வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
picture sharing "சிரிப்பு வெடி" நகைச்சுவை நாடகத்தில் வயிறு குலுங்கச் சிரித்து, இன்னிசை விருந்தில் மெய்மறந்து தாளமிட்டு, ரீமிக்ஸ் நடனங்களை விறுவிறுப்பாய் ரசித்திட அனைத்து ஜேர்மனிய மக்களும் அன்போடு அழைக்கப்படுகிறார்கள். நடத்த வேண்டியவர்கள் நடத்துவதால் எவ்வித புயலும் வந்து நிகழ்ச்சியை குழப்பாது என்பதையும் முன்கூட்டியே அறியத் தருகிறோம்.
-
- 7 replies
- 1k views
-
-
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பிக்கவுள்ளனர். இன்று மாலை 4.00 மணியவளில் கேப்பாபுலவு மாதிரிக் கிராம சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்வரும் 19ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்தம் காரணமாக இடம்பெ…
-
- 0 replies
- 356 views
-
-
ஆம் எனில் இங்கு மறுமொழியாக விட்டு செல்லுங்கள். அவர்களிடம் பிரிண்ட் எடுத்து கொடுத்துவிடுகின்றோம். நீர் கூட அருந்தாமல் இருப்பவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் நிச்சயம் ஊக்கம் தரும்... அவர்களின் பெயர்கள்: மெல்பேர் சகோதரர்கள்: ரமணா, சந்திரன், பானு, தெய்வீகன் சிட்னி சகோதர்கள்: சுதா தனபாலசிங்கம், மதிவண்ணன் சின்னதுரை, பிரதீபன் இராஜதுரை
-
- 8 replies
- 1.4k views
-
-
ஜேர்மனியில் இருந்து ராகுல் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">
-
- 0 replies
- 858 views
-
-
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் நாளை வெளியிடுகிறது. தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. அங்கிருந்து பயணமாக 20 கிலோ மீட்டர் நடந்து சென்று வேதாரணியம் ஆயக்கரன்புலத்தில் பொதுக்கூட்டம் மாலை 6மணியளவில் நடைபெறுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் வெளியிடுகிறது. ந…
-
- 3 replies
- 988 views
-
-
14.03.2014 அன்று, குவைத் வளைகுடா வானம்பாடி கவிஞர் சங்கம் நடத்திய மாதாந்திரக் கூட்டநிகழ்வில், மூவர் விடுதலைப்போராட்டம் வெல்லும் தீர்ப்படைந்ததை எண்ணத்திலேற்று “தமிழர் பெருமை” எனும் தொடர் மாதந்திரத் தலைப்பில் இம்முறை ‘தியாகி செங்கொடி’யைப் பற்றிப் பேசப்பட்டது. கீழுள்ளவாறு பதிவிடப்பட்டது. தலைப்பு – தமிழர் பெருமையில் தாயம்மா செங்கொடி… தீயள்ளித் தின்னவ நீதிக்குத் தன்னுயிரைத் தந்தவ யாருக்கோ செத்தவ எனக்காகவும் அழுதவள் என் தாயம்மா செங்கொடிக்கு வணக்கம்! எனைச் செந்தீயில் எரித்தாலும் தீயள்ளி என்மீது தெளித்தாலும் தமிழாகவே எரிந்து தமிழாகவே கரிந்து தமிழாகவே மண்ணிலூறி தமிழாகவே மணத்து தமிழாக மட்டுமே எனைத் தலைநிமிரச் செய்த என் தாய்மொழிக்கு வணக்கம்! எந் தமிழுக்கும் ச…
-
- 0 replies
- 391 views
-
-
நாலு பேர் கூடுகின்ற இடங்களில் எங்கள் மொழி,எங்கள் நாடு, எங்கள் போராட்டம் என்று பேசிக் கொள்பவர்களுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சகல தமிழரும் தத்தம் நாடுகளில் நடைபெறும் ஒன்றுகூடல்களில்குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு எம் தமிழுணர்வைக் காட்டுவோம். மணிவாசகன்
-
- 0 replies
- 2.1k views
-
-
ஐரோப்பிய வாழ் ஈழத்தமிழர்களுக்கு இனமான நடிகர் திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். வரும் 12.03.2018 திங்கட்கிழைமை ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக முருகதாசன் திடலில் நடைபெறவுள்ள தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைவரையும் கலந்துகொண்டு தங்கள் வரலாற்றுக்கடமையைச் செய்யுமாறு திரு சத்தியராஜ் அவர்கள் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். http://www.thaarakam.com/தமிழீழம்/ஈழத்தமிழர்களுக்கு-நடிகர/
