Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. [size=3] [size=5]The 10,700 word UPR report is said to focus on the resettlement of the Internally Displaced Persons (IDPs) and the progress made on the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC).[/size][/size] [size=3] [size=5]The report has been e-mailed to the Sri Lankan ambassador in Geneva and once handed over to the UNHRC, it will be translated into several languages.[/size][/size] [size=3] [size=5]The report would then be circulated for stake holders to read and prepare their observations.[/size][/size] [size=3] [size=5]However, Minister Samarasinghe noted that Sri Lanka would also give an update on the progress made be…

    • 0 replies
    • 530 views
  2. தாய் மொழியில் கையெழுத்து இடுவது அவமானம் இல்லை, அடையாளம் : இது பற்றிய குறும்படம் https://bit.ly/31UfZF1 இன்றைய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நம் தாய் மொழியையும் நம் பாரம்பரியத்தையும் மறந்து மேற்கத்தைய வாழ்வை நோக்கிச் செல்கிறோம். இந்த போக்கை மாற்றும் வகையில் தொடர்ந்து பல சமூக சேவையில் ஈடுப்பட்டு இருக்கும் நடிகர் ஆரி “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்னும் ஓர் முழக்கத்தை துவங்கியுள்ளார். இந்த வருடம் ஜீன் மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30வது தமிழர் திருவிழாவில் தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவது என முழக்கத்தை துவங்கி, வட அமெரிக்க தமிழ் சங்கப் பேறவையுடன் இணைந்து 1119 பேரை வைத்து தமிழில் கைய…

  3. [size=4]மொரிசியஸ் அருகே உள்ள ரீயூனியன் என்னும் சிறிய தீவில் இருந்து தமிழ் வம்சா வழியை சேர்ந்த தமிழர் ஒருவர் [/size]புதுச்சேரிக்கு வந்துள்ளார் . இவர் ஒரு மருத்துவர். இன்று என்னை அழைத்து பேசினார். கடந்த நான்கு தலைமுறையாக தமிழர்கள் அந்தத் தீவில் வாழ்கிறார்களாம். இவர் இரண்டாம் தலைமுறையை சேர்ந்தவர் .இவர் நமக்கு சொன்ன செய்தி நம்மை வருதப்பட வைத்துள்ளது. [size=2][size=4]பல்லாயிரம் தமிழ் குடும்பங்கள் அங்கு வசித்து வருகிறார்கள் . பெரும்பாலும் இவர்கள் பிரெஞ்சு மொழியை தாய் மொழி போல பாவனை செய்கிறார்கள் . தமிழ் படித்தால் என்ன கிடைக்கும் என்ற கேள்வி இந்த தலைமுறைக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் வேற்று மொழி கற்பதில் ஆர்வம் காட்டுகின்றனர்.[/size][/size] [size=2][size=4]தாய் மொழி …

    • 0 replies
    • 489 views
  4. இலங்கை கடற்படை வெறித் தாக்குதல் - தங்கச்சி மடம் மீனவர் பலி செவ்வாய்க்கிழமை, ஜூன் 3, 2008 இலவச நியூஸ் லெட்டர் பெற ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே இலங்கை கடற்படையினர் நடத்திய வெறித் தாக்குதலில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இருந்து வந்த 45 நாள் மீன் பிடித் தடை நீங்கி கடந்த சில நாட்களாகத்தான் மீனவர்கள் கடலுக்குப் போய் மீன் பிடிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 800க்கும் மேற்பட்ட படகுகளில் ம…

    • 2 replies
    • 1.2k views
  5. Started by Nalim,

    அடுத்தது என்ன? எமது உறவுகளே.... பல்வேறு செய்திகள் வந்த வண்ணமுள்ளன..... உண்மைகள் பொய்கள் தெரியாமல் இருந்தாலும்...எது வரினும் நாம் எதிர்கொள்ளனும். திடமாக இருக்கனும் அடுத்து என்ன என்று நிதானமாகவும் மன உறுதியுடனும் நாம் முன்னெடுக்க வேண்டும். எங்கள் தலைவனின் வழிகாட்டலும் இதுவே. ஆகவே உறவுகளே.... உறுதியாக நிற்போம். எதனையும் எதிர்கொள்வோம். ஆனால் நாம் எம் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் இன்னும் இன்னும் உறுதியோடு நாம் தொடர்வோம்.

