Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அனைத்து நாடுகளையும் கைப்பற்றி வந்த ஹிட்லரிடம், ஏன் சுவிட்சர்லாந்தை விட்டு வைத்து இருக்கிறீர்கள் என்று ஒருமுறை கேட்டபோது, "அமர்ந்து கொண்டு சமாதானம் பேச ஒரு நாடு தேவை" என்றார். ஐநா மனித உரிமைகள் ஆணையம் உட்பட அகதிகள் மறுவாழ்வு, குழந்தைகள் நலம் என ஐக்கிய நாடுகளின் சுமார் 15 க்கும் மேற்பட்ட அமைப்புகள், முக்கிய அலுவலகங்களை அமைத்து செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நாடு சுவிட்சர்லாந்து. 8 கோடி பேர்தான் மக்கள் தொகை என்றாலும் மனித உரிமை, சட்டம் ஒழுங்கு, பொருளாதார பலம் என பல்வேறு சிறப்பு தன்மைகளில் உலகின் ஒரு உதாரண நாடு அது. ஆனால் ஹிட்லரே விட்டு வைத்த அந்த நாட்டை, அதன் மனிதாபிமானத்தை அசைக்க தொடங்கி இருக்கிறது பல்வேறு நாடுகளில் வசித்து வந்தவர்களை அகதிகளாக்கி கொண்டு இருக்க…

  2. பிரித்தானிய வாழ் தமிழர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் இருக்கும் மனுவில் உங்கள் விபரங்ளை உள்ளிட்டு இந்த பிரித்தானிய அரசின் அதிகாரபூர்வத் தளத்தினூடாக ரோனி பிளயருக்கு விண்ணப்பம் செய்யவும். http://petitions.pm.gov.uk/A9-pathway/ Hi to all, My name is Bairavi Ratnabal, a seventeen year old British born Tamil who shares deep concerns over my mother land. As you may know the A9 road has been closed, this is the road which lays between Columbo and Jaffna, a access pathway to food, water and medicine but the notorious Sri Lankan Government has closed the road denying all admission to daily essentials, this is leading to the loss of delicate lives …

  3. என் இந்தியப் பயணம் பற்றி சுவாரசியமாக ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நானும் ஒரு வாரமாக முயல்கிறேன். எங்கே இந்தியாவில் கடையில் சாப்பிடுவதில்லை என்னும் கொள்கையை பிரபாகரன் என்பவர் உடைத்தார். இவர் தமிழரின் தோற்றுவாய் சுமேரியமா குமரிக்கண்டமா என்னும் நூலை எழுதியவர். நான் லண்டனில் இருந்து வந்துள்ளேன் என்றதும் மிக உயர்ந்த உணவகம் ஒன்றுக்கு என்னை அழைத்தார். எனக்கும் யோசினைதான். இருந்தாலும் நல்ல உணவகம் என்று என் மாமியும் சிபார்சு செய்ய அங்கு போய் அவர் ஓடர் பண்ணியதெல்லாம் ஒன்றும் விடாமல் காலியாக்கிவிட்டு பயந்து பயந்துதான் வீட்டுக்கு வந்தது. மாமி வீட்டில் தங்கியிருந்த எனக்கு ஒருவாரமாக மரக்கறி உணவே தஞ்சமாக இருந்ததால் ஒரு மனத் திருப்தியோடு வீடு வந்தால் வயிறு குளம்புகிறதோ என்று நெஞ்…

  4. அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன? இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?

  5. சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது. தைவானில் ´தவறான செய்திகள் …

    • 1 reply
    • 791 views
  6. இது ஓரு விழிப்புணர்வு பகிர்வு மட்டுமே....

  7. இலண்டனில ஒரு அப்பாவிகள் கூட்டம் வாழ்கிறது. அவர்களில் ஒருவரை எதேச்சையாக வடக்கே மான்செஸ்டர் போகும் ரயிலில் சந்தித்தேன். அடிப்படை அறிவு எதுவும் இல்லை. கடின உழைப்பாழி. Real Estate காரர் யாரிடமோ வீடு வாங்க உதவிக்குப் போய் வாங்கிவிட்டார். ஏதாவது கிறடிட் பிரச்சனை இருக்கக்கூடும். 7 வருடங்களில் எல்லாமே சட்டரீதியா அழிந்து விடும் என்ற அறிழே இல்லா அப்பாவியாயிருந்தார். இவற்றை வரப்பிரசாதமாக கருதி realtor, அந்த குடுப்பத்திடம் £2,000 தனது 'கொஞ்சம் கஸ்டமான' வேலைக்கென புடுங்கிவிட்டார். ஆனால் வீட்டு காப்புறுதிக்கு சாதாரணமாக ஆண்டுக்கு £199 க்கு குறைவாக கட்டணத்துக்கு, மாதம் £69 தனது கணக்குக்கு வருமாறு செய்துள்ளார். அநேகமாக அவர் முழுத் தொகை செலுத்தி, இவரது பத்திரத்தை காப்புறுதி நிறுவ…

