வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
கனடா ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான்
-
- 2 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்ற 46 பேர் திருப்பியனுப்பப்பட்டனர் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்ட 46 இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இது அவுஸ்திரேலிய எல்லைப் படை கப்பலான ஓஷன் ஷீல்டில் மூலம் வந்துள்ளனர். வாழைச்சேனை, மட்டக்களப்பு, பாசிக்குடா, அம்பாறை, பிபில மற்றும் மூதூர் ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் 17 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை அவுஸ்திரேலிய எல்லைப் படையினர் கொழும்பு துறைமுகத்தில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்பட…
-
- 1 reply
- 587 views
-
-
குரங்கம்மை நோயால் பரிதவிக்கும் நியூயோர்க் நகர் -சி.எல்.சிசில்- நியூ யோர்க் நகரம் குரங்கம்மை உருவெடுக்கும் உலக மையமாக மாறியுள்ளது. இதுவரை அங்கு பதிவுசெய்யப்பட்டுள்ள குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை சுமார் 1,600ஆகும். நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்த அமெரிக்கா தேசிய அளவிலான நெருக்கடி நிலையை அறிவித்துள்ளது. எனினும் தொற்று அதிவேகமாகப் பரவிவரும் வேளையில், சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேவேளை நியூயோர்க் நகரில் வசிக்கும் பலரிடையே, குரங்கம்மைத் தொற்றுக் குறித்துக் குழப்பம் நிலவுகிறது. அத்துடன் அங்கு தடுப்பூசிகளும் தகவல்களும் போதுமான அளவில் இல்லை என…
-
- 3 replies
- 836 views
-
-
அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதனை இன்று தெரிவித்துள்ளனர். இன்று நடேசலிங்கம் வீட்டிற்கு சென்ற உள்துறை திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நிரந்தர விசா வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை தெரிவித்துள்ளனர். 2018ம் ஆண்டு மார்ச் மாதம் ஐந்தாம் வீட்டில் சோதனை நடத்தி நடேசலிங்கம் குடும்பத்தினரை அதிகாரிகள் கைதுசெய்து கொண்டுசென்று மெல்பேர்ன் தடுப்பு முகாமிலும் கிறிஸ்மஸ்தீவு தடுப்பு முகாமிலும் தடுத்துவைத்திருந்தனர். அதன் பின்னர் அவர்கள் பேர்த்தில் சமூக தடுப்பில் வாழ்ந்தனர்,இந்த நிலையில் இந்த வருடம் ஜூன் மாதம் அவர்களிற்கு பிரிட்ஜிங் விசா வழங்கப்பட்டு அவர்கள் கு…
-
- 3 replies
- 752 views
-
-
"லைக்கா" குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான... சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு , “ஐரோப்பிய தமிழரசன்” விருது! அகில உலக கம்பன் கழகம், வி.ஜி.பி உலக தமிழச் சங்கம் ஆகியன சுவிட்ஸர்லாந்தில் இணைந்து நடாத்திய திருவள்ளுவர் சிலைத் திறப்பு விழாவில், லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு “ஐரோப்பிய தமிழரசன்” என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. கடந்த யூலை 31ஆம் திகதி சுவிட்ஸர்லாந்தில் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமையப்பெற்ற, திருவள்ளுவர் சிலையை, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான சுபாஸ்கரன் அல்லிராஜா மற்றும் லைக்கா ஹெல்த் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த விழாவில், ஸ்ரீ விஷ்ணு துர்க்…
-
- 17 replies
- 1.5k views
-
-
