வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
; நையப் புடைக்கப்பட்ட லண்டன் தமிழ்க்குழு நேற்று லண்டனில் நடந்த சாவிலும் வாழ்வோம் நிகழ்விற்குவழமைபோல குழப்புவதற்கென்றே சில கூட்டங்கள் வந்திருந்தன. அதில் இரு குழுக்கள் தமக்குள் கைகலப்பில் இறங்கத்தொடங்கியிருந்தனர். ஒரு குழுவைச்சேர்ந்தவர் கையில் பிடிப்பதற்காக கொடுக்கப்பட்ட தலைவர் பிரபாகரன்படத்கத எழட்டி எறிந்துவிட்டு அந்த தடியால் அடிக்கத்தொடங்கினார். இதைக் கண்ட விழா ஒழுங்கமைப்புப் பணியாளர்கள் அவரைத் தடுக்க முற்பட்டபோது அந்த பணியாளரையும் தாக்கத் தொடங்கினார்கள். இதைக் கண்டு ஆத்திரமுற்ற தமிழ் மக்கள் அந்த குழுவைச்சேர்ந்த 15 பேருக்கும் ஒன்று திரண்டு அடிக்கத்தொடங்கினர். அப்போது அந்தக்குழு வினல் துண்டைக்காணோம் துணியைக் காணோம் என தப்பி ஓடத்தொடங்க மக்கள் துரத்தி 6பேரை வளைத்துப் பிடித…
-
- 29 replies
- 5.9k views
-
-
கனவாகிப் போனவர்கள் தமிழமுதத்துக்காக -சினேகிதி- அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ. இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன். என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது. ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ. அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா. அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ? இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் …
-
- 6 replies
- 1.8k views
-
-
கனடாவின் பிரபல பத்திரிகை. அதிக பிரதிகள் விற்பனை செய்யும் பத்திரிகையும் கூட. வழமையாக, கனடிய உலகச் செய்திகள் வரும் ஆனாலும், இன்று சிறு ஆச்சரியம், அதிசயம், அப்பத்திரிகையில் கறுப்பு ஜீலை நிகழ்வுகளையும் நினைவு நிகழ்வுகளையும் தட்டிச் சென்று ஒரு கட்டுரை இடம் பெற்றிருக்கின்றது. கண்கள் எழுதியவர் பெயரை தான் தேடுகின்றது. யாரிவர்? எதற்காக எம்மை பற்றி எழுத வேண்டும், பயங்கரவாதிகள், பணப்பறிப்பர்கள் என்று கட்டுக்கட்டாய் எழுதியவர்கள் மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க ஆரம்பித்து விட்டார்களா? எழுதியது யார் "துளசி சிறிகாந்தன்" என்ற தமிழ் எழுத்தாளர். அளவு கடந்த ஆனந்தம். துளசி சிறிகாந்தன் முன்னாரும் பல செய்திகளை, கட்டுரைகளை இணைந்திருந்தாலும் காலத்தின் தேவையறிந்து பிரசுரமான அவரது கட்டுரை கனடிய…
-
- 15 replies
- 2.5k views
-
-
லண்டனில் நடந்த கறுப்பு யூலை படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=29
-
- 0 replies
- 922 views
-
-
வல்வை கோடை விழா படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=28
-
- 0 replies
- 926 views
-
-
அவுஸ்திரேலியா நியூசிலாந்து சுவிஸ் நெதர்லாந்து நோர்வே சுவீடன் யேர்மனி டென்மார்க் நாடுகளில் உரிமைக்குரல் விழிப்பு ஒன்றுகூடல்
-
- 39 replies
- 7.8k views
-
-
லண்டன் விமான நிலையங்களில் இலங்கை நாட்டின் விமானசேவையினை முடக்க தமிழர்கள் முடிவு http://www.nitharsanam.com/?art=18741 நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
-
- 9 replies
- 2.4k views
-
-
;01) அமேரிக்கா அணுகுண்டு செய்த ஆண்டு எது? 1941ம் ஆண்டு 02) அமேரிக்கா ஜப்பான் கிரோஸ்மா மீது எத்தனையாம் ஆண்டு அணுகுண்டைப்போட்டது? 16.08.1945 03) உலகிலே முதல் அணுகுண்டுப்பரிசோதனை செய்யப்பட்ட இடம் எது? எப்போது நடாத்தப்பட்டது? அமேரிக்காவின் நியுூமெக்சிக்கோ பாலைவனத்தில் அலமக்கோடா என்னும் இடத்தில் 16.07.1945 அதிகாலை 5.30மணி;க்கு மேற்கொள்ளப்பட்டது 04)அமேரிக்கா பரிசோதித்த அணுகுண்டின் ஒளி எத்தனை மயில்களுக்கப்பால் தெரிந்தது? ;250 மயில்களுக்கப்பால் 05) அமேரிக்கா செய்த அணுகுண்டின் பெயர் என்ன? சின்னப்பையன் 06) சின்னப்பையனின் சக்தி எவ்வளவு? 20.000 ரி.என்.ரி …
-
- 33 replies
- 13.5k views
-
-
-
புதிய சிறிலங்கா சென்னைத்தூதுவர் சிங்களவனா? அல்லது தமிழரா?
