Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நாமுன்றலில் தன்உயிரை எரித்து ஈகம் செய்த செந்தில் குமரனின் 45ஆம் நாள் நினைவு வணக்க நிகழ்வு எதிர்வரும் 19ஆம் நாள் சுவிசில் நடைபெறவுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19.10.2013 அன்று பிற்பகல் 12.00 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் அனைத்து தமிழ் மக்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஓருங்கிணைப்பு குழு.. http://irruppu.com/?p=37844

  2. (காணொளி) தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன் உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் ஈகைப்ரொளி செந்தில்குமரன் நினைவோடு அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கனேடிய தேசத்தில் இருந்து கனேடியத் தமிழர் தேசிய அவை அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை சார்பில் கேட்டுக் கொள்கிற http://www.sankathi24.com/news/33048/64//d,fullart.aspx படுகொலையாளிகளை கூண்டில் ஏற்ற முருகதாசன் திடலில் அணிதிரளுங்கள் -பழ.நெடுமாறன்அழைப்பு! செப் 11, 2013 அப்பாவி தமிழ்மக்கள் பதைக்க பதைக்க படுகொலை செய்தவர்களை கூண்டில் ஏற்றி …

  3. கையில் பத்து நாட்களே நிரம்பிய பச்சைக் குழந்தை. மனம் நிரம்ப பயம். கண்களில் எதிர்காலம் பற்றிய ஏக்கம். வைத்தியசாலையிலிருந்து பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டு முற்றத்தைக்கூட மிதிக்க முடியாமல் விதி விரட்டி அடித்துக் கொண்டிருந்தது. ஓடி ஓடி வேலணை அராலி யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் தாண்டிக்குளம் என்று நாம் அனுபவித்த வேதனை நிரம்பிய அந்த நாட்களின் ஆரம்பமே எனது கடைசி மகளின் ஆரம்ப வாழ்க்கை. மழலைப் பருவத்திலேயே விதிவசத்தால் பெற்றவர்களைப் பிரிந்து இரண்டு வருடங்கள் என்னைப் பெற்றவர்களுடன் வாழும் நிலை ஏற்பட்டது. காலம் கைகூடி கனடாவில் குடியேறி தனது ஆரம்ப பாடசாலை வாழ்க்கையை இங்கு ஆரம்பித்தார். புதிதாகக் குடியேறிய நாட்டில் ஆரம்ப காலம் எல்லோரையும்போல எமக்கும் பல சவால்கள் நிறைந்ததாகத்தான் இருந்தது. …

  4. ஈபிடிபி முக்கிய புள்ளி மதனராஜா லண்டனில் அரசியல் தஞ்சம். Tuesday, 17 January 2006 ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபிடிபியின் மத்தியகுழு ஊறுப்பினராக நீண்ட காலமாகச் செயற்பட்டு வந்த இவர் டக்கிளஸ் தேவானந்தாவின் நெருங்கிய சகாவும் ஆவார்.ஊர்காவற்றுறை, நாரந்தனையில் 2001ல் இடம் பெற்ற படுகொலைகளில் நேரடித் தொடாபுடையவர். அதனால் சிறீலங்காவில் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட மதனராஜா பின்னர் டக்கிளஸ் தேவானந்தாவால் விடுவிக்கப்பட்டு தற்சமயம் லண்டனுக்கு வருகை தந்துள்ளார். ஈபிடிபி யில் நீண்ட காலமாக செயற்பட்டு வந்த நடராஜா மதனராஜா தற்பொழுது பிரித்தானியாவில் அரசியற் தஞ்சம் கோரியுள்ளார். ஈபி…

    • 5 replies
    • 1.9k views
  5. ஈரானின் முக்கிய நிலைகள் மீது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம்.பெப்22ல் ஐ நா ஈரானுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதில் முக்கியமாக 25மீட்டர் வரை ஊடுருவக்கூடிய குண்டுகள் விமான மூலம் ஏவப்படவுள்ளது.இதன் மூலம் நிலக்கீழறைகளை அழிக்கமுடியும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.இதற்கு ஈரானிய அரசு தயார் நிலையில் உள்ளபோதும் உள்நாட்டு மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.ஆனால் இந்த தாக்குதலை ரஸ்யா நேரடியாகவே எதிர்க்கிறது. அதே வேளை இந்தியா, சீனா, பாகிஸ்தான், வடகொரியா போன்றவர்கள் ஏன் ஐரோப்பிய யூனியனுக்கு கூட விருப்பமில்லாமல் தானாம் இந்த ஏற்பாடு என்றும் தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் ரஸ்சியா கலந்து கொண்டால் மற்றய நாடுகள் ரஸ்சியா பக்கம் நிற்க வாய்ப்ப…

  6. நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.

