வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
சுவிஸ் தலைநகர் பேர்ணில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நாளை சனிக்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 681 views
-
-
தேம்ஸ் நதிக் கரையோரம்- - - - - - ———————————- அன்று ஒரு நாள் மனிதம் வலி சுமந்து தேடியபோது உலகம் இறந்து கிடந்தது. தேம்ஸ் நதிக் கரையோரம் தீபம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது வலி சுமந்த ஈழத் தமிழனுக்காய். அன்று ஒரு நாள் அந்த ஐரிஷ் போராளி பொபி சாண்ட் (Bobby Sands) தன் இனத்துக்காய் தண்ணி அருந்தாமல் போனதையும் பார்த்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியமா எம் இனத்துக்காய் பேசும். இரும்பு மனிதர்களையும் அசைத்து பார்க்கும் உங்கள் வலி புரிகிறது. அவனது இரத்தத்தை... அவளது கண்ணீரை... பார்க்க கண்கள் இல்லை... துடைக்க கைகள் இல்லை... பேச வாயில்லை... நினைக்க இதயமும் இல்லை... இறந்துதான் போய்விட்டோம் எல்லோருமே என்று எம் உறவுக் கவிஞன் ஒருவன் எழுதியது போல் …
-
- 5 replies
- 681 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் – பிரித்தானியா நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு 56 Views சிறீலங்காவில் இனநல்லிணக்கப்பாடுகளை முன்னெடுத்தல் என்ற கருத்தை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்துலக விசாரணை பொறிமுறையை பரிந்துரைத்திருந்தனர். அவர்கள் ஆற்றிய உரையில் சில வருமாறு: சிறீலங்காவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் அனைத்துலக விசாரணை பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்காவின் இராணுவத்தளபதி லெப் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை கொண்டு வரும் போது அது …
-
- 0 replies
- 681 views
-
-
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளர்ந்தாலும் எமது இரண்டாம் தலமுறை தமிழ் இளையோர்கள் பல்வேறு வகையில் தமிழின அடையாளத்தை நிலை நிறுத்துவதில் முன்னின்று உழைப்பதை அனைத்து நாடுகளிலும் கவனிக்க கூடியதாக அமைகின்றது. அந்தவகையில் யேர்மனியில் Dortmund நகரில் நடைபெறும் உதைப்பந்தாட்டமும் / பல்லின சமூக ஒருங்கிணைப்பும் எனும் தலைப்பில் நடைபெறும் உதைப்பந்தாட்டாச்சுற்றுப்போட்டியில் பல்வேறு சர்வதேச நாடுகளின் இளையோர்களுடன் , ஈழத்தமிழர்களை பிரதிநித்துவப்படுத்தி குறிப்பிட்ட நகர தமிழ் இளையோர்கள் வெற்றிகரமாக விளையாடி இன்று 27.07.2014 மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கும் இறுதி ஆட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள். இச் சுற்றுப்போட்டியில் யேர்மனி, மரோக்கோ, கானா, கொங்கோ, குடிஸ்தான், அங்கோலா, துருக்க…
-
- 0 replies
- 681 views
-
-
தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 681 views
-
-
Greater Toronto Area வை சுற்றி மின் துண்டிப்பால் தவிக்கும் மக்களுக்கு ஆதரவளித்து உதவ, தமிழ் கனடியன் சமூகத்தில் இருந்து உலர்ந்த மற்றும் கெடாத உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை தொடங்கியுள்ளது கனடியத் தமிழர் தேசிய அவை. தேவைப்படும் உணவுப் பொருட்களைத் திரட்டும் வரை ” தானம் ” திட்டம் அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும். கனடியத் தமிழர் தேசிய அவையின் உறுப்பினர்களும் , பிற தமிழ் மக்களும் உலர் உணவுகள் தானம் செய்து ஆதரவு அளிக்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் . விருப்பமுடையோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் NCCT தலைமை அலுவலகம் : 305 மில்னர் அவென்யூ, தொலைபேசி: 416.830.7703: Spicy Land: மார்க்கம் ரோடு மற்றும் ஸ்டீல்ஸ் அவென்யூ, ஸ்காபுறோ Eraa Supermarket நீல்…
-
- 0 replies
- 680 views
-
-
பிரிட்டனுக்கு சென்றிருக்கும் போர்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி 3.12.2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சியினரால் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2880
-
- 0 replies
- 680 views
-
-