-
- 2 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே! நான் ஒரு பேப்பரில் எழுதத் தொடங்கியிருக்கும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' தொடரின் மதலாம் பகுதியை இணைத்துள்ளேன். நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். http://www.orupaper.com/issue50/pages_K__Sec1_16.pdf
-
- 1 reply
- 1k views
-
-
இன்றைய நவீன உலகில் விளம்பரத்துறையானது மிகவேகமாக வளாந்து வரும் வேளையில் நம்மவர்களின் பங்களிப்பானது மிகவும் குறைவாகவே காணப்படுகிறது. எனவே விளம்பரத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களை இணைத்துக்கொள்ள மின்னஞ்சல் tamiladvert@yahoo.co.uk
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கலாநிதி மகேஸ்வரனுக்கு "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவம் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி மகேஸ்வரனுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் "நாட்டுப்பற்றாளர்" விருது வழங்கி கெளரவித்துள்ளனர். அவுஸ்திரேலியா மெல்பேர்ண் நகரில் கடந்த சனிக்கிழமை (08.07.06) நாட்டுப்பற்றாளர் கலாநிதி மகேஸ்வரன் காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான "நாட்டுப்பற்றாளர்" கலாநிதி மகேஸ்வரனுடைய புகழுடல் மெல்பேர்ண் நகரில் இன்று செவ்வாய்க்கிழமை வைக்கப்பட்டிருந்தது. அவரது புகழுடலுக்கு மரியாதை செலுத்துவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி வணக்கம் செலுத்தினர். நாளை புதன்கிழமை அவரது புகழுடல் தீயுடன் சங்கமிக்கவிருக்கின்றது. நாட்டுப்பற்றாளர் …
-
- 1 reply
- 1k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்! வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப…
-
- 2 replies
- 1.1k views
-
-
"சிவாஜி" திரைப்படத்தை புறக்கணிக்க நேரிடும்! இரு நாட்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் திருமாவளவன் தலைமையில் ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்து கொள்ளும்படி ரஜனி, கமல் உட்பட அனைத்து திரையுலகினருக்கும் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். இதே போன்ற ஒரு அழைப்பை இயக்குனர் தங்கர்பச்சானும் விடுத்திருந்தார். இயக்குனர் தங்கர்பச்சான் ஆனந்தவிகடனுக்கு வழங்கிய செவ்வியில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். இந்த செவ்வியின் பொழுது தங்கர்பச்சான் சில காட்டமான கருத்துக்களை தெரிவித்திருந்தார். "இருபது கோடி, முப்பது கோடின்னு போட்டுப் படமெடுக்கிறீங்களே... யாரை நம்பி? இந்தியாவுக்கு வெளியே உலகமெல்லாம் வாழ்கிற ஈழத் தமிழர்கள் உருவாக்கியிருக்கிற சந்தையை நம்பி…
-
- 12 replies
- 2.6k views
-
-
தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! வாருங்கள்: புதுவை இரத்தினதுரை அழைப்பு தமிழீழத் தாயகத்தின் கண்ணீரையும் துயரையும் உலகுக்குச் சொல்ல புலம்பெயர் படைப்பாளிகளே! உங்கள் படைப்புத் தளத்தை விரிவாக்கிக் கொண்டு செயற்படுங்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை பண்பாட்டுத்துறைப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை அழைப்பு விடுத்துள்ளார். அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் இன்பத் தமிழ் வானொலிக்கு அவர் அளித்த நேர்காணலில் விடுத்துள்ள வேண்டுகோள் உரையின் எழுத்து வடிவம்: உலகின் எல்லாத் தேசங்களும் இனங்களும் வெற்றி பெறுவதற்கு முன்னர் உலகம் எந்த நெருக்குவாரங்களைக் கொடுத்ததோ அந்த நெருக்குவாரங்களை எமக்கு உலகம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது.…
-
- 38 replies
- 4.8k views
-
-
ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவத்தினருக்காக விசேட பூஜைகள்! கடந்த சில தினங்களாக லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறந்த சிங்கள இராணுவ அதிகாரிகள் படையினருக்கு விசேட பூஜைகள,; யாகங்கள் பிரித்தானியாவிலுள்ள இலங்கை அரசின் தூதரகத்தின் அனுசரனையுடன் நடைபெறுவதாக நம்பகரமாக தெரியவருகிறது. இதில் சிங்களப் புலனாய்வாளர்களும் கலந்து கொண்டதாகவும், இவற்றை ஈழ்பதீஸ்வர ஆலயத்தை மக்களிடம் ஒப்படைக்கும்படி கோரி போராட்டம் நடாத்தும் ஆலய அடியார்கள் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரியவருகிறது. எதிர்வரும் 16ம் திகதி அண்மையில் கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி பிரேமி குலதுங்காவின் ஆத்ம சாந்திக்காக விசேட பூஜைகள் நடைபெற இருப்பதாகவும் அறியமுடிகிறது. இப் பூஜைகளுக்காக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுக்களைச் சே…
-
- 1 reply
- 1.4k views
-
-
அவுச்திரெலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் முதல் 10 பணக்காரர்களில் ஒருவரான சின்னத்தம்பி. இவர் தமிழாராக இருப்பதினால் பெறுமை அடைகிறார் என்று தெரிவித்துள்ளார் http://www.tamilbrisbane.com/content/view/48/1/
-
- 2 replies
- 1.5k views
-
-
புதிய ஈழ நடராஜர் ஆலயம் வெம்பிளியில் எழுந்தருள இருப்பதாக இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதன் செயற்பாடுகள் பற்றி தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள். http://www.nitharsanam.com/?art=18540
-
- 6 replies
- 1.7k views
-
-
சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஈழத்தமிழ் பெண்கள் மீது சிறிலங்கா அரசின் இராணுவத்தினர் தொடர்ந்து நடத்திவரும் மனித உரிமை அத்துமீறல் நடவடிக்கைகளை கண்டித்து மாபெரும் பேரெழுச்சியான கவன ஈர்ப்புப் போராட்டம் சூரிச் மாநிலத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது. தமிழ்ப் பெண்கள் மீதான அட்டூழிய வன்முறைகளை தடுக்க சுவிற்சர்லாந்து அரசும் யுனிசெஃப் நிறுவனமும் சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுவிற்சர்லாந்து தமிழ்ப்பெண்கள் அமைப்பினரினால் இக் கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் சுவிற்சர்லாந்தின் தலைமைச் செயலக நிறைவேற்று பணிப்பாளர் திருமதி Alexandra Rosetti விடம் சுவிற்சர்லாந்து தமிழ்ப் பெண்கள் அமைப்பின் தலைவ…
-
- 5 replies
- 1.7k views
-
-
