Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஏறத்தாள எழுபதுகளின் இறுதிப்பகுதிவரை ஈழத்தில் அரச காவல் துறை தொடர்பில் மக்களிற்கு ஒரு பயம் இருந்ததாம். காவல் துறை உத்தியோகத்தர்கள் தமிழ் கடைகளில் காசுகொடுக்காது சோடா குடிப்பது தொடக்கம், மோட்டார் வண்டியில் அரச காவல்துறை செல்வதைப் பார்த்து சிறுபிள்ளைகள் கூடப் பயந்தது வரை அங்கு நடந்ததாம். இன்று யாழ் களத்தின் அங்கத்தவர்களிற் பெரும்பான்மையானோர் முப்பதுகளில் அல்லது அதற்குக் குறைந்த வயதுகளில் உள்ளவர்கள். எங்களிற்கு மேற்படி செய்தி ஒரு செய்தி மட்டுமே. ஏனெனில் நாங்கள் அரச காவல் துறைக்குப் பயந்த அனுபவம் எங்களிற்கு நேரடியாக ஈழத்தில் இருக்கவில்லை. எங்கள் காலம் இராணுவத்துடன் தான் ஆரம்பமாகியது. இதைப் பற்றி இப்போது இங்கு எதனால் எழுதவேண்டி வருகிறது என்றால், மேற்படி சிறு மாற்றம் எங்களின் உள…

    • 43 replies
    • 3.8k views
  2. http://www.aanthaireporter.com/?p=5629 “விடுதலையின் பாதையில்” படபபிடிப்பின் நடந்த விறுவிறுப்புகள்! கடந்த ஆடி ஆவணி மாத காலகட்டத்தில் அமெரிக்க திரைப்பட கலைஞர் சுகிர் பொன்ச்சாமி தனது குழுவுடன் ஆந்திர மாநிலம் விசாகபட்டிணத்தின் தெற்கே உள்ள தேவிபுரம் எனும் ஒரு சிறிய கிராமத்துக்குச் சென்றார். அவர்கள் அங்கே உள்ள திரை தொழிலாளிகளுடன் சேர்ந்து விடுதலையின் பாதையில் எனும் படத்தை தயாரிக்க திட்டமிடடிருநதனர். இந்த விடுதலையின் பாதைக்கும் ஆந்திரா இரண்டாக பாடாய் படுவதற்கும் தொடர்பில்லை. விடுதலையின் பாதை குழுவுக்கு கிடைத்த முதல் வரவேற்ப்பும் அங்கு குழுமியிருந்த திரை தொழிலாளிகளும் கொடுத்த உற்சாகம் பெரிய தெம்பைக் கொடுத்தது.இதற்கிடையில் தேவிபுரம் எனப்படும் ஆன்மிக கிராமம் ப…

    • 0 replies
    • 745 views
  3. பிரென்சு திரைவாயிலில் வெற்றியீட்டிய ஈழத்துயர் சுமந்த குறும்படம் : சுதந்திரத்திற்காக போராடும் இனத்தில் கலையும் ஒர் ஆயுதமே ! [saturday, 2014-02-15 12:09:33] ஈழவிடுதலையின் வெந்தனலை திரைமொழியின் ஊடாக பதிவு செய்த God Is Dead எனும் ஈழத்தவர் கைபேசிக் குறும்படமொன்று, பிரென்சு சினிமாவின் வாயிலில் எட்டிவென்றுள்ளது. பிரென்சு சினிமா என்பது உலக சினிமாவின் வழித்தடத்தில் தனித்துவமாக விளங்கிவரும் நிலையில், பிரான்சின் பிரசித்தி Mobile Film Festival பெற்ற கைபேசி குறும்படங்களுக்கான போட்டியிலேயே இப்பதிவு வெற்றியீட்டியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்ட கைபேசிக் குறும்படங்கள் இடம்பெற்றிருந்த இப்போட்டியில் அதிகத்தடவை இணையப் பார்வையாளர்களால் (27 000 தடவை) பார்க்கப்பட்ட …

  4. தமிழ்க் கல்விக்கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022யேர்மனி மத்தியமாநிலம். 32ஆவது அகவை தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீர…

