Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் என ஒருங்கிணைந்த தமிழ் அமெரிக்கர்கள் அரசியல் நடவடிக்கை குழு தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தளமாக கொண்ட புலம்பெயர் தமிழர் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் சரி, சிங்கள தேசியவாதம் தமிழர்களிற்கு எதிரான பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இலங்கை தொடர்ச்சியாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களையும் தமிழர்களிற்கான உரிமைகளையும் எதிர்த்துவந்துள்ளது. இன்னுமொரு இனப்படுகொலையை தவிர்ப்பதற்கு தமிழ் மக்களிற்கு சர்வதேசநீதியும் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். இலங்கை அரசாங்கத்த…

  2. எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். திரு. மேத்தா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் - பிரான்ஸ்.

  3. கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர். கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40மூ வாக்குக…

    • 1 reply
    • 367 views
  4. சிறுவர் காப்பக விவகாரம் நோர்வே அரசை ஐ.நா. கேள்விக்குட்படுத்த வேண்டும் நோர்வேயில் வதிவுரிமை கொண்டுள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த பெற்றோரிடமிருந்து அவர்களது பிள்ளைகளைப் பிரித்து தடுத்துவைத்துள்ள நோர்வே அரசாங்கம் இவ்விடயத்தில் என்ன நிலைப்பாட்டினைக் கொண்டிருக்கின்றது என்றும் தமது பிள்ளைகள் தம்மிடத்தில் வழங்கப்படுவார்களா? மாட்டார்களா? என்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர். குழந்தைகளை பெற்றோரிடத்திலிருந்து தடுத்து வைத்திருப்பதன்மூலம் தமது குழந்தைகளை மொழி கலசார கலாசார ரீதியில் நோர்வே பிரஜையாக்குவதுதான் திட்டமா என்றும் பாதிக்கப்பட்டதரப்பினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். நோர்வேயில் புகலிட வதிவுரிமைபெற்றுள்ள தாம் நோர்வே அரச…

  5. தமிழ் அகதிகளுக்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவில் போராட்டம் 20 Views அவுஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவில் தமிழ் அகதிகளான பிரியா, நடேசலிங்கம் மற்றும் அவர்கள் குழந்தைகளும் சிறைவைக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அந்நாளை நினைவுக்கூரும் விதமாக அகதிகளை விடுவிக்கக்கோரி அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளில் போராட்டம் நடந்திருக்கிறது. இப்போராட்டம் Perth, Canberra, Sydney, Adelaide, Brisbane, Melbourne, Darwin, Hobart, Newcastle, Biloela ஆகிய பகுதிகளில் நடந்துள்ளது. “இது ஒரு குடும்பத்தைப் பற்றிய பிரச்னை அல்ல. இது அகதிகள் மோசமாக நடத்துப்படுவதை முடிவுக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்துவதற்கான போராட்டம…

  6. உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு சனிக்கிழமை யூலை 27ஆம் நாள் 2013 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. கனடியத் தமிழர் தேசிய அவையினால் ஒருங்கிணைக்கப்பட்டு நடாத்தப்படும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் வழமைபோன்று இம்முறையும் இளையோர் அமைப்பு, மகளிர் அமைப்பு, கலைபண்பாட்டுக் கழகம், விளையாட்டுத் துறை, மற்றும் 25க்கும் மேற்பட்ட அமைப்புகள், நலன்புரி அமைப்புகள், விளையாட்டு கழகங்களுடன் இணைந்து ஒற்றுமையாக ஒன்றுபட்ட தமிழராய் தமிழ் இனப்படுகொலை நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் அனைத்து கனடிய தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு க…

  7. ஒன்ராறியோ தேர்தலில் இந்தியப் பின்னணி கொண்ட ஆறு பேர் வெற்றி ரம் ஜூன் 2, வியாழக்கிழமை நடந்து முடிந்த ஒன்ராறியோ பொதுத்தேர்தலில், இந்தியப் பின்னணி கொண்டவர்கள் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வியாழக்கிழமை, ஒன்ராறியோ மாகாண சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்றவர்கள் விவரமாவது: பிராம்ப்டன் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த Hardeep Grewal, பிராம்ப்டன் தெற்குப் பகுதியைச் சேர்ந்த Prabmeet Sarkaria, பிராம்ப்டன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த Amarjot Sandhu, Mississauga Streetvilleஐச் சேர்ந்த Nina Tangri, Mississauga Malton பகுதியைச் சேர்ந்த Deepak Anand…

    • 1 reply
    • 366 views
  8. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்…

  9. அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில் ட்ரவர் வீதியில் இவர்கள் பயணம் செய்த கார் மரத்துடன் மோதியே இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலியானவர்கள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து அகதிகளாக படகில் அவுஸ்திரேலியாவுக்கு சென்றவர்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.10 மணிக்கு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் 32,35 வயதுடையவர்கள் என்றும் காயமுற்று ரோயல் டார்வின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும…