கடையில் குளிர்சாதனம் உள்ளதா; பிரான்ஸில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை! பிரான்ஸில் குளிர்சாதன இயந்திரங்கள் கொண்ட கடைகள் அவற்றின் கதவுகளை மூடி வைக்கும்படி அந்நாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளது. அதற்குக் கட்டுப்பட்டு நடக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். எரிசக்தியை வீணாக்காமல் கட்டுப்படுத்துவதற்கு பிரான்ஸில் புதிய சட்டம் வருகின்றதாம் . கடைகளில் குளிர்சாதன இயந்திரம் இயங்கும்போது கதவுகளைத் திறந்துவைப்பதால் எரிசக்திப் பயன்பாடு 20 சதவிகிதம் அதிகரிப்பதாகச் சுற்றுச்சூழல் அமைச்சர் (Agnes Pannier-Runacher) குறிப்பிட்டார். அத்துடன் ஒளிரும் விளம்பரப் பலகைகளைப் பின்னிரவு…
-
- 0 replies
- 915 views
-
-
கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம் ! உலகத் தமிழர்களை நோக்கி உருத்திரகுமாரன் அழைப்பு !! சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது. புலம்பெயர் நாடுகளில் சிங்கப்பூர் தூதரகங்களை நோக்கி கவனயீர்ப்பு போராட்டங்களையும், கோரிக்கை மனுவினை கையளித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், அதன்தொடர்சியாக தற்போது (ஒப்பிடுவதற்கான இணைப்பு : https://chng.it/rQVfCj4KdQ ) இக்கையெழுத்து போராட்டத்தினை தொடங்கியுள்ளது. இது தொடர்பில் உலகத்தமிழ் உறவுகளை நோக்கி அழைப…
-
- 0 replies
- 604 views
-
-
கறுப்பு ஜூலையின் 39 ஆவது ஆண்டு நினைவு தினம் : கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ விசேட அறிக்கை இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கறுப்பு ஜூலை கொடூரமான வன்முறைகளில் தங்கள் உயிர்கள், உடமைகளை இழந்த மற்றும் இடம்பெயர்ந்தவர்களை நினைவு கூருகிறோம் என கறுப்பு ஜூலை 39-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதும் பல தசாப்தங்களாக நீடித்த அமைதியின்மை மற்றும் பதற்றங்களைத் தொடர்ந்து, கொழும்பில் தமிழர் படுகொலைகள் இடம்பெற்றன. கறுப்பு ஜூலை என்று அழைக்கப்படும் இந்த கொடிய நிகழ்வுகள் 26 ஆண்டுகள் நீடித்த ஆயுத மோதலைத் தூண்டியது. இ…
-
- 1 reply
- 617 views
-
-
பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! Posted on July 24, 2022 by சமர்வீரன் 12 0 பிரான்சில் இடம்பெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பின் 39 ஆம் ஆண்டு கவனயீர்ப்பு நிகழ்வு! 1983 ஆம் ஆண்டு யூலை 23 ஆம் நாள் சிறிலங்கா இனவாதக் காடையர்கும்பலால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட எம் மக்களின் நினைவாக பிரான்சு பஸ்ரில் பகுதியில் இன்று (23.07.2022) சனிக்கிழமை பி.ப. 15.00 மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. …
-
- 0 replies
- 281 views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி யேர்மனி, சார்லான்ட் – 17.7.2022. Posted on July 17, 2022 by சமர்வீரன் 163 0 தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் வருடம் தோறும் தடாத்தப்படும் மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டி இந்தவருடம் மிகச்சிறப்பாக முன்னெடுக்கப்படுகின்றது. மாவீரர் வெற்றிக் கிண்ணப் போட்டியானது வருடம் தோறும் யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை மாநில ரீதியாக ஒருண்கிணைத்து நடாத்தப்படுகின்றது. அந்த வகையில் கடந்த சனிக்கிழமை 16.7.2022 அன்று யேர்மனி சார்லான் மாநிலத்தில் உள்ள தமிழாலயங்களை இணைத்து நடாத்தப்பட்டது. சார்லான்ட் மாநிலத்தில் உள்ள பத்திற்கும் மேற்பட்ட தழிழாலங்கள் சிறப்பாகப் பங்காற்றி மாவீரர்களின் தியாகங்களை மனதில் நிலை…
