Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நார்வே நாட்டில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகம் வெளியீடு நார்வே நாட்டின் தலைநகரான ஓஸ்லோவில் வரும் வெள்ளிக்கிழமை ஜீன் 11, 2010ல் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தில் 'தமிழினப் படுகொலைகள்' புத்தகத்தின் தமிழ் - ஆங்கிலம் பதிப்புகள் வெளியீடு நடைபெறுகிறது. வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்டு சென்னை மனிதம் வெளியீட்டகம் வெளியிட்ட 'தமிழினப் படுகொலைகள்' 1956 முதல் 2008 வரை தமிழர்கள் மீது இலங்கை அரசினால் நடத்தப்பட்ட 160க்கும் மேற்பட்ட படுகொலைகளை புள்ளிவிபரங்கள், வரைபடங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்களை கொண்டுள்ள ஆவணத்தை புத்தகமாய் சென்னையில் உள்ள மனிதம் வெளியீட்டகம் அன்மையில் வெளியிட்டது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இந்த ஆவண நூலை வாங்கி வரும் வேளையில்,…

  2. 23ம் ஆண்டு நினைவலைகள் பதிவு

  3. அண்ணன் பிறந்த நாள் நிகழ்வும் பாடல் இசைத்தட்டு வெளியீடும்......... மாவீரர் வாரத்துக்காக அலங்கரிக்கப்பட்ட வீதிகள். பிறந்தநாள் அரங்கமும் வந்திருந்த சனக்கூட்டமும்... இசைத்தட்டு வெளியீடு.......... அங்காங்கே கேக் வெட்டி வழிப்போக்கர்கள் அனைவருக்கும் கொடுத்து மகிழும் மக்கள்........ வெளியிடப்பட்ட ஈழச்சூரியன் இசைத்தட்டும் அதனுடன் தரப்பட்ட தலைவர் விருதும் (இலச்சினை)...

  4. Take Action Ban Ki Moon must act on war crimes Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General (UNSG) on 'accountability issues' in Sri Lanka. In April, they presented Ban Ki Moon with a report of their findings, which found that there were credible allegations of both sides committing war crimes and of the Government of Sri Lanka's culpability in summary executions, disappearances, and the deaths of tens of thousands of civilians. You can read the report here. Not surprisingly this immediately provoked the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed' http://www.srilankacampaign.org/takeaction.htm

  5. 16 வயதுடைய இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியும் வெட்டியும் உள்ளார் எனும் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் தேடப்படுகின்றார் என இன்று டொடரன்டோ ஊடகங்கள் செய்திகளில் தெரிவித்துள்ளனர். இவர் தாயாருடன் Common law partner ஆக வாழ்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ----------------------------------------------------------------------------------------- A 16-year-old girl is in life-threatening condition after a violent assault in the city’s east end. Police say they were called to a building on Trudelle Street in the the area of Eglinton Avenue and McCowan Road just after 6 p.m. Friday for what they described as “unknown trouble.” …

  6. மனங்கள் கனக்கின்றது மாவீரரே இந்தவார ஒரு பேப்பரிற்காக சாத்திரி மாவீரர் வாரம் நெருங்குகின்றது. இந்த வருடமும் கடந்த வருடத்தைப் போல தாயகத்தில் மாவீரர்களிற்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையே ஏற்படும்.மாவீரர் நாள் வாரத்தில் இராணுவக் கெடுபிடிகள் அதிகரிக்கும். சில வேளை கிறீஸ் பூதங்கள் கூட இரவுகளில் அதிகளவில் வழுக்கித் திரியலாம். அஞ்சலி செலுத்துபவர்கள் அச்சுறுத்தப்படுவார்கள். எனவே அவர்களிற்கான அஞசலியை வெளிநாடுகளில் புலம் பெயர் தமிழர்களால்தான் சுதந்திரமாக செய்யமுடியும். ஆனால் அதற்கும் அண்மைக்காலங்களாக வருகின்ற செய்திகள் மனதை கலங்கடிப்பவையாகவே இருக்கின்றது. காரணம். இந்த முறை மாவீரர் நிகழ்வுகளை பிரிந்து நிற்கின்ற தமிழர் அமைப்புக்கள் தனித்தனியாக நடத்தப் போவதா…

  7. June 24, 2015 ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாட…

    • 0 replies
    • 322 views
  8. இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபோட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ…

