வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
தை பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை Go Transit எனப்படும் போக்குவரத்து சேவை தன் பேரூந்துகளில் போட்ட பொங்கல் வாழ்த்து. அத்துடன் ஒன்ராரியோ மாகாணம் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்து இருப்பதால் அதையொட்டிய வாழ்த்தினையும் இங்குள்ள போக்குவரத்து சேவை ஒன்று தன் அறிவிப்பு பலகையில் அறிவிப்பொன்றை போட்டுள்ளது தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, ரொறன்ரோ நகரசபைக் கட்டடத்துக்கு முன்பாக TORONTO அடையாளம் ஜனவரி 14, 2019 இரவில் (சிவப்பு - மஞ்சளில்)
-
- 4 replies
- 1.6k views
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா? #BBCFactCheck சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை விட, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அங்கிருந்து அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்களே க…
-
- 5 replies
- 2.5k views
-
-
வாழ்த்துக்கள் கம்சாயினி. நீங்கள் சொன்ன கருத்து புதிதல்ல. மேற்க்கு நாடுகளின், நோர்வேயின் ராஜதந்திரிகள் ஆய்வாளர்களோடு நாங்கள் 2000 - 2006 காலகட்டங்களில் விவாதித்த கருத்துத்துத்தான். நான் இந்த விவாதம் தொடர்பாக “மேற்க்கு நாடுகளின் ராஜதந்தரிகளும் அறிஞர்களும் புலிகள் அமைப்பின் பல்வேறு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை பாராட்டுகிறார்கள். அதே போல ராஜதந்திர செயற்பாடுகளிலும் பேச்சுவார்த்தை மேசையிலும் பெண்களின் அதிகரித்த பங்களிப்பை எதிர்பார்கிறார்கள்” என வன்னிக்கு அறிக்கை சமர்பித்திருந்தேன். அதனைத்தான் நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்கள். போர்குற்ற விசாரணை தொடர்பான உங்கள் கருத்து முக்கியமானது. அதனைச் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்🙏 - வ.ஐ.ச.ஜெய…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
68 வயதான ஆன் எலிசபெத் என்னும் பெண் கடந்த அக்டோபர் 31 வரை காணவில்லை. ஒஸ்லோ நகரில் இருந்து 20 km தொலைவில் வாழந்த இவர் கடத்தப்பட்டார் என்பதை போலீசாருக்கு அறிவித்து, அவர்கள் அறிவுறுத்துதல் படி குடும்பம் ரகசியமாக வைத்திருந்தது. பணம் கேட்டால், வாங்கும் போது அல்லது, வங்கி ஊடாக அனுப்புமாறு கோரினால் எப்படியும் மாட்டுவார்கள் என்பதே போலீசாரின் திட்டமாக இருந்தது. ஆனால் கடத்தல்காரர்களோ, hightech கில்லாடிகள் போல உள்ளனர். கேட்கும் தொகையோ $200மில்லியன், மலைக்க வைக்கும் ரகம். அதுவும் cryptocurrency யில். BIT காயின் போன்றது. ஆனால் BIT coin trace பண்ணி பிடிக்கலாம். இது என்றால் முடியாது. அதனால் போலீசார் இப்போது இந்தக் கடத்தல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை! இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க ராஜதந்திர போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றன. அந்த வகையில், ஈழ தமிழ் மக்கள் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது வரையில் குறித்த மனுவிற்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மேலும் பலர் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ள…
-
- 0 replies
- 999 views
-
-
ஜேர்மனியில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் திரு நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஜேர்மனியின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு பரமானந்தன் ஆகியோருடனான நேர்காணல்
-
- 1 reply
- 780 views
-
-
கொண்டாட்டம் உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது. வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது.…
-
- 7 replies
- 2.5k views
-
-
போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…
-
- 0 replies
- 1.3k views
-
-
புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் ப…
-
- 50 replies
- 8k views
-
-
நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்ப…
-
- 35 replies
- 7.7k views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர். இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…
-
- 0 replies
- 955 views
-
-
ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம். ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தே…
-
- 2 replies
- 1.9k views
-
-
மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 5 replies
- 2.1k views
-
-
தாயகமாக காட்சியளிக்கும் பிரித்தானிய வரலாற்று மைய மாவீரர் தினம் வடக்கு, கிழக்கு தாயக பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கும் இன்றைய தினம் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மைய வளாகத்தில் தற்போது மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்போது இசைப்பிரியாவின் தாயார் பிரதான சுடரினை ஏற்றி வைத்துள்ளார். மேலும், கொட்டும் மழைக்கு மத்தியிலும், பெருமளவானவர்கள் திரண்டு தமது உறவினர்களுக்கு கண்ணீருடனும், துயரத்துடனும் தீபத்தை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். …
