வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
விக்கிப்பீடியாவில் அசத்தும் ஈழத் தமிழன்.! விருதுகளை அள்ளிய மயூரநாதன்.! இன்று விக்கிபீடியாவில் 85,000-க்கும் அதிகமான தமிழ்க் கட்டுரைகள் குவிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வாசிக்கிறார்கள். இதற்குப் பின்னால் இருப்பது இ.மயூரநாதனின் பெரும் உழைப்பு. 2001-ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. அதன் எதிர்கால வீச்சை உணர்ந்து, விக்கிப்பீடியாவோடு இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003-ம் ஆண்டில் தொடங்கினார். அதன் அடிப்படைக் கட்டமைப்புக்காக ஒரு வருடம் தனியாளாக உழைத்தார். ஏராளமான இளைஞர்களை ஒன்றுதிரட்டி, ஆன்லைன் அறிவுக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கினார். இன்று 88,000 தமிழர்கள் விக்கிப்பீடியாவில்…
-
- 6 replies
- 1.4k views
-
-
“ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை அல்ல, வெறும் ஆயுத மோதலே” என்ற தொனிப்பொருளில் Sri Lankan Canadian Action Coalitionஇனால் நேற்று (Jun 6) Zoom காணொளி மாநாடு நடத்தப்பட்டது. இதில் Dr. சரத் சந்திரசேகர உட்பட நால்வர் கலந்துகொண்டனர். இனப்படுகொலைக்கு ஆதரவாக தமிழ் கனடிய அரசியல் தலைவர்கள் உட்பட ஏனைய அரசியல் தலைவர்கள், பாடசாலை சபைகள் வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் கருத்துக்கள், Scarborough Rough Park தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.விஜய் தணிகாசலம் ‘ஈழத்தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம்’ (Tamil Genocide Education Week Act -Bill 104) தொடர்பாக ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்தில் கொண்டுவந்த சட்டமூலம் அனைத்துக்கும் எதிராக மிக விரிவான ஒரு விளக்கத் தொகுப்பாக இது அமைந்தது. இதில் கனடியத் தமி…
-
- 12 replies
- 2.2k views
-
-
Rajessh Kumar Radhakrishnan9 hours ago தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும்..... 🙏🙏🙏தயவு செய்து எல்லோரும் கையெழுத்து இட்டு நம் இனப் படு கொலைக்கு தீர்வு காண வலு சேர்ப்போம்...நான் கையெழுத்து போட்டு விட்டேன்.... நன்றி 🙏🙏🙏... NTK https://www.change.org/p/mp-hugh-mcdermott-we-demand-that-hugh-mcdermott-sustain-his-support-for-the-australian-tamil-community
-
- 3 replies
- 2k views
-
-
இமாலய எல்லைப்பகுதியில் படைகளை குவித்து படை தனது வலிமையினை முறுக்கிக் காட்டும் சீனாவின் நடவடிக்கையையும் கண்டிப்பதோடு, ஹொங்கொங் மீது சீனா திணிக்க முனையும் பாதுகாப்புச் சட்டத்தை கண்டிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த திணிப்பு எதிரான போராடத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு தனது தோழமையினை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.இது தொடர்பில் நாடுகடந்த அரசாங்கம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,ஹொங்கொங் தொடர்பில் 'பாதுகாப்பு' என்ற பெயரில் ஒருதரப்பாகச் சட்டமியற்றும் சீனாவின் திட்டத்தைக் அனைத்துலக சமூகத்துடன் இணைந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கண்டிக்கிறது. சீன நாடாளுமன்றத்தால் கடந்த மே 28ம் நாள் ஒப்புதலளிக்கப்பெற்ற இச்சட்டமானது ஹொங…
-
- 3 replies
- 986 views
- 1 follower
-
-
லண்டன் குரைடன் நகரில் பிறந்த குழந்தையின் 31 விழாவை வீட்டில் செய்த தமிழ் குடும்பத்திற்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்னர், வீட்டில் இந்த விழாவை இவர்கள் நடத்தியதால் சுமார் 20 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் வீட்டுக்கு சென்றுள்ளார்கள். இதனை அவதானித்த அயலவர்கள் பொலிசாருக்கு தகவல் சொல்லவே, விரைந்து வந்த பொலிசார் அனைவரையும் கையும் மெய்யுமாக பிடித்துள்ளார்கள். விழாவை நடத்திய குடும்பத்தாருக்கு £1,000 பவுண்டுகள் தண்டம் விதித்த பொலிசார், இந்த விதியை மீறிய 20 பேருக்கும் தண்டம் விதித்துள்ளதாக மேலும் அறியப்படுகிறது. 2 வாரங்களில் தொகையை கட்டவேண்டும் என்றும் இல்லையென்றால் அது இரட்டிப்பாகும் என்று பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள். …
-
- 12 replies
- 2.4k views
-
-
Minneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.
