Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. லண்டன் தமிழ் இளையோர் அமைப்பு வழங்கும் இளந்தளிர் - 2007

  2. Started by வர்ணன்,

    ரொம்பதான்.......!! ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு நண்பனை சந்திச்சன்.... கேட்டேன் ........... என்னடா ஆச்சு? சும்மாதான் ... பொடியளோட சின்ன சண்டை .... வெளியிலயே விடமாட்டன் என்னுட்டாங்கடா........ இப்பதான் - வந்தன் ........!. இது இப்போ - கனடா!! கியூபெக் மா நிலம்- இருக்கு... அதுதான் எல்லாருமே கேள்வி பட்டிருக்கமே.......... மொன்றியல் னு ஒண்ணு - அது .. இதுக்கதானாம் இருக்காம்.........! அதுக்க ஒரு - சிறைச்சாலை........... பிரதேசம் "லவால்" - அப்பிடியாம்! ஏறக்குறைய - 200 தமிழ் "வீரர்கள்" இதுக்குள்ள! அட நம்ம ........ சூடு வெட்டு - கொத்து ..........பார்ட்டிங்க......! கையிலும் லொக்.......காலிலலயும் வேற.......…

  3. முட்டாள்தி(த)ன கைதுகள். சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமா…

  4. இலண்டன் ஐங்கரன் நிறுவன உரிமையாளரும் மில்லியனருமான தாயகத்தில் யாழ் இணுவிலைச் சேர்ந்த ------------ என்பவர் கடந்த வாரம் இலண்டனிலிருந்து கொழும்பு ஊடாக இந்தியா செல்ல முற்பட்டு கொழும்பு விமான நிலைய டிரான்சிட்டில் காத்திருந்த வேளையில் மகிந்தவின் குண்டர் படையால் கடத்தப்பட்டுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

  5. எண்பது வயது வயோதிபர் அவர். பாப் எட்மன்ட்ஸ் என்பது அவரது பெயர். எந்த வகையில் பார்த்தாலும் அவர் ஒரு சாதாரண மனிதர். இன்னும் சொல்வதானால் இற்றைக்கு எட்டு மாதங்களிற்கு முன்னர் வரை அவர் பற்றி எந்தவொரு பரபரப்பும் இருந்ததில்லை. இந்நிலையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் பாப், கனடா முழவதும் தெரியப்பட்ட ஒரு பிரபலம் ஆனார். எப்படி? பாப்பிற்கு கிடைத்த ஒரு பரிசினை ஒரு இளம் தம்பதியர் கையகப்படுத்திக் கொண்டமைதான் பாப்பின் பெயரறிமுகத்திற்கான காரணம். நடந்தது இது தான்: கனடாவின் ஒரு அதிஸ்ர லாப சீட்டிழுப்பில் பாப்பிற்கு 250,000 டொலர்கள் பரிசு கிடைத்தது. எனினும் வயோதிபரான பாப்பை ஏமாற்றி, அவரிற்கு இந்த அதிஸ்ர சீட்டினை விற்ற கடைக்காரர்கள் பரிசைத் தாம் சுருட்டிக் கொண்டார்கள். சற்று நாட்கள…

  6. ஏதிலிகளாக வாழும் ஈழத்துக் குழந்தைகளுக்கு உதவி செய்த லண்டன் tooting அம்மன் ஆலயம், சிவயோகம் அறக்கட்டளை அமைப்பு சில காட்டிகொடுப்போரின் தகவல்களின் அடிப்படையில் அதன் செயற்பாட்டாளர் சீவரத்தினம் அவர்கள் கோயில் தர்மகர்த்தா வாக தொடர்ந்து பணி செய்யக்கூடாது என்று ஒருவருடத்திற்கு இடைநிறுத்தியுள்ளது உதவி நிறுவனங்களை கண்காணிக்கும் அமைப்பு. கோயிலின் கணக்கும் அவர்களால் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் செய்த குற்றம் ஈழத்துக் குழந்தைகளுக்கு உணவு கொடுத்ததுதான். கடிதம் எழுதியவன் புலிகளுக்கு காசு போவதாக எழுதியுள்ளான். இப்படியே போனால் லண்டனில் இருகின்ற தமிழரின் அனைத்து சொத்துக்களும் புலிகளினது என்று முடக்கும் காலம் வரப்போகின்றது. ஏய் தமிழா இதை தடுப்பதற்கு …

  7. ஐரோப்பிய அவலம் அங்கம் - 4 கேட்பதற்கு இங்கை கிளிக்குங்கொ ஐரோப்பிய அவலம் அங்கம் நான்கு. tamilwebradio.com. அவலத்தை கேட்டு சாத்திரிக்கு தரவிரும்பும் பரிசுகளை நேயர்கள் மின்னஞ்சல் மூலம் தந்துதவுங்கள்.

