வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
டென்மார்க் அரசால் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வங்கி கணக்குகள் 2008ம் ஆண்டு முடக்கப்பட்டதும் உலகச் சிறுவர் காப்பகம் என்னும் அமைப்பு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவால் (டென்மார்க் கிளை) உருவாக்கப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் கணக்குகள் முடக்கியதற்கான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லாதமையால் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு எதிரான வழக்கு கடந்த ஆண்டு தள்ளுபடிசெய்யப்பட்டது. உலகச் சிறுவர் காப்பகத்திற்கும் தமிழ்ர் புனர்வாழ்வுக் கழகத்திற்கும் எதுவித தொடர்புகளும் இருக்கவில்லை. மாறாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு போட்டியாகவே இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதாக பலரும் கருதினர். உலகச் சிறுவர் காப்பகமானது தமிழர் ஒருங்கிணப்பு குழுவின் மற்றய அமைப்புக்கள் போன்றே வெளிபடை…
-
- 28 replies
- 2.7k views
-
-
ஸ்காபுரோ ரூட்ஜ் ரிவர் தொகுதிக்கான தேர்தல் தொகுதியில் நடைபெறப் போகும் இறுதித் தேர்தலை சந்திப்பதற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் எழுதப்படும் இந்த கட்டுரையானது அந்த தேர்தலின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற புரிதலோடும் தீர்மானத்தோடும் எழுதப்பட்டது என்பதை முதல் பந்தியில் பதிவு செய்ய விரும்புகின்றோம். காரணம் தேர்தல் வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும் அளவிற்கான தமிழ் ஊடகச் சூழலும் வாசகப் பரப்பும் தமிழ் ஊடகத்துறைக்கு இதுவரை கனடாவில் உருவாக்கப்படவில்லை என்ற உண்மை கட்டுரையாளருக்கும் பத்திரிக்கை யாளருக்கும் நன்கு தெரிந்தே இருக்கின்றது. அவ்வாறு இருக்க இந்த கட்டுரையின் அவசியம் என்ன என்ற கேள்வி பலருக்கும் எழும் இது ஒரு அவதானியின…
-
- 1 reply
- 1.2k views
-
-
Join us to send our plea to UN and International Communities to supply food and medicine immediately to the Tamil civilians trapped in the war zone, and to call International Communities to actively involve to stop the genocide against the Tamils in Srilanka. Please come along with your family and friends.Let's unite and be the voice for the voiceless.Kindly pass the message on; let’s join in large numbers to show our strong demand. Date: 7th March 2009,Saturday Venue: Federation Square (Next to Flinders Street Station) Time: 10.00 AM to 1.00 PM More Details: Nisha 0425 387 800 , Jegan 0430 007 231 For more details visit http://tamiln…
-
- 0 replies
- 603 views
-
-
நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே - புரிந்து கொள்ளுமா தமிழ் அமைப்புக்கள் !! கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும் நம்மவர்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவு பிரிவினையை விரும்பாத நம் மக்களில் பலர் முழுவதுமாக இந்த நிகழ்ச்சிகளை புறக்கணித்து விட்டனர். இது தொடர்பாக நடந்து முடிந்திருக்கக் கூடிய முள்ளிவாய்க்கால் பேரழிவின் நினைவு நிகழ்வுகள் சம்பந்தமானவற்றை இகுருவி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியமாகிறது. இது தொடர்பாக கனடாவில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகளுக்கும் முதலில் மக்களின் நன்மைகளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் நேர் …
-
- 7 replies
- 954 views
-
-