    • 47 replies
    • 5.2k views
  7. நன்றி-நிதர்சனம்.கொம்

  8. ஈழ அகதி சிறுவனின் திறமையை அங்கீரத்த Asia Book of Records! 26 Views 208 வகை நிறுவனங்களின் இலச்சினைகளை (logo) 2 நிமிடம் 14 நொடிகளில் அடையாளப்படுத்தி மதுரையில் உள்ள ஈழ அகதிகள் முகாமில் வசிக்கும் சிறுவன் ` Asia Book of Records ‘ இடம்பிடித்துச் சாதனை படைத்துள்ளார். மதுரை கூடல் நகர் ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்த பிரவீன் என்றபவரின் நான்கு வயது மகன் ப்ரஜன், ஆரம்பக்கல்வி படித்து வருகின்றார். இச்சிறுவன் அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்களின் இலச்சினைகளைப் பார்த்தவுடன் பெயரை உடனே கூறுகிறார். தன்னுடைய இந்தத் திறமையை ஒரு வீடியோவாக பதிவு செய்து ` Asia Book of Records க்கு அனுப்பியிருந்தார். அதில், 208 நிறுவனங்களின் இலச்சின…

  9. ஈழ அகதிகள் விவகாரம்: இந்தோனேசியா கொண்டு செல்ல இலஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா 220 ஈழ அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் கையூட்டல் வழங்கியமையை, இந்தோனேசிய படகோட்டி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார். கடந்த மே மாதம் ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் படகு மூலம் நியுசிலாந்து செல்லும் வழியில், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, அந்த படகின் தலைமை படகோட்டிக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்க…

  10. ஈழ திரைப்பட சங்கம் விடுத்த அறிக்கை

  11. ஈழஅகதிகளை அனுப்புவதை சுவிஸ் நிறுத்தாது, ஆனால் தாமதமாகலாம்! 14 Views ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வருமா? என்ற கேள்விகளை அகதிகள் நல அமைப்புகள் எழுப்புகின்றன. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில்லை என்று பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவடிக்கை தொடரும். தொற்றுநோய் காரணமாக அது தாமதமாகலாம் – என்று சுவிஸ் நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. ‘சுவிஸ் இன்போ’ செய்தி ஊடகம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது. “தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் பொத…

  12. இதுவரை ஈழத் தமிழருக்காக தீக்குளித்து இறந்தவர்களது தகவல்கள் மற்றும் படங்கள் உடனடியாக தேவை. தயவு செய்து இணைப்பீர்களா? நன்றி

    • 6 replies
    • 1k views
  13. தமிழர் துயரத்தை தெளிவாக எடுத்துரைக்கும் கட்டுரையொன்று ஹார்வட் பல்கலைக் கழக மாணவர் பத்திரிகையில் எழுதப் பட்டு மினசோட்டாப் பல்கலைக் கழகத்தின் மினசோட்டா டெய்லி பத்திரிகையில் மீள் பிரசுரம் செய்யப் பட்டிருக்கிறது. கீழே இணைப்புகள் இருக்கின்றன. இயலுமானவர்கள் சென்று எங்கள் வாதங்களை ஆதாரங்களுடன் முன்வையுங்கள், எங்கள் பிரச்சினைகளை அமெரிக்க இளையோர் அறியச் செய்ய நல்ல வாய்ப்பு. உடனே செய்யுங்கள், இது போன்ற செய்திகள் இரண்டு நாட்கள் தான் இணையப் பத்திரிகையில் இருக்கும். நன்றி. .(பதிவு எதுவும் இல்லாமலே பின்னூட்டல் இட முடியும்). http://www.thecrimson.com/article.aspx?ref=527469 http://www.mndaily.com/2009/04/07/bloodlet...i-lanka-ignored

    • 0 replies
    • 948 views
  14. ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்படாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்க கோரிக்கை 20 August 2025 ஈழத் தமிழர் போராட்டத்தை தீர்க்கப்பட்டாத காலனித்துவ நீக்க பிரச்சினையாக அங்கீகரிக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தமிழ் அமெரிக்க அமைப்புகள் கோரியுள்ளன. பல வருட தாமதம் காரணமாக இனப்படுகொலை குற்றவாளிகளைப் பாதுகாக்கப்பட்டு, உயிர் பிழைத்தவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு (FGTO), வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பு (FeTNA), இலங்கை தமிழ் சங்கம், தமிழ் அமெரிக்கர்கள் ஐக்கிய அரசியல் நடவடிக்கைக் குழு மற்றும் உலகத் தமிழ் அமைப்பு உள்ளிட்ட ஐந்து முன்னணி தமிழ் அமெரிக்க குழுக்கள், எழுதிய கூட்டு…