நெதர்லாந்தில் உண்ணாவிரதம் இருந்துவரும் இரு தாய்மார்கள் பற்றி "ஸ்பிட்ஸ்" பத்திரிகையில் வெளிவந்த புகைப்படம் நெதர்லாந்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் 'உரிமைக்குரல்' பேரணி நிகழ்வு நடைபெறவுள்ளது. டென்காக் பிரதான தொடருந்து நிலையத்தில் இருந்து பிற்பகல் 2:00 மணியளவில் தொடங்கும் பேரணி நாடாளுமன்றம் வரை செல்லவுள்ளதாக நெதர்லாந்து தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. - மகிந்த அரசால் மேற்கொள்ளப்படும் தமிழினப் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் - நிரந்தரமானதுமான போர் நிறுத்தம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும் - அனைத்துலக ஊடகத்துறையினரை வன்னிப்பகுதிக்கு அனுப்பி உண்மை நிலையினை அறிதல் வேண்டும் - அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னிப்பகு…
-
- 0 replies
- 679 views
-
-
கோத்தபாயவை எதிர்த்து ஸ்கொட்லாந்தில் 01/11/2021 அன்று காலை 11 மணிக்கு நடக்கவிருக்கும் பேரணிக்கான பயண ஒழுங்குகள். https://www.kuriyeedu.com/?p=364956
-
- 0 replies
- 679 views
-
-
புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் – ஆய்வில் தகவல்! by : Benitlas http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/12/x200325_uvrobot_disa.jpg.pagespeed.ic_.OwGWKJpSuT.jpg புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்பது ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் இதழ் நடத்திய ஆய்வின் ஊடாக இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆய்வின் இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமி நீக்கம் செய்வதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது. அந்த வகைய…
-
- 0 replies
- 679 views
-
-
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு போகும் என்று நினைக்குமாம் அதுபோல்தான் இலங்கை இனவாத சிங்கள அரசும். எந்தச் சாட்சியமும் இல்லாமல் இனப்படுகொலை செய்ததாக நினைத்திருந்தது. ஐ.நா சபையும் கண்ணை மூடிக்கொண்டிருந்தது. தர்மத்தை சூது கௌவ்வும். தர்மம் மறுபடி அதனை வெல்லும். இப்போது இனப்படுகொலைக்கான சாட்சியங்களை ஐ.நா.சபை தேட முனைகிறது. இச்சந்தர்ப்பத்தை தமிழ் மக்களாகிய நாம் முற்றாகப் பயன்படுத்த அனைவரும் தங்களால் இயன்ற சாட்சியங்களை ஐ.நா சபை மனித உரிமைக் குழுவுக்கு சமர்ப்பிக்க ஏன்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தவறாமல் இப்பணியினை உங்களால் முடிந்தளவு செய்து இறந்தவர்களின் ஆன்மாவை அமைதியடையச் செய்யுங்கள்.
-
- 0 replies
- 679 views
-
-
7 பச்சிளங் குழந்தைகளை கொன்ற நர்ஸ் – இந்திய வம்சாவளி டாக்டர் உதவியால் சிக்கினார் இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள கவுண்டஸ் ஆப் செஸ்டர் மருத்துவமனையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2016 ஆம் ஆண்டு ஜூன் வரையிலான காலக் கட்டத்தில் வழக்கத்துக்கும் அதிகமாக மகப்பேறு பிரிவில் பிறந்த குழந்தைகள் உயிரிழப்பது, திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. மருத்துவமனையில் சிசு மரணங்கள் திடீரென்று அதிகரித்தது. தொடர்பான புகாரின் பேரில் பொலிஸார் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாரணையை தொடங்கினர். அப்போது அந்த ஆஸ்பத்திரியில் லூசி லெட்பி என்ற நர்ஸ் , சிசுக்கள் மரணம் அதிகரித்த சம்பவங்களின் போது பணியாற்றி வந்தது தெ…
-
- 3 replies
- 679 views
- 1 follower
-
-
அண்மைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் எம்மவர்களிடையே மற்றய ஊடகங்களை அதிக மாக சாடிக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது.முதலில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ள வேண்டும் புலத்திலே தமிழர்களுத்கான ஊடகங்கள் என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு செயல்படும் ஊடகங்களில் ஒரு ஊடகத்தை தவிர மற்றவை என்ன செய்கின்றன????.மண்ணையும் புலத்தையும் இணைக்க என்ன முயற்சிகள் செய்கின்றன???? அது மட்டுமல்லாமல் தங்கள் சேவை நேரத்தில் எத்தனை மணித் துளிகளை பயனுள்ள முறையில் பயன் படுத்துகிறன?????. எவ்வளவு குறுகிய சுயநல நோக்கோடு அவை போய்க்கொண்டிருக்கின்றன????? போராட்ட சூழலை எடுத்துப் பார்த்தாலும் தான் தப்பினால் போதும் எவனாவது மண்ணை மீட்டுத் தரட்டும் எண்ட மனநிலை. புலத்தில் போராட்டங்கள் ஏதாவது இளையோர் …
