Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நெதர்லாந்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27ஆம் ஆண்டை நினைவு கூரும் அடையாள பட்டினிப் போராட்ட நிகழ்வு காலை ஆரம்பமாகியுள்ளது. http://www.pathivu.com/news/34129/57//d,article_full.aspx

  2. இன்று பிற்பகல் நெதர்லாந்தில் கில்வர்சும் நகரில் "மீடியா பார்க்" எனும் இடத்தில் ஒரு கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. நெதர்லாந்து மீடியாக்களின் கவனத்தை ஈர்க்கும் படியாகவும். நெதர்லாந்து மீடியாக்க தமிழர் பிரச்சினைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதும் இந்த நிகழ்வின் நோக்கமாகும். இந் நிகழ்வு பற்றிய செய்திகள் அதிகமான செய்தி இணையத்தளங்களில் இட்ம்பெற்றிருந்தன. அதை விட இன்றிரவு இடம்பெற்ற இரவு பிரதான செய்திகளிலும் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. செய்தி இணைப்புகள் http://www.nos.nl/nosjournaal/artikelen/20...jdsrilanka.html http://www.dag.nl/binnenland/tamils-demons...ediapark-251769 http://www.nu.nl/algemeen/1948032/tamils-d...-mediapark…

    • 0 replies
    • 514 views
  3. செப் 16, 2010 / பகுதி: செய்தி / நெதர்லாந்தில் இலங்கையர் சடலமாக மீட்பு! நெதர்லாந்தில் மர்மமான முறையில் கடந்த வாரம் காணாமல் போய் இருந்த 32 வயதுடைய இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Oud beijerland நகரத்தில் வசித்து வந்த இவர் கடந்த வியாழக்கிழமை முதல் காணாமல் போய் இருந்தார். இவரின் சடலம் Bernisse நகர கடலோரத்தில் இருந்து நேற்று முன் தினம் துறைமுக பொலிஸாரால் மீட்கப்பட்டிருக்கின்றது. பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். pathivu

  4. நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் நடாத்திய வெற்றிக்கிண்ண உதைபந்தபட்ட போட்டி 2015 [Tuesday 2015-06-02 07:00] கடந்த 31-05-2015 ஞாயிற்றுக்கிழமை மத்திய நெதர்லாந்தின் ZEIST என்னுமிடத்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியத்தால் வெகு சிறப்பாக நடாத்தப்பட்டது. கேணல் சங்கர் (சத்தியநான்)அண்ணாவின் நினைவுவணக்கத்துடன் காலை 10:00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பித்த நிகழவு பின்னர் தேசியக்கொடியேற்றப்பட்டு, ஈகச்சுடர் மலர்வணக்கம் அகவணக்கத்தை தொடர்ந்து. சிறுவர்களுக்கான உதைபந்தாட்டம், பெரியவர்களுக்கான உதைபந்தாட்டம், சீரற்ர காலநிலையிலும் வெகு சிறப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இருந்தாலும் பலநூற்றுக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொண்டு மிக மகிழ்ச்சியா…

    • 0 replies
    • 422 views
  5. நெதர்லாந்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் இரு தாய்மார்கள் பற்றி "ஸ்பிட்ஸ்" பத்திரிகையில் வெளிவந்த புகைப்படம் நெதர்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் 'உரிமைக்குரல்' பேரணி நிகழ்வு நடைபெறவுள்ளது. டென்காக் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கும் பேரணி நாடாளுமன்றம் வரை செல்லவுள்ளதாக நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. - மகிந்த அரசால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - அனைத்துலக ஊடகத்துறையினரை வன்னிப்பகுதிக்கு அனுப்பி உண்மை நிலையினை அறிதல் வேண்டும் - அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகு…

    • 0 replies
    • 679 views
  6. நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி அன்பான நெதர்லாந்து வாழ் உறவுகளுக்கும் ஐரோப்பா வாழ் உறவுகளுக்கும், தமிழமுதம் இசைக்குழுவினரின் இனிய இசையிலே ஒவ்வொரு வருடமும் நடை பெறும் சிறந்தபாடகருக்கான தெரிவு இம்முறை ஐரோப்பா தழுவிய ரீதியில் நடை பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகின்றோம் போட்டிகள் ஆண்,பெண். சிறுவர்கள் என்ற பிரிவுகளில் …