    • 8 replies
    • 1.6k views
  8. தரிசனம் தொலைக்காட்சியில் மாமனிதர் ஜெயக்குமாரின் அஞ்சலிக்கூட்டம் நேரடி ஒளிபரப்பு

  9. Started by trinco,

    சுவிற்சர்லாந்து லுசேர்ன் பாராளுமன்றத்தேர்தலில் ஈழத்தமிழரான லதன் வெற்றி ரி.என்.ஜே Sunday, 01 April 2007 18:05 இன்று நடைபெற்ற லுசேர்ன் மாநில பாராளுமன்றத்தேர்தலில் போட்டியிட்ட ஈழத்தமிழரான லதன் சுந்தரலிங்கம் வெற்றிபெற்றுள்ளார். SP கட்சியின் சார்பில் போட்டியிட்ட திரு லதன் 4257 வாக்குகள் பெற்று இத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். செய்தி சுவிஸ் முரசம் http://www.swissmurasam.ch/

    • 6 replies
    • 1.6k views
  10. எங்கோயோ அரசாங்கத்துடன் வால் பிடித்து தமிழனின் அபிலாசைகளை குழிக்குள் பறிக்க உதவி செய்த லோகநாதனின் செத்த நாளை லண்டனில் பிச்சைக்காசில் வாழும் வேலைஇல்லாத டமிழர் 4 பேர் நினைவு கூர்ந்தார்களாம். அதற்கு எட்டப்பன் ஆனந்த சங்கரி வந்திருந்தாராம் அதை ஏதோ லண்டனில் நடந்த பெரு நிகழ்ச்சியாக ரி.பி சி தமிழோசை சீவகன் தொகுத்து உலகத்தமிழருகெல்லாம் செய்தியாக சொன்னார். ரி.பி.சி தமிழோசை பாவம் இலங்கை தமிழருக்காக எவ்வளவு கஸ்டப்படுது பாத்தியளோ

  11. லண்டனில் கருனா குலு தன் நிதி சேகரிப்பு பணிகளில் ஏடுபடுவதாக செய்தி ஒன்று காதுக்கு வந்துள்ளது. இது பற்றி தெரிந்தவர்கள் கூறுங்கள்.

    • 10 replies
    • 2.5k views
  12. ஒன்பதாவது அகவையில் யாழ் இணையம்! சிறப்பு நிகழ்வு! யாழ் கள நீதிமன்றம் "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில் உலகத் தமிழர்கள் சுத்தவாளிகளா? அல்லது உலகத் தமிழர்கள் குற்றவாளிகளா? தீர்ப்பு தினம்: மார்ச் 30, 2007 நீதிமன்ற விதிமுறைகள்: 1. ஒருவர் ஒருமுறை மட்டுமே கருத்து எழுத முடியும். இரண்டாவது தடவையாக எழுதப்படும் கருத்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுக்கப்பட மாட்டாது. 2. ஒருவர் ஒருமுறை எழுதி பிரசுரித்த கருத்தை மீண்டும் எடிட் செய்ய முடியாது. எடிட் செய்யப்பட்ட கருத்து நீதிமன்றத்தின்…