-
- 0 replies
- 945 views
-
-
கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் தஞ்சமளிக்ககூடாது –உலகதமிழர் பாதுகாப்பு செயலகம் மகிந்தராஜபக்ச கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்ட தமிழின படுகொலையாளர்களை இனி எந்த நாட்டிலும் தஞ்சம் புக அனுமதிக்க கூடாது என உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் யிட்ட ஓர் அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டை நிர்வகிக்க தெரியாமல், சொந்த இன மக்களின் கிளர்ச்சியில் ஓட ஓட விரட்டியடிக்கப்பட்ட, போர் குற்றவாளிகளான இலங்கை முன்னாள் அதிபர்கள் மகிழ்ந்த ராசபக்சே, கோத்தபாய ராசபக்சே உள்ளிட்ட இவர்களின் குடும்பத்தார் மற்றும் தமிழின அழிப்புக்குக் காரணமான எவரையும் எந்த நாட்டிலும் தஞ்சம் புக விடாமல் விரட்டியடிக்க வேண்டுமெனப் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வேண்டுகோள் விடுகிறது என…
-
- 0 replies
- 318 views
-
-
சிறீலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தாம் ஆதரவு வழங்கிய வரலாற்றைத் தாமே அழித்தொழிக்கும் யேர்மனியின் முயற்சியை உடனே நிறுத்துங்கள்! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராக அமெரிக்காவும் ஐக்கிய இராச்சியமும் முன்னெடுக்கின்ற குற்றவியல் கொள்கைகளுக்கு யேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியமும் வழங்கி வரும் ஆதரவுக்கு முடிவு கட்டுங்கள்! தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, 2007 – 2009 வரையான காலப்பகுதியில் ஆதரவு வழங்கியதற்காக பயங்கரவாதம்தொடர்பான சட்டத்தைப் பயன்படுத்தித் தமிழீழ ஆதரவாளர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கின்ற யேர்மனியின் செயற்பாடு, சிறிலங்காவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யேர்மனி வழங்கிய ஆதரவு பற்றிய வரலாற்றை முற்றாக இல்லாதொழிக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. வி…
-
- 0 replies
- 561 views
-
-
கனடாவில்... குழந்தைகளை மிக மோசமாக தாக்கிய, தமிழ் பெண் - நீதிமன்றம் கொடுத்த தண்டனை கனடாவில் ஐந்து குழந்தைகளை அறைந்து, மண்டியிட்ட செய்து, இழுத்துச் சென்றதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட முன்னாள் GTA தினப்பராமரிப்பு ஊழியருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படவில்லை. தற்போது 52 வயதாகும் மாக்டலீன் வசந்தகுமார், மேப்பிள் அவென்யூவில் உள்ள பிரைட்பாத் மேப்பிள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். ஒன்ட், மில்டனில் உள்ள BrightPath Early Learning Centre மற்றும் குழந்தை பராமரிப்புக்கு சொந்தமான இரண்டு இடங்களில் ஒன்று. மாக்டலீன் வசந்தகுமார் குழந்தைகளை அறைவது, மண்டியிட செய்வது, அவர்களின் தலைமுடியை இழுப்பது, காதுகளை முறுக்குவது மற்றும் தரையில் இழுத்துச் செல்வது போன்றவற்ற குற்றங்களில் ஈடுபட்டதாக த…
-
- 8 replies
- 858 views
-
-
தமிழர் விளையாட்டு விழா- யேர்மனி 20022. – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 968 views
-
-
சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2022! Posted on July 7, 2022 by சமர்வீரன் 26 0 தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2022 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டத…