    • 0 replies
    • 726 views
  5. சிறிலங்கா அரசாங்கம் எம் மாவீரர்கள், மற்றும் அனைத்து நினைவுத் தூபிகளையும் அழிப்பதற்கான நோக்கம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். எதிர்கால சமுதாயத்தில் எம் விடுதலைப் போராட்டம் தொடர்பாக எவ்வித ஆதாரங்களையும் கொண்டிருக்கக் கூடாது என்பது மட்டுமல்ல, அடுத்த தலைமுறை அறிந்து விடாமல் தடுப்பதற்குமாம். இப்படியான சூழ்நிலையில் எம் புலம்பெயர்ந்த தலைமுறையினர் இது பற்றிய தொடர்ச்சியான எழுச்சி கொண்டிருப்பதற்காக ஏன் நினைவுத் தூபி அமைக்கக் கூடாது? அப்படி அமைக்கும் போது செயற்படுத்தக்கூடிய என் யோசனைகள் மூடிய கட்டட அமைப்பாக அமைக்கும்போது, மாநகரசபைக்கு நிறைய விளக்கங்கள், வருடாந்திர வரி, போன்ற விடயங்களில் அதிக கவனத்தைச் செலுத்த வேண்டி வரலாம் என்பதால், ஒரு திறந்த அமைப்பாகவே கட்டலாம். குறைந்…

  6. லண்டனில் மீண்டும் தமிழர்களை ஒன்றிணைய வைத்த சம்பவம்! கொலை மிரட்டல் விடுத்தவர் தப்புவாரா? பிரித்தானியாவில் இயங்கிவரும் பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் வரலாற்றில் முதல்முறையாக, தமக்கிடையேயான முரண்பாடுகளை மறந்து, கொலைமிரட்டல் விடுத்த இலங்கை தூதரக இராணுவ அதிகாரிக்கு எதிராக ஒன்றாக இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளனர். இலங்கையின் சுதந்திர தினமான கடந்த 4 ஆம் திகதி பிரித்தானியா வாழ் தமிழர்களால் பிரித்தானிய இலங்கை தூதரகத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவ உடையிலிருந்த, தூதரக பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை பார்த்து கழுத்தை வேட்டுவேன் என்ற ச…

  7. 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி அரையிறுதி ஆட்டத்துக்கு முன்நகர்வு! Vildbjerg cup 2014 ன் மூன்றாம் நாளான 03.08.2014 அன்று நடை பெற்ற 2 போட்டிகளிலும் 14 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 2 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடி அரையிறுதி ஆட்டத்துக்கு தெரிவாகியுள்ளனர். இதனை தொடர்ந்து களம் இறங்கிய தமிழீழ அணி 01.க்கு 2 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர். இருப்பின் தமிழீழ அணி 4 இடத்தில் வெற்றிபெற்றன. எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு தக்க சவாலாக விளையாடினார்கள். http://www.pathivu.com/news/32914/57/14/d,article_full.aspx

    • 0 replies
    • 749 views
  8. பாரிஸில் தமிழ் இளைஞர் படுகொலை விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் [03 - October - 2007] பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் புறநகர் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தாயும் மகனும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; கடந்த மாதம் 6 ஆம் திகதி பாரிஸின் புறநகர் பகுதியில் சென்ற்டெனிஸ் கால்வாயில் சில பைகளில் பொதி செய்து போடப்பட்டிருந்த ஒருவரது உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, பிரான்ஸ் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் நடத்திய விசாரணைகளில் கைவிரல் அடையாளப் பதிவின் மூலமாக கொல்லப்பட்டவர் 29 வயதுடைய இலங்கை அகதி என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளில் விசேட பொலிஸார் ஈட…

  9. அவுஸ்திரேலியா சிட்னி மாநகரில், உலகில் இரண்டாவது பாரிய யுத்த நினைவு மயானத்தை உள்ளடக்கிய றூக்வூட் மயான நிலையத்தில், தமிழீழ மண்ணின் மைந்தர்களை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியின் முன்னறலில் கறுப்பு யூலை இனப்படுகொலை நினைவுநாளும், நடுகல் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. இன்று பி.பகல் 2.00 மணி தொடக்கம் 4.00 மணிவரை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது இழந்த உறவுகளையும், அதனைத் தொடரந்து இன்றுவரை சிறிலங்கா அரசினால் தொடர்ந்தும் அழிக்கபட்டுவரும் அனைத்து மக்களையும் நினைவில் நிறுத்தி மலர்அஞ்சலி செலுத்தினார்கள். மலர் அஞ்சலியை திருமதி கிருஸ்ணா nஐகதீஸ்வரன் ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மேஐர் சலிமின் அன்புச் சகோதரியும் பிரபல வானோலி அறிவிப்பாளருமான திருமதி சோனா பிரின்…

