Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அம்பிகை அவர்களின் போராட்டம் தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளை முரசறைந்து நிற்கின்றது - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பிரித்தானியா அன்பிற்குரிய தமிழீழ மக்களே! உண்மைக்கும் நீதிக்குமான உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஏற்றுநிற்கும் திருமதி அம்பிகை செல்வக்குமார்அவர்களின் அறவழிப் போராட்டம் சர்வதேசங்களுக்கு தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளின் நீதிக்கானபோராட்டத்தை முரசறைந்து நிற்கின்றது. ஆயுத அடக்குமுறைக்கெதிராக அகிம்சை வழிப் போராட்டங்களில் நம்பிக்கை வைத்துப் போராடிய ஈழத்தமிழினம்வரலாற்றிசைவில் இன அழிப்பிலிருந்து தற்காத்து நிற்பதற்காக போராட்ட வடிவங்களை மாற்றியமைத்து இன்றும் போராடி வருகின்றது. எமது உரிமைக்கான போராட…

  2. அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் – தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரிட்டனில் அம்பிகை செல்வகுமார் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டத்தின் நோக்கம் நிறைவேறுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளேன் என பிரிட்டனின் தொழில்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாம் டெரி தெரிவித்துள்ளார். வீடியோ செய்தியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நான் எனது தொகுதியில் ஆயிரக்கணககான தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்வது குறித்து பெருமிதம் அடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை தீவில் தமிழர்களை பாதிக்கும் மோசமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் என்னுடன் எப்போதும் தொட…

  3. மக்கள் தொலைக் காட்சியில் ஈழத்து தமிழில் தாலாட்டுப் பாடுவதைப் போல இனிமையாக செய்தி வாசிப்பவர் சுகந்தா. இலங்கையின் வவுனியா பகுதியைச் சேர்ந்தவர். தினமும் செய்தி சொல்லும் இவருடைய வாழ்க்கை நெஞ்சைப் பிழியும் உருக்கமான டாக்குமெண்டரி படம். ‘‘என்னுடைய உறவுகளையெல்லாம் இலங்கையில விட்டுட்டு வந்திருக்கேன். என்னால அவங்களைப் பார்க்க முடியலை. ஆனா, தினமும் என்னுடைய அம்மா அங்கிருந்து என்னை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து சந்தோஷப்படறாங்க. செய்தி வாசிப்பதே, நான் நல்லா இருக்கேங்கிற செய்தியை அவங்களுக்குச் சொல்லத்தான். ஒருநாள் செய்தி வாசிக்கலைனாலும் எனக்கு ஏதோ உடம்புக்கு முடியலைன்னு எங்கம்மா பதறிடுவாங்க. என்னால ஊருக்குத் திரும்பிப் போகமுடியாது. அவங்களால இங்கே வரமுடியலை. இனி என் அம்மாவைப…

  4. அயர்லாந்து வாழ் தமிழர்களுக்கு வேண்டுகோள்: http://www.irishtamilforum.com/

    • 0 replies
    • 1.3k views
  5. அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை ஆக்கம்: தமிழ்நாட்டிலிருந்து பிரின்சுஎன்ஆர்சமா "இந்தியாவில இருந்து வரும் போது எல்லா மூடப் பழக்கத்தையும் வச்சுட்டு வந்திருப்பீங்கன்னு நினைச்சேன். எல்லாத்தையும் மூட்டை கட்டி கூடவே எடுத்துட்டு வந்திருக்கீங்களே!" மலேசியாவில் தமிழர்களை சந்தித்த தந்தை பெரியார் அங்கும் கோயில்களும் மூடப் பழக்க வழக்கங்களும் மிகுந்திருப்பதைப் பார்த்து மனம் நொந்து சொன்ன வார்த்தைகள் இவை. இந்த வார்த்தைகள் புலம் பெயர்ந்து வாழும் அத்தனைத் தமிழர்களுக்கும் பொதுவாகிறது இன்று! எனது அண்ணன் பெரியார் சாக்ரடீசின் மகளுக்கு தமிழீழம் என்று பெயர் வைத்தோம்.'தமிழீழம் மலர்ந்தது' என்று விடுதலைக்கு நன்கொடையும் கொடுத்தோம். சொல்வதற்குக் கடினப்பட்டும…

  6. கனடாவில் உள்ள மனிரோபா மனிலத்தில் வருடாந்தம் Folklorama எனும் ஒரு அரங்காடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்து இப்போது 39 ஆண்டுகள் ஆகிவிட்டன. Winnipeg Folkloramaகொண்டாட்டமே உலகில் நடைபெறும் இந்த வகையை சேர்ந்ததவற்றில் மிகப்பெரியது என யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகராக இருக்கும் International Council of Organiztion for folklore festival அமைப்பு கூறியுள்ளது. இந்த நிகழ்வை வின்னிபெக் பாரம்பரிய கலை கழகம் (Winnipeg Folk Arts Council நடாத்துகிறது. ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை வருடாந்தம் நடைபெறும் கலாச்சார நிகழ்வுகளில் மொத்தமாக 44 வெவ்வேறு வகை இனக்குழுமத்தை சேர்ந்த மக்கள் தமக்கென அமைக்கப்பட்ட தனியான அரங்கத்தில் நடத்துவார்கள். அதிக எண்ணிக்கையான இன…