-
- 0 replies
- 715 views
-
-
படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படகு மூலம் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க இந்த இலங்கையர்கள் உள்ளிட்ட சிலர் முயற்சித்துள்ளனர். சிறிய படகு ஒன்றின் மூலம் அமெரிக்காவின் புளொரிடா மாநிலத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது அமெரிக்க அதிகாரிகள் இவர்களை கைது செய்துள்ளனர். இந்த படகில் மொத்தமாக ஆறு பேர் பயணித்துள்ளனர். பஹாமஸ், ஜமெய்க்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.ne…
-
- 0 replies
- 605 views
-
-
யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி! அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்த…
-
- 38 replies
- 7.2k views
-
-
வந்துவிட்டது ஐரோப்பிய அவலம் அங்கம் - 2
-
- 5 replies
- 1.6k views
-
-
கோட்டாபயவை கைதுசெய்யவேண்டும் - கனடா கென்சவேர்ட்டிவ் கட்சி தலைவர் Published By: Rajeeban 19 May, 2023 | 07:53 AM இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை கைதுசெய்யவேண்டும் என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் பியரே பொய்லிவ்வேர வேண்டுகோள் விடுத்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் 14 வருடத்தை குறிக்குமுகமாக விடுத்துள்ள அறிக்கையில் அவர் இந்தவேண்டுகோளை விடுத்துள்ளார். கோட்டாபய ராஜபக்சவைகைதுசெய்யவேண்டும்,அதன் மூலம் அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தனது குற்றங்கள் குறித்து பதிலளிக்கும் நிலையை ஏற்படுத்தலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 423 views
-
-
சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில், களமிறங்கும் தமிழன்! சிங்கப்பூரில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட சிங்கப்பூரின் சிரேஷ்ட அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் களம் இறங்கவுள்ளார். இவர் யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியை தாய் தந்தையரின் பிறப்பிடமாகக் கொண்டவராவார். சிங்கப்பூரின் மூத்த அமைச்சரான தர்மன் சண்முகரத்தினம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக மக்கள் செயல் கட்சியில் இருந்து பதவி விலகல் செய்வதுடன் தனது அமைச்சர் பதவியிலிருந்தும் விலகவுள்ளார். அவர் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், பொருளாதார மேம்பாட்டு வாரியத்தின் சர்வதேச ஆலோச…
-
- 0 replies
- 566 views
-
-
இரதீஸ் யோகநாதன் - பதினைந்து வயதில் அகதியாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழன். "அகதித் தமிழன்" தீண்டத் தகாதவன் எனக் கருதும் மேற்குலகமே.., இந்தத் தமிழனின் கதையையும் பார்..! உனக்கும் புரியும் மொழியிலேயே படமாக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு வேகமாக வளர்ந்துவரும் நிறுவனத்தின் நிறைவேற்றும் தகுதி கொண்ட அதிகாரி (CEO of Lebara, http://www.lebara-mobile.co.uk/ ). ஆனால், பல இலட்சங்களை கண்டும் தன் மண்ணையும் மக்களையும் மறக்காத தமிழன். ஒவ்வொரு நாட்டிலும் இவ்வாறான தமிழர்களை நூற்றுக்கணக்கில் நாம் உருவாக்கவேண்டும்.