    • 2 replies
    • 649 views
  9. மெல்பேர்னில் கவனயீர்ப்பு நிகழ்வு

  10. அண்மையில் ஒரு புத்தகம் சிட்னியில் வெளியிட்டிருந்தார்கள் அதற்கு சமூகமளிப்பதிற்குரிய சந்தர்ப்பம் கிடைத்தது.புத்தகத்தை நுனிபுல் மெய்வதிற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது புத்தகத்தை வெளியிட்டவர் இலங்கையின் தலை சிறந்த எழுத்தாளர் தற்பொழுது புலம்பெயர் வாழ் இலக்கிய வாசகர்கள் மத்தியில் பிரபலமான மாத்தளை சோமு அவர்கள்.புத்தகத்தின் பெயர் வியக்க வைக்கும் தமிழர் அறிவியல். அதில் எனக்கு பிடித்தது. அவுஸ்ரெலியாவில் வாழ்கின்ற கறுப்பின ஆதிவாசிகளுக்கும் திராவிடர்களுக்கும் தொடர்பு இருப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் அவுஸ்ரெலிய கறுப்பின ஆதிவாசிகளின் பண்பாடு பழக்க வழக்கங்கள் பழந்தமிழர்களோடு ஒத்து போகின்றது மலைகளை,பெரிய மரங்களை பாம்புகளை,சூரியனை,சந்திரனை அவர்கள் வியந்து மரியாதை வணக்கம் செய…

  11. சிட்னிப் பல்கலைக்கழகத்தில் சிறிலங்காவில் மனித உரிமைகள் இடர்ப்பாடு பற்றிய கருத்தரங்கு வரும் 10ம் திகதி மாலை 3 மணி - 5மணிக்கு நடைபெறவுள்ளது. பேராசிரியர் Ivan Shearer , கலாநிதி பிரயன் செனவிரட்டினா, முன்னால் சிறிலங்காவின் அரசு முதன்மை ஆதரவுரைஞரும், தற்பொழுது தலைவருமான(Australians for Human Rights of the Voiceless Ltd) திரு சிவா பசுபதியும் ஆகியோர் பேச்சாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். Seminar on The Crisis of Human Rights in Sri Lanka in Sydney Australia - 10th Oct 2008 Subject: Seminar on The Crisis of Human Rights in Sri Lanka Organized by: Sydney Democracy Forum & the Sydney Centre for International Law of the University of Sydney When : Friday 10…

  12. பங்கு பிரிப்புக்களும் படுகொலையும்2 (பூபாளம் கனடா) இந்தக் கட்டுரை முதல் பாகம் வெளியாகியிருந்த போதே மாவீரர் தினம் நடந்து முடிந்து விட்டிருந்தது மூன்றாவது மாவீரர் தினத்தினை இலண்டனில் திடீரென அறிவித்தவர் புலிகள் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நண்பருமான மண்டைக் கண்ணன் என்று அறியப் பட்டவர். புலிகள் அமைப்பில் குண்டப்பா என்கிற பெயரோடு புலிகள் அமைப்பின் பயிற்சிக்கு இந்தியாவிற்கு போகின்றவர்கள் மற்றும் இந்தியாவில் இருந்து அமைப்பிற்கு ஊருக்கு அனுப்பப்படும் பொருட்கள் ஆகியவற்றை கவனிப்பதற்கு கடற்கரைக்கு பொறுப்பாக இருந்தவர். அதே நேரம் புலிகள் அமைப்பின் முடிவிற்கு பிறகு புலிகளால் பிரேமதாசா காலத்தில் மாத்தையாவை தலைவராக்கி அரசியல் கட்சியாக பதிவு செய்யப் பட்ட வ…

    • 103 replies
    • 10.6k views
  13. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.! ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இன்றைய போராட்டத்தின்போது, திபெத்திய போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இராணு…

  14. யேர்மன் நாட்டில் உள்ள பல ஊடகங்களின் மின்னஞ்சல் முகரிகளும் சுருக்கமான மாதிரி கடிதம்: மேலே உங்கள் பெயரை போட்டு இதை அனுப்பி வையுங்கள்!! மின்னஞ்சல் முகரிகள்: info@ard.de; info@zdf.de; redaktion@tagesschau.de; zured@daserste.de; Info@3sat.de; 3sat@orf.at; 3sat@sf.tv; 3sat@ard.de; 3sat@swr.de; info@phoenix.de; kika@kika.de; christiane.rohde@kika.de; info@rtl.de; kontakt@sevenoneintermedia.de; info@sat1.de; info@n24.de; fernsehen@wdr.de; redaktion@wdr.de; ndr@ndr.de; fernsehen@ndr.de; info@ndr.de; info@dpa.com; presse@dpa.com; frankfurt-redaktion@ap.org; berlin-redaktion@ap.org; aktuelles@ddp.de; apa@apa.at; chefredaktion@apa.at; info@bild.de தொடர்புப்படிவங்கள்: ht…

