வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
ஐநா சபையின் 34ஆவது மனிதஉரிமை கூட்டத்தொடர் நேற்றய தினம் 27.02.2017 தொடங்கியது.நேற்றிலிருந்து தமிழின அழிப்பு நிழற்பட ஆதாரங்கள் இன்று 2ஆவது நாளாக வைக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 238 views
-
-
அவுஸ்திரேலியாவில் இனி அகதிகளுக்கு இடம் இல்லை எனவும் எல்லைக் கதவுகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் அவுஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா ஆட்சியின் போது அமெரிக்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தத்தின்படி ஒருமுறை மட்டுமே அமெரிக்காவில் அகதிகளை குடியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவுஸ்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே, அகதிகளை மீள்குடியமர்த்துவது தொடர்பாக செய்யப்பட்ட ஒப்பந்தம் தற்போது தோல்வி அடைந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்…
-
- 1 reply
- 596 views
-
-
பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. 2011ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினியின், தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையி…
-
- 18 replies
- 1.9k views
-
-
வட கிழக்கில் புலம்பெயர் தமிழர்கள் காணிகளை வேண்டுவதனால் உண்டான பாதக விளைவுகளால் என் நண்பன் மிகவும் மன வேதனை கொண்டு என்னுடன் பகிர்ந்த விடயங்களை இங்கு எழுத விரும்புகிறேன். நானும் அவனும் ஒரே ஊர் தான். இராணுவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்பதான் விடுறாங்கள். விட்ட உடன் காணிக்காரன் வெளிநாட்டில் இருந்து வந்து திருத்தி போட்டு இன்னொரு வெளிநாட்டு காரனுக்கு நல்ல விலைக்கு வித்து போட்டு போறான். என் நண்பன் ஒரு ஆசிரியர். மேலதிக வருமானத்துக்கு வெங்காயம் மிளகாய் செய்யுறான். ஆனால் அவனிடம் போதிய காணி இல்லை. என்னிடம் கேட்டான் காணி வேண்டி குத்தகைக்கு தர முடியுமா என்று? எனக்கு அதில் உடன்பாடு இல்லை. காணி வேண்டும் புலம் பெயர் ஆட்கள் யார் என்று பார்த்தால் புலத்தில் உருட்டு மாட்டு விளையாட்டுகள் ச…
-
- 27 replies
- 2.9k views
-
-
நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டுள்ளது..! நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஏற்றுக் கொண்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியம் என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் நான்கு பே…
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வரலாம் என்பதால் சர்வதேச விசாரணைக்கு காலம்தாழ்த்துமாறு கோரியிருக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ்மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரியும் ஐ.நா. விற்கு முன்னால் போராட அனைத் ஐரோப்பியத் தமிழர்களும் கூடுமாறு இயக்குநர் திரு.கௌதமன் உரிமையோடு அழைப்புவிடுக்கிறார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். $8M 'lost and laundered' in elaborate scheme: police …
-
- 30 replies
- 2.9k views
-
-
மண்மீட்பு போராட்டத்தை யேர்மன் நாட்டின் அரசுக்கு எடுத்துரைப்போம் . http://www.kuriyeedu.com/?p=44953
-
- 0 replies
- 540 views
-
-
நினைவெழிச்சி நாள் மாமனிதர் இரா. நாகலிங்கம்- 25.3.2017 http://www.kuriyeedu.com/?p=44402
-
- 5 replies
- 879 views
-
-
ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து பெண் சோபிகா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து தனது தொண்டுகளை ஆற்றி வருகின்றவர். கொலையின் பின்னணியில் ஒரு நையீரிய அகதி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.bild.de/regional/ruhrgebiet/mord/fluechtlingshelferin-wohl-von-fluechtling-erstochen-50425302.bild.html http://www.bild.de/regional/ruhrgebiet/messer/toetungsdelikt…
-
- 10 replies
- 1.5k views
-
-
ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்றநீதன் சான்
-
- 13 replies
- 1.3k views
-
-
சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய தமிழ் கிறிஸ்தவ தேவாலயமான எவஞ்சலிக்கல் பிலடெல்பியா மிஷனரி தேவாலயம் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.தேவாலயத்தில் அன்பளிப்பு வழங்குமாறும் கடும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக அதன் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபை உறுப்பினர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.எனினும் தேவாலயத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். தமிழ் குடும்பங்கள் தமது சம்பளத்தில் இருந்து 10 வீதத்தை தேவாலயத்திற்கு செலுத்த வேண்டும்.அவ்வாறு செலுத்தாதவர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.எவ்வாறாயினும் தலைமை போதகரான போல் சற்குணராஜா இது குறித்து கருத்து வெளியிட மறுத்துள்ளார்.எனினும் அவரது ஆடம்பரமான வாழ்க்கை முறை இது தெளிவாகியுள்ளதாக…
-
- 8 replies
- 1.6k views
-
-
தமிழ்கல்விக் கழகத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன்போட்டி 2017 யேர்மனி தென்மாநிலம். கல்வியும் கலையும் நம்மிருகண்கள், நல் தமிழ் மொழியெங்கள் உயிராகும். கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக யேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியையும், எமது கலை, பண்பாடுகளையும் தமிழாலயங்கள் ஊடாகப் போதித்துவரும் தமிழ்க் கல்விக் கழகம் தனதுவளர்ச்சிப் படிகளில் மீண்டும் ஒரு அலகைப் புரட்டுகின்றது. தமிழாலயங்களில் கல்விபயிலும் மாணவர்களுக்கு தேர்வு, தமிழ்த்திறன் போன்ற முக்கிய நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களின் திறனுக்கு களம் அமைத்து அவர்களின் கல்வித் திறனில் உயர்ந்து நிமிர்ந்து நிற்கும் தமிழ்க் கல்விக்கழகம், இவ்வாண்டிலிருந்து தமிழாலய மாணவர்களிடையே புதிய கலைத்திறன் என்ற போட்…
-
- 6 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 968 views
-
-
தமிழர் மரபுரிமை நாள் கனடா பாராளுமன்றத்தில் இருந்து....