-
- 7 replies
- 1.2k views
-
-
கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட…
-
- 0 replies
- 900 views
-
-
சாத்திரி என்றால் சோதிடர் என்று சொல்வார்கள். இந்தச் சாத்திரி சோதிடர் அல்ல. படைப்பாளி. கலகக்காரன். 1983 இல் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்பட்ட அந்த அமைப்பின் உறுப்பினர் அல்லது ஈழப்போராளி. இன்னொரு வகையில் சொன்னால், புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் – பிரான்ஸில் வாழ்கின்ற அகதி. ஒரு காலம் தான் பிரதிநிதித்துவம் செய்த அமைப்புக்காகவே எதையும் செய்த, எல்லாவற்றையும் செய்ய முனைந்த சாத்திரி இப்பொழுது அவற்றையெல்லாம் மீளாய்வு செய்து கொண்டிருக்கிறார். போராட்டம் வெற்றியடைந்திருந்தால் என்னுடைய இந்தப் பார்வை கூட வேறுபட்டிருக்கும். ஆனால் இன்று போராட்டம் தோல்வியடைந்து, புலிகள் அமைப்பும் வீழ்ந்து விட்டது. எனவே இப்பொழுது நாம் எல்லாவற்றையும் மீளாய்வு செய்தே ஆகவேண்டும். வீழ்ந்தாலும் எழவேண்…
-
- 8 replies
- 1.5k views
-
-
புயலில் அழிந்த ஈழத்தமிழர் அகதிமுகாம். புதுக்கோட்டை ஈழ தமிழர் அகதிமுகாம் காஜா புயலால் பாதிக்கபட்டுள்ளது. புலம்பெயர் சகோதரங்களிடமிருந்து அவசர உதவியை ஈழ அகதிகள் எதிர்பார்க்கிறார்க்கள். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். புயல் பாதித்த பகுதிகளில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதிவு செய்யுங்கள். தொடர்புகளுக்கு - முகாம் தலைவர்: +91 9750178343 முகாம் உறுப்பினர் - +91 8778478017
-
- 0 replies
- 830 views
-
-
நேற்று அதிகாலை ஈஸ்ராம் புகையிரத நிலையம் அண்மித்த பகுதியில் இரு தமிழ் கோஸ்ட்டிகள் மோதிகொண்டன. பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டு இருந்த ஒரு குழு மீது என்னொரு குழு தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகிறது, இந்த கோஸ்டி மோதலில் பிறந்த நாள் கொண்டாடிய பேர்த்டே போய் மீது கார் ஏற்றி கொலை முயற்சி நடந்துள்ளதாக தெரியவருகிறது, இதில் அவர் படுகாயமுற்று கோமா நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மதியம் வரை புகையிரத நிலையம் அண்டிய கடைகளை பொலிசார் திறக்க அனுமதி மறுத்ததோடு அந்த பகுதிக்குள் எவரையும் அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. செய்தியை முழுமையாக உறுதி செய்யமுடியவில்லை.
-
- 13 replies
- 1.4k views
-
-
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது! Vhg ஏப்ரல் 05, 2024 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மீது தாக்குதல் கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண் ஈழத்தமிழர்களி…
-
-
- 5 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை! அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆகிய பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் காரணமாக இவ்வாறு குறித்த இரு பகுதிகளிலும் மக்கள் தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகிய பகுதிகளில் சுமார் 3 இலட்சம் பேர் குடியேறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. மெல்போர்ன் சிட்னி மற்றும் மெல்போர்ன் ஆகியவை அவுஸ்திரேலியாவின் இரண்டு பெரிய தலைநகரங்களாகக் கருதப்படுகின்றன. மெல்போர்னின் மக்கள் தொகை 2022-2023 நிதியாண்டில் 166,000 அல்லது ஒரு நாளைக்கு சுமார் 455 பே…
-
- 0 replies
- 624 views
-
-
தூய தமிழ்ச்சொற்கள் தமிழை விரும்பும் சீனப் பெண் !! தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க. “நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி. சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத்…
