரங்களே முக்கிய இடம் பிடித்துள்ளன. எமது அவலம்.. 2006 இல் இருந்து ஆரம்பமாகிய போதும்.. அதை வெளிப்படுத்த.. நாம் இணையத்தில்... சில கூட்டங்களில்.. போஸ்ரர் பிடிப்பது போதுமானதல்ல.. என்பதைப் பல தடவைகள் சுட்டிக்காட்டியும்.. எவரும்.. கேட்பாரில்லை. அதையே மீள மீளச் செய்கிறார…

  6. புயலில் அழிந்த ஈழத்தமிழர் அகதிமுகாம். புதுக்கோட்டை ஈழ தமிழர் அகதிமுகாம் காஜா புயலால் பாதிக்கபட்டுள்ளது. புலம்பெயர் சகோதரங்களிடமிருந்து அவசர உதவியை ஈழ அகதிகள் எதிர்பார்க்கிறார்க்கள். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். புயல் பாதித்த பகுதிகளில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதிவு செய்யுங்கள். தொடர்புகளுக்கு - முகாம் தலைவர்: +91 9750178343 முகாம் உறுப்பினர் - +91 8778478017

    • 0 replies
    • 828 views
  7. சிட்னியில் கற்பகவல்லி 2008 ஈழத்து யாழ்ப்பாணம் இணுவில் வீரமணி ஐயரின் புகழ்பெற்ற 'கற்பகவல்லியின் பொற்பதங்கள் பிடித்தேன்' என்ற பாடலை மீண்டும் இரசிக்க வேணுமா?.சென்ற வருடம் சிட்னியில் நடைபெற்று பாராட்டுக்கள் பெற்ற திரு. சுபாங்கன் நிர்மலேஸ்வரன் குருக்கள் தலைமையில் மீண்டும் இவ்வருடமும் தமிழர் இளையோர் அமைப்புடன் இந்நிகழ்வு Ryde Civic Centre , 1 Devlin ST, Ryde என்ற இடத்தில் நடைபெறவுள்ளது. இதில் சேகரிக்கப்படும் நிதி தமிழர் இளையோர் அமைப்பினரால் நடாத்தப்படும் திட்டத்துக்கு வழங்கப்படவுள்ளது. Karpaha Valli is a musical extravaganza which is set to take place on the 12th of October 2008 at Ryde Civic Centre from 5pm till 8.30pm. Karpaha Valli is to be staged for a …

  8. நாளை UNO முன்பாக நடைபெறவிருந்த கவனயீர்ப்புப்போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. எனவே நாளை சுரிச் மாநிலத்தில் Helvetiaplatz எனும் இடத்தில் 1 மணி தொடக்கம் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் அணிதிரளுமாறு மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். அனைத்து பத்திரிகைகளும் வரும் வரை எமது போராட்டம் அங்கே தொடரும்! தயவு செய்து உங்கள் உறவினர் தெரிந்தவர்கள் என்று அனைவருக்கும் அறியத்தரவும்!

  9. வெகு விரைவில் அடுத்த மாவீரர் நாள் வருகிறது. இது நினைவு எழுச்சி நாள் என உணர்வு பூர்வமாக மண்மீட்பு போரில் மரணித்த எம் மாவீரர்களை, மாமனிதர்களை நினைவு கூர்ந்து எழுச்சி கொள்ளும் நிகழ்வு. கலந்து கொள்ளும் பல்லாயிரக்கணக்கான மக்களும், அம்மாவீரர்கள் கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதற்காகவும், அவர்கள், மனங்களில் ஏற்றுக்கொண்டு யாருக்காகவும், எதற்காகவும் உயிர்கொடுத்தார்களோ, அந்தத்தலைவன், எமது தேசியக்கொடி, தேசியப்பறவை, தேசியப்பூ என்று அவர்கள் நேசித்த எம்மண்ணின் குறியீட்டுச்சின்னங்களையும், அவர்களின் தாரகமந்திரத்தையும் மனங்கொள்ளும் நினைவு சுமந்த நாள். இப்புனிதநாளின், புனிதத்தைத்கெடுக்காத வகையில் அதைக்கொண்டு நடத்தவேண்டியது மக்களான எமது கடமையும், தவறு நடக்கும் இடத்தில் தட்டிக்கேட்கவேண…