-
- 0 replies
- 413 views
-
-
'தடம்' அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இவர்கள் இங்கு வாழும் தமிழ் சமூகத்தின் மன ஆரோக்கியம் சம்பந்தமான வழிகாட்டல்களை வழங்க தயாராக உள்ளனர். தடம் என்ற பெயரை அவர்கள் தேர்ந்தெடுத்தமைக்கு காரணத்தை பின்வருமாறு கூறுகிறார்கள்👇🏽 “நம் ஒவ்வொருவரின் தடமும் வேறுபட்டவை. நாம் தனித்தோ அல்லது நமது குடும்பங்கள், நண்பர்களுடன் இணைந்தோ நமது தடங்களை பதித்திருக்கலாம். எந்த வகையை நாம் தேர்ந்து எடுத்திருந்தாலும் நமது வாழ்வின் பயணங்கள் நீண்டவைகளாவும், நெளிவு சுளிவுகள் நிறைந்தும், பல சவால்கள் உடையனவாகவும், மிகவும் கடினமாகவும் இருந்திருக்கலாம்.” அவர்களின் நோக்கம்👇🏽 //'தடம்' மனநலம் பற்றிய கலந்துரையாடல்களை இயல்பாக்கி உதவிகள் தேடும் வழிமுறைகளை சுலபம…
-
- 13 replies
- 1.7k views
-
-
// நான் தமிழ் மொழியில் உள்ள பற்று ஆர்வம் காரணமாக தொடர்பான கருத்தரங்குகளில் பேசுகிறேன், எழுதுகிறேன். ஆனால் என் குடும்பத்தில் எனக்கு மட்டுமே இந்த ஆர்வம், எனது துணைக்கு ஆர்வம் இல்லை. நான், எனது சமூகத்தில், தமிழுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் பங்காற்றுவதால் பிரபல்யமாக இருக்கிறேன் என்பதால் என் பிள்ளைக்கு கட்டாயம் தமிழ் கதைக்க வேண்டும் என கூறுகிறார்கள்.. எதிர்பார்க்கிறார்கள்.. ஆனால் பிள்ளையால் முடியவில்லை என்பதால் நான் தமிழ் மொழி சம்பந்தமான விடயங்கள் பற்றி கதைக்க கூடாதா? நான் எனது ஆர்வம், பற்று காரணமாக தமிழுக்கு செய்யும் பங்களிப்பை எனது தனிப்பட்ட வாழ்க்கையை வைத்து எடை போடுவது சரியா? // இந்த கேள்விகள் எனது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தமானது இல்லை.. ஆனால் உங்களது கரு…
-
- 75 replies
- 6.3k views
-
-
பெயரை மறந்தார் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! நேட்டோ உச்சி மாநாட்டில் அதன் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில், கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albaneses) ஆகியோரின் சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இருவருடைய சந்திப்பின் போது, உரையாற்றிய ட்ரூடோ (Justin Trudeau) அவுஸ்திரேலியப் பிரதமரின் பெயரை ஒமுறை கூட கூறவில்லை. எனினும் “சிறந்த தலைவர், மரியாதைக்குரியவர், நண்பர்” என்றெல்லாம் அவுஸ்திரேலியப் பிரதமரை கூறியவர், அவருடைய பெயரைக் கூறவில்லை. கனேடியப…
-
- 4 replies
- 816 views
-
-
ஒன்டாரியோவில்... தமிழ் இனப் படுகொலை வாரத்தை, பிரகடனப்படுத்துவதற்கு... தடை கோரிய, சிங்கள – கனேடிய குழுக்களின் மனு நிராகரிப்பு! கனடாவின் ஒன்டாரியோவில் தமிழ் இனப்படுகொலை வாரத்தை பிரகடனப்படுத்துவதற்கு தடை கோரிய மனுவை கனேடிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே 18 ஆம் திகதியுடன் முடிவடையும் ஏழு நாட்களை தமிழ் இனப்படுகொலை வாரமாக குறிப்பிடுவது சட்டவிரோதமானது என தெரிவித்து பல சிங்கள – கனேடிய குழுக்கள் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. சர்வதேச சட்டத்தின் கீழ் எந்தவொரு தமிழ் இனப்படுகொலையும் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்த கனேடிய மாகாண அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் அவர்கள் தங்களது மனுவில் தெர…
-
- 5 replies
- 725 views
-
-
முதியோரின் நிலை கண்டு கவலையாக இருக்கிறது.
