வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
தமிழீழத்தின் தலைநகரை ஆக்கிரமித்துள்ள இலங்கைப் படைகளின் கடற்படைத்தளம் மீதுதமிழீழ விடுதலைப்புலிகளின் வான் படையினர் வெற்றிகரமான தாக்குதல் நடாத்தியுள்ளனர். இன்று (28/08) பி.ப 9.05 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதன் போது படையினர் தரப்பில் பலத்த இழப்புக்கள் ஏற்ப்பட்டுள்ளது. எனினும் இன்னமும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த தாக்குதல் நடந்து சில மணி இடைவேளையின் பின்பு அதாவது 12.15 மணியளவில் அடுத்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது இருப்பினும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆம் சில மாதங்களாக விடுதலைப்புலிகள் தோற்றுப் போய்விட்டார்கள் அல்லது மரபு வழித்தாக்குதல்களுக்கான வலுவை இழந்துவிட்டார்கள் என ஆய்வுகளும் ஆரூடங்கள் கூறிய இலங்கை இந்திய புலம்பெயர் ம…
-
- 3 replies
- 1.6k views
-
-
புலத்தில் வாழும் தமிழா ஒரு பிடி உணவு வழங்கு களத்தில் உள்ள நம் உறவுகளுக்கு… தாயகத்தில் எமது உறவுகள் உணவின்றி மாற்ற உடையின்றி மரங்களின் கீழும் காடுகளிலும், மழை, வெயில் மத்தியில் அகதி வாழ்வு வாழ்கின்றனர். எமது மக்களுக்கான உதவிகளை நாம் தான் செய்ய வேண்டும். புகைப்படங்களில் கூட அவர்களின் நிலையை பார்க்க முடியவில்லை நேரில் அனுபவித்தல். என்பது எவ்வளவு கொடுமை? நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. போராட்ட சுமைகளை தொடர்ந்து என்நேரமும் தாங்குபவர்களும் அவர்கள்தான். 10 இலட்சத்திற்கு அதிகமான உறவுகள் புலத்தில் வாழும் போது அவர்கள் ஏன் நிர்க்கதியான நிலையில் தவிக்க வேண்டும். சிங்கள் அரசின் தயவை எதிர்பார்த்து சேவை செய்யும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களி…
-
- 3 replies
- 1.3k views
-
-
எங்கள் மண்ணில் இப்போ நடப்பது என்ன? புலிகளின் பலம் இப்போ எங்கே? தமிழீழம் அதோகதி தானா? இப்படி இன்னும் இன்னும் பல கேள்விகள் இன்று புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நாவில் சிந்தனையில் ஓடுகின்றது. புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே, இதோ உங்களுக்காகவும் எழுதிய இந்த கட்டுரைக்கு ஒரு நிமிடம் கண்கொடுங்கள். திரு தெய்வீகன் அவர்கள் எழுதி தமிழ்நாதத்திற்கு அழித்த "சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்" வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதா…
-
- 3 replies
- 1.2k views
-
-
நினைவேந்தலும், கவன ஈர்ப்பும் 22 - 8 - 2008 மாலை 5 மணியிலிருந்து 7 மணிவரை புதுக்குடியிருப்பு வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா விமானப்படைகளின் கோரத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவிகளின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தலுடன், இன்று தாயகமெங்கும் அகதிகளாக அவலமுறும் எம் உறவுகளின் இன்னல் வாழ்வை வெளிக்கொணரும் முகமாகவும் ஒன்றாரியோவின் பல பாகங்களிலும் கவனஈர்ப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள விபரங்களின்படி ஸ்காபுரோ பகுதியில் 1. McCowen & Ellesmere சந்திப்பிற்கு அருகாமையில் RT Station பக்கமாக 2. Ballamy & Eglington Go station முன்பாக 3. Midland & Egilifgton சந்திப்பிற்கு அருகாமையில் 4. Warden & Finch…