-
- 1 reply
- 735 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை அங்கீகரித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த அமைப்பின் பிரதிநிதிகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் ஆரம்பமாக உள்ளன. இந்த அமர்வுகளில் பங்கேற்பதற்காக நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகள் நான்கு பேர் ஜெனீவா செல்ல உள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஓர் அரச…
-
- 0 replies
- 651 views
-
-
சண்சீ கப்பல் விவகாரம் மூவருக்கு விடுதலை சட்டவிரோதமாக தமிழர்கள் 500 பேரை கனடாவுக்கு அழைத்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த நான்கு பேரில் மூவர் குற்ற மற்றவர்கள் என உச்ச நீதிமன்றத்தினால் கண்டறியப்பட்டுள்ளது. குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா, லெஸ்லி இம்மானுவேல், நடராஜா மகேந்திரன் மற்றும் தம்பீர்நாயகம் ராஜரட்ணம் ஆகியோர் மீது கனடா குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு, 380 ஆண்கள், 63 பெண்கள் மற்றும் 49 சிறுவர்கள் அடங்கலாக 492 பயணிகள் Sun Sea கப்பல் மூலம் கனடாவுக்கு அழைத்து வரப்பட்டமை தொடர்பில், குறித்த நால்வருக்கும் எதிராக B.C. உச்ச நீதிமன்றத்தில் கடந்…
-
- 1 reply
- 873 views
-
-
சுவிட்சர்லாந்து இலங்கை புகலிடக் கோரிக்கையாளருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு சுவிட்சர்லாந்து அரசாங்கம் இலங்கை தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவருக்கு அநீதி இழைத்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மக்களை சித்திரவதைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை மதிக்காது சுவிட்சர்லாந்து அரசாங்கம் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவருக்கே இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2013ம் ஆண்டு இந்த புகலிடக் கோரிக்கையாளரை சுவிட்சர்லாந்து அரசாங்கம் நாடு கடத்தியதாகவும் இந்த புகலிடக் கோரிக்கையாளரின் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் குற்றம் சும…
-
- 1 reply
- 920 views
-
-
ஆஸ்திரேலிய தினத்திற்கு பழங்குடி மக்கள் எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் என்ற முடியாட்சிக் குடியேற்றம் ஆர்தர் பிலிப் என்பவரால் ஜாக்சன் துறையில் ஜனவரி 26, 1788 இல் அமைக்கப்பட்டது. அதாவது பிரிட்டீஸ் காலனியாதிக்கம் முதன் முதலாக ஆஸ்திரேலியாவிற்குள் நுழைந்த நாள் இது ஆகும். இந்நாள் பின்னர் ஆஸ்திரேலியா நாள் என்ற பெயரில் ஆஸ்திரேலியாவின் தேசிய நாளாக ஆக்கப்பட்டது. இதனையடுத்து, ஆஸ்திரேலிய தினம் ஆண்டு தோறும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. ஆனால் இது ஒருபுறம் இருக்க, ஆஸ்திரேலியாவில் பூர்வீக குடி மக்களை சேர்ந்த ஒரு பிரிவினர் தங்கள…
-
- 0 replies
- 406 views
-
-
கிழக்கின் எழுக தமிழ் மாசி 10ம் திகதிக்கு பின் போடப்பட்டுள்ளதாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பெரிய மைதானம் எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் என காரணம் கூறப்படுகிறது.. cmr.fm
-
- 0 replies
- 634 views
-
-
மூன்று பேர் மேல் பிரித்தானிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 32 வயது சுரேன் சிவானந்தம் (கனடா) என்பவரை பிரித்தானியா Milton Keynes பகுதியில் வைத்து கொலை செய்தார்கள் என்று ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் (37), கிரோராஜ் யோகராஜா (30) மற்றும் ஒரு 17 வயதுள்ளவர் ஆகியோர் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது. http://www.thamesvalley.police.uk/yournh/yournh-tvp-pol-area/yournh-tvp-pol-area-mk-mk/yournh-tvp-pol-area-mk-mk-newslist/yournh-tvp-pol-area-mk-mk-newsitem.htm?id=347974