    • 23 replies
    • 2.6k views
  8. குறிப்பாக புலம்பெயர்ந்த சிலதமிழர்களும் இந்த மோசடிசாமியர்களிடம் ஏமாந்துபோய் உள்ளனர் இன்னும் ஏமாந்து போய்கொண்டு இருக்கின்றனர் .. பனியிலும் குளிரிலும் கஸ்ரப்பட்டு சேர்த்த பணத்தை இந்த மோசடிசாமியார்களின் கால்களில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் ..கடவுள் இல்லை என்று சொல்வதற்கில்லை .........அனால் கடவுள்தான் மனிதனின் வாழ்கைக்கு முதல்படி என்றும் சொல்லுவதற்குமில்லை ...கற்றல் ..அறிவு ..கருணை மன்னித்தல் ...விட்டுகொடுப்பு ..உதவி ...அன்பு இவையாவுமே மனிதனின் வாழ்வை மேம்படுத்துகின்றன ... அவைதான் கடவுள்ன கொள்ளலாம் . பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை – பாவலர் இரா.இரவி பதிந்தவர்_குயிலி ON MARCH 10, 2010 பிரிவு: சிறப்புக்கட்டுரைகள், பகுத்தறிவு மனிதனில் எவனும் கடவுள் இல்ல…

    • 1 reply
    • 861 views
  9. தமிழர் புலம்பெயர்ந்த வாழுகின்ற நாடுகளில் கோடை காலம் வந்துவிட்டது. வழமை போன்று இந்த ஆண்டும் தமிழர்களை முட்டாளாக்கிப் பிழைப்பவர்கள் பவனி வரத் தொடங்கி விட்டார்கள். யேசுவை அழைத்து, அவரோடு தேனீர் அருந்தி, வியாபார ஒப்பந்தங்கள் செய்து, தொலைக்காட்சி தொடங்குவது குறித்து ஆலோசித்து.... இப்படி நிறைய விடயங்கள் செய்வதற்கு பரம்பரை பரம்பரையாக உரிமை பெற்றுள்ள பால் தினகரன் குடும்பம் தற்பொழுது ஐரோப்பாவில் தங்களின் அலட்டல்களையும், கூச்சல்களையும் நடத்துவதற்கு வந்திருக்கிறார்கள். தினகரன் குடும்பமே மக்களை ஏமாற்றிப் பிழைப்பவர்கள். பணமே அவர்களுடைய குறியாக இருக்கிறது. இவர்கள் எவ்வளவு தூரம் மக்களை முட்டாள்கள் ஆக்கி பணம் பறிப்பார்கள் என்பதற்கு, அவர்கள் செய்த "தங்கச் சாவி வியாபாரம்" ஒரு உ…

  10. ஐரோப்பாவில் பிறந்து வளரும் பிள்ளைகளுக்கு ஏற்ற துணை எங்கே இருக்கின்றார்கள்?

    • 6 replies
    • 1.7k views
  11. இதில் ஒரு கையொப்பம் இடுங்கள் ( அம்னெஸ்ரி இன்ரனசனல் ) : ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி! http://www.amnesty.org/en/appeals-for-action/call-un-investigate-sri-lanka-rights-violations

    • 0 replies
    • 487 views
  12. இந்த 1.9B USD உதவியை நிறுத்துவது மிக முக்கியம். இன்றைய தமிழ்நெற் செய்தி: http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29124 ** இந்த உதவி இன அழிப்புக்கே ** அரசியல் தீ்ர்வு முதலில் யார் இதி்ல் வாக்களிப்பர் : http://www.imf.org/external/np/sec/memdir/eds.htm நான் என்ன செய்யலாம்? http://www.haltgenocide.org/imf.html ( மாதிரி கடிதங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இணைக்கப்பட்டுள்ளன, "கிளிக்" செய்தும் அனுப்பலாம் ) http://tamilsagainstgenocide.org/StopIMFFunding.aspx