  7. அகதி தஞ்சம் கோரி நெதர்லாந்து நாட்டுக்கு வந்த குடும்பம் ஒன்றை அகதி தஞ்ச கோரிக்கை விசாரணையின் போது மிரட்டிய சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ் மொழி பெயர்ப்பாளர் நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் சங்கதி24ன் நெதர்லாந்துச் செய்தியாளர் தொிவிக்கின்றார். நெதர்லாந்து நாட்டின் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அகதி தஞ்ச கோரிக்கையளர்கள் பிரிவில் தமிழ் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றிய முத்துக்குமார் என்பவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் இலங்கையில் இருந்து அகதி தஞ்சம் கோரி வந்த குடும்பம் ஒன்றை விசாரணையின்போது குறித்த மொழி பெயர்ப்பாளர், குடிவரவு குடியகல்வு அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்க…

  8. அன்பார்ந்த நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களே. எமது ஆயுதப் போராட்டத்தின் மெளனமும் முள்ளி வாய்க்காலில் பேரவலமும் அதன் பின்னரான எமது இனத்தின் விடிவிற்காய் காலத்தின் தேவை கருதியும் எமது மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காகவும். புலம் பெயர் தேசமெங்கும் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களிற்கமைய சனநாயரீதியில் எடுக்கப் பட்டு வரும் நடவடிக்கைகளிற்கு ஆதரவாகவும் அவர்களோடு கைகோர்த்து போராட்டங்களை நடாத்தவும் சர்வதேசத்திடம் தொடர்ந்தும் எமது பிரச்னைகளை எடுத்துரைக்கவும் தொடங்கப் பட்டதுதான் தமிழர் நடுவம் நெதர்லாந்து ஆகும். தமிழர் நடுவம் நெதர்லாந்தின் நோக்கமும் அதன் வேலைத் திட்டங்களும். 1)யு…

  9. நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு! நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நெதர்லாந்தில்-நீரில்-மூழ/

  10. நெதர்லாந்து நாட்டில் கலை பண்பாட்டுக்கழகத்தினரால் நடாத்தப்படும் நாட்டிய தாரகை நடனப்போட்டி எதிர்வரும் 10 -11 -2012 அன்று நடை பெரும் என்பதை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தருகிறார்கள் அத்துடன் பிரான்சின் 2010 ,2012 இற்கான வன்னி மயில்களின் சிறப்பு நிகழ்வுடன் இந்தப்போட்டி ஆரம்பமாகும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிய படுத்துகின்றனர் . அதனை தொடர்ந்து 27 -11 -2012 தாயக மீட்பிற்காய் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்கான மாவீரர் நிகழ்வும் வழமைபோல் வழமையான இடத்தில் அந்த நிகழ்விற்கே உரிய சிறப்பம்சங்களுடன் நடை பெறும் என்பதையும் தெரியப்படுத்துகின்றனர் ................ http://www.pathivu.com/news/22354/74/2012/d,view.aspx

  11. நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணம்! Posted by admin On February 21st, 2011 at 4:22 am / நெதர்லாந்தில் மூன்று இந்து ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் ட்ராவோ மற்றும் ஹக்கே நகரங்களில் அதிக அளவிலான இந்துக்கள் வசித்து வருகின்றனர். நிர்மாணிக்கப்படும் இந்த ஆலயங்கள் அந்த நாட்டைச் சேர்ந்த உள்ளுராட்சி சபையின் உறுப்பினர் ஒருவரினால் வடிவமைக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த ஆலயங்களில் ஒன்று ஒரே வளாகத்தில் அமைவதுடன், 45 அறைகளுடனான கட்டடங்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிர்மாணிக்கப்பட் அறைகள் வெளிநாடுகளில் இருந்து நெதர்லாந்து வரும் அடியார்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டளவில் இந…

