Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றி – 25 தமிழர்கள் தோல்வி! ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ள அதேவேளை ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ரொறன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், 2006இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்பட மார்க்கம் 7ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்து பறிபோனது. தற்போது கனடாவில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக 6 தமிழர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர், 2 மாநில உறுப்பினர்கள், 4 கல்விச்சபை உறுப்பினர்களாவர். இவர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்களாவர். York Region District Sc…

    • 7 replies
    • 1.7k views
  2. ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலையை நிறுத்துவதற்கு உடனடிப் போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு வேண்டி கனடியத தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து ரொறன்ரோவில் ‘அடங்காப்பற்று’ மாபெரும் மனிதச்சங்கிலிப் பேரணி நடத்த எற்பாடாகியுள்ளது. இப்பேரணியில் பின்வரும் கோரிக்கைகளும் முன் வைக்கப்படுகின்றன. ஈழூ, உணவுஇ மருந்து மற்றும் அவசிய பொருட்களை வான்வழியாக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈழூ, சிறீலங்கா அரசுக்கு எதிராக இராஜரீக-பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும். ஈழூ, ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையைக் கனடிய அரசு அங்கீகரிப…

  3. அருள்தந்தை எம்.எக்ஸ் கருணரத்தினம் அடிகளார் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம்! தமிழீழம் வேண்டும் என்ற முழக்கம் ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதம் பலி கொண்ட அருள்தந்தை கருணரத்தினம் அடிகள், அருள்தந்தை ஜிம் பிரவுண் அடிகள், அருள்தந்தை பாக்கியரஞ்சித் அடிகள், அருள்தந்தை சம்சன் என். எதிரிசிங்க அடிகள் ஆகியோர்; சிங்களப் படையினால் கோழைத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆவேச கண்டன ஆர்ப்பாட்டம் எண் 40 சென்ட் கிளேயர் அவனியூ மேற்கு, ரொறன்ரோ கீழ்நகரில் உள்ள ஸ்ரீலங்கா துணைத் தூதரகம் முன்னால் மே 2 ஆம் நாள் (வெள்ளிக் கிழமை) நடைபெற்றது. கடுங்குளிரையும் மழையையும் வெள்ளிக்கிழமை வேலை நாள் என்பதையெல்லாம் பொருட்படுத்தாது பெண்கள், சிறார்கள் உட்பட ப…

    • 0 replies
    • 889 views
  4. இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸிற்கு ஆயுட்காலச் சிறை! ரொறன்ரோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு, ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர் கொலையாக புரிந்தமையை ஏற்றுக்கொண்ட மக்காதர், நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், அவருக்கான இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, ச…

  5. தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை…

  6. ரொறன்ரோவில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ஆசிரியருக்கு அபராதம்! http://athavannews.com/wp-content/uploads/2020/10/toronto-school-3-720x450.jpg தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாத ரொறன்ரோ பாடசாலை ஆசிரியரொருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்பதற்காக தொழில்சார் சுகாதார மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறித்த புனித சார்லஸ் கத்தோலிக்கப் பாடசாலை ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்து ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை சபை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. இது இந்த விடயத்தில் விசாரணையை நடத்தி வருகிறது என்று ரொறன்ரோ கத்தோலிக்க மாவட்டப் பாடசாலை சபை கூறியுள்ளது. குற்றம…

    • 0 replies
    • 879 views
  7. கனடியத் தமிழர் தேசிய அவையானது ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத் திங்களாக நினைவு கூர்ந்து பல்வேறு நிகழ்வுகளை மக்களை ஒருங்கிணைத்து நிகழ்த்தி எம் தேசத்தின் நினைவுகளை மீட்டு நினைவு கூர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் மே மாதத்திலும் பின்வரும் நிகழ்வுகளை கனடியத் தமிழர் தேசிய அவையானது முள்ளிவாய்க்கால் இனபடுகொலை நினைவு நிகழ்வுகளாக நடாத்த இருக்கின்றது. மே 17, 2014 அன்று வார்டன் எல்ச்மர் சந்திப்பிற்கருகில் அமைந்துள்ள கனடா நயினை நாகபூசணி அம்மன் ஆலய மண்டபத்தில் ‘குருதிக் கொடை’ நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவுத் திங்கள் நிகழ்வில் ஒன்றாக நடைபெறவுள்ளது. 2009 மே மாதம் தாயகத்தில் எம்…