  15. ஈழத் தமிழர்களின் தயாரிப்பில் நிலா மற்றும் விடியல் திரைப்படங்கள் [ Monday, 14 December 2009, 06:46.04 PM GMT +05:30 ] ஈழத்தமிழர்களால் தமிழ்நாட்டு மண்ணில் தயாரிக்கப்பட்ட விடியல் மற்றும் கனடிய மண்ணில் தயாரிக்கப்பட்ட நிலா ஆகிய திரைப்படங்கள் டிசம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் 377, பர்ன்ஹாம்தோர்ப் சாலை, மிஸ்ஸிசாகாவில் அமைந்துள்ள சென்ட்ரல் பார்க்வே மால் சினிமா திரையரங்கில் திரையிடப்படவிருகின்றன. அனைத்து கனடியத் தமிழ் மக்களும் இந்த திரைப்படங்களை பார்த்து ஈழக் கலைஞர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டுமென கனடியத் தமிழ் திரைப்படக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. விடியல் திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ்நாட்டு மண்ணில் கனடிய ஈழத்துக் கலைஞர்களால் தயாரிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தில…

  16. ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்த திபெத்தியர்கள்: ஜெனீவாவில் போராட்டம்.! ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்பாக ஈழத் தமிழர்களுக்காகவும் திபெத்தியர்கள் போராட்டமொன்றை இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்திருந்தனர். திபெத்திய மக்கள், தங்களது ஜனநாயக உரிமைப் போராட்டத்தினை ஐ.நா மனிதவுரிமைகள் பேரவை முன்பாக மேற்கொண்டு வருகின்றனர். குறித்த போராட்டத்தின்போது, உலகில் இனப்பாகுபாட்டிற்காகவும் மதரீதியான பாகுபாட்டிற்கும் எதிராகவும் இனவழிப்புக்காகவும் ஐ.நா குரல் எழுப்ப வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். அத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாகவும் இன்றைய போராட்டத்தின்போது, திபெத்திய போராட்டக்காரர்களால் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இராணு…

  17. ஈழத் தமிழர்களுக்காக ஜெனிவாவில் மாபெரும் போராட்டம்! அலையென திரண்ட மக்கள் இலங்கையில் இடம்பெற்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஜெனிவாவில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜெனிவா புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் பிற்பகல் 2.00 மணியளவில் குறித்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த போராட்டமானது, ஜெனிவா முருகதாசன் திடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இலங்கையில் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப் படுகொலையை முழுமையாக ஆராய வேண்டும். ஐ.நா அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக சமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடத்த…

  18. ஈழத் தமிழர்கள் 22 பேர் உதவி கோரி கதறல் இந்தோனேஷியாவிலிருந்து, 22 இலங்கை அகதிகள் நாடுகடத்தப்பட உள்ளனர் என்று செய்தி வெளியானதையடுத்து, தாங்கள் நாடு கட்டத்தப்பட்டால், துன்புறுத்தப்படுவோம் என்ற அச்சத்தில் அவர்கள் உறைந்து போயுள்ளனர் என இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. இந்தோனேசிய கடலில் 2016ஆம் ஆண்டு தத்தளித்த இலங்கை தமிழ் அகதிகள் 44 பேர், பல்வேறு அழுத்தங்களுக்குப் பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் தமிழகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்ததாக கூறப்பட்டது. தற்பொழுது இந்தோனேசியாவில் உள்ள 44 பேர்களில், ஐந்து அகதிகளுக்கு அகதி அந்துஸ்து வழங்கப்பட்டுள்ளது. 17 அகதிகள் தமிழகத்துக்கு தி…

  19. ஈழத் தமிழ் அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள்: நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை 9 Views ஈழ அகதிகளை கொரோனாவிலிருந்து காப்பாற்றுங்கள் என தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது, “திருச்சி சிறப்பு முகாமில் மொத்தம் 105 பேர் உள்ளனர். அதில் 78 பேர் ஈழத்தமிழர்கள் மீதமுள்ள 27 பேர் பங்களாதேஷ், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். ஈழத் தமிழர்களில் 55 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரையும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருக்கு…