  12. நெதர்லாந்தில் மூளைப்புற்று நோய்க்கு பலியான தமிழ்ச் சிறுவனின் சோகக் கதை! வியாழன், 12 மே 2011 17:14 E-mail அச்சிடுக PDF இலங்கையிலிருந்து நெதர்லாந்திற்கு புகலிடம் கோரிச் சென்ற சிறுவனொருவன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நேற்றுமுன்தினம் மரணமடைந்துள்ளான். இலங்கையைச் சேர்ந்த தாயும் மகனும் நெதர்லாந்தில் புகலிடம் கோரியிருந்தனர். இவர்கள் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நெதர்லாந்திற்கு குடியேறியுள்ளனர். நெதர்லாந்தின் கிழக்குப் பகுதியி்ல் உள்ள நகரான அல்மெலோவில் உள்ள ஹெட் பெலட் என்ற ஆரம்ப பாடசாலையில் கல்வி பயின்ற அபிராம் என்ற 8 வயது மாணவனே மூளைப்புற்று நோயால் இறந்துள்ளான். தனது தாயின் தோளிலேயே அபிராம் உயிரை விட்ட…

    • 1 reply
    • 925 views
  13. Two suspected Tamil Tigers arrested ROTTERDAM - Two men were arrested because they would have collected money for the banned Tamil Tigers organization. The pair was now to become known Tuesday arrested during searches in two houses in Zaandam and Nieuwegein. They were released Thursday, reported the national office of the Public Prosecutor. The Liberation Tigers of Tamil Eelam (LTTE) since 2006 is on the terrorist list of the European Union. The separatist movement fought for years against the government forces of Sri Lanka. In our country people previously sentenced to jail for six years for forcibly raising money among Tamils. Those cases are pending on appeal. The …

  14. நெதர்லாந்தில் யாழ். சிறுவனுக்கு நேர்ந்த கதி..! Published by MD.Lucias on 2017-01-12 18:19:50 Weiterempfehlen நெத‌ர்லாந்தில் இயர்லன் எனும் இட‌த்தில் வசித்து வந்த த‌ருக்ச‌ன் செல்வ‌ம் என்ற‌ 15 வ‌ய‌துடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவ‌ன், த‌ற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாட‌சாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் ச‌க‌ மாண‌வ‌ர்க‌ளின் துன்புறுத்த‌ல் கார‌ண‌மாக‌ ம‌ன‌முடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ச‌க‌ மாண‌வ‌ர்க‌ள், சமூக வலைத்தளங்களில் குறித்த சிறுவனின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து தகாத வார்த்தைகளால் எழுத…

    • 2 replies
    • 993 views
  15. நெதர்லாந்தில இதுவரை வதிவிட அனுமதிகிடைக்காத இலங்கைத்தமிழர்கள் எவரும் தற்போது திருப்பியனுப்பமாட்டார்கள் இலங்கையில் அதிகரித்துவரும் தற்போதைய மனிதஉரிமை மீறல் சம்பவங்களினால் இவ்முடிவு எடுக்கப்பட்டுள்ளது அத்துடன் நெதர்லாந்தில் 2002 ம் ஆண்டுக்கு முன் வந்த அனைத்துநாட்டினருக்கும் வதிவுடஉரிமை வழங்கப்படலாம்?

    • 10 replies
    • 2.1k views
  16. நெதர்லாந்து தமிழமுதம் இசைக்குழுவில் நீண்டகாலமாக கொங்கோட் இசைக்கலைஞனாக செயற்பட்ட யோகா நேற்று அகால மரணமடைந்துள்ளார். இவர் தாயகப்பாடல்களிற்கான இசைப்பயணத்தில் பல வருடங்களாக பணியாற்றியிருந்தார். இவ் இசைக்குழுவிற்கு ஏற்பட்ட பல சோதனைகளில் இவ் இசைக்குழுவோடு இறுதிவரை உறுதியாகப் பயணித்த தேசத்தை நேசித்த கலைஞன் இவர் ஆவார். அன்னாரின் இறுதிச்சடங்குகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும். http://www.pathivu.com/news/41148/57//d,article_full.aspx

    • 0 replies
    • 831 views
  17. நெதர்லாந்து தமிழ் இளையோர்கள் உருவாக்கிய 'தமிழ் இளையோர் சகாப்தம்' [sunday, 2013-01-20 09:24:24] 19.01.2013 அன்று நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் இளையோர்கள் இணைந்து, தமிழ் இளையோர் சகாப்தம் - 'Tamil Youth Era' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 'தமிழ் இளையோர் சகாப்தம்' எனும் அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விளக்கமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெதர்லாந்து வாழ் இளையோர்கள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தனர். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒ…