  6. தற்போதைய காலகட்டத்தில் சிங்களம் தமிழின அழிப்பை மேற்கொண்டிருக்கும் இவ்வேளையில், கடந்த சில காலங்களாக சிங்கள புலனாய்வுத்துறையினரின் பணிப்பின் பெயரில், புலம்பெயர் தேசங்களில் கூலிக்கு இயங்கும் ஒரு சில ஒட்டுக்குழு சாக்கடைகள் வதந்திகளைப் பரப்புவது, காட்டிக்கொடுப்பது, அவதூறாக எழுதுவது என்பதற்கு மேலாக தமிழ் தேசிய ஊடக நிகழ்ச்சிகளை குழப்புவதிலும் தீவிரம் காட்டத்தொடங்கியிருக்கிறார்

  7. எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் பட…

  8. அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருக்கும் ரஷ்ய ஆய்வுக் கப்பல் செவ்வாய்க்கிழமையிலிருந்து அண்டார்க்டிக்காவில் உறைபனியில் சிக்கி பயணிக்க முடியாமல் இருக்கும் ரஷ்ய அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஒன்றை மீட்க சீனாவின் ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. கப்பலில் சிக்கியிருக்கும் குழுவினர் இப்போது கண்ணுக்கெட்டும் தொலைவில் சீனக் கப்பலைப் பார்க்க முடிவதாகத் தெரிகிறது. 'ஸ்னோ ட்ரேகன்' என்ற இந்த சீனக்கப்பல் கடலில் உறைந்திருக்கும் பனிக்கட்டிகளை வெட்டி ரஷ்யக் கப்பல் பயணிக்க உதவ ஒரு பாதையை உருவாக்க முயலுகிறது. இந்த ரஷ்யக் கப்பல் ஒரு ஆஸ்திரேலேஷியா அண்டார்க் குழுவினரால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் 74 பேர் சிக்கியிருக்கிறார்கள். ஆஸ்திரேலியாத் தீவான டாஸ்மே…

  9. பனிக்கட்டிகளிடையே சிக்கிய ரஷ்யக் கப்பல் அண்டார்க்ட்டிக்கா கடற்கரைக்கருகே கடலில் சூழ்ந்த பனிக்கட்டிகளால், பயணிக்க முடியாமில் சிக்கியிருக்கும், ரஷ்ய ஆய்வுக் கப்பலை மீட்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இதைச் சூழ்ந்திருக்கும் ஐஸ் கட்டிகள் மிகவும் தடிமனாக இருப்பதால், அவைகளை உடைத்து , கப்பல் பயணிக்கப் பாதை அமைப்பதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக, இந்தக் கப்பலுக்கு உதவச் சென்ற பிரெஞ்சு மற்றும் சீனக் கப்பல்கள் கண்டறிந்துள்ளன. இந்தக் கப்பல்களைவிட மிக அதிகத் திறன் கொண்ட ஆஸ்திரேலிய ஐஸ் உடைக்கும் கப்பல் ஒன்று இப்போது இன்னும் இரண்டு நாட்களுக்குள் இந்த இடத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலமை மிகவும் மோசமானால், கப்பலில் இருக்கும் 74 பயணிகள் மற்றும் கப்பல் ஊழியர்கள், வான…

  10. அண்டார்டிக் கடலின் உறைபனியில் சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது. ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக…