வணக்கம், கவனத்தை ஈர்ப்பதற்காக சாலைகளை மறித்தோம். பெருந்தெருவை மறித்தோம். ஆனால் இதையே சோம்பேறித்தனமாக திருப்பித் திருப்பி செய்துகொண்டு இருக்கக்கூடாது. கவனத்தை ஈர்ப்பதற்கு புதிய வழிமுறைகளை கண்டுபிடித்து கையாள வேண்டும். ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்களை ஓரிடத்தில் ஒன்றுகுவித்து நான்கு ஐந்து மணித்தியாலங்கள் கால்கடுக்க நிற்கவைத்து கோசம் போடுவதைவிட... அந்த ஐம்பதாயிரம், ஒரு லட்சம் மக்கள் தொகையை சிறிய சிறிய குழுக்களாக வகுத்து அந்த நான்கு ஐந்து மணித்தியால நேரத்தில் வேறு ஏதாவது முறையில் கவனத்தை ஈர்க்க முயற்சிகள் செய்யலாம். தொடர்ந்து சாலைகளை மறியல்கள் செய்வது புத்திசாலித்தனமான கவனயீர்ப்பாக தெரியவில்லை. நாங்கள் creative ஆக இருக்கவேண்டும். எங்கள் போராட்ட வடிவங்களை மற்றவ…
-
- 8 replies
- 4.5k views
-
-
பிரித்தானியா, சிட்டிங்பேண் பகுதியிலுள்ள கராஜ் ஒன்றை சோதனையிட்டபோது, இலங்கையைச் சேர்ந்த சட்டவிரோத தொழிலாளர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரகசியத் தகவலின் அடிப்படையில் சென். போல் வீதியிலுள்ள பிபீ பெற்றோல் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக்கிழமை 7.10 மணியளவில் சென்ற அதிகாரிகள், அங்கிருந்தவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான ஆவணங்கள் உள்ளனவாவெனக் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த கராஜிலிருந்து 22 மற்றும் 33 வயதுடைய இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மில்ரன் ரிஜிஸ் பகுதியிலுள்ள வீதியில் 30 வயதுடைய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட இந்த மூவரும் தங்களது விஸா நிபந்தனைகளை மீறி பணியாற்றிவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 3 பேரையும் பிரித்தானிய…
-
- 0 replies
- 493 views
-
-
வாளும் கேடையமும், அம்பும் வில்லும், ஈட்டீயும், பூர்வீககுடிகள் உபயோகிக்கும் விஷ அம்பு ஊதுகுழல்லும், வூர்ம்ரங்கும் ... நன்றாக உபயோகிக்க தெரிந்த ஒரு படையால் ஒரு தற்கால நவீன இராணுவப்படையை எதிர்கொள்ள நேர்ந்தால் . . . ?
-
- 5 replies
- 4.8k views
-
-
7 ஆண்டு செந்சோலை படுகொலை - சிறார்கள் -பள்ளி மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாள். சர்வதேச மனிதவுரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க அன்று இருந்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் திரு காஃபி ஆனான் தனது அதிர்ப்தியை தெரிவித்த்திருந்தார். மஹிந்த ராஜபாஸ்கே தனது மகிழ்ச்சியை தெரிவிக்க அவருடன் அமெரிக்க ஐரோப்பிய யூனியன் ஜப்பான் நார்வே சமாதான பேச்சு வார்த்தைக்கு பாதுகாவலர்கள் என்று கூறியவர்கள் அமைதியாக இருந்தார்கள். போர் காலம் இல்லாத நேரத்த்தில் நான்கு போர் விமானங்கள் 16 கூண்டுகளை வீசி கொன்ற 53 பள்ளி மாணவர்களின் படுகொலை - திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அதை பார்த்து கொண்டிருந்தவர்கள் அமைதியாக இருந்தவர்கள் அந்த இனப்படுகொலைக்கு பக்க துணையாக இருந்தார்கள் என்று கூறுவதில் என்ன தவறு. 2…
-
- 0 replies
- 396 views
-
-
லண்டனில் costco நிறுவனத்தில் கடைக்கு பொருட்கள் வாங்கிய தமிழர், காரில் வைத்துவிட்டு, மறந்துவிட்ட இன்னுமொரு பொருள் வாங்க போன போது, காரை உடைத்து கொள்ளை அடித்துள்ளார்கள். costco நிறுவனம் போலீசை அழைத்து திருடர்களின் கார் இலக்கத்தினை எடுத்துள்ளார்கள். தமது கார்பார்க்கில் நடந்ததால், அந்த பொருட்களை, bad publicity கிடைத்தால், ஆட்கள் வர பயப்படுவார்கள் என்பதால், costco நிறுவனம், மீள கொடுத்துள்ளார்கள். எந்த சூப்பர் மார்க்கெட் ஆனாலும், காரில் பெறுமதியான பொருளை வைத்தால், காரை விட்டு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுள்ளது. விஸ்கி, வைன், சிகரெட் போன்ற பொருட்களை திருட என்று ஒரு கூட்டமே அலைமோதுது. கடைகளுக்கு பொருள் வாங்குவதனால், குறைந்தது, இன்னோருவருடன் செல்லுங்கள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