-
- 37 replies
- 4.6k views
- 1 follower
-
-
-
- 0 replies
- 933 views
-
-
எங்கள் ஊர் நல்ல செம்பாட்டு மண். ஊரெல்லாம் தோட்டமும் துரவும். எல்லா வீடுகளிலும் மா, பலா, தென்னை எண்டு ஒரே சோலையாகவும் இருக்கும். ஆனா அதுக்கு ஏற்றதுபோல மழை காலங்களில உள்ள பூச்சி புழு எல்லாம் வந்திடும். எனக்கு பாம்புக்கு கூட பெரிசாப் பயம் இல்லை ஆனால் உந்த அட்டைகள் என்றாலே பயம். பேனை அட்டை , சரக்கட்டை... சிவப்பட்டை அதிலும் சிவப்பு நிற அட்டை இருக்கே அந்தக் கருமம் எல்லா இடமும் ஏறும். வீடு, சுவர், மரம் ,நிலை, ரொய்லட் ....... அய்யய்யோ அதை நான் துப்பரவா மறந்தே போனன். ஊரில நின்றபொழுது ஒருக்கா என் சட்டையில் கூட ஏறிட்டுது. சட்டையைப் பிடிச்சுக்கொண்டு நான் கத்தின கத்தில கள்ளன் வந்திட்டான் எண்டு அக்கம்பக்கச் சனம் எல்லாம் வந்திட்டிது. அங்க போய் நிக்கிற நேர எல்லாம் எல்லைக் காவல் பட…
-
- 37 replies
- 27.8k views
- 2 followers
-
-
மத்திய அமெரிக்காவின் Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Stephen J. Rapp உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வணக்கம் சகோதர சகோதரிகளே, கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி Dr. Jose Ramos-Horta அவர்கள் வழங்கி…
-
- 14 replies
- 2.3k views
- 1 follower
-
-
`தனி மனிதராக எதையும் சாதிக்க முடியாது' வைரலாகும் ஒபாமாவின் உரையின் முழுப்பகுதி! #Graduation2020 ஐஷ்வர்யா ஒபாமா ( Instagram ) ஒபாமாவின் பேச்சு இந்தப் பேரிடர் காலத்தில் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது, மாணவர்கள் மட்டுமல்லாமல் அனைவருமே இதைக் கேட்க வேண்டும் என ட்விட்கள் குவிந்தபடி இருக்கின்றன. கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான 2020 பட்டமளிப்பு தினம் நேற்று அமெரிக்காவில் கொரோனா ஊரடங்குக்கு நடுவே வெகு சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 1.2 மில்லியன் பேர் இந்த ஆண்டு பட்டம் பெற்றுள்ளனர். கலிபோர்னியா மாகாணக் கலைக்கல்லூரியிலிருந்து இந்தாண்டு இளங்கலை கவின்கலைப் பட்டம் பெற்றிருக்கும் ரேச்சல் ஹேண்டலினு…
-
- 0 replies
- 1.1k views
-
-
The Rt Hon Theresa Villiers MP - Mullivaikkal Remembrance Day 2020
-
- 10 replies
- 1.7k views
-
-
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உயர் விருதைப் பெற்ற இலங்கைப் பெண் தர்சிகா விக்னேஸ்வரன் என்ற இலங்கைப் பெண் அமெரிக்காவில் கிளெம்சோன் பல்கலைக்கழகத்தில் 2019 வருடாந்த மேல் எழுந்து வரும் தலைவர்கள் விருதை பெற்றுள்ளார். கிழக்கிலங்கையில் திருகோணமலை நகரை சேர்ந்த தர்சிகா யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதல் வகுப்பில் 2018 இல் சித்தி பெற்றவர். உள்நாட்டு யுத்த நிலைமையால் பல்கலைக்கழக கல்வியை மேற்கொள்வதற்கு முன்னர் அவர் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிட்டது. ஆயினும் யாழ் , பல்கலை கழகத்தில் அவர் பட்டம் பெற்றபோது அவரின் அறிவுக்கூர்மை வெளிச்சத்திற்கு வந்தது. வட இலங்கையில் பொறியியல் பீடத்திற்கு சென்றிருந்த போது தர்சிகாவின் திறமையை சவுத்…
-
- 0 replies
- 924 views
-
-
=================================================================================
-
- 11 replies
- 1.6k views
-
-
உலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ் நாட்டில் உள்ள குமிடிப்பூண்டி ஈழத் தமிழர்கள் அகதி முகாமிற்கு, பழைய மாணவர்கள் சார்பில் ஒருவர் நேரடியாக சென்று, முதல் கட்டமாக 400 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கான நிவாரண உணவை வழங்கியுள்ளார்கள். …
-