லண்டன் எட்வெயர் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட விஸ்வலிங்கம் சிவலிங்கம் என்ற ஆணுமற்ற பெண்ணுமற்ற குரலில் துரோகிகளின் வானொலியில் வலம்வரும், இந்தப் பன்னாடையே, கூலிகளின் லண்டனின் பிரதம பேச்சாளராம். தன்னை மாக்ஸீஸவாதியாக கூறும் இந்தக் கூலியே, லண்டனில் கூலிகளின் இணைப்பாளராகவும் இருப்பதாக அறிய முடிகிறது. அண்மைக்காலங்களாக சிங்கள இனவெறியர்கள் எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைவெறிகளையே நியாயப்படுத்தும் அளவிற்கு மாக்ஸீஸ கொள்கைகளைக் கொண்ட இந்த அரைவேக்காட்டுக் கூலிக்கு, எங்கு மேடை கிடைத்தாலென்ன, ஒரு ஒலிவாங்கி கிடைத்தால் கூட இருக்கிற எல்லாவற்றையும், மனைவி பிள்ளைகள் உட்பட விற்கக் கூட தயங்க மாட்டாதாம். உண்டியலான் வன்னியிலிருந்து லண்டனுக்கு வந்து துண்டும் வேண்டாம், துணியும…
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழினப்படுகொலை புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் அதிர்ச்சி. சிறிலங்கா அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் தமிழினப்படுகொலை தொடர்பான புகைப்படங்களைப் பார்வையிட்ட அவுஸ்ரேலிய எதிர்க்கட்சித்தலைவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலியத் தமிழர்களில் ஒரு பகுதியினர் ஸ்குயின்லான்டில் அவரைச் சந்தித்த போதே அவர் தனது அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். சிறிங்கா அரசால் அமிழருக்கு எதிராக நடத்தப்படும் இனப்படுகொலை தொடர்பான படங்களை பார்த்த பின்பே அவர் இக்கருத்தை வெளியிட்டதாகத் தெரியவருகின்றனது. அவுஸ்ரேலிவால் தமிழ் மக்கள் சார்பில் இலங்கையில் நடைபெற்று வருகின்ற தமிழருக்கு எதிரான படுகொலைகள் இனப்படுகொலை…
-
- 9 replies
- 1.9k views
-
-
http://www.thesun.co.uk/article/0,,2-20063...6300587,00.html http://www.nitharsanam.com/?art=18690
-
- 1 reply
- 1.2k views
-
-
¡ú þ¨½Â ¿ñÀ÷¸§Ç..!!! þó¾ º£ðÎôÀ¢Êò¾ø Å¢…Âò¨¾ôÀüÈ¢ ¯í¸û ¸Õò¦¾ýÉ???;-) ±ôÀÊ þó¾ôÀÆì¸õ Åó¾Ð?? º¢Ä§Å¨Ç¸Ç¢ø þÐ §ºÁ¢ì¸ ´Õ ¿øÄ ÅÆ¢Â¡¸×õ ÀħŨǸǢø º£ðÎôÀ¢ÊîºÅ÷ ±Š§¸ô ¬¸×õ «¾É¡ø ¦ÅðÎìÌòÐ ¦¸¡¨Ä ¾ü¦¸¡¨Ä ܼ ¿¼ôÀ¾¡¸ì §¸ûÅ¢ôÀθ¢§Èý..¦À¡Ä¢º¢ø ¦º¡øÄ×õ ÓÊ¡¾¡õ.. º£ð¨¼ôÀüÈ¢ ¾í¸ÇÐ «ÛÀÅí¸û ¸ÕòÐì¸û ±ýÉ?
-
- 0 replies
- 1.1k views
-
-
செய்! செருக்கை மற!! செய்! அல்லாவிடின் செத்துமடி!! இது போரியல் வேதம்! தமிழீழ விடுதலை வேண்டிக் களத்தில் நிற்கும் வேங்கைகளின் உயிர்வாக்கு! தானை நடாத்தும் தலைவனின் உறுதியுள்ள ஆணை. தமிழீழத்தின் கம்பீரமே இந்த அத்திவாரத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது. இக்கம்பீரம் பொருளாதாரத்தால் நலிவடையலாமா? மக்கள் வாழ்வும். மனநலமும் ஏழ்மைக்குள் மாய்ந்து பிடி அரிசிக்காய் வேகும் நிலைக்கே இன்றைய உலகம் ஈழத்தமிழினத்தை தள்ளிச் செல்கிறது. புலம் பெயர்ந்து வாழும் நாம் என்ன செய்யப்போகிறோம்? எங்களை நோக்கி இக்கேள்வி புூதாகரமாக எழுந்து நிற்பது எண்ணங்களை அசைக்கவில்லையா? போரை விதைத்து, சிங்கள இனவாதம் எங்கள் புூமியின் வளங்களைச் சிதைத்து, எங்கள் வாழ்வியலை வறுமையென்னும் க…
-
- 44 replies
- 4.8k views
-