  11. கேன்பெர்ரா: அண்டார்டிகா பனிப்பகுதியில் சிக்கிய ரஷ்ய, சீன கப்பல்களில் இருப்பவர்களை மீட்க, அமெரிக்க பனி உடைப்பு கப்பல் அங்கு விரைகிறது. ரஷ்யாவைச் சேர்ந்த பனி உடைப்பு கப்பல் அகாடெமிக் சோகல்ஸ்கை மூலம், அந்நாட்டு விஞ்ஞானிகள், அண்டார்டிகா பகுதிக்கு ஆய்வுக்காக சென்றனர். இந்த கப்பல் கிறிஸ்துமஸ் முதல் நாளில் இருந்து அங்கு பனிப்பாறையில் சிக்கிக் கொண்டது. பனிப்பாறைகளை உடைக்க முடியாததால் கப்பல் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. இந்த கப்பலை மீட்க உதவி செய்யும்படி, சீன நிறுவனத்திடம் ரஷ்யா சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன்படி, சீனாவின், ஸ்நோ டிராகன் அண்டார்டிகா பகுதிக்கு விரைந்தது. ஆனால், கடும் பனிப்பாறையில் இந்த கப்பலும் சிக்கிக் கொண்டது. தொடர்ந்து முன்னேற முடியாமல், பனிப்பகுதியில்…

  12. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களே "தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" ஈழ மக்களின் விடிவுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் வரை சென்ற உங்களின் அன்பும் பாசமும் அக்கறையும் ஈழ தமிழனால் என்றென்றும் வாழ் நாளில் மறக்கமுடியாதவை. பற்று உள்ளவனுக்கு தான் பயம் வரும், பயம் உள்ளவனுக்கு தான் சாவு தினம் தினம், சாவையும் துச்சமென நினைத்து உண்ணாநிலை போராட்டத்தினை நடாத்தியமை ஈழ தமிழர் மீதான அக்கறைக்கு மேலாக கொண்ட கொள்கையின் விசுவாசத்தினையே பறை சாற்றுகின்றது. எத்தனை தடைகள் எத்தனை இடர்கள் இருந்தபோதும் ஈழ மக்கள் மீதும் ஈழ மண் மீதும் நீங்கள் காட்டிவரும் ஆழமான அன்பு எங்களுக்கு இடர் தீர்க்க எம் அண்ணன் திருமா உள்ளார் என்ற நம்ப…

    • 3 replies
    • 3.7k views
  13. தமிழீழ தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 60வது பிறந்த நாள் காலம்: Wednesday 26/11/2014 நேரம்: 7pm இடம்: Barnhill Community Centre Ayles Road Hayes UB4 9HG தொடர்பு: 07908437921 / 07448247795 Please invite your family & friends களமுனை போராளி ஒருவரின் சிறப்பு உரையும் இடம்பெற உள்ளது.

  14. கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தல் பலத்த முக்கியத்துவம் பெறப் போகின்றது. 30 புதிய பாராளுமன்றத் தொகுதிகள் இந்தத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டு மொத்ததத் தொகுதிகள் 338 ஆக்கப்பட்டிருக்கின்றன. கனடாவின் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகளவிலான தமிழர்கள் இந்த முறை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றார்கள். புதிய ஜனநாயகக் கட்சி சார்பாக மூவரும் லிபரல் கட்சி, கண்சவேட்டிக் கட்சி சார்பாக தலா ஒவ்வொருவரும் போட்டியிடுகின்றனர். இத்தத் தேர்தல் கனடாவில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் என்ன? இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் விபரித்தார். http://www.canadamirror.com/c…

  15. வேலை கிடைக்காத விரக்தியில் திருடனாக மாறி சென்னை கல்லூரியில் நள்ளிரவில் புகுந்து கத்தியுடன் கலாட்டா செய்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டார். நள்ளிரவில் கலாட்டா சென்னை கடற்கரையில் உள்ள பிரசிடென்சி கல்லூரி ரசாயன ஆய்வுக்கூடத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே நுழைய முயற்சி செய்து கொண்டு இருந்தார். கருங்கல்லால் அவர் பூட்டை உடைக்க முயற்சித்த போது எழுந்த சத்தம் கேட்டு, கல்லூரி காவலாளி விரைந்து சென்று அவரை பிடிக்க முற்பட்டார். உடனே அந்த வாலிபர் தன் சட்டைப்பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியைக் காட்டி மிரட்டினார். "நான் முதல் வகுப்பில் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்து உள்ளேன். எனக்கு வேலை இல்லை. என்னை விட குறைந்த மதிப்பெண் வாங்கியவன் மா…