- 0 replies
- 3.3k views
-
-
நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை Bharati May 15, 2020 நீதியின் குரலாய் கிழக்குத் தீமோர் ஜனாதிபதி வழங்கும் முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரை2020-05-14T23:06:57+00:00உள்ளூர் கிழக்குத் தீமோரின் முன்னாள் பிரதமரும், அதிபருமாகிய José Manuel Ramos-Horta அவர்கள், ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்துக்கான குரலாக தமிழனப்படுகொலையின் 11வது ஆண்டு தேசிய துக்க நாளில், முள்ளிவாய்க்கால் நினைவுப் பேருரையினை வழங்க இருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. José Manuel Ramos-Horta அவர்கள் கிழக்கு தீமோரின் விடுதலைப்போராளியாகவும், சமாதானத்துக்கான நோபால் பரிசு பெற்றவரும், இராஜதந்திரியுமாக இருப்பதோடு, கிழக…
-
- 0 replies
- 739 views
-
-
பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தல் இல்லை! by : Anojkiyan பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் ஒரு பரஸ்பர ஏற்பாட்டை ஒப்புக் கொண்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் தொலைபேசி அழைப்பின் போது இந்த தீர்மானத்தை ஒப்புக்கொண்டனர். பிரதமர் பொரிஸ் இதுகுறித்து கூறுகையில், ‘இந்த கட்டத்தில் பிரான்ஸிலிருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக…
-
- 0 replies
- 877 views
-
-
Menuமுகப்புவிளம்பரங்கள்தொடர்புகள் பிரித்தானியாவில் தாயகத்தை நேசித்த குறொய்டன் பாலா சாவடைந்தார் குறொய்டன் பாலா என்று அழைக்கப்படும் நடராஜா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை 25-04-2020 அன்று வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் வடமராட்சி துன்னாலை வடக்கைக் பிறப்பிடமாகவும் லண்டன் குறொய்டனை வதிவிடமாகவும் கொண்டவர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையில் …
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவில் புற்றீசல் போல பரவிய கால் சென்டர் வியாபாரம், இந்தியர்களின் நேர்மையீனம் காரணமாகவே அழிய தொடங்கியது. காலனி ஆதிக்கத்தினால் விளைந்த ஆங்கில மொழி புலமை, பல வங்கிகளையும், காப்புறுதி நிலையங்களையும் இந்தியா நோக்கி தனது கால் சென்டர் நிறுவங்களை நகர்த்த வைத்தது. இதன் மூலம் பெரும் பணம் சேமிக்கலாம் என்றே அவை அங்கே சென்றன. ஆனால், பிபிசி நிறுவனத்தின் அண்டர் கவர் ரிப்போர்டிங் மூலம், பிரிட்டனின் லோய்ட்ஸ் வங்கியின் வாடிக்கையாளர் விபரத்தினை, $1000 க்கு இந்தியாவில் வேலை செய்த கால் சென்டர் ஊழியரிடம் இருந்து வாங்கி, அதனை லண்டனில் உள்ள, வங்கி தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி, செக் பண்ணு மாறு சொல்ல, அவையும் சரியாக இருக்கவே, அரண்டு போன லோய்ட்ஸ் பேங்க், இந்தியாவில் இருந்து மூட்…
-
- 3 replies
- 1.3k views
-
-
எனக்கு நீண்டநாட்களாக ஒரு ஆசை அடிமனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒரு பெரிய வளவு மொட்டை மாடியுடன் காற்றோட்டமாகக் கட்டப்பட்ட சிறிய வீடு. இயற்கையாக சுற்றிவர மரங்களும் செடிகளும். ஆண்டு முழுதும் குளிரற்ற காலநிலை. ........ ஒரு ஓட்டோ போதும் எங்கும் போய்வர. நினைத்துப் பார்க்கவே பரவசமாக இருந்தாலும் .... பென்ஷன் எடுத்தபிறகு எங்கட ஊரில போய் இருப்பம் என்று மனிசன் சொல்லுறார். இனிமேல் 68 இல் தான் பென்ஷன் என்று ஐரோப்பாவில் சட்டம். அதுக்குப் பிறகு அங்கு போய் என்ன செய்வது ??? போவதானால் உடலில் தெம்பு உள்ளபோதே போகவேண்டும். பென்ஷன் எடுத்த பிறகு என்றால் ஏதும் நோய் நொடி வந்துவிட்டால் எம் நாட்டில் செலவு அதிகமாக வருமே ........ ஏதாவது ஐடியா தாங்கோ யாழ் உறவுகளே!