  8. கனடா ரொறன்ரோ பிர்ச்மவுன்ட் பகுதியில் பின்ச் அவனியுவில் உள்ள தொடா்மாடிக் குடியிருப்புப் பகுதியில் 40 வயதான இலங்கை தமிழ் பெண் ஒருவர் கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த பெண் தனது தொடா்மாடிக் குடியிருப்புக்கு லிப்ட்டில் சென்று கொண்டிருக்கையில் அந்த லிப்டுக்குள் வந்த இளைஞன் ஒருவா் குறித்த பெண்ணைப் பின்தொடா்ந்து சென்று அப் பெண்ணின் வீட்டுக்குள் சென்றுள்ளார். அங்கு அப் பெண்ணை கட்டி வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதுடன் அதனை தனது தொலைபேசியால் வீடியோ எடுத்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனா். இந்த சம்பவம் கடந்த வருடம் நவம்பா் 23ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த இளைஞன் இதன் பின்னா் பல தடவைகள் அப் பெண்ணை அச்சுறு…

    • 19 replies
    • 2.9k views
  9. ரொறன்ரோவின் நகை மாளிகை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்காபுரோவைச் சேர்ந்த 26 வயதான ஆதவன் ரேனு-வசந்தகுமார் (Arthavan Rehnu-Vasanthakumar, 26) என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 1920 Eglinton Ave வீதி கிழக்கில் அமைந்துள்ள Jewellery Exchange இல் இவர் மேற்கொண்ட துப்பாக்கி முனையிலான கொள்ளை முயற்சி தோல்வியடைந்துள்ளது. இவர் மீது மொத்தம் 9 குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://seithy.com/breifNews.php?newsID=124352&category=TamilNews&language=tamil

    • 3 replies
    • 1.5k views
  10. ரொறன்ரோவில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய, இரு தமிழ் இளைஞர்கள் கைது! ரொறன்ரோ டவுண்ரவுன் மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில், துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஜேய்சன் ஜெயகாந்தன் மற்றும் மிசிசாகாவைச் சேர்நத 26 வயதான ஜோன்சன் ஜெயகாந்தன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது குயிண் வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள குறித்த அந்த துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக்கொண்டிருந்த போது, உணவகத்தினுள் நுளைந்த இருவர் குறித்த இந்த நபருடனும் வரிசையில் காத்திருந்த பிறிதொருவருடனும் விவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முரண்பாட்டின் போது, வெளிய…

  11. ரொறன்ரோவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தவுள்ள தேசிய துக்கநாள் - மே 18 [Thursday 2015-05-07 19:00] நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மே 18 ஐ தேசிய துக்கநாளாக அறிவித்து வருடா வருடம் பல்வேறு நாடுகளில் உணர்வு பூர்வமாக கடைப்பிடித்து வருவது அறிந்ததே. கடந்த ஆண்டுகள் போலவே இவ்வருடமும் கனடாவில் இந்நிகழ்வு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னேடுக்கப்படவிருக்கின்றது. இவ்வருடம் இந்நிகழ்வு மே 18, 2015 அன்று Peter and Paul Banquet Hall (231 Milner Avenue) இல் 2.00 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. கனடாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள தமிழ் மக்களும் தமது வசதிக்கேற்ப இந்நிகழ்வை செய்வதற்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னாலான உதவிகளை செய்ய விரும்புகின்றது. இந்நிகழ்வுகளில…

  12. கனடிய அரசின் கவன ஈர்ப்பும் துயர்பகிர்வு நிகழ்வும் நாளை ஞாயிற்றுக்கிழமை (04.11.07) ரொறன்ரோ நகரில் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  13. ரொறன்ரோவில் நாளை மறுநாள் பேரணியும் நடைபவனியும் இலங்கையில் படுகொலையை நிறுத்துறுமாறும் இன அழிப்பை தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தியும் கனடாவின் ரொறன்ரோ நகரில் பேரணியும் நடைபவனியும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இது தொடர்பாக கனடிய தேசிய அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசாங்கமானது அனைத்துலக மேற்பார்வையில் இடம்பெற்ற போர் நிறுத்ததை உடன்படிக்கையை ஒரு தலைப்னபட்சமாக கைவிட்டு விட்டு, சிறுபான்மைத் தமிழருக்கு எதிரான போரில் அப்பாவிப் பொதுமக்களைப் கொன்று குவிக்கின்றது. ஜனவரி தொடக்கம் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர

  14. எதிர்வரும் மானகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜோன் டோறி (John Tory) அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 26-10-2014 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோன் டோறி அவர்கள் தமிழ் சமூகத்துடன் மிக நெருங்கியவரும் இவரின் வெற்றி தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை கொண்டுவரும் என்பதில் அய்யம் இல்லை. அந்தவகையில், இந்த கூட்டம் வெற்றியாக அமைய அனைவரின் ஆதரவை நாடி நிற்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு - பிரகல் திரு தொலைபேசி – -416 727 3430 - See more at: http://www.canadamirror.com/canada

    • 0 replies
    • 486 views
  15. ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகண விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இந்த விபத்து மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களில் பலர் ஆங்கிலப்புலமை அற்றவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தைக் காரணம் காட்டி சிகிச்சைகளிற்கெனப் பணம் பெற்ற எட்டு நிறுவனங்களை நடத்திய தமிழர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். http://youtu.be/RHb1dk5ipi0 (State farm) ஸ்டேட் பார்ம் என்ற காப்புறுதி நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியே இவ்வாறு பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ள…

  16. ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக்கு காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் ஒருவரைச் சுட்டமை தொடர்பாக இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறித்துக் காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது, டேவிட் கவனா (David Cavanagh) என்ற அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 26 வயதான எரிக் ஒசாவே (Eric Osawe) என்பவர் உயிரிழந்தார். அவர், துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது, கொல்லும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தாரென சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவுள்ளதாக அரச வழக்குத் தொடுனர்கள் தெரிவித்தார்கள். அந்தச் சம்ப…

  17. ரொறென்ரோவில் மூன்று நாட்களாக தமிழ்ப் பெண்ணை காணவில்லை! கனடாவின் ரொறென்ரோ பகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்ரோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர். சமூகவலைதளமான ருவிற்றரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் 15 ஆம் திகதி நண்பகல் 12.30 மணிக்கு கடைசியாக பின்ச் அவெனியூ (Finch Av) ரப்ஸ்கொற் (Tapscott) வீதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு …

  18. Aug 6, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ரொறொன்டோ நகரசபை தேர்தலில் தமிழர் போட்டி கனடாவில் ஈழத்தமிழ் மக்கள் அதிகம் வாழும் ரொறென்டோ நகரத்தின் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ஈழத் தமிழரான நீதன் சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ரொறொன்டோ நகர் பகுதியில் அதிக தமிழ் மக்கள் வாழும் போதும், அதன் நகரசபையில் தமிழ் பிரதிநிதிகள் எவருமில்லை. இந்த நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன், ரொறொன்டோ நகரசபை (வார்ட் - 42, ஸ்கார்புறோ-றோவ் றிவர் பகுதி) தேர்தலில் பேட்டியிடப்போவதாக நீதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பேட்டியிடும் 3 தமிழர்களில் நீதனும் ஒருவர். ஆரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து வருவதாக அவர் தெரிவித…

  19. கடந்த இரண்டு வார காலமாகவே ரொறொன்ரோ மாநகரில் நடக்கும் குற்றச் செயல்களையும் , திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களையும் பார்த்தால் முழு நீள ஹாலிவுட் படமே எடுத்து விடலாம் போல அந்த அளவிற்கு மோசமான வன்முறைப் பாதைக்கு சென்று கொண்டிருக்கிறது ரொறொன்ரோ மாநகரம். எப்படியாவது இது போன்ற துப்பாக்கி கலாச்சாரங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நிலையும் காவல்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தனிப்படையினர் கடந்த சில நாட்களாகவே ரொறொன்ரோ மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்திற்குள்ளான இடங்கள் அனைத்திலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே இகுருவியில் வாசகர்களுக்கு அறியத் தந்திருந்தோம். தொடர்பான செய்தி ஸ்காப…

  20. கனடா- 2012ல் இருந்து ரொறொன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் அதிகரித்து வருவது குறித்து அதிகாரிகள் ஆச்சரியமடைந்துள்ளனர். இவ்வேளையில் பயம் வன்முறை மற்றும் பாசம் நிறைந்த மூன்று நிர்மலேந்திரன் சகோதரர்களின் தொடர் கொலை, CBC-யின் Metro Morning நிகழ்ச்சியில் நினைவு கூரப்பட்டது.நிர்மலேந்திரன் சகோதரர்கள் இளம் வயதினராக கனடா வந்தனர். 1990ன் நடுப்பகுதியில் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களின் அலையின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வந்த றீஜன்ட் பார்க்கில் வளரந்தவர்கள்.மூவரில் மூத்தவரான நிக்சன் 23வயது 2012ல் ஈற்றன் சென்ரரில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் அவரது முன்னாள் நண்பர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்து குறைந்தது ஒரு வருட காலத்திற்குள் இவரது நடு சகோதரர் ற…