    • 0 replies
    • 363 views
  10. ஆஸ்மா நோய்தொடர்பான இணையவழிக் கலந்துரையாடல். இது வாட்ஸ்ஸப் குழுவிலே பகிரப்பட்ட தகவல். உறவுகளுக்குப் பயனுடையதாக இருக்காலம் எனப்பதால் இணைத்துள்ளேன். நன்றி

    • 1 reply
    • 362 views
  11. மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றம் லலித் ஜயசூரிய, பீரிதிபத்ம சூரசேன ஆகியோரே இந்தத் தீர்ப்பை வழங்கினர். இராணுவப் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவச் சிப்பாய்க்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் தரப்பு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் அல்லது அதற்கு அண்மித்த காலத்தில் மிருசுவில் வாசியான குணபாலன் ரவி வீரன், மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட…

    • 0 replies
    • 361 views
  12. தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் போராட்டம்! February 4, 2025 இலங்கையின் சுதந்திரமான இன்று தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி லண்டனில் பாரிய பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. ஈழத்தமிழர் பேரவை மேலும் தெரிவித்துள்ளதாவது. வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களினது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திரநாளான இன்று லண்டனில் ஆர்ப்பாட்டபேரணியொன்று இடம்பெறவுள்ளது. உலகின் பல நாடுகளையும் சேர்ந்த ஆயிரதக்கணக்கான தமிழ் செயற்பாட்டாளர்கள் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளியே அணிதிரளவுள்ளனர். அவர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ளும் தமிழர்களிற்கு தங…

  13. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் - பாதிக்கப்பட்ட தரப்பினர் பிரித்தானிய பிரதமரிடம் கடிதம் மூலம் வலியுறுத்தல் Published By: Digital Desk 3 19 May, 2023 | 08:28 PM (நா.தனுஜா) இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை பிரிட்டன் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவேண்டுமென இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர் இனப்படுகொலையைத் தடுத்தல் மற்றும் வழக்குத்தொடரலுக்கான சர்வதேச நிலையத்தின் பிரதிநிதிகளுடன் இணைந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனாக்கிடம் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். …

    • 2 replies
    • 361 views
  14. Stop Sri Lanka Sliding to a Totalitarian State : http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lanka_Sliding_to_a_Totalitarian_State/?launch Why this is important International community failed to stop genocidal acts in Sri Lanka, from the time this government came to power in 2006. This encouraged the regime to move towards totalitarianism in Sri Lanka after the end of military conflict in May 2009. First step to totalitarianism was to amend the constitution to accommodate “Presidency for life”, the same path followed by other failed dictators; ignored democratic principles, suppressed media freedom and finally dispensed with the independence of judiciary by sa…

  15. அண்மைக்காலத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சிறிலங்கா அரசுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக 'தமிழர் விடுதலைப் பயணம்' என்ற பெயரில் நடைபெற்ற ஊர்திப் பயணம் ஞாயிற்றுக்கிழமை நிறைவுற்றது. தற்போது அவுஸ்திரேலியா வருகை தந்திருக்கும் சிறிலங்கா கிரிக்கெற் அணி அவுஸ்திரேலிய அணிணை எதிர்த்துப் பல போட்டிகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு நாடுகளும் விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் 'சிறிலங்காவைப் புறக்கணி' என்ற மகுட வாக்கியத்தோடு தொடர் போராட்டங்கள் அந்தந்த விளையாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழ் ஏதிலிகள் கழகமும் Refugee Action Collective என்ற அமைப்பும் இணைந்து Trevor Grant தலைமையில் இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்து வருக…

  16. தியாக தீபம் திலீபனின் நினைவை கொச்சைப்படுத்தும் தீய சக்திகளின் சதிகளை முறியடிப்போம் . Posted on July 14, 2023 by சமர்வீரன் 503 0 தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாட்களை மடைமாற்றி, நீர்த்துப்போகச் செய்யும் நிகழ்வுகளில் தென்னிந்திய திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் அண்மைக்காலமாக, தமிழ் இளையோர்களை இலக்கு வைத்து அவர்களின் தாயகம் நோக்கிய பயணத்தின் சிந்தனைகளை சிதறடிக்க இந்நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதன் நீட்சியாக ஒரு படி மேலே சென்று , தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் காலத்தில் ,(23/09/2023) ஜேர்மனியில், திரு AR ரகுமான் அவர்களின் இசைநிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எனவே இவை தொடர்பான…