    • 2 replies
    • 828 views
  10. வியாழன், நவம்பர் 13, 2014 - 08:07 மணி தமிழீழம் | காலத்தால் அழியாத எங்கள் மாவீரச் செல்வங்களின் நினைவாக ,யேர்மனியில் பிரதானமாக அமையும் நினைவுத்தூபி தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து மாவீரர் நினைவிடங்கள், துயிலிடங்கள், நினைவுத்தூபிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளது.குறித்த துயிலும் இல்லங்கள் சிறீலங்காப் படையினரின் கனரக வாகனங்களால் முற்றாக இடித்தழிக்கப்பட்டு அதன் எச்சங்கள் அங்கிருந்து வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதியால் செல்வோரால் அங்கு உள்ள பூமரங்களையும், ஏனைய மரங்களையும் வைத்து மட்டுமே அடையாளம் காணக்கூடியதாக இருந்தும் அவை கூட இன்று அழித்தொழிக்கப்பட்டது.சர்வதேச சட்டங்களை மீறி மனிதநேயமற்ற இனவெறி பிடித்த ஸ்ரீலங்காப் படையினர் தமிழர்…

  11. செல்பி மோகத்தால் உயிரை மாய்த்த இரு இலங்கை பெண்கள் ஓமானின் - சலாலாஹ் பிரதேசத்தில் குளமொன்றிற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயன்ற இரு இலங்கை பெண்கள் அதில் வீழந்து உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்த இரு பெண்களும், குறித்த குளத்திற்கு அருகில் இருந்து 'செல்பி' எடுக்க முயற்சித்துள்ளனர். இதன் போது , ஒரு பெண் குளத்தில் விழுந்துள்ள நிலையில் , அவர் மற்றைய பெண்ணின் கையை பிடித்துள்ளதால் அவரும் குளத்தில் ஆழமான பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த பெண்களை காப்பாற்றி வைத்தியசாலையிற்கு கொண்டுசென்றுள்…

  12. கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல். கனடாவில் Toronto நகரிலும், முள்ள...5,110 次播放 · 56 个心情 | கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய...கனடாவில் Toronto நகரிலும், முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கான வாய்ப்பு உள்ளதா? மாநகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் அவர்களுடன் May 18 சிறப்பு நேர்காணல்.... https://www.instagram.com/eastfmtamil/reel/DJpmSzJJCy6/

  13. 05/05/08 அன்று நடந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 16வது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி http://britishtamil.com/gallery/v/tssa_08/

  14. கனேடிய பிரதமரின் மனைவி சோபியா கொரோனவால் பாதிப்பு என்று அறிவிக்கப்படுள்ளது. எனினும் அவர் நலமாகவே உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை மனைவியிடம் இருந்து தனிமைப் படுத்தியுள்ள பிரதமர், வீட்டில் இருந்து தனது கடமைகளை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நாட்டு மக்களுக்கு அறிக்கை ஒன்றை விட உள்ளார்.

    • 1 reply
    • 827 views
  15. யாழ் இளைஞன், துருக்கியில்.. உயிரிழப்பு! யாழ்ப்பாணம் – கரவெட்டி – வதிரியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் துருக்கியில் உயிரிழந்துள்ளார். மயில்வாகனம் சிவரஞ்சன் என்ற 37 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகவரூடாக பிரான்ஸிற்கு செல்வதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் வீட்டிலிருந்து புறப்பட்டுச்சென்றதாக உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த இளைஞர் முகவர் ஊடாக பிரான்ஸிற்கு புலம்பெயர முயற்சித்த வேளை துருக்கியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் துருக்கியிலிருந்து சடலத்தினை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்துள்ளது. http://athavannews.com/யாழ்-இளைஞன்…

  16. Started by நேசன்,

    அன்பான தமிழகமே, ஏன் நாளைய தமிழர் தேசிய மாவீரர் நாளை (27.11.2006) வேறு ஒரு பெயரில் எழுச்சிவிழாவாக கொண்டாட அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புக்கள் ஒன்றும் முன்வரவில்லை? அன்றைய நாளை தமிழக மக்களும் அறிய இது உதவியாய் இருந்திருக்கும்..