சிட்னியில் இருந்து பேருந்துக்கள் நாளை கோம்புஸ், பென்டில்கில் ஆகிய இடங்களில் இருந்து கன்பராவை நோக்கிச் செல்கின்றன. தொடர்புகளுக்கு அரவிந்தன் - 0434 978 085 விமல் - 0421 243 620 Buses have been arranged to leave Homebush and Pendle Hill at 7am. Please call Aravinth asap on 0434 978 085 on or Vimal on 0421 243 620 to book your seats and for any further details. Tuesday 18th August, 2009 ‘300km for 300,000 lives’ the 300km walk from Sydney to Canberra by Seran and Vishna will conclude at Parliament House, Canberra on Tuesday 18th August, 2009 at 11.30AM with a meeting inside Federal Parliament House to highlight the need…
-
- 2 replies
- 896 views
-
-
துபாயில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்றுவந்த மாநகர இரயில் போக்குவரத்துச் சேவையின் ஒரு பகுதி (Red Channel), கடந்த புதன் கிழமை 09-09-09, இரவு 09 மணி 09 நிமிடம் 09 துளிகளுக்கு, மக்களுக்கான சேவைக்கு துபாயின் அரசரால் தொடங்கி வைக்கப்பட்டது. அதில் இன்று பயணம் செய்தபோது எடுத்த சில படங்கள் பார்வைக்கு... நிழலிக்கு சில இடங்கள் பரிச்சயமானதாக இருக்கும்... நவீன விமான நிலயங்களுக்கு ஒப்பாக, ஒவ்வொரு இரயில் நிலையமும் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. துபாய் வந்தால், அவசியம் ஒரு சுற்றுலாவலம் இதில் அவசியம் சென்று வரலாம்! மேலதிக விபரங்களுக்கு... http://www.gulfnews.com/nation/Traffic_and...t/10347194.htm…
-
- 7 replies
- 1.1k views
-
-
விடுதிக்கு வெளியே ஒன்று கூடிய தமிழரகள் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு. November 1, 2021 ஸ்கொட்லாந்தில் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தங்கியுள்ள விடுதிக்கு வெளியே பெருமளவிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ளனர். பருவநிலை மாறுதல் தொடர்பான சர்வதேச உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தலைமையில் இலங்கையின் உயர் மட்ட அரச குழுவினர் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு வருகை தந்துள்ளனர். ஸ்கொட்லாந்தின் மத்திய பகுதியில் Dunblane என்னும் இடத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ குழுவினர் தங்கியுள்ளனர் எனக் கூறப் விடுதிக்கு வெளியிலேயே அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற் காகத் தமிழர்கள் ஒன்று கூடி வருகின்றனர் என்று தகவல்கள் வெள…
-
- 9 replies
- 957 views
-
-
அண்டார்டிக் கடலின் உறைபனியில் சிக்கிய ரஷ்யாவின் ஆய்வுக்கப்பலில் பயணித்தவர்களில் குறைந்தது 50 பேராவது பத்திரமாக மீட்கப்பட்டு ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். அகேடமிக் ஷோகல்ஸ்கி எனப்படும் இந்த கப்பல், கடந்த ஒன்பது நாட்களாக உறைபனியில் சிக்கியிருக்கிறது. ஸ்நோ டிராகன் எனப்படும் சீனாவின் பனி உடைப்பு கப்பலில் இருந்து அனுப்பப்பட்ட ஹெலிகாப்டர், ரஷ்ய ஆய்வுக்கப்பலில் சிக்கியிருந்த பயணிகள், விஞ்ஞானிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டவர்களை ஏற்றிச்சென்று ஆஸ்திரேலியாவின் அரோரா ஆஸ்ட்ராலிஸ் என்கிற கப்பலுக்கு கொண்டுபோய் இறக்கிவிட்டது. நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பயண ஆய்வாளர் டக்ளஸ் மாவ்சன் சென்ற பயணவழியில் பயணிக்கும் நோக…
-
- 0 replies
- 557 views
-
-
கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) . குளிரான கா…
-
- 4 replies
- 1.1k views
-
-
