Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த Thinath Ganendralingam என்ற 20-வயது மனிதன் அசட்டு சிரிப்புடன் அவசரத்தில் இரண்டு முயல் குட்டிகளை நசித்து கொலை செய்ததுடன் மற்றொரு குட்டியை மூழ்கடித்தும் உள்ளார் என Barrie நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விலங்கு கொடுமை குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். இவருக்கு 3-வருடங்கள் நன்னடத்தை சோதனையுடன் 7-மாதங்கள் சிறைத்தண்டனையும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு வாழ்நாள் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வயது வந்த ஒருவரின் துணை இன்றி 16-வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுற்றி இருப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் சொல்வதற்கே வெறுப்பூட்டத்தக்கதாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரொற…

  2. இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய நிலப் பரப்புக்கள் சிறிலங்காஅரசினால் அதி வேகமாக அபகரிக்கப் படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் 18880 சதுர கிலோ மீற்றர் தாயக நிலத்தில் இதுவரையில் 7000 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பினை ஆக்கிரமிப்பு இராணுவம் அபகரித்துக் கொண்டது. நில அபகரிப்பின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. எதிர்வரும் 26ம் திகதி திரு முருகண்டிப் பிரதேசத்தில் தொடரும் நில அபகரிப்பிற்கு எதிரான ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதற்கு கட்சி வேறுபாடுகளை மத வேறுபாடுகளைத் தாண்டி தமிழ் பேசும் மக்கள் என்னும் அடிப்படையில் வடக்கு கிழக்கு மக்களும் அரசியற் கட்சிகளும் முனைப்பாகச் செயற்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் தேசிய மக்கள…

  3. முள்ளியவளை கலைமகள் வித்தியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு

    • 0 replies
    • 589 views
  4. முள்ளியவளையினை சேர்ந்த இளைஞன் ஜெர்மனில் உயிரிழப்பு! Posted on October 7, 2021 by தென்னவள் 62 0 முல்லைத்தீவு முள்ளியவளை 03 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த இளைஞன் ஒருவர் ஜெர்மனியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாய்நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்து ஜெர்மனியில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்த 40 அகவையுடை செல்வராசா செந்தீபன் (செந்தில்) என்று அழைக்கப்படும் இளைஞன் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளார். ஒரு வாரத்திற்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி 06.10.21 இன்று உயிரிழந்துள்ளார்.https://www.kuriyeedu.co…

  5. முள்ளிவாய்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் காசு பறிக்கும் புலம்பெயர் நிறுவனம் 2009 வரை ஈழத்தமிழ் விடுதலைக்காக கடும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து சொத்தை, சுகத்தை, உறவை ஏன் கை, கால்களை இழந்து, முகாம்களில் சித்திரவதைகளை அனுபவித்து நாடோடிகளாய் உயிரை பணயம் வைத்து ஒரு இனிமையாய் இல்லாவிடடாலும் மீதி காலத்தை வாழவென புலம்பெயர் தேசத்திற்கு வந்த உறவுகளை மேலும் நோகடித்து காசு கறப்பதிலேயே நாட்டைக் கடந்த நிறுவனம் குறியாய் உள்ளது. இது சமீபத்தில புலம்பெயர்ந்த ஒரு முன்நாள் போராளியின் ஆதங்கம். யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிகாரம் குறைவாக இருப்பினும் வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் வைத்து சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தியதால், இந்த நாட்டைக் கடந்த அமைப்பின…

    • 6 replies
    • 1.2k views
  6. முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை நீதிக்கான நடைப்பயணம் 574f2dae7c13dab28cf68b32ccd4369a

  7. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை: கனேடிய தேசிய சட்டமன்ற அலுவலக உறுப்பினர் கண்டனம் Posted on May 25, 2023 by தென்னவள் 29 0 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்த அட்டூழியங்கள் எனவும் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் தேசிய சட்டமன்றத்தின் அலுவலக உறுப்பினர் சோனா லகோயன் ஒலிவியர் தெரிவித்துள்ளார். 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப்போரின் முடிவில் 70,000 இற்கு மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் உயிர்களைப் பலிகொண்ட முள்ளிவாய்க்கால் படுகொலை, தமிழின அழிப்பை நினைவுகூரும் நாளாக மே 18 ஆம் திகதியை கனேடிய அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்துள்ளது. 14 ஆவது ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாளில், இந்த நாளை…