    • 0 replies
    • 863 views
  15. கனேடிய பாராளுமன்றத்தின் முன் நடைபெறும் இந்த நிகழ்வினை எழுச்சி பெற செய்ய அனைத்து ஒட்டாவா மற்றும் காரன் வால் மக்களை மற்றும் அனைத்து மக்கைளையும் அணிதிரண்டு வருமாறு எமது ஒட்டாவா செய்தியாளர் செஞ்சோழன் தெரிவிக்கின்றார். காலம்: பெப் 4, 2009. நேரம்: 1.00 PM - 4.30 PM இடம்: கனேடிய பாராளுமன்றத்தின் முன்பாக தொடர்பு: CTC (Ottawa) 613 789 9371 இதற்கு இலவச போக்குவரத்தும் உண்டு.ரொரன்டோ,மிசசாகா பகுதிகளில் வசிப்பவர்கள் பின்வரும் தொல்லைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்.முன்கூட்டி பதிவு செய்யலாம் (416)894 8283 (416)835 6852 (416)825 6189 இது ஒரு தேசிய எழுச்சி என்பதால் அனைவரும் சிரமங்களை பாராது அணிதிரளுமாறு வேண்டுகின்றனர். நன்றி www.tamiloosai.com …

  16. Tamil Eelam Freedom Charter to be Declared on May 18, 2013 • Transnational Government of Tamil Eelam (TGTE) to gather Freedom Demands from Tamils worldwide for the Charter. • Urging UN to Release its report on Genocide. • Urges UN human rights monitors to be deployed to protect Tamils. • Urges Genocide to be added to War Crimes & Crimes Against Humanity. - Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE), Mr. Visuvanathan Rudrakumaran, speaking to the Press last Sunday, announced that Tamil Eelam Freedom Charter will be declared on May 2013 – the 4th anniversary of mass killing of Tamils by the Sri Lankan Security forces. …

    • 0 replies
    • 927 views
  17. முக்கிய அறிவித்தல் ஸ்காபுரோ பகுதியில் தொடரும் கவனயீர்ப்பு பற்றிய அறிவித்தல் தமிழீழப்பகுதியில் சிங்களப் பேரினவாத அரசால் நடாத்தப்படும் இனப்படுகொலையைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை அகற்றக் கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழீழ மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும், தமிழீழத்தை அங்கீகரிக்கக் கோரியும் நடாத்தப் பட்டுக் கொண்டிருக்கும் பரந்த அளவிலான, தொடர்ந்து நடாத்தப்படும் நாளாந்தக் கவனயீர்ப்பு நிகழ்வில் மார்ச் மாதத்தின் இரண்டாம் வாரம் 9 ந்திகதி திங்கட்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Kannedy & Eglinton சந்தி 10 ந்திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4 .30 மணியிலிருந்து 7 .00 மணிவரை Midlefield & Fi…

  18. I/ We ( Tamils around the world) demand that an amendment be made to declare that genocide and war crimes had been committed and inflicted on Eelam Tamils by the Sri Lankan Army and administrators and an independent international commission of investigation be established in a time bound manner, We should demand USA, European Union which should be adopted as a resolution in Parliament as well. We should demand Indian government through TamilNadu which should be adopted as a resolution in Parliament as well. "Our request and desire is that this should also be moved in the UNHRC as part of the US resolution. The funny stuff was " the demand for international invest…

  19. to: sg@un.org cc: ngochr@ohchr.org,Kontakt@info.diplo.de,khanj@un.org,imrv@humanrights.de,colombo. col@icrc.org,colombo.general@fco.gov.uk,colombo@unicef.org,secretariat@ncca.org. au, secretary@unicef.ca,den@un.org,info@amnesty.org.uk,info@amnesty.ca,secrt@ohchr.o rg,amnesty-eu@aieu.be,apu@ohchr.org,musial@un.org,npillay@ohchr.org,walter.kaelin@oefre.uni be.ch,idp@ohchr.org,guterres@unhcr.org,chanm@who.int,wfpinfo@wfp.org,hq@iom.int, iomsl@sltnet.lk,holmes@un.org,mediainfo@un.org,angela.kane@un.org The Secretary-General, UN. Hon Ban Ki Moon April 15, 2009. Dear Sir, Having cornered about 200000 homeless, half starved IDP (civilians) by herdin…