  20. ஈழத் தமிழ் குடும்பத்துக்காக ஆயிரக்கணக்காக அணி திரண்ட அவுஸ்ரேலிய மக்கள்! அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற தமிழ் குடும்பத்தை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான அவுஸ்ரேலிய மக்கள் அணிதிரண்டு பேரணி நடத்தியுள்ளனர். ஈழத் தமிழரான நடேசலிங்கம், அவரின் மனைவி பிரியா, அவர்களின் பிள்ளைகளான 4 வயது கோபிகா, 2 வயது தருணிகா ஆகியோரை நாடு கடத்த நீதிமன்றம் தடை விதித்தது. ஆனாலும், அவுஸ்ரேலியாவுக்குள் தங்கவிடாமல் கிறிஸ்மஸ் தீவில் உள்ள அகதிகள் முகாமுக்கு தமிழ் குடும்பத்தினர் அனுப்பி வைக்கப்பட்டனர். எனினும் நடேசலிங்கம் குடும்பத்தினர் தொடர்ந்து அவுஸ்ரேலியாவில் தான் குடியிருக்க வேண்டும். அவர்களை இலங்கைக்கோ அல்லது கிறிஸ்மஸ் தீவுக்கோ அனுப்பக் கூடாது எனக…

  21. ஈழத் திரைப்பட நடிகர் ஏ.ரகுநாதன் தனது 85வது வயதில் 22.04.2020 இல் காலமானார் என்ற துயரமான செய்தி வந்திருக்கிறது. ஈழத்து சினிமாவில் இவரது பங்கு அதிகமானது. இவரைப் பற்றி 2004இல் நான் எழுதிய ஈழத் தமிழ் சினிமா பற்றிய ஒரு கட்டுரையின் ஒரு சிறிய பகுதி இது. சினிமாப்படத்தை உருவாக்கும் ஆர்வம் யார் யாருக்கு வருமென்றில்லை. யாழ்ப்பாண ஆசிரியர் பயிற்சி கல்லூரி ஆங்கில விரிவுரையாளரான எம்.வேத நாயகத்துக்கும் வந்திருக்கின்றது. விளைவு 'கடமையின் எல்லை' படம் தயாரானது. இது ஷேக்ஸ்பியரின் Hamlet என்ற ஆங்கில நாடகத்தைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படம். திரைப்படம் சம்பந்தமான நுட்பங்கள் தெரியாமலேயே எம்.வேதநாயகம் இந்தத் திரைப்படத்தை நெறியாண்டார். கூடவே இசை அமைப்பையும் ஏற்றுக் கொண்டார். இசை அமைப்பத…

  22. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் டீடீஊ தமிழ் சேவையில் பணியாற்றியவர் . பகுதி 1. பகுதி 2. பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/

    • 0 replies
    • 681 views
  23. ஈழத் துயரமும் புலம் பெயர் தமிழர்களும் ! மக்கள் தொலைக்காட்சியில் " சங்கப்பலகை" நிகழ்ச்சி முலமாக தோழர்.தியாகு அவர்கள் திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் அவர்களிடம் கண்ட நேர்காணல் : திருமதி. ஆனந்தி சூர்யபிரகாசன் BBC தமிழ் சேவையில் பணியாற்றியவர் . * பகுதி 1 # பகுதி 2 ## பகுதி 3 http://tamil-eelam-discussions.blogspot.com/ http://www.tubetamil.com/view_video.php?vi...690692c0ca47d3c http://www.tubetamil.com/view_video.php?vi...4cd69ea2ce1fe37 http://www.tubetamil.com/view_video.php?vi...7e7fbc7bb131411

    • 0 replies
    • 848 views
  24. Kabilan Daniel Thurairajah is a young Aerospace Engineering student at Ryerson University who has dreamt of becoming an Astronaut. He has recently been given the opportunity of a lifetime with the chance to go to Space Camp in Florida, meet Mr. Buzz Aldrin and possibility become one of the first of Tamil heritage into Space! Let’s vote for this Scarborough resident and help make his dream come true! Click on the website link below to vote! https://www2.axeapollo.com/en_CA/5031/kabilan-thuairajah மக்களே இந்த இணைப்பில் சென்று கபிலனுக்கு உங்கள் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்யுங்கள் எங்கே உங்கள் ஆதரவால் ஒரு ஈழத்தமிழன் முதன் முதலில் விண்வெளிக்கு செல்லட்டும் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.