    • 0 replies
    • 437 views
  8. முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம். 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது, குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர…

  9. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்… கருத்தரங்கம் [Videos] Published By பெரியார்தளம் On Tuesday, May 22nd 2012. Under ஈழம், முதன்மைச்செய்திகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மய்ய ஏற்பாட்டில் “முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப்பின்…” என்ற தலைப்பில் சென்னையில் (மே18) கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் தோழர் சரஸ்வதி தலைமை தாங்கினார். நா.க.த.அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் முருகையன் வரவேற்புரை ஆற்ற நா.க.த.அரசிங் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணி அறிமுகப்படுத்தி உரையாற்றினார். இந்நிகழ்வில் “தமிழீழம் இந்திய அரசின் நிலைப்பாடும்” என்ற தலைப்பில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தோழர் தொல்.திரு…

  10. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்: - கனடாவில் உமா நெடுமாறன் கலந்து கொள்கின்றார் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன் அவர்கள் வருகைதந்து கலந்து கொள்கின்றார். பழ நொடுமாறன் அவர்களின் மகளான இவர் பல வருடமாக ஈழத்தமிழர்களின் மனித உரிமை செயற்பாட்டில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடக் கூடியது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள். கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க…

    • 0 replies
    • 621 views
  11. முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்! முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதி யுத்ததில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432250

  12. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியொன்று கனடா பிரம்ப்டனில் அமைக்கப்படும்.- பற்றிக் பிரவுண் தமிழர் தாயகத்தில் 08.01.2021 அன்று யாழ் பல்கலையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தின் அழித்து இலங்கை அரசு தமிழினப்படுகொலையைத் தொடர்ந்து செயற்படுத்திவருகின்றது இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று பாசாங்கு செய்து வரலாற்றை மீண்டும் எழுதவும் முயற்சித்து வருகிறது கனடாவில் அரசின் அனுமதியுடன் முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்தை உருவாக்க பிராம்ப்டன் நகர சபை ஒருமனதாக வாக்களித்தது. சிறிலங்கா அரசு தங்களது இரத்தக் கறை படிந்த வரலாற்றை வெள்ளையடிக்கும் முயற்சிக்கு எதிராக கனடா நடவடிக்கை எடுக்கும் தமிழ் இனப்படுகொலையை நாம் மறக்க மாட்டோம். பாதிக்கப…

  13. முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டினை உலகத் தமிழினம் நினைவேந்தி வரும் இவ்வேளையில் , சுதந்திர தமிழீழம் நோக்கிய ஈழத்தமிழர்களின் நியாயமான போராட்டத்தினை வென்றெடுப்பதற்குரிய, ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் , உலகத் தமிழர் பேரவையும் சில உடன்பாடுகளை எட்டியுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் செயலகம் தெரிவித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் வண. கலாநிதி எஸ்.ஜே.இம்மானுவல் அடிகள் ஆகியோர் , இவ்விடயம் தொடர்பில் கூட்டறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளனர். ஒருங்கிணைந்த செயற்பாடுகள் குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினதும் உலகத் தமிழர் பேரவையினதும் பிரதிநிதிகள் கடந்த 13, 14 ஆம் திகதிகளில் …