-
- 0 replies
- 653 views
- 1 follower
-
-
உரிமைக்காக எழு தமிழா! Posted on June 27, 2022 by மாலதி 73 0 உரிமைக்காக எழு தமிழா!தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழம் விடுதலை அடையும் வரை எழுவோம் என்ற முழக்கத்தோடு இன்று(27.06.2022) பெல்ஜியம்-புறுக்செல் நகர ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் கொட்டும் மழையிலும் மக்கள் ஒன்றுகூடி இனவெழுச்சியுடன் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. தமிழீழ மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசினால் நடத்தப்பட்டது ஒரு இன அழிப்பு என்பதை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக்கொள்வதோடு, அதற்கான அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றினை வலியுறுத்த வேண்டியும், தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்றும், தமிழீழத் தாயக நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ள சிங்கள இராணுவ…
-
- 0 replies
- 648 views
-
-
தமிழர்களிடமிருந்து உலகிற்கு பரவிய கலை! வவுனியாவிலிருந்து கனடாவிற்கு – வளர்ந்து நிற்கும் தமிழ் இளைஞன் Posted on June 24, 2022 by தென்னவள் 29 0 இவ்வருடம் உலகளவில் உள்ள 400 இற்கும் மேற்பட்ட Tattoo கலைஞர்களின் சங்கமிப்பு நிகழ்வு கனடாவில் கடந்தவாரம் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் கலந்திருந்த ஜோய், இந்தக் கலை குறித்து ஆழமான புரிதலுடையவர். அதையொரு அறிவியல் கலையாக வளர்த்துச் செல்வதிலும், நம் பண்பாட்டு விடயங்களை சர்வதேச அரங்குகளின் முன் கொண்டு செல்வதிலும் அயராது செயற்பட்டுக் கொண்டிருக்கும் இளைஞர். பொது ஊடகங்களில் அதிகம் தோன்றாத ஜோய் முதன்முதலில் Tattoo கலை குறித்து பேசினார். …
-
- 2 replies
- 724 views
-
-
கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் Posted on June 17, 2022 by தென்னவள் 32 0 கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார். மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந…
-
- 13 replies
- 1k views
-
-
இறந்தவர்களது இறுதி நிகழ்வு ஒவ்வொரு மதங்களிலும் மாறுபட்டிருக்கின்றது. ஆனாலும் கால ஓட்டத்தில் சடங்குகளில் ஆங்காங்கே மாற்றங்கள் நிகழ்கின்றன. சைவர்களைப் பொறுத்தளவில் எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் இருந்த வழிமுறைகள் ஏனென்ற விளக்கங்கள் இல்லாமல் இன்றும் தொடர்வதுதான் புரியவில்லை. கொஞ்சம் உற்றுப் பார்த்தால் புலம்பெயர் நாடுகளில் அது ஒரு வியாபாரமாகவே தென்படுகின்றது. சமீபத்தில் உறவினர் ஒருவரது இறுதி நிகழ்வுக்குச் சென்றிருந்தேன். இறந்தவரை தூய்மையாக்கி, அழகுபடுத்தி, நல்ல உடை அணிவித்து மரப்பெட்டிக்குள் வைத்திருந்தார்கள். தூரத்தில் இருந்து மட்டுமல்ல அருகில் சென்று பார்க்கும் போது கூட அவர் அமைதியாக உறங்குவது போன்ற தோற்றமே தெரிந்தது. இறந்து விட்டார் என்ற எண்ணமே தோன்றாத வகையில…
-
- 22 replies
- 3.6k views
- 1 follower
-
-
#நீதிவிசாரணை_அமர்வு #இலக்கு #உயிரோடைத்_தமிழ்_வானொலி தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு நிதி திரட்டியது குற்றமல்ல அது எனது உரிமை என ஜேர்மனிய நீதிமன்றில் மனுத் தொடுத்தருக்கும் நாதன்தம்பி மற்றும் ஆனந்தராசாவின் நீதிவிசாரணை அமர்வு மேலும் தெரிந்துகொள்ள https://www.ilakku.org/
-
- 3 replies
- 743 views
-