    • 0 replies
    • 296 views
  10. அறவழியில் முகிழ்த்து, ஆயுத எதிர்ப்பியக்கமாகப் பரிணமித்த தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம், நீர்த்துப் போகும் நிலையை நோக்கிச் செல்கின்றதோ என்று எண்ணத் தோன்றும் வகையிலான நிகழ்வுகள் இன்று தமிழீழத் தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் அரங்கேறி வருகின்றன. முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் உருவகம் பெற்ற ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற மாயமானிலிருந்தே இந்த தேக்க நிலை உருவெடுத்தது என்ற மெய்யுண்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாதவாறு தமிழீழ தேசிய அரசியற் களத்தில் இன்று கடுகதியில் அரங்கேறி வரும் நிகழ்வுகள் அமைகின்றன. அதீத கற்பனைகளிலிருந்தும், நம்பிக்கைகளிலிருந்து கட்டியெழுப்பப்பட்ட ‘இராசதந்திரப் போராட்டம்’ என்ற இந்த மாயமான் ஈழத்தமிழினத்தின் அரசியல் பிரக்ஞையை மழுங்கடிக்கும் பாதையில் செ…

  11. லண்டனில் தவறுதலான சிகிச்சையால் உயிரிழந்த தமிழ் குழந்தை: இதனால் ஏற்பட்ட மாற்றம்! லண்டனில் உள்ள பிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் குழந்தைக்கு ஒன்றுக்கு சத்திர சிகிச்சை செய்தபோது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ளது. அவசரமற்ற சத்திர சிகிச்சையின் போது, மூன்று மாதக் குழந்தையான அக்சரன் சிவரூபன் என்ற குழந்தையே இந்த தவறு காரணமாக உயிரிழந்துள்ளது. லண்டன் லெம்பேத்தில் உள்ள எவெலினா வைத்தியசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூச்சுக் குழாய் அல்லது காற்றோட்டம் தொடர்பான குழாயை எவ்வாறு பரிசோதிக்க வேண்டும் என்று ஐரோப்பா முழுவதும் விசேட மருத்துவ நிபுணர்களுக்கு வழக்காட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. வயிற்று உணவைக் கொண்டு செல்லும் குழா…

  12. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்: பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் புலம்பெயர் தமிழர்கள்! ”செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணையின் ஊடாகவே நீதியை பெற்றுக்கொடுக்க முடியும்” என புலம்பெயர் தமிழர்கள் பிரித்தானிய அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு நேற்று லண்டன் டவுனிங் ஸ்ட்ரீட்டில் இடம்பெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டது. ‘இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாறு, கண்ணீரால் நினைவுக்கூரப்படும் உயிர்கள்’ என்ற தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்பட பல்வேறு புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன. ஆயிரக்கணக்கான புலம்…

  13. கள மறவர்களே! புலமெங்கும் தமிழர் எழுவதுகண்டு மகிழ்ந்தோர் கனடாவில் தமிழர் தூங்குவது கண்டு வெகுண்டனர். அவர்களுக்கு ஒரு இனிப்பான சங்கதி. நாளை தொடக்கம் ஒருவாரத்துக்கு கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் ஈழத்தமிழர் ஆதரவுக் குரலுடன் எல்லோர் குரலும் சேர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்முழக்கம்!!!!

  14. வ‌ண‌க்க‌(ம்) உற‌வுக‌ளே 🙏 நாம் எல்லாம் த‌மிழீழ‌ ம‌ண்ணில் பிற‌ந்து புல‌ம் பெய‌ர் நாட்டில் வாழுகிறோம் , இப்ப‌டி ஒரு திரி யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் இத‌ற்கு முத‌ல் திற‌ந்தின‌ம்மோ தெரியாது , நேர‌ம் இருக்கும் போதெல்லாம் யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதும் ஆக்க‌ங்க‌ளை வாசிப்பேன் , 12வ‌ருட‌த்துக்கு முத‌ல் ப‌ழைய‌ யாழ் க‌ள‌ உற‌வுக‌ள் எழுதின‌துக‌ளையும் வாசிப்பேன் 💪🙏 சின்ன‌னில் எம் முன்னோர்கள் எம‌க்கு சொல்லி த‌ந்த‌ ப‌ல‌ நூறு ந‌ல்ல‌ விடைய‌ங்க‌ளை ம‌ற்றும் எம் க‌ண்ணால் க‌ண்ட‌ ந‌ல்ல‌ நிக‌ழ்வுக‌ளை நாம் ஒரு போதும் ம‌ற‌க்க‌ப் போர‌தும் இல்ல‌ , த‌மிழீழ‌த்தில் திரும‌ண‌ நிக‌ழ்வில் இருந்து சாம‌த்திய‌ வீடு பிற‌ந்த‌ நாள் நிக‌ழ்வுக‌ளில் நாம் க‌ல‌ந்து கொண்டு இருப்போம் , சிறு வ‌ய‌தில் நான் க‌ண…