-
- 0 replies
- 679 views
-
-
(நா.தனுஜா) புலம்பெயர் தமிழர்களால் கனடாவின் பிரம்டன் நகரில் தமிழினப்படுகொலை நினைவுத்தூபியை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் முயற்சி இலங்கையிலும், கனேடியவாழ் இலங்கையர்கள் மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், ஆகவே இம்முயற்சிக்கு உதவவேண்டாம் எனவும் பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனிடம் இலங்கை கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரம்டன் நகர கவுன்சில் மேயர் பற்ரிக் பிரவுனுக்கு கனடாவின் டொரன்டோ நகரிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்தின் கொன்சியூலர் நாயகம் துஷார ரொட்ரிகோ கடந்த மேமாதம் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உங்களது ப…
-
-
- 12 replies
- 679 views
- 1 follower
-
-
தமிழ் பேசி, தமிழ் கலாச்சாரத்தையே பின்பற்றி வாழும் நோர்வே நாட்டு சகோதரர்கள்...!!!
-
- 0 replies
- 679 views
-
-
டிச. 12 பிரித்தானிய தேர்தல் | கன்சர்வேட்டிவ் கட்சிக்குப் பெரும்பான்மை? அடுத்த மாதம் (டிசம்பர் 12) நடக்கவிருக்கும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் பொறிஸ் ஜோன்சனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெறுமெனக் கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. ஜோன்சன், கோர்பின் விவாதம் 650 ஆசனங்களைக் கொண்ட பொதுச் சபையில் கன்சர்வேட்டிவ் கட்சி 359 ஆசனங்களையும், தொழிற்கட்சி 211 ஆசனங்களையும் பெறுமென ‘யூகவ் எம்.ஆர்.பி. போலிங்’ (YouGov MRP Polling) எந்னும் கருத்துக் கணிப்பு நிறுவனம் தன் தரவாய்வு மூலம் எதிர்வு கூறியிருக்கிறது. 2017 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளையும் இந் நிறுவனம் சரியாக எதிர்வுகூறியிருந்தது. ட…
-
- 0 replies
- 679 views
-
-
அவரும் பாவம் காலையில ஒரு டீயோட பெரியவனை கூட்டி கொண்டு வெளிகிட்டவர்,பெரியவனும் அவரும் (ஊரில புத்தகத்தை தவிர வேறோன்றும் கையில தூக்கி இருக்க மாட்டார்) டெனிஸ் விளையாடி போட்டு,மக்கில காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிரிக்கட் பயிற்சியை முடித்து விட்டு வீட்ட வரும் போது சரியாக களைத்து விடுவார்கள்.ஓரே ஸ்ரேஸ் அப்பா சும்ம வெளிநாடு என்ற பெயர் தான் இங்கே நாங்கள் படுகிறபாடு அந்த சுவாமிக்கு(பாபாவுக்கு) தான் வெளிச்சம்,என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தன் என்ட மனிசியின் சிநேகிதி வாசற்கதவால் உள்ளே வரும் போதே புலம்பலுடன் வந்தா.மனிசியும் அவாவை உபசரித்து என்ன இந்த பக்கம் என்று கேட்க,நான் சின்னவளை கூட்டி கொண்டு போய் டீயுசன் கிளாசில விட்டனான் முடிய 2 மணித்தியாலம் ஆகும்,அது தான் உம்மையும் ப…
-
- 1 reply
- 679 views
-
-
மேலதிக படங்களுக்கு http://gallery.britishtamils.com
-
- 0 replies
- 678 views
-
-
Dr Vishna Rasiah died in April aged 48 with coronavirus பிரிட்டனில் தமிழ் மருத்துவர் விஷ்ணு ராசையா அவர்கள் கொரோனா தொற்றால் கடந்த ஏப்ரல் 2020 உயிரிழந்தார். மலேசியாவிலும், டிரினிடாடிலும் குடும்பத்தைக் கொண்ட டாக்டர் விஷ்ணு, பர்மிங்காம் மகளிர் மற்றும் குழந்தைகள் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் பணிபுரிந்தார், மேலும் இப்பகுதியில் பிறந்த குழந்தைகளுக்கான மருத்துவசேவையில் முன்னணியில் இருந்தார். இவரின் நினைவாக 112km சைக்கிள் ஓட்டம் இவரது 7 வயது மகளை முன்னிலை படுத்தி நடத்தப்பட்டது. வைத்தியசாலை நிதிக்காக £17000 இதனால் திரடப்பட்டது. https://www.bbc.co.uk/news/uk-england-birmingham-54040078 https://www.ibctamil.com/uk/80/141843?ref=imp-news https:…
-
- 0 replies
- 678 views
-
-