  20. மனித உரிமை மீறல் -சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ICPPG சாகும் வரையிலான உணவுத்தவிர்ப்புப் போராட்டம் 17 Views பிரித்தானியாவினால் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு (ICC) பரிந்துரைத்தல் மற்றும் சர்வதேச சுயாதீன புலனாய்வுப் பொறிமுறை (IIIM) உருவாக்குதல் போன்றவற்றை கட்டாயமாக உள்ளடக்க வேண்டும் எனக் கோரி சாகும் வரையான உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ICPPG தெரிவிப்பு தற்போது ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் 46 ஆவது மனித உரிமைகள் கூட்டத்தொடரில், பிரித்தானியாவினால் கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்தில் சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற…

  21. ஒவ்வொரு மனிதரிடமும் (தமிழரிடமும்) சொல்ல ஒரு கதை இருக்கும். ஒவ்வொருவரின் அனுபவமும் தனித்துவமானது. தாய் நாட்டு வாழ்வு, போர், அதன் தாக்கம், புலம் பெயரால் பற்றி பத்திரிகையாளர்கள், பலகலை கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் என பலராலும் கட்டுரைகள், புத்தகங்கள் எழுதப்பட்டலும், தனிப்பட்ட ஒவ்வொருவரின் அனுபவங்களை எல்லாம் அவர்காளால் எழுதிவிட முடியாது. அந்த வகையில் இது தனிப்பட்ட மக்களின் வாய் மொழி அனுபவங்களை ஆவணப்படுத்துகிறது. எதிர்கால தமிழ் சந்ததிக்கு, ஆய்வாளர்களுக்கு அவர்களின் முதாதைகளின் புலம் பெயர்வு பற்றி சொல்லும் இந்த ஆவணம் பிரயோசன படலாம். Through the generations: Tamil oral history project இந்த முயற்சியில், லண்டனில் புலம் பெயர்ந்து இருக்கும் பலவேறு தலை முறையை சேர்ந்…

    • 0 replies
    • 1k views
  22. தமிழ்க் கூட்டமைப்பு தமிழரைக் காக்குமா ? தட்டிக் கழிக்குமா ? எல்லாமே எங்களை விட்டுப் போனது போன்றதொரு நிலமையில் இன்று தமிழினத்தின் தலைவிதி தெருவில் வந்து நிற்கிறது. இன்னும் கனவுகளோடு அந்த மக்களைச் சாகும்படி வீராவேசப் பேச்சுகளும் விவாதங்களினதும் தொடர்ச்சியாக ஆய்வுகளும் அறிக்கைகளும் மாறிமாறி அலசப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. மாவிலாற்றில் பிடித்த சனியன் முள்ளிவாய்க்கால் வரையும் துரத்திப்பபோய் 3லட்சடம் வரையான பொதுமக்களை அகதிகளாக்கியும் பல்லாயிரக்கணக்கில் பலியெடுத்தும் தனது கோரத்தைத் தீர்த்து முடித்திருக்கிறது. தன்னினம் விடுதலைபெற வேண்டுமென்ற கனவோடு போராளிகளான ஆயிரமாயிரம் போராளிகளைக் களப்பலியெடுத்தும் கடைசியில் சரணடைய வைத்தும் உலக வல்லரசுகள் தங்கள் வஞ்சத்தைத் …

    • 19 replies
    • 2.4k views
  23. சிட்னியில் டவுண்கோல் சதுக்கத்தில் நேற்று 4ம் திகதி எமது உறவுகளை வதை முகாம்களிலிருந்து விடுவிக்க கோரும் விதமாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. மாலை 4 மணி முதல் 7 மணி வரை டவுண்கோல் சதுக்கத்தில் 300க்கும் அதிகமான மக்கள் கூடிஇ கையில் பதாகைகள் தாங்கிய வண்ணம் விழிப்பபுணர்வை எற்படுத்தினர். சதுக்கத்தை சுற்றி தமிழர்களுக்கு ஏற்பட்ட சித்திரவதைகளை சித்தரிக்கும் படங்கள் உள்ளடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. 300 ஆயிரம் உறவுகள் இன்னும் அந்த வதை முகாம்களில் சிறை வைக்கப்பட்டு சொல்லனா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். மனிதாபிமான அமைப்புக்களை முகாம்களுக்குள் அனுமதிக்காமல் தமிழர்களை தினம் தினம் சித்திரவதை செய்து படுகொலை செய்து வெளி உலகுக்கு போலியான ஒரு தோற்றத்தை காட்டி வருகிறத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.