-
- 277 replies
- 42.1k views
- 2 followers
-
-
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கோவிட்௧9 நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் ? கோவிட்-19 உலகுக்குச் சமத்துவத்தைக் கற்பிக்க வந்த ஒரு வியாதி என்றும் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அதற்கு, இனங்களோ, மதங்களோ, ஏழிகளோ, பணக்காரரோ, வசதி படைத்தவர்களோ இல்லையோ என்று பாரபட்சமின்றிப் பீடித்து வந்தது. ஆனால் ஏற்கெனவே பாரபட்சங்களாலும், ஏற்ற இறக்கங்களாலும், இன பேதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட சமூகங்களில் வைரஸ் கொஞ்சம் தளம்பத்தான் செய்திருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்லதொரு உதாரணம். அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், கோவிட்-19 தொற்று 1 மில்லியனைத் தாண்டியும், மரணங்கள் 60,000 ஐ அண்மித்து வருகின்றதுமான இவ்வேளையில், இந்த நோய்க்குப் பலியாகின…
-
- 0 replies
- 895 views
-
-
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தொழில்நுட்ப தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தும் சுவிஸ்! by : Anojkiyan கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுடையவர்கள், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளக் கூடிய நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்கான, புதிய தொடர்பு தடமறிதல் பயன்பாட்டை அறிமுகப்படுத்த சுவிஸ்லாந்து திட்டமிட்டுள்ளது. நோய் பரிமாற்ற வீதங்களைக் குறைக்கக்கூடும் என்று அதிகாரிகளால் நம்பப்படும் இந்த திட்டம், எதிர்வரும் 11ஆம் திகதி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாதனங்களுக்கு இடையில் புளூடூத் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி, அபாயத்தை மதிப்பிடும் குறித்த தொடர்பு தடமறிதல் தொழில்நுட்பம், லொசேன் மற்றும் சூரிச் ஆராய்ச்சியாளர்கள…
-
- 0 replies
- 559 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின், புலம்பெயர் தமிழர்களுக்கான உரை - சித்திரை 30, 2020
-
- 6 replies
- 1.3k views
-
-
Tom Mooreக்கு இன்று (30.04.2020) 100 வயதாகிறது. பிரித்தானியப் படையில் போர் வீரனாக இருந்து சாகசம் புரிந்த Tom Moore தனது 100வது வயதிலும் புதுமையான ஒரு விடயத்தை நிகழ்த்தி சாதனை ஒன்றைப் புரிகிறார். அவரது பிறந்த நாளுக்கு இதுவரையில் வந்த வாழ்த்து அட்டைகள் மட்டும் 125,000க்கு மேல் இருக்கின்றன. "எங்கள் குடும்பத்தில் தாத்தா மிகவும் முக்கியமான மனிதர். இன்று இந்த நாட்டில் வசிப்பவர்கள் எங்கள் தாத்தாவை அவர்களது இதயத்துக்குள் வைத்துக் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையை எண்ணிப் பார்க்கும் போது, நான் மிகவும் நேசிக்கும் என் தத்தாவைப் பற்றிய பெருமையை வார்த்தைகளால் வெளிப்படுத்த என்னால் முடியவில்லை” என Tom Mooreஇன் பேரன் Benjie குறிப்பிடுகிறான். Tom Mooreஇன் இடுப்புப் பகுதியில் நடந்…
-
- 5 replies
- 1.6k views
-
-
லண்டலில் குடும்ப பிரச்சினை காரணமாக சொந்த பிள்ளைகள் இருவரை கொலை செய்துவிட்டு இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வடமராட்சிக் கிழக்கு மாமுனையை சொந்த இடமாகக் கொண்டா நிதி என அறியப்படும் நிதின்குமார் என்பவர் பிரித்தானியா இல்ஃபோர்ட் பகுதியில் வசித்து வந்தவர். இவர் தமது பிள்ளைகள் இருவரையும் கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஞாயிறன்று மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தகவல் அறிந்து பொலிசார் சுமார் 5.30 மணியளவில் சம்பவப்பகுதிக்கு சென்றுள்ளனர். Ilford பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து அலறல் சத்தத்துடன் வெளியேறிய நிதின்குமாரின் மனைவி, …
-
- 22 replies
- 3.3k views
-
-
பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன? Bharati April 28, 2020 பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன?2020-04-28T09:47:47+00:00Breaking news, அரசியல் களம் கவிதா ரகுநாதன் “விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து அங்கு மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், பாரிஸில் கொரோனா தீவிரமாகப் பரவி பலரைப் பலியெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். கொரோனா பரவல், அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந…
-
- 1 reply
- 1.4k views
-