-
- 3 replies
- 473 views
-
-
நாட்களைக் கடத்தும் தமிழீழ அரசு (நா.க.த.அ) சாத்திரி (ஒரு பேப்பர்) புலிகள் அமைப்பானது ஆயுதங்களை மௌனிப்பதாக விடுத்த அறிக்கையினை அடுத்து அந்த அமைப்பும் செயலிழந்து போனதன் பின்னர். உலகத் தமிழர்கள் அனைவருமே மிகுந்த எதிர் பார்ப்போடும் . நம்பிக்கைகளோடும் எதிர்பார்த்திருந்த நாடு கடந்த தமிழீழ அரசு தோற்றம் பெற்று இரண்டு ஆண்டுகள் கழிந்ததோடு மட்டுமல்லாது .அதன் மூன்று பாராளுமன்ற அமர்வுகளும் நடைபெற்று முடிந்துவிட்டன. இலங்கைத் தீவில் ஆயுதப் போர் முடிவிற்கு வந்ததுமே தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கவும், சாத்வீக வழியிலான போராட்டங்களை நடாத்தி தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க ஒரு அமைப்பு அவசியமானது அது நாடுகடந்த தமிழீழ அரசே என வலியுறுத்தி அந்த அமைப்பு உருவாகுவதற்கு மட்டுமல்…
-
- 21 replies
- 1.5k views
-
-
கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். Thursday 3rd of December 2015 01:55:43 PM கனடா வாழ் தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான திரு நீதன் சண்முகராஜா மீண்டும் தேர்தல் ஒன்றில் குதிக்கின்றார். ரொரென்ரோ பிராந்திய கல்விச் சபையின் ஸ்காபுறோ ரூஜ றிவர் வட்டாரத்தின் கல்விச் சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படவே திரு நீதன் சண்முகராஜா தேர்தலில் போட்டியிடுகின்றார். எதிர்வரும் ஜனவரி 25ம் திகதி மேற்படி தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்ற நடைபெற்ற தேர்தல் தொடர்பான சந்திப்பு மற்றும் வாழ்த்தும் நிகழ்வில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் உட்பட பல பிரமுகர்கள் கலந்…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒகேனக்கல் பிரச்னையின் போது சத்யராஜ் பேசிய பேச்சுக்கள் சர்ச்சையைக் கிளப்பி யிருக்கின்றன. திரையுலகத்தினரின் உண்ணாவிரதம் குறித்தும் சத்யராஜ், ரஜினி பற்றியும் இயக்குநர் சீமானிடம் பேசினோம். உண்ணாவிரத மேடையில் சத்யராஜ் மிகவும் ஆவேசமாகப் பேசியதற்கு கண்டனங்கள் எழுந்திருக்கிறதே அவர் பேசியது சரியா? ‘‘சத்யராஜ் வீரத்தமிழன். தன்னுடைய இனம் வஞ்சிக்கப்படுகிறது, உரிமை மறுக்கப்படுகிறது என்ற ஆதங்கத்தைச் சொன்னார். அவருடைய உருவ பொம்மையை எரிப்பவர்கள் தமிழனாகவே இருக்கமுடியாது.’’ ‘‘ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமும் போராடியபோதும், ரஜினியை முன்னிறுத்தியே இப்போராட்டம் நடந்து முடிந்தது போலத் தெரிகிறதே. ஏன் ஒருவருக்கு மட்டும் இந்த முன்னிலை, முக்கியத்துவம். மற்றவர்களும்தானே போராடினார்கள்?…
-
- 5 replies
- 2.4k views
-
-
கள உறவுகளே, நீங்கள் வெளிநாடு வரும்போது அல்லது வந்த பின்னர் பல துன்பங்களை அனுபவித்திருப்பீர்கள். எனவே நீங்கள் பட்ட துன்பங்களை இங்கு எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் பட்ட அல்லது பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களையும் இங்கு எழுதுங்கள். உங்கள் பிரச்சினை என்று குறிப்பிட விரும்பாதவர்கள் உங்கள் நண்பர்களுக்கு நடந்தது போலும் எழுதலாம். அன்றாடம் நீங்கள் காணும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஏனைய மக்களுக்கு வெளிநாட்டில் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளை அறிய தரும் சந்தர்ப்பம் என்பதுடன் சில சம்பவங்கள் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையாக அமையும். அகதியாக/மாணவ விசாவில்/ திருமணம் செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான திரி..... இது நான் …
-
- 30 replies
- 7k views
-