    • 5 replies
    • 1.4k views
  7. Started by arjun,

    எனது முன்னை நாள் நண்பனொருவன் போன கிழமை போன் பண்ணினான் தனது மகனுக்கு வாய்ப்பாட்டு அரங்கேற்றம் என்று. ஊரில் இருக்கும் போது எனது நண்பனும் எமது சந்தியில் உள்ள மடத்தில் இருந்து உள்ள பழைய பாடித் தீர்ப்பவன்.திகாகராஜ பகவதர்,சீ.எஸ் ஜெயராமன் தான் அவனது ஆதர்ச பாட்டுக்காரர்கள்.வழமையாக இப்படியான நிகழ்ச்சிகளுக்கு போகாத நான் பின்னர் அவனின் முகத்தில் முழிக்க முடியாது என்பதால் போனேன். நம்பவே முடியவில்லை படிப்பது வருடம் 11.ஒரு பெரிய சங்கீத வித்துவானின் தோரணையில் மூன்றரை மணித்தியாலம் வந்திருந்தோரை அசத்திவிட்டான்.சங்கீத ஞானம் எனக்கில்லாவிட்டாலும் கடைசி அரை மணித்தியாலம் பாரதியார் பாடல்கள்,தியாகராஜர் பாடல்கள் பாடி மெய்மறக்க பண்ணிவிட்டான் எழுதி வைத்து கொள்ளுங்கள் இன்னமும் ஒன்று இரண…

  8. 2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவ…

  9. அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார் சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார். பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார். பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார். கடந்த ஆண்டு ராணியின் பிறந்தந…

  10. இலங்கை அரசு த.வி.பு க்கு எதராக இளம்வயது போராளிகள் பற்றி பாரிய ஒரு போராட்டத்தினை செய்து வருகிறது. இதேவேளை இலங்கை அரச படைகளில் சிறுவர்கள் பயன் படுத்துவது அப்ப அப்ப த.வி.பு ஆல் தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது. அவைகள் சில இங்கு உள்ள வீடியோ இணைப்பில் உள்ளது....இதை நாம் எமது பிரச்சார தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்!! http://video.google.de/videoplay?docid=1176278629499547400

    • 0 replies
    • 565 views
  11. Leave Sri Lanka Comments Here! http://internationaldesk.blogs.cnn.com/200...-comments-here/

    • 0 replies
    • 810 views
  12. கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப் பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி. ஈழத் தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம். இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த, அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘தீபன்’, கான் திரைப்பட விழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது… சமீபத்தில் சென்னை வந்த அவரைச் சந்தித்துப் பேசியதிலிருந்து… உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள். முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும…

    • 0 replies
    • 284 views
  13. அரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் க…

  14. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 8ஆம் திகதி யாழ். பிரதான பேரூந்து நிலையத்திற்கு முன்னால் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நிபந்தனையற்ற வகையில் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தியும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரியும் இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. கடந்த 2012ஆம் ஆண்டு தடுப்புக் காவலில் வைத்துத் தாக்கிக் கொலை செய்யப்பட்ட அரசியல் கைதியான டில்ருக்ஷ்ன் அவர்களின் நான்காவது வருட நினைவை மீட்கும் முகமாக குறித்த இத் தினத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது. இனி வரும் காலங்…

  15. அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு 279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ் 22 Views பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D’Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 252 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 27 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 225 பேர் பெண்கள் ,800 பேர் ஆண்கள். இதில் 60 பெண்களுக்கும் 192 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.20 பெண்களுக்கும் 7 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட…

  16. அரசியல் தஞ்சம் கோரிய 20 தமிழர்களை இன்று நாடு கடத்தும் முயற்சியில் ஜேர்மனி ஜேர்மனியில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் சுமார் 20 பேரை இன்று புதன்கிழமைபலவந்தமாக நாடுகடத்துவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்திருக்கும் நிலையில் நேற்று இரண்டாவது நாளாக பெருந்தொகையான தமிழ் மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தார்கள். ஜேர்மனியிலிருந்து இவ்வருடம் இரண்டாவது தடவையாக இன்று இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு கடத்தப்படவுள்ளார்கள். இதற்கு எதிராக பிரேமன் மனித உரிமைகள் அமைப்பு, வேறு பல மனித உரிமைகள் அமைப்புகளுடன் இணைந்து ஜேர்மனியின் போட்சைம் ((Pforzheim) நகரில் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமுக்கு எதிராக எதிர்ப்புப் போராட…