  15. சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும் நோர்வேயில் வதிவுரிமை கொண்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்து தடுத்துவைத்துள்ள நோர்வே அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வழங்கப்படுவார்களா? மாட்டார்களா? என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து தடுத்து வைத்திருப்பதன்மூலம் தமது குழந்தைகளை மொழி கலசார கலாசார ரீதியில் நோர்வே பிரஜையாக்குவதுதான் திட்டமா என்றும் பாதிக்கப்பட்டதரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நோர்வேயில் புகலிட வதிவுரிமைபெற்றுள்ள தாம் நோர்வே அரச…

  16. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த புகலிடக் கோரிக்கையாளர் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக்கொண்ட சிவராஜா சுகந்தன் என்ற 31வயதான இளைஞரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார். சுகந்தன் நாடு கடத்தப்படவிருந்த போது கையெழுத்துப் போராட்டமொன்று நடத்தி அது தடுத்து நிறுத்தப்பட்டது. 2011ம் ஆண்டில் சுகந்தனை நாடு கடத்த தீர்மானிக்கப்பட்ட போதிலும் லிபரல் கட்சியின் பாராளு…

  17. இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை விதிக்க சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தல் 17 Views இலங்கையின் மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைத் தடைகளை விதிக்க வேண்டும் என பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் சர் கெயர் ஸ்டார்மர் வலியுறுத்தியுள்ளார். 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற தமிழினப்படுகொலை குறித்து பிரித்தானிய தொழிலாளர் கட்சியின் தலைவர் கெயர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று, முள்ளிவாய்க்கல் நினைவு நாளில், இலங்கை மோதலின் இறுதி கட்டங்களில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களை நாங்கள் நினைவில் கூருகிறோம். தொழிலாளர் கட்சி தமிழ் சமூகத்துடன் நி…

  18. கறுப்பு யூலை – 38ம் ஆண்டு- பிரித்தானியா Posted on July 25, 2021 by சமர்வீரன் 19 0 1983 யூலை இன அழிப்பைத்தொடர்ந்து இலங்கைத் தீவு இரு தேசங்கள் கொண்டதென்பதை சிறீலங்கா அரசாங்கம் உணர்ந்ததும், தமிழீழத் தனி அரசே தமிழ் மக்களுக்கான ஒரே தீர்வு என்பதனை தமிழ்மக்கள் தமது ஆன்மாவில் உரமேற்றிக் கொண்டதுமான நாள் யூலை 23 ஆகும். தமிழீழ மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கம் 1983ம் ஆண்டு மேற்கொண்ட இன அழிப்புப்போர் நடைபெற்று இந்த ஆண்டுடன் 38 ஆண்டுகள் ஓடிவிட்டன. தொடர்ச்சியாக ஒருவார காலம் மேற்கொண்ட இன சுத்திகரிப்பு நடவடிக்கையில் 3000க்கு மேற்பட்ட தமிழ் மக்கள் இனப்டுகொலை செய்யப்பட்டும் சொத்துக்கள் அழிக்கப்பட்டும் சூறையாடப்பட்டும் பெரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.…

    • 0 replies
    • 942 views
  19. தமிழ் மொழியில் கனடா நாட்டின் தேசியப் பண்! கனடா நாட்டின் 150 ஆவது விடுதலை ஆண்டினை முன்னிற்று மொத்தம் 12 மொழிகளில் கனடா தேசியப் பண் வெளியிடபட்டுள்ளது. அதில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழியும் ஒன்றாகும். இது வரை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியில் மட்டுமே இருந்தது. ஓ கனடா! எங்கள் வீடும் நாடும் நீ! உந்தன் மைந்தர்கள் உண்மை தேச பக்தர்கள்! நேரிய வடக்காய், வலுவாய், இயல்பாய் நீ எழில் கண்டு (உ)வப்போம்! எங்கும் உள்ள நாம், ஓ கனடா நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! எம்நிலப் புகழை, சுதந்திரத்தை என்றும் இறைவன் காத்திடுக! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! ஓ கனடா, நாம் நின்னைப் போற்றி அணிவகுத்தோம்! "ஓ கனடா" கனடாவின் தேசியப் பண் ஆக…