பராக் ஒபாமாவை சந்தித்த டென்மார்க் தமிழ் நடனத்தாரகை நேற்று நடைபெற்ற இரண்டு பரதநாட்டிய நிகழ்வுகளிலும் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடந்தேறின. முதலாவதாக சுமித்திரா சுகேந்திராவின் பரதநாட்டிய பட்டறையில் பங்கேற்ற ஜீலியா தனபாலன் பேசியது டென்மார்க்கில் இருக்கும் தமிழர்கள் எல்லோரையும் மயிர்க்கூச்செறிய வைத்தது. தற்போது சிங்கப்பூரில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் வர்த்தகப் பிரிவு மேலாளராக இவர் அதி உயர் பணியாற்றி வருகிறார். தனது பணி நிமிர்த்தமாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்தார், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கிளரி கிளின்டனை சந்தித்துள்ளார், சீன பிரதமர், சிங்கப்பூர் அதிபர் போன்றவர்களை எல்லாம் சந்தித்து தமிழினத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார். டென்மார்க்கில் உர…
-
- 0 replies
- 678 views
-
-
Sri Lankan Families Still Waiting for Justice On World Humanitarian Day (19 August) Amnesty International recalls the many humanitarian workers who have fallen victim to human rights violations in Sri Lanka and the families of victims who have been frustrated in their pursuit of justice. Amnesty International calls on the UN to independently investigate violations of human rights and humanitarian law in Sri Lanka as an essential first step to accountability. In August 2006, 17 Sri Lankan aid workers with the international humanitarian agency Action Contre La Faim (“Action against Hunger”, or ACF) were gunned down execution style in the town of Mutur in Sri Lank…
-
- 0 replies
- 677 views
-
-
Paul Kalanithi, MD, was a Stanford neurosurgeon who was diagnosed with lung cancer in his mid-30s. He wrote a popular op-ed for The New York Times in early 2014 on confronting mortality. Here, he reflects on his changing perception of time as doctor, patient and new father. He died at 37 on March 9. The Stanford community mourns his loss. ஒரு இளவயது நரம்பியல் வைத்திய நிபுணர் சுவாசப்புற்று நோய்காளானார்....ஆங்கிலத்தில் அவரின் குரலிலேயே.... http://stanmed.stanford.edu/2015spring/before-i-go.html http://med.stanford.edu/news/all-news/2015/03/stanford-neurosurgeon-writer-paul-kalanithi-dies-at-37.html
-
- 0 replies
- 677 views
-
-
கொரோனா வைரஸ் : நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு by : S.K.Guna பிரித்தானியாவில் இன்று மேலும் 32 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 29 பேர் கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளுக்குப் பயணம் செய்திருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது குறித்து தகவல் தெரியவில்லை. தொடர்புத் தடங்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தின் தலைமை மருத்துவ ஆலோசகர் தெரிவித்துள்ளார். வைரஸ் தொற்று பரவுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன என்று…
-
- 0 replies
- 677 views
-
-
-
- 0 replies
- 677 views
-
-
எதிர்வரும் ஒக்தோபர் 27 அன்று மார்க்கம் நகர சபைக்கு நடைபெறும் தேர்தலில் 5 ஆம் வட்டாரத்தில் சுப்பிரமணியம் இராஜ்குமார் போட்டியிடுகிறார். இராஜ்குமார் இளைஞர். படித்தவர். தொழில்முறையில் ஒரு பொறியாளர். பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் எல்லாம் உடையவர். நேர்மை, தூய்மை, திறமை கொண்ட கோட்பாட்டில் உறுதியுடையவர்! இவர் கனடிய தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் மட்டமல்லாது போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக மக்களின் மறுவாழ்விலும் அக்கறை உடையவர். அவர்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பும் பணிக்கு உதவி வருபவர். இராஜ்குமார் போன்ற படித்த இளைஞர் மாநகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் சமூகத்துக்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் நன்மையாக இருக்கும். …
-
- 5 replies
- 677 views
-