  17. கடந்த காலங்களில் எம் இனத்துக்கான விடுதலை வழித்தடத்தில் உங்களுடன் நானும் இணைந்தே பயணித்திருக்கிறேன். அதே நம்பிக்கையுடன் எதிர்வரும் மார்க்கம் மாநகரசபைத் தேர்தலில் ஐந்தாம்(5) வட்டாரத்தில் உங்கள் வேட்பாளராக நான் போட்டியிடுகின்றேன். எம் இனத்தினிடையே எத்தனையோ ஆற்றலாளர்கள் அறிவாளிகள் உள்ளனர். ஆனால் அரசியல் நீரோட்டத்தில் நாம் பங்கெடுத்து எம்பங்களிப்பினை உறுதியாகவும் நேர்மையாகவும் ஆற்றுகின்ற வேளையில்தான் இந்த உலகம் எம்மை இன்னும் உன்னிப்போடு கவனிக்கும். எனவே நகர மட்டத்திலான அரசியல் நீரோட்டத்தில் பங்கெடுத்து எனது பிரதேசத்தில் வாழும் எல்லா இன மக்களின் தேவைகளையும் அறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய உண்மையுடனுன் நேர்மையுடனும் திறமையாக செயற்படுவேன் என்பதை உறுதியுடன் கூறுகின்ற…

  18. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் வீர வணக்க நிகழ்வு. காலம் :01-11-2014 நேரம் : 11h00 இடம் : La Courneuve நகர சபைக்கு அருகாமையில்... 50, Avenue Gabriel péri. 93120 La Courneuve. தொடர்புக்கு : La Courneuve தமிழ் சங்கம் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு: 0143150421. மாவீரர் பணிமனை பிரான்சு : 0610735018. (Facebook)

  19. எட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலைய…

    • 19 replies
    • 3.4k views
  20. 'ஆனாரூனா' என்று மதிப்பாக அழைக்கப்படும் மரியாதைக்;குரிய அமரர் நா. அருணாசலம் ஐயா அவர்களின் மறைவு, தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். தமிழினப்பற்று, மொழிப்பற்று மிக்கவரும் தமிழினத்தின் மேம்பாட்டுக்காக தனது செல்வம், உழைப்பு, உணர்வு எல்லாவற்றையும் அயராது செலுத்திய ஐயா அவர்களின் மறைவைக் கேள்வியுற்று ஆழ்ந்த துயரம் கொண்டுள்ளோம் எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …

  21. இந்தா பாருங்கோப்பா பொதுசனங்களே, கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிட்னியில இருந்து இங்க கொழும்புக்கு வந்த ஒருவர் கதைத்த ஒரு அருமையான விசயத்தை உங்கட காதில போடனும் எண்டு ஆசையில வந்தனான். சரி இத நீங்க எல்லோரும் வச்சிச்சதுக்கு பிறகு இல்ல வாசிக்கேக்கயே பலருக்கு என்மேல கோவம் வரலாம்.... ஆனா விசயம் மட்டும் உண்மை....... (முதலுக்கு நல்லாவே தெரியும்) அண்மையில அங்க நடந்த ஒரு "கோவில் உற்சவதில" ஒரு "நல்ல" விசயம் நடந்ததாம்..... எல்ல கோவிலை போலவும் இங்கையும் கடந்த வருடம் வரைக்கும் தட்சனை எல்லமே காசாவே கொடுக்கப்பட்டது. (இதுக்காகவே கடன் வேண்டியாவது வந்து எல்லருக்கும் முன் காசை விசுக்கினவையை விடுங்கோ) ஆனா இந்த முறை காசுக்கு பதிலா பற்றுச்சீட்டு ஒரு என்வலப்புக்குள்ள வைத்து எல்லொருக்கும்…

    • 9 replies
    • 1.9k views
  22. அரோஹரா அரோஹரா எண்டு சொல்லி நடந்தால் ஐந்து நிமிட நடை ஞாயிற்றுக்கிழமை அம்மன் கோயில்த் தேர் கட்டாயம் போக வேணும் மனைவியும் பிள்ளைகளும் ஒரே நச்சரிப்பு. தாங்கேலாமல் சரி போவம் என்டாச்சுது. பிள்ளைகளுக்குக் கோயிலில் ஈடுபாடு இல்லை . ஆனால் அங்கே வழங்கப்படும் அன்னதானம் மற்றும் மோர் என்பன பிடிக்கும். எனக்கு இப்படியான சன நெரிசலில் அவதிப்பட விருப்பமில்லை.சிலவேளைகளில் பக்தி தானாக வரும்போது ஒரு திங்களோ செவ்வாயோ சனக்கூட்டம் இல்லாத நாளாகப் பார்த்துச் செல்வது வழக்கம். விடிய வேளைக்கு நித்திரையால எழும்பினால் அம்மன் கோயிலுக்குப் போகலாம் என முடிவெடுத்தாகி விட்டது. காலமை முழிச்சுப்பார்த்தால் ஒரே மழையும் குளிரும்.இந்த மழைக்குள்ள ஆர் கோயிலுக்குப் போறது எண்டு நான் புறு புறுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.