    • 0 replies
    • 900 views
  16. More people flunking citizenship tests அதிகமானவர்கள் கனடிய நாட்டு பிரஜை ஆவதற்கான பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். OTTAWA - Failure rates for immigrants writing citizenship tests have soared since the spring, when tougher questions and revamped rules made it harder for newcomers to become Canadian. The new test, introduced March 15, was based on a bulked-up citizenship guide released a year ago to give immigrants a richer picture of Canada's history, culture, law and politics. The 63-page guide, Discover Canada, replaced a slimmer volume dating from 1995 that had fewer facts to memorize. The failure rate for the old citizenship test, with questi…

  17. சமீபத்தில் கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழக சமூகத்துறை குழுவினர் ஒரு ஆய்வு செய்தனர். `சமூக அமைப்பில் கோபத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்த முடிவுகள் சற்று வித்தியாசமானவை. 18 வயதுக்கு மேற்பட்ட ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். இதில் இளம் பருவத்தின் மூப்பில் அதாவது சுமார் 30 வயதில் இருந்து 40 வயது உடையவர்களே அடிக்கடி உணர்ச்சி வசப்படுகிறார்கள் என்று தெரியவந்தது. அவர்களின் வாழ்க்கைச் சூழல், பண நெருக்கடி, பல்வேறு சூழல் களால் ஏற்படும் மன அழுத்தம் போன்றவற்றால் அடிக்கடி கோபம் அடைகிறார்கள். அதேபோல் அதிகம் படித்தவர்களைவிட, அரை குறையில் படிப்பை கைவிட்டவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள். குழந்தைகளும் குடும்பச்சூழலைப் பொறுத்து கோபம…

  18. லண்டனில் costco நிறுவனத்தில் கடைக்கு பொருட்கள் வாங்கிய தமிழர், காரில் வைத்துவிட்டு, மறந்துவிட்ட இன்னுமொரு பொருள் வாங்க போன போது, காரை உடைத்து கொள்ளை அடித்துள்ளார்கள். costco நிறுவனம் போலீசை அழைத்து திருடர்களின் கார் இலக்கத்தினை எடுத்துள்ளார்கள். தமது கார்பார்க்கில் நடந்ததால், அந்த பொருட்களை, bad publicity கிடைத்தால், ஆட்கள் வர பயப்படுவார்கள் என்பதால், costco நிறுவனம், மீள கொடுத்துள்ளார்கள். எந்த சூப்பர் மார்க்கெட் ஆனாலும், காரில் பெறுமதியான பொருளை வைத்தால், காரை விட்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளது. விஸ்கி, வைன், சிகரெட் போன்ற பொருட்களை திருட என்று ஒரு கூட்டமே அலைமோதுது. கடைகளுக்கு பொருள் வாங்குவதனால், குறைந்தது, இன்னோருவருடன் செல்லுங்கள்…

    • 4 replies
    • 1.1k views
  19. அதிகரிக்கும் விபத்துகளால் மின்சார ஸ்கூட்டர்களுக்கு பிரான்ஸ் தடை விதித்தது உலக நாடுகள் தற்போது பெற்றோல் , டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு மாறி வரும் நிலையில், சுற்றுலாவுக்கு பெயர்போன பிரான்ஸ் தலைநகர் பாரீசில் மின்சார ஸ்கூட்டர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக வீதியில் ஆங்காங்கே மின்சார வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும். தேவைப்படுபவர்கள் அதனை ஸ்கேன் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இதனை பயன்படுத்த முடியும் என்பதால் அங்கு விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்தது. எனவே இந்த மின்சார வாகனங்களை தடைசெய்ய வேண்டும் என பலர் குரல்…

  20. அதிகாரத்தை வெல்ல ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும்: ரெபேக்கா லோங்-பெய்லி by : shiyani அதிகாரத்தை வெல்வதற்கு தொழிற்கட்சி ஒரு ஜனநாயக புரட்சியைத் தூண்ட வேண்டும் எனவும் அரசியல் ஸ்தாபனத்துடன் சண்டையிட வேண்டும் எனவும் தொழிற்கட்சியின் தலைமைப் போட்டியில் முன்னணி வகிக்கும் போட்டியாளரான ரெபேக்கா லோங்-பெய்லி தெரிவித்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் தொழிற்கட்சி சந்தித்த மிக மோசமான தேர்தல் தோல்விக்கு துக்கம் அனுசரிப்பதை நிறுத்திவிட்டு, ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான பயணத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். கார்டியன் பத்திரிகைக்காக ரெபேக்கா லோங்-பெய்லி எழுதிய கட்டுரையில், பொரிஸ் ஜோன்சனுக்கு எதிராக வெற்றிபெறத…