    • 2 replies
    • 521 views
  18. நெதர்லாந்து பணியிட விபத்தில் சிக்குண்ட ஈழத் தமிழர் உயிரிழப்பு! AdminSeptember 10, 2021 நெதர்லாந்தின் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாட்டின் வடக்கே Breezand பிரதேசத்தில் Balgweg என்னும் இடத்தில் பூந்தோட்ட தொழிற்சாலை ஒன்றில் (bulb company) கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி காலை விபத்து இடம்பெற்றது என்ற தகவலை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டிருக்கின்றன. யாழ்ப்பாணம் இருபாலையைச் சொந்த இடமாகக் கொண்டவரும் நெதர்லாந்தில் நீண்டகாலம் வசித்தவருமான தெய்வேந்திரம் ரவீந்திரன் (வயது54) என்ற இரண்டு பிள்ளைகளது தந்தையே உயிரிழந்தவராவார். பூந்தோட்ட மண்ணை நிரப்பும் பாரிய கொள்கலன் ஒன்றில் இருந்து கொட்டப்பட்ட மண்ணில் சிக்குண்டு…

  19. நெதர்லாந்து வானொலியில் வந்த தமிழர்களின் அவலம்

  20. மறியல் போராட்டம் நெருப்பின் நடுவில் தமிழினம் (பிரான்ஸ்) சிறிலங்காவின் கொடூரமான இனப்படுகொலைக்கு துணைபோகும் இந்திய அரசை கண்டித்தும் , வன்னியில் தொடர்ச்சியாக நடைபெறும் தமிழின அழிப்பை நிறுத்தக் கோரியும் தமிழினமே!!! உரிமைகளை மீட்க வீறு கொண்டு எழுவோம் வாரீர்...... இத்திய தூதரகம் முன்பாக வெள்ளி:- 13/02/2009 பிற்பகல் 15:00 மணிக்கு Metro N°9:La Muette

    • 0 replies
    • 606 views
  21. நேசக்ககரம் திட்டம் இரண்டு யாழ் உறவுகளிற்கு வணக்கம் நாம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாழ் நேசக்கரத்தின் இரண்டாவது திட்டத்தினை தமிழீழப் பெண்கள் அமைப்பிற்கு வழங்குவதாக முடிவெடுத்திருந்தோம் இந்த மாதப்பங்களிப்பினையும் சேர்த்து இந்த மாத இறுதியில் அனுப்ப இருப்பதால் முடிந்தவர்கள் தயவு செய்:து தங்கள் நாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் உங்கள் பங்களிப்பினை செய்யும்படியும் அதே வேளை அந்தந்த நாட்டு பொறுப்பானவர்கள் இந்த மாதம் 31 ந் திகதியுடன் பங்களிப்பு பெற்று கொள்வதை நிறுத்தி அதனை அனுப்பி வைக்கும் படியும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த திட்டம் பங்குனி மாதமளவிலேயே அறிவிக்கப்படும். நன்றி

  22. வன்னியில் சிறீலங்கா அரசின் கொடிய போர் மற்றும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் இடம்பெயர்ந்து அல்லல் படும் அப்பாவி தமிழ் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும் கைவிடும் நிலை தோன்றி இருப்பதுடன்.. அந்த மக்களை பட்டினி போட்டு தங்கள் இராணுவ இலக்குகளை அடைய எதிரியும் அவனின் கூட்டு சர்வதேச சக்திகளும் முனைந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் வன்னி மக்களின் கரங்களின் வலுவை அதிகரிக்கவும் அவர்களின் உயிர் வாழ்வுக்கான உதவிகளை அளிக்கவும் யாழ் கள உறவுகள் அனைவரும் நேசக்கர அமைப்பினூடு உடனடியாகப் பங்களிப்புக்களை வழங்க முன் வர வேண்டும். மேலும் வன்னியில் இருந்து உதவி கேட்டு வந்திருக்கும் குரல்களை கீழுள்ள இணைப்புகளில் காணலாம். SEDOT இன் கோருக்கை. http://www.sankathi.com/content/nikalvuka…

    • 35 replies
    • 7.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.