  17. தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்ட TCC உறுப்பினர் : விசித்திர வழக்கு 05/04/2015 நெதர்லாந்தில் ஹேக் நீதிமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பும் அதனைத் தொடர்ந்து குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவர் வழங்கிய வாக்குமூலமும் பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக மக்களிடம் பணம் திரட்டியவர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்ட ஐந்து பேரின் மேன் முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இதுவரை நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டவர்கள் வெளிப்படையாகவே செயற்பட்டு வந்தனர். அலுவலகங்களை நடத்தி வந…

    • 3 replies
    • 826 views
  18. லண்டன் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் மாவீரர் நினைவு! இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தத்தில், மண்ணுக்காக தமது உயிரை நீத்த மாவீரர்களை நினைவுகூறும் முகமாக ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27 ஆம் திகதி நினைவுநாள் அனுஷ்ட்டிப்பது வழமை. அந்த வகையில் இந்த நாளை நினைவுபடுத்தும் முகமாக லண்டன் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில், கார்த்திகைப்பூ இலட்சினையோடு மாவீரர்களை நாங்கள் நினைவு கூறுகிறோம் என்ற வாசகம் காட்சிப்படுத்தப்பட்டு மாவீரர்கள் நினைவு கூறப்பட்டுள்ளார்கள். https://newuthayan.com/லண்டன்-நாடாளுமன்ற-கட்டடத/

  19. ஒன்ராரியோ மாகாணசபையில் புலம்பெயர் தமிழ் பெண் ஒருவரை கௌரவிக்கின்ற வகையில் சட்ட திருத்தம் ஒன்று நிறைவேற்றப்படுகின்றது. மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை என்ற பெண் கடந்த ஓகஸ்ட் 13 ஆம் திகதி வாகன விபத்தில் துரதிஷ்டமாக இறந்தார். இவர் பயணித்த பஸ் வண்டி மீது ட்ரக் வண்டி மோதியது. பொறுப்பற்ற வாகன ஓட்டமே மரணத்துக்கு காரணம் ஆனது. இந்நிலையில் ஒன்ராரியோ மாகாணசபை உறுப்பினர்களில் ஒருவரான பாஸ் பால்கிசூன் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும், திருத்தச் சட்டமூலத்தை சபைக்கு சமர்ப்பித்து உள்ளார். தண்டப்பணத்தை 300 அமெரிக்க டொலர் முதல் 700 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்பது திருத்தத்தின் முக்கிய அம்சம். இது நிறைவேற்றப்படுமானால்,மனோரஞ்சனா கணபதிப்பிள்ளை சட்டம் என்று அ…

  20. புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளில் கல்வி நிலையங்களுக்கான மிகப்பெரிய வலைப்பின்னலை நிருவகித்துவரும் யேர்மனியின் தமிழ்க் கல்விக் கழகம் தனது 130 தமிழாலயங்களையும் ஒருங்கிணைத்து தமிழ்த்திறன் போட்டிகளை நடத்தியுள்ளது. உரை, கவிதை, வாசிப்பு, உறுப்பமைய எழுதுதல், சொல்வதெழுதுதல், கட்டுரை, ஓவியம் மற்றும் மனனப்போட்டிகள் போன்ற விடயங்களை மையப்படுத்தி வருடம்தோறும் தமிழ்த்திறன் போட்டிகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று நிலைகளாக நடாத்தப்படும் போட்டியில், முதலில் தமிழாலயங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமாகத் தமிழத்திறன் போட்டிகளை நடாத்துகின்றன. அப்போட்டிகளில் முதல்நிலையை அடையும் போட்டியாளர்கள் மாநில மட்டத்திலான போட்டிகளில் கலந்துகொள்வர். மாநிலப் போட்டிகளில் முதல் மூன்று நி…