    • 0 replies
    • 494 views
  21. அதிகாரப்பகிர்வும்- இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள்- ஹரி ஆனந்தசங்கரி By Rajeeban 18 Sep, 2022 | 01:30 PM அதிகாரப்பகிர்வும் இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் தமிழ் கார்டியனுடனான கருத்துப்பகிர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பெரிதாக்கப்பட்டுள்ள இராணுவம் குறித்து கரிசனை வெளியிட்டு ஜூன் மாதம் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள்…

    • 2 replies
    • 633 views
  22. அதிபர் ஒபாமா வீட்டு முற்றத்தில் குதியுங்கள் உறவுகளே ஏறத்தாள 10 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளைமாளிகை முன்றலில் எமது 5-11-2009 திங்கள் முதல் 5-15-2009 வரை காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை நடைபெறும்.வேலை நாட்களில் குறைந்தளவு உறவுகளே கவனயீர்ப்பில் ஒன்று கூடுவதால் இழவு வீட்டுக்கு அழுவதற்கு அழைப்பிதழை எதிர் பார்க்காமல் புறப்படுங்கள்.திசையறி கருவி மூலம் வாகனங்களில் போகிறவர்கள் 1500 H STREET NW WASHINGTON,DC என்ற விலாசத்தை போட்டு புறப்படுங்கள்.

  23. அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு திகதி: 28.05.2009 // தமிழீழம் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். சக இணையத்தளம் தமிழர்களுக்கான தளம் என்ற ரிதியில் அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றேன். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்

    • 2 replies
    • 2.9k views
  24. அதிவலது “Freedom Convoy” இயக்கம் கனேடிய நாடாளுமன்றத்தை முற்றுகையிடுகிறது: கனேடிய ஜனநாயகத்தின் வீழ்ச்சியில் ஒரு திருப்புமுனை Keith Jones, Roger Jordan-wsws. கனடாவின் ஆளும் உயரடுக்கின் சக்தி வாய்ந்த பிரிவுகள் தூண்டிவிட்டுள்ள நாடாளுமன்றத்திற்கு விரோதமான ஓர் அதிவலது இயக்கம் இப்போது அச்சுறுத்தும் விதமாக தேசிய நாடாளுமன்றத்திற்கு வெளியே முற்றுகையிட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் அங்கேயே தங்கியிருக்க சூளுரைத்துள்ளது. கனேடிய தலைநகரில் அரசியல் வன்முறை அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. நேற்றுடன் தொடர்ந்து கடந்த ஐந்து நாட்களாக, இந்த அதிவலது Freedom Convoy (சுதந்திர தொடரணி) இய…

    • 0 replies
    • 606 views
  25. புலம் பெயர் நாடுகளில் பலவகையான லொத்தர் முறைகள் நடைமுறையில் உள்ளன 6/49,லொட்டோ மக்ஸ், ஸ்போட்ஸ் பூல்,அதைவிட பல ஸ்கிறச் டிக்கெட்டுகள்,கசினோ போன்றவை.எனது நண்பர்கள் பலர் வாராவாரம் குறிப்பிட்டதொகையை அதற்காக செலவழிக்கின்றார்கள்.சிலர் இவை எல்லாம் ஒருவகை மோசடி என்று விளையாடுவதே இல்லை. கனடாவில் லக்கிராஜா என்பவர் 12 மில்லியன் வென்றார்.எனக்கு தெரிந்த ஒரு வயோதிபர் ஸ்கிறச்சில் 1 மில்லியன் வென்றார். நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்டதொகை வென்றேன்.நீங்கள் யாராவது ஏதாவது லொத்தர் விளையாடுபவர்களா? யாராவது ஏதும் பரிசு வென்றீர்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.