-
- 0 replies
- 875 views
-
-
-
கட்டாரில் வேலை செய்யும் ஒரு இந்தியத் தமிழனின் பார்வையில் 'என் ஈழ நண்பர்களுக்காக!' என் ஈழ நண்பர்களுக்காக! வந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்! நான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..? அவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்! சிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்! சில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்…
-
- 2 replies
- 1.4k views
-
-
தோசைமன்னன் அமேரிக்காவின் பெரு நகரங்களின் பிரதான சாலைகளில் மூலைக்கு மூலை காணக்கூடியவை எவை என யோசித்தால் உடன் நினைவுக்கு வருவன, ஹாட் டாக்ஸ் விற்பவர்களும், அவர்களது தள்ளு வண்டிகளும். துரிதகதியில் இயங்க வேண்டியிருப்பவர்களுக்கு இக்கையேந்தி பவன்கள் மிகவும் சிலாக்கியமானவை. சாப்பிடுவது என்னவென்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாமல் வயிற்றை நிரப்பிக் கொண்டோட வசதியானவை. நியுயோர்க் பெருநகரத்தின் பல்குடியினரையும் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு இனங்களின் உணவுகளும் தற்போது தெருவோர தள்ளு வண்டி உணவகங்களில் கிடைக்கின்றன என்கின்றன வலைச்செய்திகள். நியுயோர்க் நகரத்தின் துரிதகதி உணவாளர்களில் முழுக்க, முழுக்க தாவர உணவை விரும்புவோர்களுக்கு வயிற்றில் வாளி சாம்பாரை ஊற்றுவது போல, தள்ளுவண்டி உணவகத்…
-
- 17 replies
- 3.1k views
-
-
வியாபார நுணுக்கங்கள் சுத்தம் சுத்தமான தொழில் நிலையம், சுத்தமான உடை, சுத்தமான கை மற்றும் விரல் நகங்கள் ஆகியவை சுத்தமாக இருந்தால் 50 சதவிகிதம் இலாபம் கிடைத்து விட்டதாக மேல்நாட்டு வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதையே இஸ்லாம் சுத்தம் ஈமானின் ஒரு பகுதி என்று மக்களுக்கு பரிந்துரை செய்கின்றது. வரவேற்பு ஒரு வாடிக்கையாளர் கடையில் முதன்முறையாக நுழையும் போது அவரை விருந்தாளிகளை வரவேற்பது போன்று அன்புடன் வரவேற்க வேண்டும். அவரை முதலாவதாக சந்தித்தது தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறி இருக்கையில் அமரச் செய்ய வேண்டும். இப்படி கூறி சிறிது நேரம் சென்ற பின் என்ன தேவைக்காக வந்திருக்கின்றீர்கள் என்று வினவ வேண்டும். எனக்கு இன்ன பொருள் தேவைப்படுகிறது என்று கூறியதும், நான் எடுத…
-
- 0 replies
- 4.9k views
-
-
தமிழர்புனர்வாழ்வு ஆய்வுப்போட்டி! போட்டி பற்றிய விரிவான தகவல்களை அறிய இங்கே சொடுக்கவும்! கருத்துக்கணிப்பில் பங்குபற்றும் கள உறவுகளின் கவனத்திற்கு: 1. நீங்கள் உங்கள் தெரிவை (விறுப்பு வாக்கை) இடமுன் முதலில் சகல போட்டியாளர்களினதும் விடைகளை ஆற அமர்ந்து வாசிக்கவும். 2. தமிழ் எவ்வாறு எழுதப்பட்டுள்ளது, எத்தனை வசனங்கள் உள்ளது போன்றவற்றின் அடிப்படையில் இல்லாமல், சிறந்த நடைமுறை சிந்தனையின் அடிப்படையில் பகுதி 02 இன் வெற்றியாளரை தெரிவு செய்யவும். 3. பகுதி 02 நீல எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. 4. இந்த போட்டியின் வெற்றியாளரைத் தெரிவு செய்யும் முழுப் பொறுப்பும் கருத்துக்கள உறவுகளாகிய உங்கள் கைகளிலேயே தங்கியுள்ளது. நீங்கள்தான் இந்தப்போட்டியின் நடுவர்கள். எனவே, தயவுசெய்…