    • 11 replies
    • 2k views
  14. முள்ளிவாய்க்கால் பெருவலியின் ஐந்தாம் ஆண்டினை நினைவேந்தி புலம்பெயர் தேசமெங்கும் மே-18 தமிழீழத் தேசிய துக்க நாளினையொட்டிய நினைவேந்தல் வாரம் உணர்வுபூர்வமாக தொடங்கியது. மே-12 முதல் 18ம் நாள் வரை நினைவேந்தல் வாரமாக கடைப்படிக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முறையாக இவ்நினைவேந்தல் வாரத்தினை தொடக்கி வைக்கும் பொருட்டு கூடியது. தொழில்நுட்பரிவர்த்தனையூடாக அவைத்தலைவர் தவேந்திரராஜா அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த சிறப்பு அவைக்கூட்டத்தில், நினைவேந்தல் உரைகள், கவிதைகள் , கருத்துரைகள் என தமிழினப் படுகொலையினை நினைவேந்தி இருந்ததோடு சுதந்திர லட்சியத்தினை வென்றடைவதற்கான உறுதிப்பாட்டினையும் உணர்வுபூர்மாக பதிவு செய்து கொண்டனர். எமது சுதந்தி…

  15. முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் நினைவாக இங்கிலாந்தில் கடற்கரையில் வணக்க நிகழ்வு May 18, 2024 15 வருடங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் உயிரிழந்த தமது அன்புக்குரியவர்களை நினைவு கூருவதற்காக இங்கிலாந்தின் Southend-on-Sea என்ற கடலோர நகரத்தைச் சுற்றி வாழும் சுமார் முந்நூறு தமிழர்கள் நேற்று (மே 17) அந்தி வேளையில் கடற்கரையில் வணக்க நிகழ்வொன்றை நடத்தினர். ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி தமிழர் இனப்படுகொலை நினைவு தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் நடந்த பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும். Shoebury East கடற்கரையின் வழக்கமான இரைச்சல் மற்றும் குதூகலச் சூழ்நிலையானது அமைதியான பிரதிபலிப்பு, மலர் அஞ்சலிகள், நினைவு உரைகள் மற்றும…

  16. முள்ளிவாய்க்கால் பேரழிவும் போராட்டமும் கண்காட்சி May 16, 2024 12 . Views . பல்லாயிரக்கணக்கான தமிழ் பேசும் மக்களின் மனங்களில் முள்ளிவாய்க்கால் பயங்கரத்தின் நினைவுகள் பசுமையாக இருக்கின்றன. வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளில் உள்ள தமிழ் சமூகம் போரின் பயங்கரத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தெளிவாகத் தெரிகிறது. 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள போதிலும் ஒரு போர்க்குற்றவாளி கூட தண்டிக்கப்படவில்லை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காமல் போய்விட்டது. தமது அன்புக்குரியவர்கள் காணாமல் போனமைக்கு எதிராக தாய்மார்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வருவதுடன், …

  17. முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து சுவிஸ் சென்ற ஈழத்து சிறுமி; மருத்துவராக சாதனை 09 வயதில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கடந்து வந்தவள். 16 வயதில் சுவிஸ் வந்த தமிழிசை தற்போது மருத்துவராகும் தனது கனவை சாதித்து காட்டியுள்ளார். ஆர்காவ் மாநிலத்தில் வசித்து வருகின்ற திரு திருமதி கலைச்செழியன் வனஜா தம்பதிகளின் புதல்வி தமிழிசை என்கிற மாணவியே இத்தகைய சாதனையை துயரமான பயண்ம் தனது 08 வயதில் 2009 முள்ளிவாய்க்கால் இறுதித்தருணம் வரை கடந்து பின்னர். க.பொ சாதரண தரம்வரை கொக்குவில் இந்துக்கல்லூரியில் கற்று 8A பெறுபேற்றினை பெற்றிருந்தாள். அப்பிடியே தனது 16 வயதில் சுவிஸ் நாட்டுக்கு புலம்பெயர்ந்து சுமார் ஒரு வருடம் மொழி படித்துக்கொண்டிருந்தபோது அவளது மொழியாற்றலை உணர்ந்த கல்வி …

  18. https://www.kuriyeedu.com/wp-content/uploads/2019/05/Pessu.mp4 https://www.kuriyeedu.com/?p=187880