குவைத்தில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு ! குவைத்தில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு அந்நாட்டு உள்விவகார அமைச்சினால் ஜனவரி 29ஆம் திகதி முதல் பெப்ரவரி 22 ஆம் திகதிவரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குவைத் அரசாங்கத்தினால் 2018 ஜனவரி 29ஆம் திகதிமுதல் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிவரை விசா சட்டத்தை மீறிய நபர்களுக்காக பொது மன்னிப்பு காலத்தை அந்நாட்டு உள்விவகார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த பொது மன்னிப்பு …
-
- 0 replies
- 605 views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோவில்கள் ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் Kiefer Str.24 , 42225 Dortmund(Hombruch) Tel.:0049 231 72515165, fax: 0049 231 72515166, E-mail:info@sivantempel-dortmund.de www.sivantempel-dortmund.de 2. ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் ஹம் Siegenbeckstr.04, 59071 Hamm-Uentrop, http://www.amman-tempel- hannover.de, http://de.webnode.com 18. ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர் ஆலயம் கஸ்ரப்றக்சல் Wartburg Str.30, 44579 Castrop – Rauxel …
-
- 18 replies
- 4.3k views
-
-
சாதித்தது Australia இந்தியாவுக்கு திரும்பி போகமாட்டம் இந்திய தூதரக அதிகாரிகளுடன் பெசமாட்டம் என்று அடம்பிடித்து அதிகாரிகளுக்கு தலைவலி கொடுத்து வந்த 157 தமிழ் அகதிகளையும் நவுரு தீவுகளுக்கு இரவோடு இரவா அனுப்பியாச்சு....... ஆஸ்திரேலியாவா கொக்கா....யாரு கிட்ட.....
-
- 11 replies
- 1.2k views
-
-
பிரிட்டனுக்கு சென்றிருக்கும் போர்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி 3.12.2010 அன்று காலை 10 மணிக்கு சென்னை சாஸ்திரிபவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நாம் தமிழர் கட்சியினரால் ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. எனவே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம். http://www.naamtamilar.org/textnews_detail.php?id=2880
-
- 0 replies
- 681 views
-
-
நீண்ட நாட்களாக என் மனதில் இருக்கின்ற ஒரு கேள்வியை கேட்டு தெளிவு பட்டு அல்லது தெளிவு படுத்தலாம் என நினைக்கின்றேன். புலத்தில் நம் தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்வது, முடங்கங்கள் செய்ய முயல்வது, உண்ணாவிரதங்கள் இருப்பது, இது போன்ற செயற்பாடுகள் அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன. இப்படியான செயற்பாடுகள் தேவை தானா என்று மனதில் ஒரு கேள்வி எழுகின்றது. காரணம் இப்படியான செயற்பாடுகள் மூலம் எதையும் சாதித்து விட முடியாது என்பது எனது கருத்து, மாறாக நேரம் தான் வீணடிக்கப்படுகின்றது, அத்தோடு, இப்படியான ஆர்ப்பாட்டங்கள் உயர் நிலையில் உள்ளவர்களை விசனத்துக்கு ஆளாக்கும் சந்தர்ப்பங்களும் இருக்கலாம், காரணம் அவர்களுக்கு அதிக வேலைப்பழுக்கள் இருக்கலாம். ஒரு உதாரணமாக, சில தமிழ் பெண்கள், ஒரு நாட்டி…
-
- 21 replies
- 3.1k views
-
-
கனடாவில் ரொறன்ரோவில் நேற்று நடைபெற்ற மாநகர சபைத் தேர்தலிலும் , கல்விச் சபைத் தேர்தலிலும் மூன்று தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். மார்க்கம் பகுதியில் கவுன்சிலராக லோகன் கணபதி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . அதே போல் மார்க்கம் கல்விச் சபைக்கு Juanita Nathan மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . பார்த்தி கந்தவேல் ரொறொண்டோ கல்விச் சபைக்குத் தெரிவாகி உள்ளார். 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் 3 தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ரொறொண்டோ மாநகரில் 300000 க்கும் அதிகமான புலம் பெயர் தமிழர்கள் வசிப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மூவரும் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியறிதல்களைத் தெரிவித்துக் கொண்டனர். …