-
- 37 replies
- 6k views
-
-
அரோகரா சிட்னி வாழ் வைகாசி குன்றின் முருகனுக்கு அரோகரா.உன்னிடம் தான் எல்லாரும் குறைகளை எடுத்து கூறுவார்கள் அது போல் நானும் எடுத்து கூறுகிறேன்.நீ உன் கடமையை செய்கிறாய் ஆனால் உன் பக்தர்கள் நாம் என்ன செய்கிறோம் எனக்கே புரியவில்லை. நல்லூரில் உனக்கு உற்சவம் அழகாக நடப்பதாக வானொலியில் ஒரு அம்மா அங்கிருந்து அழகாக விமர்சித்தார்.வெள்ளிகிழமை நடைபெற்ற சப்பரா திருவிழா பற்றியது நீயும் கேட்டு மகிழ்ந்திருப்பார் நானும் கேட்டு மகிழ்ந்தேன். சிட்னி வாழ் இளைஞர் ஒருவர் தான் அதற்கான ஒழுங்குகளை செய்திருந்தார் அந்த விமர்சனத்தை கேட்டு கொண்டு இருக்கும் போது எமது தாயக்த்தில் எதுவித பிரச்சினைகளும் இல்லை மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பது போல் தான் எனக்கு தென்பட்டது. அறிவிப்பாளர் புத…
-
- 0 replies
- 943 views
-
-
எமது மண்ணிலே உயிரிழந்த அப்பாவிச் செஞ்சோலை இளையோரை நினைத்து சிட்னியில் இரத்த தானம் - 16 ஆகஸ்ட் 2008 13 14 95 என்ற தொலைபேசி இலக்கத்தில் இரத்ததானம் செய்வோர் முன்பதிவு செய்த பின்பு ,பின்வரும் விலாசத்துக்கு சென்று இரத்ததானம் செய்யுங்கள். இடம்: Red Cross 4 George St, Parramatta காலம்: சனிக்கிழமை 16 ஆகஸ்ட் 2008 நேரம்: காலை 7.30 - மாலை 3.00
-
- 1 reply
- 781 views
-
-
நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.
-
- 11 replies
- 1.8k views
-
-
நீங்கள் தயாரா? இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைக்கக் கூடும், ஆனாலும் கேட்கிறேன். இங்கு ஆனேகமானவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவானவர்கள், தமிழீழம் அமைவதை விரும்புபவர்கள். தமிழீழத்திற்காக குரல் கொடுப்பவர்கள், போராடுபவர்கள். எமது இலட்சியத்தை நாம் அடையும்போது, அதாவது சுதந்திர தமிழீழம் மலரும்போது, நீங்கள் அங்கு சென்று வாழத் தயாரா? உங்களில் எத்தனை பேர் இதில் உறுதியாக உள்ளீர்கள்? அங்குள்ள நிலமையைப் பொறுத்து காலம் களித்து செல்வீர்களா, அல்லது சுதந்திரம் கிடைத்ததும், அடுத்த முதல் விமானத்திலேயே ஏறத் தயாரா? சிலர் தத்தமது வெவ்வேறு காரணங்களிற்காக இங்கேயே வாழக்கூடும். உங்கள் அனைவரினதும் உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். தயவுசெய்து ஒருவர் ஒருமுறை மட்டு…
-
- 77 replies
- 8.8k views
- 1 follower
-
-
கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இன…
-
- 5 replies
- 1.4k views
-
-
இனறு பதிவர்கள்தான் சுயாதீனமான தமது எழுத்துகளால் பன்முக அனுபவங்களை நம் தேடல்களுக்கு இரையாக்குகிறார்கள். இந்த வகையில் அமெரிக்கத் தமிழன் என்ற பதிவில் நான் சுவைத்த பதிவொன்றை இங்கு நன்றியுடம் மீள் பதிவிடுகிறேன். இந்தப் புலம்பெயர்வாழ்வில் நம்மவர்களால் பெறப்பட்ட அனுபவங்கள் கோடானு கோடி. காசேதான் கடவுளடா! அமெரிக்காவில் கோவில்களை கட்டிக்குவிக்கிறோம். கோயிலில்லாத ஊரில் குடிபுகாதே என்று சொன்னதை வேதமாக கருதி, குடிபுகுந்த ஊரிலெல்லாம் கோவில் கட்டிக்குவிக்கிறோம். கோவில்கள்தான் எங்களின் நாளைய பொலிடிகல் சென்டராக மாற்றிவருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் வெளிநாட்டுகாரனுக்கு அர்த்த ராத்திரிகளில் ஆணி புடுங்கியும், செய்த தப்புக்கணக்கை அதிகோணலாக்கும் ஆடிட்டராகவும், ஏதோ ஒரு மருத்துவமன…