  21. ரொறோண்டோ வீட்டுரிமையாளர்கள் இனிமேல் முற்றத்தை வாகனத் தரிப்பிடமாக மாற்ற முடியாது ரொறோண்டோவின் சில பகுதிகளில் வீட்டுரிமையாளர்கள் தங்கள் பசும்புல் முற்றங்களில் கற்களைப் பதித்து வாகனங்கள் தரிக்குடமாக மாற்றி வருகிறார்கள். சட்டம் இதை அனுமதிக்கவில்லையாயினும் சிலர் இச் சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து மீறல்களைச் செய்து வருகின்றனர். 2021 முதல் இம் மீறல்களைச் செய்ய ரொறோண்டோ மாநகரசபை அனுமதிக்கப் போவதில்லை. பார்க்டேல்/ஹை பார்க் கவுன்சிலர் கோர்ட் பேர்க்ஸ் கேட்டுக்கொண்டதையடுத்து நகரசபையின் திட்டமிடல் குழு இச் சட்டத்தைத் திருத்தவிருக்கிறது. “பசுந்தரைகளை அகற்றி அதில் வாகனங்கள் தரிப்பதைச் சட்டம் அனுமதிக்கவில்லையெனினும், சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பாவித்து, …

  22. றவுடிகளின் அட்டகாசம். பெண்கள் மிரட்டல் . நிகழ்வுகளில் கை கலப்பு . அன்மைக் காலமாக ஜரோப்பா தழுவிய hPதியில் பல நிகழ்வுகள் நடை பெற்று வருகின்றன . அந்த நிகழவிற்க்குள் மக்களோடு மக்களாக புகும் இந்த கும்பல்கள் தனி நபர் பிரச்சினைகளை இந்த நிகழ்வில் வைத்து சண்டையிட்டு அந்த நிகழ்விற்க்கு அப கீர்த்தியை உண்டு பண்ணும் மிக கீழத்தன மான செயற்ப் பாடுகளில் இந்த குமபல்கள் ஈடு பட்டுளன . ஆலயங்கள் ஏனைய விழாக்களில் கூட இப்படியான அநாகரிகமான செயற்பாட்டில் இறங்கி அங்கு செல்லும் மக்களுக்கு அச்சுறுத்தல் விடுவதை பல நெஞ்சங்கள் வேதனையோடு தெரிவித்தன . அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண்களை தாம் விரும்புவதாகவும் தம்மை விருமபும் படியும் இல்லை உன்னை தூக்குவோம் என மிரட்டி …

    • 7 replies
    • 2.1k views
  23. றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, :idea: ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல…

    • 14 replies
    • 4.5k views
  24. Racism in the military? A former RAF officer's story Racism in the military? A former RAF officer's storyClose Efforts to tackle racism and sexism in the armed forces have been described as "sclerotic" according to the independent Ombudsman who oversees complaints within the military. Nicola Williams, who leaves her post as the Service Complaints Ombudsman at the end of the year, has repeatedly highlighted concerns that women and ethnic minorities in the services account for a disproportionate number of complaints about bullying harassment and discriminat…

    • 2 replies
    • 1.8k views
  25. றோஹினி லக்ஸ்மி கொசோக்லு – ரவீந்திரன் உதவி ஜானாதிபதி கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம்! அமெரிக்காவின் அடுத்த உபஜனாதிபதியான கமலா ஹரிஸின் தலைமைப் பணியாளராக நியமனம் பெறுவதன் மூலம், இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட அமெரிக்கத் தமிழர்களின் மகளான றோஹினி லக்ஸ்மி, அமெரிக்க அரசியலில் அதியுயர் பதவி வகிக்கும் ‘இலங்கைத் தமிழர்’ என்ற ஸ்தானத்தைப் பெறுகிறார். அமெரிக்காவுக்கு 1980களின் ஆரம்பத்தில் குடியேறிய மருத்துவர் விஜயதேவேந்திரம் ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரனின் ஆகியோருக்கு நியூ ஜேர்சியில் பிறந்த றோஹினி, மிச்ஷிகன், ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று, சட்டவாக்க விவகாரத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். றோஹினி, கடந்த 15 வருடங்களாக அமெ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.