    • 0 replies
    • 358 views
  17. ஆயிரம் அஞ்சலிகள் நிகழட்டும் அத்தனையும் முள்ளிவாய்க்கால் தியாகிகளுக்கு ஆகட்டுமென முன்னரே குறிப்பிட்டேன். யாரும் கேட்பாரில்லை. . பெரும்போர் நிகழ்ந்த விடுதலைப் புலிகளின் காலமும் அவர்களது ஆயுத போராட்டஅமைப்பும் பலமும் அதன் வழிவந்த அணுகுமுறைகளும் வேறு. மாறுபட்ட அறப்போராட்ட காலத்தில் செயல்ப்படும் மாறுபட்ட அமைப்பும் பலமும் உள்ள பல்வேறுபட்ட அமைப்புகள் தனித்தனியே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏகபோக அரசியல் ஆக்க முனைந்தது வேடிக்கையானது. அடிப்படையில் மாறுபட்ட மாகாணசபையும் பல்கலைகழக மாணவர் அமைப்பும் தனித்தனியே முள்ளி வாய்க்கால் நினைவேந்தலை நிகழ்ந்திருந்தால் சிக்கலில்லாமல் சிறப்பாக அமைந்திருக்கும். நினைவேந்தல் நிகழ்வு இப்படி ஈகோ இழுபறியானதற்கு முதலமைச்சர் மாணவர்கள் வெளிநாட…

    • 0 replies
    • 358 views
  18. பாடசாலை மாணவி ஒருவரை கர்ப்பமாக்கி, அவரையே போலியாக திருமணம் செய்துகொண்ட புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியா திரும்புவதற்காக குடும்ப விசாவிற்கு விண்ணப்பித்துள்ளார். போலியான திருமணம் பிரித்தானியா குடியுரிமையைப் பெறுவதற்காக ஒரு இளம் வயது பெண்ணை போலியாக திருமணம் செய்து கொண்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தானிய புலம்பெயர் நபர் தற்போது பிரித்தானியாவில் குடியிருக்கும் பொருட்டு, அவரையே மீண்டும் திருமணம் செய்து கொண்டுள்ளார். சுமார் 9 வருடங்களுக்கு முன்னர் நசீர் கலீல் என்பவர் ஸ்லோவாக்கியா சிறுமி ஒருவரை போலியான திருமணம் செய்து ஏமாற்றியதாக சிறையில் அடைக்கப்பட்டார். குறித்த ஸ்லோவாக்கியா பாடசாலை மாணவிக்கு 16 வயது நிரம்பிய 4 நாட்களுக்கு பின்னர் இருவருக்குமான திருமணம் நடந்துள்ளது.…

  19. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு! கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யுத்த காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல அமைப்புக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ததுடன், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்து போரடினர். 2009ஆம…

  20. May 29, 2015 லண்டன் ஈஸ்காமில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுக்கூட்டம் ! by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்காவினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் பொதுக்கூட்டமொன்று இடம்பெற இருக்கின்றது. எதிர்வரும் மே 30ம் நாள் சனிக்கிழமை மாலை 7 மணிக்கு Trinity Community Centre, East Avenue, Eastham, LONDON, E12 6SG. எனும் இடத்தில் இப்பொதுக்கூட்டம் இடம்பெறுகின்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்குபடுத்தியுள்ள இக்கூட்டதில் பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் தொடர்பிலும் …

    • 0 replies
    • 355 views
  21. அன்பு நியூசிலாந்து மக்களே, “நோ பயர் சோன்” (No Fire Zone) என்ற தலைப்பில் சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்ட இலங்கையின் உள்நாட்டு யுத்தம் சம்பந்தமான ஆவணப்படமானது நியூசிலாந்து மண்ணில் திரையிடப்படவுள்ளது. இதற்கான ஒழுங்குகளை சர்வதேச மன்னிப்பு சபை மற்றும் நியூசிலாந்து சட்ட ,கொள்கை பயிற்சி மையம் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. "இலங்கையின் கொலைக்களம்” என்ற பெயரில் இரண்டு ஆவணப் படங்களைத் தயாரித்துள்ள இயக்குனர் Callum Macraeஜே தற்போது 'நோ பயர் சோன்' என்ற பெயரில் 90 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தையும் தயாரித்துள்ளார். இத் திரைப்படத்தை திரையிடுவதற்காக, இவ் ஆவணப்படத்தின் இயக்குனர் Callum Macrae அவர்கள் நியூசிலாந்துக்கு வருகை தரவுள்…

  22. ஆஸ்திரேலியா 39 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் ஆஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட 39 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வியாழக்கிழமை(18.4.13) ஆஸ்திரேலிய அரசின் சிறப்பு விமானம் மூலம் கொழும்பு விமான நிலையம் வந்து நேர்ந்தனர். இதில் 31 தமிழர்கள், 8 பேர் சிங்களவர்கள் என்றும், அதிலும் இருவர் சிறுவர்கள் என்றும் விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக விமான நிலையம் சென்றிருந்த உள்ளூர் செய்தியாளர் தெரிவித்தார். உள்ளூர் நேரம் மதியம் மூன்று மணியளவில் அந்த சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாலும், இரவு வெகுநேரம் வரை அவர்களை அதிகாரிகள் வெளியே அனுப்பவில்லை. ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பி அனுப்பட்டவர்களை…

    • 0 replies
    • 354 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.