-
- 7 replies
- 2.5k views
-
-
தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை…
-
- 0 replies
- 1.3k views
-
-
கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும் நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய தலைவரின் 64வது அகவை முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....... அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளப…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலம்பெயர் நாடுகளிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய பிரான்ஸில் இன்று தலைவர் பிரபாகரனின் 64 அகவையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 27-ஆம் திகதியான நாளைய தினம் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாளையொட்டி பாரிசின் தமிழர்களின் வர்த்தக மையமான லாசப்பல் பகுதி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. சிவப்பு, மஞ்சள் கொடிகள் வர்தக நிலையங்களில் பறக்க விடப்பட்டுள்ளதோடு, மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புக்களும் வர்த்தக நிலைங்களில் காணப்படுகின்றன. இதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சில் மாவீர…
-
- 0 replies
- 730 views
-
-
16 வயதுடைய இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியும் வெட்டியும் உள்ளார் எனும் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் தேடப்படுகின்றார் என இன்று டொடரன்டோ ஊடகங்கள் செய்திகளில் தெரிவித்துள்ளனர். இவர் தாயாருடன் Common law partner ஆக வாழ்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ----------------------------------------------------------------------------------------- A 16-year-old girl is in life-threatening condition after a violent assault in the city’s east end. Police say they were called to a building on Trudelle Street in the the area of Eglinton Avenue and McCowan Road just after 6 p.m. Friday for what they described as “unknown trouble.” …
-
- 1 reply
- 1.7k views
-
-
Balachandran law office எனும் பிரபலமான law office இனை நிறுவி நடத்திக் கொண்டு இருந்த படித்த திறமையான தமிழ் வழக்கறிஞர் fentanyl எனும் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது வழக்காடும் திறமையை காண்பதற்காகவே ஏனைய வழக்கறிஞர்கள் இவர் வழக்காடும் போது வருவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ------------------------ A promising Toronto criminal lawyer has become one of the city’s latest victims in the growing opioid crisis. Defence lawyer Aghi Balachandran died of a fentanyl overdose several days after being removed in life-threatening condition from a west-end Toronto apartment on Sa…
-
- 0 replies
- 1.4k views
-
-
சவுத்தோலில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை லண்டன், சவுத்தோல் பகுதியில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை என்று ஈலிங் நகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரியனிதா துஷ்யந்தன் வயது 27 அவரது 01 வயது நிரம்பிய மகன் இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. காணாமல் போயுள்ள பிரியனிதா 5அடி 3அங்குல உயரமுடையவர் என்றும் கருமை நிறமுடைய அவரது கூந்தல் தோள்கள்வரை காணப்படும் என்றும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 17ஆம் திகதி சவுத்தோல் பகுதியிலேயே மகனுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களைக் கண்டவர்கள் உடனடியாக ஈலிங் நகரப் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர். தொடர்புகளுக்கு – 999 quoting reference 18MIS…
-
- 5 replies
- 2.8k views
-
-
சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்ச…
-
- 1 reply
- 1.2k views
-
-
X தமிழர்களை தலைநிமிர வைத்த ஸ்ருதி பழனியப்பன்.. 20 வயது சென்னை பெண்ணுக்கு இப்படி ஒரு அங்கீகாரமா? பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ருதி பழனியப்பன் : அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் பலர். …
-
- 0 replies
- 932 views
-
-
முருகபூபதி இவரைத் தெரியுமா? இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள். இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன். எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா – …
-
- 1 reply
- 3.6k views
-