-
- 0 replies
- 836 views
-
-
பிரான்சில் அதிபர் தேர்தல் வெற்றியை எதிர்த்து கலவரம்: கார்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன பிரான்சு நாட்டின் ஜனாதிபதியாக 2 முறை பதவி வகித்தவர் ஜாக்கிஸ் சிராக். இவரது பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெற்றது. அதிபர் பதவிக்கு கர்சர் வேட்டிவ் கட்சி சார்பில் நிக்கோலஸ் சர்கோஜி, சோச லிஸ்ட் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் செகோலின் ராயலும் மட்டுமே போட்டியிட்டனர். இறுதிக்கட்ட தேர்தலில் நிக்கோலஸ் சர்கோஜிக்கு 53 சதவீத ஓட்டுகளும், பெண் வேட்பாளர் செகோலினுக்கு 47 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன. இந்த நிலையில் தோல்வி அடைந்த செகோலின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். பாரீஸ் நகரில் அவர்கள் கார்களை தீ வைத்து கொளுத்தினார்கள். கல்வீச்சில…
-
- 0 replies
- 1k views
-
-
வெள்ளிக்கிழமை மாலை கனடாவின் மார்க்கம் நகரில் உள்ள ஹில்டன் 5 நட்சத்திர ஹோட்டல் (HILTON SUITES INTERNATIONAL) மண்டபத்தில் நடைபெற்ற MISS TAMIL CANADA-2015 விருது வழங்கும் விழாவில் 14 இளம் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி விழாவிற்கு சுமார் 500 பார்வையாளர்கள் கலந்துகொண்டார்கள். மேற்படி அழகு ராணி போட்டியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களும் நடுவர்கள் பலவிதமான போட்டிகளையும் நடத்தி, அவர்தம் திறமைகளை கண்டறியும் உத்திகளையும் மேற்கொண்டார்கள். இறுதியில் செல்விகள் தீப்தி ஞானேஸ்வரன், விதுசாயினி பரமனாதன்,சுயிரபி ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் தட்டிக்கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. http://www.canadamirror.com/canada/45636.html#sthash.xLMKmbg8.dpb…
-
- 16 replies
- 1.4k views
-
-
... இங்கு யாழில் .. "தொட்டிலையும் ஆட்டி, பிள்ளையையும் கிள்ளி" .. என்ற தலைப்பில், லண்டன் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகளின் முன்/பின்னான காட்சிகளில், நாடு கடந்த தமிழீழ அரசின் நாடகங்களை எழுத முற்பட்டபோது, சில தேடல்களில் அகப்பட்டவைகள்!! ... இதில் வரும் அருட்தந்தை சந்திரகாசனின் "தமிழ்த்தேசியம் ஓர் வரலாற்றுத்தவறு" கனடிய சொற்பொழிவு, இங்கு யாழில் ஏற்கனவே கருத்தடப்பட்டதுதான்! ஆகவே இதில் பொய்கள் இருப்பதாக தோன்றவில்லை! ... சிறீலங்கா அரசுடன் நாடுகடந்த அரசின் மதி உரைக் குழுவில் இருப்பவர் இரண்டு வருடங்களாக செயல்படுவது அம்பலம்! ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது வணக்கத்துக்குரிய (?) சந்திரகாந்தன் please share with your friends ple…
-
- 0 replies
- 881 views
-
-
ஸ்காபரோ தென்மேற்கு தேர்தல் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் தேர்தலில் குதித்துள்ள 32 வயது இளைஞர் றொசான் நல்லரட்ணம், அத்தொகுதியில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும், ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான், தற்போது ரொறன்ரோ பெரும்பாகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாகப் பணியாற்றுகின்ற தீரமிக்க இளைஞர். இதே தொகுதியில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பில் பிளயர், லிபரல் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்துள்ளார். பொலிஸ் தலைமையதிகாரியாகக் கடமையாற்றிய காலத்தில்கன்சவ்வேட்டிவ் கொள்கைகளுக்கு பெருமளவில் ஆதரவு வழங்கிவந்த பில் பிளயர், ஓய்வுபெற்றதும்,…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 853 views
-