    • 0 replies
    • 716 views
  20. சிங்களத்தின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து எமது மக்களின் அவலங்களை சொல்லிவரும் சனல் 4 க்கு ஒரு நன்றி கடிதம் ... ====================================== Letter 01: To: news@channel4.com Subject: Excellent coverage on Sri Lanka and the plight of IDPs Dear Madam/Sir, We,the Tamils sincerely thanks Channel 4 for exposing the Human Rights violation of the Sri-Lankan regime. In keeping with the democratic tradition of Britain that leads the world through its open discussions in the mother of Parliament, you had been in the forefront in the art of investigative journalism. It not only involves itself in broadcasting relevant news that arouse intere…

    • 0 replies
    • 2.2k views
  21. தனது உடல் அவயவங்கள் சில செயலிழந்த நிலையில் மனம் தளராது பல சாதனைகளை நிகழ்த்தி வரும் பாவலரும் அறிவிப்பாளரும் படைப்பாளியுமான நிலாவின் முன்னோடி பதிவுகளை இங்கே பதிவிடுகின்றோம் . இவரை ஒரு முன்னுதாரணமாய் பெண்களே கொள்ளலாம் . நீங்கள் மேலும் பல வெற்றி பெற எமது வாழ்த்துக்கள். சின்ன பாம்பென்றாலும் பெரிய தடியால் அடி எதிரிக்கு நன்றிகள்!

  22. விடைபெறக் காத்திருக்கிறேன்! - புஷ்பராஜா நன்றி: ஆனந்த விகடன் எப்போதும் மரணத்தின் நிழல் படிந்திருக்கும் ஈழத்தின் தெருவொன்றில் பிறந்தவன் நான். குழந்தைகளும் இளம்பெண்களும் முதியவர்களும் கொடூரமாகக் கொல்லப்படுவதைக் கண்ணெதிரே கண்டிருக்கிறேன். வாசலில் சாவை அமர்த்திவிட்டுதான் உள்ளே உறங்கச் செல்லுகிறார்கள் எம் மக்கள். செத்துச் செத்து வாழ்கிற எங்களுக்கு மரணம் புதிதில்லை. இதோ இன்னும் மூன்று மாதம்தான் எனக்கு ஆயுள் என்று மருத்துவர்கள் சொல்லி விட்டார்கள். அதற்காக நான் பயப்படவில்லை. வருத்தப்படவில்லை. ஆனால் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. அதற்கு இன்னும் எட்டு மாதம் நான் வாழ்ந்தாக வேண்டும். உயிர் வாழ்தலின் இறுதி முயற்சியாகத்தான் சென்னைக்கு வந்திருக்கிறேன் என்கிறார் புஷ்பராஜா. ஈ…

  23. தாயகத்தில் ஏதிலிகளுக்கு பட்டுப்புடவையை அனுப்புங்கள்!!!!!????? - "ஐ.பி.சி" ரேடியோ கடந்த சனி வீட்டில் இருந்தால் கடி என்று வேலைக்கு சென்றேன், கொஞ்சகாசும் வந்ததாக போகும்! அங்கு வேறொருவரும் இல்லை, நானோ என்னிடன் இருந்த டப் ரேடியோவில் "ஐ.பி.சி" ரேடியோவை ரியூன் பண்ணி விட்டதால் ... அதில் "சமூக சிந்தனையாம்" ... நல்ல அனுபவம்/திறமை வாய்ந்த இரு அறிவிப்பாளர்கள்!! நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள்!! அதுவும், சமூக சிந்தனையில், ஆலயங்களின் செயற்பாடுகள்/அங்கு எழும் பிரட்சனைகள்/.... பலவற்றை தோண்டிக்கொண்டிருந்தார்கள்! நல்ல விடயம்!! கேட்க வேண்டும்/கதைக்க வேண்டும் இல்லையேல் நாம் செய்வது சரி என்று நினைத்து விடுவார்கள்! பலவற்றை விவாதித்து கொண்டிருக்கும் போது இடையில் …

    • 2 replies
    • 1.5k views
  24. ஆனால் எம்மக்கள் ....... http://www.nitharsanam.com/?art=20332 ..... எமது மக்களும் சுதந்திரத்துடனான சமாதானம் கிடைக்கும் வரை ஓயோம்!!!!!!!!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.