  21. மாவீரர் நாளில் உருத்திரகுமார் அவர்களின் உரை

  22. பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தமிழ்க் குடும்பத்திற்கு நிரந்தர வதிவிட அந்தஸ்த்துக் கொடுக்க அவுஸ் அரசு இணக்கம் பல ஆண்டுகளாக அவுஸ்த்திரேலியாவில் அகதி அந்தஸ்த்துக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மீளவும் இலங்கைக்குத் திருப்பியனுப்பும் நிலைவரை சென்று, பின்னர் தடைமுகாமில் அடைக்கப்பட்டு வாழ்ந்துவந்த ஈழத் தமிழ் அகதிகளின் குடும்பத்திற்கு அவுஸ்த்திரேலியாவில் நிரந்தர வதிவிட உரிமையினை வழங்கிட அவுஸ்த்திரேலிய அரசு இணங்கியிருப்பதாக ஆஸியின் பிரபல செய்திச் சேவையான ஏ பி ஸி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் கீழே, "கிறிஸ்த்துமஸ் தீவுகளில் பல்லாண்டுகளாக அடைக்கப்பட்டிருந்த தமிழ்க் குடும்பம் அவுஸ்த்திரேலியாவில் சுதந்திரமாக வாழும் அந்த…

  23. தமிழ் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துக! - நோர்வே தமிழர்களின் உரிமைக்குரல் பேரணி படங்கள்: http://www.yarl.com/vimpagam/thumbnails.php?album=22 தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரச படைகளின் இனப்படுகொலைகள் நிறுத்தப்படவேண்டும், சிறிலங்கா அரசபயங்கரவாத மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளை நோர்வே மற்றும் அனைத்துலக நாடுகள் கண்டிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய நோர்வே வாழ் தமிழீழ மக்களின் மாபெரும் கண்டனப்பேரணி இன்று நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்றது. இன்றைய நாள் நோர்வே நேரம் பிற்பகல் 2 மணிக்கு நோர்வே வெளியுறவு அமைச்சக முன்றலில் ஆரம்பமான கண்டனப் பேரணியில் 2500 க்கும் அதிகமான தமிழீழ மக்கள் கலந்து கொண்டு தாயகத்து உறவுகளின் விடுதலை வேணவாவின் உரிமைக்குரலாக, தமிழீழ மக்க…

  24. ஐநா சறுக்கலின் எதிரொலி. 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் "முற்றாக அழிக்கப்பட்டதாக சிங்களத்தால் அறிவிக்கப்பட்ட: தடை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கும் தடை போட்டு கோபத்தை ஆற்றிக் கொள்கிறது சிறீலங்கா சிங்களப் பேரினவாதம். கீழ்ப்படி அமைப்புக்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் தடையாம். ஏதோ இந்த அமைப்புக்களை எல்லாம் இவ்வளவு காலம் சிறீலங்காவில இயங்க விட்ட கணக்கா எல்லோ இருக்கு தடை..! இது ஒரு வியாதி. ஜனநாயக உலகம் என்றீனம்.. கருத்துச் சொல்ல தடை.. மக்கள் விருப்புச் சொல்ல தடை.. மக்கள் பணி செய்யத் தடை. இதெல்லாம் கத்துக்குட்டி தனமானது. இதனை..உலகத்திற்கு... கற்றுக்கொடுத்தது.. ஆயுத - ஜனநாயகக் கத்துக்குட்டி அமெரிக்காவும் இந்தியாவும் தான். தடை அமைப்புக்கள் விபரம்: 1.தமிழீழ வ…

    • 1 reply
    • 824 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.