-
- 4 replies
- 1.5k views
-
-
சுவிஸில் அகதிகளாக இடம் பெயர்ந்தவர்களில் இலங்கையர்கள் முதலிடம்! சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம் அகதி அந்தஸ்து கோரியவர்களுள் இலங்கையர்களின் எண்ணிக்கையே அதிகம் என ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்த சுமார் 27,000க்கும் அதிகமானோரில் மூன்றில் ஒரு பங்கினர் இலங்கையர்களே என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சுவிட்சர்லாந்துக்குள் நுழையப் பயன்படுத்தப்பட்ட பால்கன் தரை மார்க்கத்தை கடந்த வருடம் சுவிட்சர்லாந்து அரசு மூடிவிட்டது. இதனால், உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்…
-
- 0 replies
- 574 views
-
-
நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்தபோது நிறையச் சேலைகளை வாங்கி வந்தேன். ஏற்கனவே நிறையச் சேலைகள் இருந்தாலும் பெண்களின் சேலை ஆசை நீங்கள் எல்லாம் அறிந்தது தானே. முதல் நாள் ஒரு இருபதினாயிரம் ரூபாய்களுக்கு சாதாரண சேலைகளும் பிள்ளைகளுக்கான ஆடைகளும் வாங்கியதில் கடையில் வேலைசெய்வோர் சகஜமாகக் கதைத்துச் சிரித்து எனக்கு ஐந்து வீதக் கழிவும் தந்தார்கள். அடுத்தநாளும் பட்டுச் சேலைகள் வாங்கவேண்டி இருந்ததில் நானும் மாமியும் போத்தீசுக்குச் சென்றோம். மாமி என்றால் என்னிலும் ஐந்து வயது பெரியவர் தான். இந்தியாவில் இருபது ஆண்டுகள் இருக்கிறார். ஆனால் அவர் பெரிதாக சேலைகள் வாங்குவதோ உடுத்துவதோ கூடக் கிடையாது. அதனால் அவருக்குச் சேலைகள் பற்றியோ வேறு கடைகள் பற்றியோ எதுவும் த…
-
- 53 replies
- 5.1k views
- 1 follower
-
-
தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலயங்கள் 14.01.2017 யேர்மனி முழுவதிலும் கொண்டாடி மகிழ்ந்த தமிழர் திருநாள் – பொங்கல் விழாவின் சில காட்சிகளின் சாட்சியங்கள். கடந்த பல ஆண்டுகளாகத் தமிழாலயங்களின் பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் ஒருங்கிணைந்து கொண்டாடி வந்த பொங்கல்விழா இவ்வாண்டு அதன் வளர்ச்சிப்படிகளின் இரட்டிப்புநிலையைத் தொட்டுள்ளது. 120 தமிழாலயங்களும் தமது சூழ்நிலைக்கு ஏற்றவாறு அங்காங்கே ஒருங்கிணைந்து 70 க்கு மேற்பட்ட இடங்களில் தமிழர் புத்தாண்டைப் பொங்கி மகிழ்ந்தனர். தற்போது ஐரோப்பாவில் நிலவும் கடுமையான பனி வீழ்ச்சியும் அதனூடான கடும் குளிரையும் பொருட்படுத்தாது தமிழாலயங்களின் முற்றங்களில் கோலமிட்டு மும்பம் வைத்துப் பொங்கி கதிரவனுக்கு நன்றி செலுத்தியுள்ளனர். பொங…
-
- 0 replies
- 559 views
-
-
இரு தசாப்தங்களாக போராடிய ஈழத்தமிழர் : கனேடிய நீதிமன்றம் அதிரடி உத்தரவு விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து ஈழத்தமிழர் ஒருவர் நாடுகடத்தப்பட உள்ளார். மாணிக்கவாசகம் சுரேஸ் என்ற இளைஞரே இவ்வாறு நாடுகடத்தப்பட உள்ளார். குறித்த நபர் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரித்தார் எனவும் தன்னார்வமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்தார் என்றும் கனடாவின் குடிவரவு சபை ஆதாரங்களுடன் குற்றம் சுமத்தியிருந்தது. இவ்வாறான குற்றச்சாட்டுக்காக வழக்கு தொடரப்பட்டு இவரை நாடு கடத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து கடந்த 2 தசாப்தங்களாக அவர் நாடு கடத்தல் உ…
-
- 1 reply
- 848 views
-