    • 0 replies
    • 1.4k views
  19. முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் "அக்கா" - சாந்தி ரமேஷ் வவுனியன் - (ஒருபேப்பர்) அண்மையில் கல்முனையில் நடைபெற்ற வல்லுறவுச் சம்பவமானது மனிதமுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது மட்டுமன்றி கிழக்கு வாழ் பெண்களின் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.பாதிக்கப்ப

    • 2 replies
    • 1.5k views
  20. NEVER LOOSE YOUR AIM NEVER LOOSE YOUR AIM குழப்பங்களையும், வீண்வாதங்களையும் புறந்தள்ளி விடுதலைப் பயணத்தை தேக்கமின்றி, முழுவீச்சுடன் தொடர வேண்டிய பொறுப்பை புலம்பெயர் தமிழர்களிடம் காலம் கையளித்துள்ளது. இலட்சிய வேங்கைகள் இறப்பதுமில்லை! விடுதலைப்புலிகள் வீழ்வதுமில்லை! மாதிரிக் கடிதம்: ------------------------------------- To Your Excellency, We are asking you to NOT to let the Sri Lankan government bury their human rights abuses and war crimes in the conflict against the Tamil people. Just as they are digging mass graves and bulldozing the evidence of war crimes in the North of Sri Lanka, they are trying to fool the international community that t…

    • 0 replies
    • 729 views
  21. முஸ்லிம் வெளியேற்றம்: மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு அழுத்தம் குடியரசுக் கட்சியின் சார்பில் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எதிர்பார்த்துள்ள டொனால்ட் ட்ரம்பின் பிரசாரக் கூட்டமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் ஆர்ப்பாட்டக்காரரிடம் மன்னிப்புக் கோருமாறு ட்ரம்புக்கு, அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை அழுத்தம் கொடுத்துள்ளது. தெற்கு கரோலினாவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலிருந்து ரோஸ் ஹமிட் வெளியேற்றப்பட்டமையானது, அமெரிக்காவிலிலுள்ள முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தும் செய்தியை விடுக்கின்றது என அமெரிக்க-இஸ்லாமிய தொடர்பாடல்களுக்கான சபை கூறியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (08), ரொக் …

  22. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து லண்டனில் தமிழ்ப் பெண் உண்ணாவிரதப் போராட்டம் (சி.எல்.சிசில்) மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்ப் பெண் ஒருவர் லண்டனில் இன்று சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பேரவையின் 46ஆவது மனித உரிமைகள் கூடடத் தொடரில், பிரிட்டனால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பரிந்துரைத்தல், சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறையை உருவாக்குதல் மற்றும் இலங்கைக்கான ஐ.நா. நிரந்தர சிறப்புப் பிரதிநிதியை நியமித்தல் போன்றவற்றை உள்ளடக்க வேண்டும் என பிரிட்டன் அரசிடம் வேண்டுகோள் விடுத்து சாகும் வரை …

  23. என் பர்சில் எப்போதுமொரு மூவர்ணக் கொடியுள்ளது, அதை பத்தாம் வகுப்பிலுருந்து பத்திரப்படுத்தியுள்ளேன், ஆகஸ்ட் 15ம் திகதியும், சனவரி 26ம் திகதியும் மட்டும் அதை பாவித்துவிட்டு மீண்டும் பத்திரபடுத்திக் கொள்வேன்.., 2009 முள்ளிவாய்க்காலின் பின்பு அதை பாவிக்க தோன்றவில்லை, இனியும் அப்படியே. கொடி வணக்கப் பாடல் இசைக்கும் போது மேலோங்கும் இந்தியன் என்ற உணர்வு மலையேறி சில காலம் ஆகிவிட்டது. "தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே... இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்டினும் குழியினுள் வாழ்பவரே" கடுஞ்சமராடி எதிரிகளை வீழ்த்திய எங்கள் வீர மறவர்களின் இந்த மாவீரர் பாடல் கேட்கும் போது மனதினுள் இனம் புரியாத வழியுடன் கண்கள் ததும்புகிறது. இந்திய பெருந்தேசமொன்று செய்த சதி எங்கள் இனமின்று…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.