  13. தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு கரி வன் பொம்மலிடம் கையளிப்பு. - பண்டார வன்னியன் Thursday, 29 March 2007 15:17 நேற்று நெதர்லாந்தில் தமிழர் மனித உரிமைகள் அமைப்பின் சார்பில் பொறுப்பாளர் திரு. சின்னையா இந்திரன் அவர்கள் சோசலிச கட்சியின் வெளிநாட்டமைச்சிக்கான பேச்சாளர் கரி வன் பொம்மல் அவர்களை சந்தித்து தமிழ்மக்கள் பிரச்சினை தொடர்பாக மனு ஒன்றை கையளித்துள்ளார். கையளிக்கப்பட்ட மனுவில் 2002 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்த்தை நடைமுறைப்படுத்தாது ஆட்சியில் இருக்கும் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கமானது தமிழ் மக்களை படுகொலை செய்து வருகிறது பற்றியும் தமிழர் பிரதேசங்களில் தொடர்ந்து நடைபெறும் தற்போதைய போர்நடவடிக்கைகளால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள்…

  14. கனேடிய தமிழ் பொறியியலாளர் மற்றும் விஞ்ஞானி கலாநிதி ஏ.பி.எஸ் செல்வதுரை அவர்கள், 2007ம் ஆண்டிற்கான கனடாவின் பெருமைக்குரிய கில்லம் பரிசினை (100000 டொலர்) வென்றுள்ள ஐவருள் ஒருவராக அறிவிக்கப்பட்டுள்ளார். http://www.ccnmatthews.com/news/releases/s...ctionFor=642486 A.P.S. Selvadurai, McGill University - Engineering A.P.S. Selvadurai melds theoretical concepts and experimental investigations with computational approaches in order to study engineering problems particularly those linked to environmental protection. An international leader in the fields of theoretical, applied, and computational mechanics, as well as applied mathematics and geomechanics (the dis…

  15. திருமணத்திற்கு நாட் குறிக்கப்ட்டு ஆயத்தங்கள் நிறைவடைந்திருந்தன. ஆனால் அதற்கு ஐந்தோ ஆறோ நாட்களிற்கு முன்னர் மணமகனின் 91 வயது தாத்தா இறந்து போனார். இதனால் திருமணத்தை ஒத்தி வைக்க மணமகன் வீட்டில் விருப்பம். ஆனால் பெண் வீட்டார் ஒத்துக் கொள்ளவில்லை. திருமணத்திற்கு மூன்று நாட்களிற்கு முன்னர் பிணம் என்று பெயர் மாற்றம் பெற்ற தாத்தாவின் இறுதிக் கிரிகைகள் காலையில் நடைபெற, மாலையில் திருமணத்திற்குப் பொன் உருக்கு திட்டமிடப்பட்டபடி நடக்க எற்பாடு ஆனது. மணமகன் தாயார் உட்பட அனைவரும் இதனை வன்மையாகக் கண்டித்து பொன்னுருக்கில் பங்கேற்க மறுக்க, மணமகன் மட்டும் பெண் வீட்டாரால் இழவு வீட்டில் இருந்து நேரடியாக அழைக்கப்பட்டு பொன் உருக்கப்பட்டது. இரு நாட்களில் கலியாணம். மணமகனின் பெற்றோர் ச…

    • 11 replies
    • 2k views
  16. தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம் எஸ் கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைப்பதற்கு ஆலயத்தின் அறக்கட்டளையினருக்கு அந்த அதிகாரம் இருப்பது பற்றி தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருப்பதாக Charity Commission,UK தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக Charity Commission,UK கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளைக்கு மார்ச் 13ல் எழுதியுள்ள கடிதத்தில் செயற்குழுவை கலைப்பதற்கான தகுந்த காரணங்கள் எதனையும் அறக்கட்டளையினர் வழங்கவில்லை என அம்மடலில் தெரிவித்து உள்ளது. லண்டனில் உள்ள கூடிய வருமானம் உடைய ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. மாணவர்களுக்கு இலவச கணணி வகுப்புக்…