-
- 1 reply
- 983 views
-
-
புலம் பெயர் தமிழர்களின் இருப்பு (கனடா) இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத விடயமாக புலம் பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கின்றது. புலம் பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான புலம் பெயர்வானது மனித இனங்களுக்குள் மட்டுமினறி விலங்கினங்களுக்கும் பறவையினங்களுக்கும் மற்றும் உயிர்வாழ் இனங்களுக்கு இடையில் நிகழ்ந்து வருவதைக் காணமுடிகின்றது. இப்புலப்பெயர்வு ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கோ, அல்லது ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கோ, அல்லது ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊரிற்கோ இருக்கலாம். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் விடயமாககும். இவ்வாறான புலம் பெயர்வுகள் நிகழ்ந்து கொண்டிருப்பதனால் மனித இனம் …
-
- 0 replies
- 5.5k views
-
-
சிட்னியில் My Daughter the Terrorist திரைப்படம் யூலை 31ம் திகதி மாலை 6 மணிக்கு காண்பிக்கப்படவுள்ளது இடம் Thursday, 6pm July 31 @ Resistance Centre, 23 Abercrombie St, Chippendale (Sydney) More information/bookings: 02 9690 1977 மேலதிக விபரங்கள் www.youtube.com/watch?v=wTF7Png8S9Y tp://www.asia-pacific-action.org/node/107 http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25273 http://www.dagsavisen.no/kultur/filmer/article343086.ece FFFEST: U.S. film festival: My Daughter the Terrorist FIFDH: Paris film festival: Ma fille la terroriste US: Women Make Movies: US Distributor Director: Beate Arnestad Producer/Co-Director: Morten D…
-
- 3 replies
- 1k views
-
-
உலக இளைஞர் தினம் இந்த ஆண்டு சிட்னியில் கொண்டாடபட்டது மிகவும் ஆடம்பராக கொண்டாடபட்டது புனித பாப்பரசர் வருகை தந்திருந்தார்.கொண்டாடட்டும் இப்படியான நேரங்களிள் தான் நாங்கள் எங்களுடைய மத நம்பிக்கையை உலகிற்கு காட்டலாம்.கொண்டாடுவதும்,கொண் டாடமல் விடுவதும் அவர்களின் மத சுகந்திரம் அது நாங்கள் தலை போட கூடாது பாருங்கோ.மத சுகந்திரம் இப்ப நாங்கள் ஒதுங்குவோம் பிறகு "மதம்" பிடித்து ஆடும் பொழுது பயங்கரவாதம் என்போம். அது சரி உலகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் கிறிஸ்தவர்களோ.? உலக இளைஞர் தினம் என்று சொல்லி போட்டு கிறிஸ்தவ மத தலைவரை அழைத்தன் மர்மம் என்ன?உலக கிறிஸ்தவ இளைஞர் தினம் கொண்டாடினால் அதற்கு கிறிஸ்தவ மத தலைவர் அழைக்கபட்டிருந்தால் தப்பில்லை உலகத்தில் பல மதத்தை சார்ந்த இளைஞர்கள் உண்…
-
- 6 replies
- 1.7k views
-
-
நாளைக்கு சிட்னியில இளையர்கள் நடத்திற கறுப்பு யூலை ஆர்ப்பாட்டம் ஜமுனா முடந்தால் சிட்டிக்கு வரவும்...