    • 10 replies
    • 1.8k views
  17. Started by Innumoruvan,

    தமிழர் போராட்டம் என்பது அனைத்துத் தமிழர்களிற்காகவும் தமிழர் தலைமையினால் முன்னெடுக்கப்படுகின்றது. பங்களிப்புச் செய்தோர், செய்யாதோர் முதலிய பிரிவினை வாதங்களிற்கு அப்பாற் பட்டு தமிழ் இன பிணைப்பால் அனைத்துத் தமிழர்களும் பிணைக்கப்பட்டு அனைத்துத் தமிழ் உள்ளங்களினதும் சுபீட்சத்திற்காகவே போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எந்த ஒரு பங்களிப்புத் தானும் எப்போதுமே செய்திராத ஒரு தமிழ் உறவு கூட தமிழ் எதிரியினால் உயிர் குடிக்கப்படும் போது, தமிழ் இன பிணைப்பால் அனைவரும் துன்பப்படுகின்றோம் (கவனிக்கவும்: துரோகிகள் என்பவர்கள் வேறு. ஆவர்கள் பங்களிப்புச் செய்யாதவர் பட்டியலில் சேர்க்கப்பட முடியாதவர்கள். ஏனெனில் துரொகிகள் தேச விடுதலைக்கு எதிராக உழைக்கிறார்கள். அவர்கள் சும்மா இருக்கவில்லை).. எமது…

  18. கனடாவில் ஒரு தமிழ் உறவு ஒருவர், 18 மில்லியன் டொலர்களை கடந்த வார இறுதி அதிஸ்ரலாப சீட்டிளுப்பில் பெற்றுள்ளார். விபரம் கீளே http://torontosun.com/News/2007/03/20/3790674.html

  19. ஐரோப்பிய அவலம் அங்கம் - 3 கேட்பதற்கு இந்த இணைப்பை அழுத்துங்கள் தமிழ்வெப்றேடியோ.கொம்

  20. திரு. கி.பி. அரவிந்தன் அவர்கள் புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் ஓர் முன்னாள் ஈழப் போராளி. சமுகம், இலக்கியம் போன்ற தளங்களில் தன்னை ஈடுபடுத்தி வருபவர். வஜ்ரம் என்ற இதழுக்காக அவரை நேர்காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. யாழ் இணையத்தள நண்பர்களுக்காக இங்கு தருகிறேன். கி.பி. அரவிந்தன் முதலில் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள், நீங்கள் எப்போதிலிருந்து பொது வாழ்வில் உங்களை ஈடுபடுத்தி வருகின்றீர்கள். 1972 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதியை நான் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதற்கு மூன்று நாள்கள் கழித்து 1972 ஆம் ஆண்டு மே 22 ஆம் நாள் புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப் பட்ட நாளை அன்றைய தமிழ் மக்களின் தலைவர்கள் ஒரு கரி நாளாக கொள்வதென மு…

  21. நிதர்சனத்தின் செய்திகளை எவ்வாறு உறுதிசெய்து கொள்வது என்று தெரியவில்லை. ஆனாலும் கடத்தப்பட்டவர்கள் தங்களுக்கு நேர்ந்த அநுபவங்களை வெளிப்படையா கத் தெரிவிக்க முடியாதுள்ளதான விடயம் உண்மையானதே. http://www.nitharsanam.com/?art=22354 http://www.nitharsanam.com/?art=22355] http://www.nitharsanam.com/?art=22307]

  22. http://www.tamilsydney.com/content/view/471/37/

    • 0 replies
    • 806 views
  23. Started by N.SENTHIL,

    மழை அகதிகள் முகாம் காற்றில் வருகிறது மண்வாசனை - அறிவுமதி இடம் - தோட்டணுத்து முகாம் திண்டுக்கல் மாவட்டம்

    • 0 replies
    • 864 views
  24. யூதர்களின் புகழ்பெற்ற கருத்தியல் உருவாக்க குழுவின் (The American Israel Public Affairs Committee, AIPAC) வருடாந்த கொள்கை வகுப்பு மாநாடு இன்று அமெரிக்காவில் நடைபெறுகிறது. http://en.wikipedia.org/wiki/American_Isra...fairs_Committee http://www.aipac.org/ http://www.aipac.org/ner/ http://www.aipac.com/ இந்த கருத்தியல் குழு இஸ்ரேல் என்ற நாடு உருவாகி சில வருடங்களில் ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை அமெரிக்காவின் வெளிவிகார கொள்கைவகுப்பு மீது இவர்களின் அளவு கடந்த தாக்கம் பற்றி பல ஆய்வுகள் விமர்சனங்கள் வந்துவிட்டது. http://en.wikipedia.org/wiki/Israel_lobby_...e_United_States http://www.thenation.com/doc/20060814/aipacs_hold http://www.counterp…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.