-
- 4 replies
- 1.2k views
-
-
மெல்பேன் நகரில் கறுப்பு ஜூலையினை முன்னிட்டு நினைவு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றது.இது தமிழ் அமைப்புகள் பெரும்பாலனவற்றின் கூட்டு முயற்சியாக அமைக்கப்பட்டுவருகின்றது.நிக
-
- 4 replies
- 1.2k views
-
-
மேலதிக படங்கள் http://britishtamil.com/gallery/v/pongutamil08/
-
- 15 replies
- 2.8k views
-
-
ஆயிரக்கணக்கில் தமிழர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்ட இனக்கலவரம் நடந்து 25 வருடங்கள் ஓடி விட்டதை நினைவு கூரும் முகமாக எதிர்வரும் 25.07.2008 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 26.07.2008 சனிக்கிழமை மாலை 5 மணி வரை உள்ள 25 மணித்தியாலங்கள் Trafalgar Square Northern Terrace இல் தொடர் உண்ணாவிரதம், கண்காட்சி மற்றும் தமிழர்களுக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்தும் வகையில் சில கலை நிகழ்ச்சிகளும் தமிழ் இளையோர் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இளையோர் அமைப்பிற்கு உறுதுணையாக மகளிர் அமைப்பினரும் தமது ஆதரவை வழங்கவுள்ளனர். தாயகத்தில் எம் தமிழ் உறவுகள் படும் இன்னல்களை ஒவ்வொரு நாளும் கடந்து வரும் கறுப்பு வரலாற்றை முடிவுக்கு கொண்டு வரும…
-
- 0 replies
- 713 views
-
-
தனது 3 மாதமே ஆன மகளை துன்புறுத்தி ஊனமானக்கி பகுதி பார்வை குறைய வைத்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட இருந்த நிலையில் இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மேற்கு லண்டனில் வசித்து வந்த Anandakumar Ratnasabapathy (40) எனும் தமிழ் தந்தை தனது உயிரை நீதிமன்றத்தில் வைத்து மாய்த்துக் கொண்டுள்ளார். தனது மகளின் மூக்கு மற்றும் வாய் துவாரங்களை அடைத்துத் துன்புறுத்தி அக்குழந்தையை குறைபாடுள்ளதாக்கிய குற்றத்துக்காக இவர் கைதாகி இருந்தார். நீதிமன்றத்தில் வைத்து விசாரணையின் பின் இவருக்கு எதிராக தீர்ப்பு சொல்லப்பட இருந்த நிலையில் சுமார் 60 தூக்க மாத்திரைகளைப் பொடியாக்கி நீருடன் கலந்து குடித்து நீதிமன்றத்திலேயே தற்கொலைக்கு முயன்றுள்ளார். நீதிமன்றத்தில் இருந்து ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலைய…
-
- 18 replies
- 3.6k views
-
-
லண்டனில் வன்முறையில் ஈடுபட்டதாக 6 இலங்கை தமிழர்கள் மற்றும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கத்தியால் ஒருவரின் தலையை சீவி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அவர்களுக்கு 3 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் கட்டை, அரிவாள் உள்ளிட்டவை களை கொண்டு தாக்கியுள்ளனர். இவர்கள் கைது செய்யப் பட்டிருப்பதை அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான தமிழர்கள் வரவேற்று போலீசாருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். http://puspaviji.blogspot.com/
-
- 8 replies
- 1.9k views
-
-
இண்டைக்கு இருந்து நம்மோட ROGERS CABLE இல CHANNEL 619 இல SUNTV இலவசமாக பரீட்சார்த்த ஒளிபரப்பு போய்க்கொண்டு இருக்கிது. ஏற்கனவே இருக்கிற JEYATV பேயிண்ட அறுவை காணாது எண்டு இப்ப SUNTV எண்டுற மற்றப்பேயும் வந்திட்டிது. SUNTV பேயை கனடாவுக்கு கூட்டிக்கொண்டு வந்த யாவாரிகளுக்கு இனி பையுக்க காசு பேயாக கொட்டப்போகிது. இஞ்ச பெரும்பாலான டமிழ் மக்கள் ROGERS CABLE, மற்றது BELL Satellite TV மூலம்தான் பார்க்கிறது. பிரத்தியேக Satellite Subscription மூலம் (யூரோப்பில இருக்கிறமாதிரி) பார்ப்பது வலு குறைவு. ஏன் எண்டால் அது கூடுதலான காசு. எண்டபடியால இனி ROGERS CABLE, மற்றது BELL Satellite TV யுக்க SUNTVயும் வந்திட்டிது எண்டால் டமிழ்ஸ்க்கு ஒரே கும்மாளமாத்தா இருக்கப்போகிது. இப்ப மணிவண…
-
- 40 replies
- 7.5k views
-