    • 0 replies
    • 1.6k views
  13. ஐ. நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்-பிரித்தானியா.(காணொளி) Posted on February 17, 2023 by சமர்வீரன் 145 0 மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் இன்று காலை 10 மணியளவில் பிரித்தானிய இல்லத்துக்கு முன்பாக, பிரதமர் அலுவலகத்திலும் வெளிவிவகார அமைச்சகத்திலும் மனுவைக் கையளித்த பின்னர் ஐ . நா நோக்கி ஈருருளிப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து Conservative, Labour தலைமையகங்களில் சந்திப்புகள் மேற்கொள்ளப்பட்டு மனு கையளிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, எம…

    • 0 replies
    • 503 views
  14. விசேட செயற்திட்டத்தை வடிவமைக்கிறது ஐ.நா Published By: Vishnu 05 Sep, 2025 | 03:30 AM (நா.தனுஜா) நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலவும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கிலான விசேட செயற்திட்டமொன்று சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் அனுசரணையுடன் ஐக்கிய நாடுகள் சபையினால் தயாரிக்கப்பட்டு வருகிறது. இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் நிலங்களுக்கான எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரச கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரால் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக காணி சார்ந்த பல்வேறு பிரச்சினைகள் சமகாலத்தில் இன்னமும் தீர்க்கப்படாமல் உள்ளன. இப்பிரச்சினைகளுக்கு சுமுகமானதும், நியாயமானதும…

  15. ஐ.நா அறிக்கை தொடர்பில் ஆய்வு செய்ய சட்டவாளர் குழு நியமனம் : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவிப்பு !Posted By Santhira On September 16th, 2015சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்டிருந்த விசாரணை அறிக்கை தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ள சட்டவாளர் குழுவொன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நியமதித்துள்ளது.அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது அதக்கு ஒத்த அனைத்துலக நீதிவிசாரணை மன்றத்திலோ சிறிலங்காவை ஐ.நா பாரப்படுத்த வேண்டுமென மில்லியன் கையெழுத்து இயக்கம் ஊடாகவும், அரசவை தீர்மானம் ஊடாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் சிறிலங்கா விவாகரத்தில் கலப்பு சிறப்பு நீதிமன்றமொன்றினை அமைக்க ஐ.நா ஆiணாயாளர் பரிந்துரைத்துள…

  16. ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு ருத்ரகுமாரன் வேண்டுகோள்! ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி. மூன், நிபுணர் குழுவினால் கையளிக்கப்பட்ட அறிக்கையை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்; இது தொடர்பாக இன்று மாலை ஜிரிவி தொலைக்காட்சிக்கு கருத்துத் தெரிவித்த அவர், நிபுணர்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்பதையே அனைத்து தமிழ் மக்களும் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்த நிபுணர் குழுவை அமைப்பதற்கு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நாடுகடந்த தமிமீழ அரசாங்கம் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐ.நா நிபுணர் குழு தமது அறிக்கையை ஐக…

  17. ஐ.நா நோக்கி நீதிக்கான பயணம்

  18. ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி Posted on February 14, 2023 by சமர்வீரன் ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 1.1k views
  19. 08 JUN, 2025 | 12:26 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் செ…

  20. இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள் மற்றும் ஆதாரங்களை அனுப்பி வைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அலு­வ­லகம் அறி­வித்­துள்­ளது. 21.02.2002 முதல் 15.11.2011 வரை­யான காலப்பகுதியில் இடம்­பெற்ற சம்­ப­வங்கள் தொடர்பில் முறைப்­பா­டு­களை தெரி­விக்­கலாம் என்றும் அந்த அலுவ­லகம் தெரி­வித்­துள்­ளது. இது குறித்து ஆணை­யாளர் அலு­வ­ல­கத்தின் இணையத்­த­ளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 30ம் திக­திக்கு முன்னர் முறைப்­பா­டுகள் அனுப்­பப்­ப­ட­ வேண்டும். முறைப்பாடுகளை ஆங்­கி­லத்தில் மட்­டு­மன்றி தமிழ் மொழி­ய…

    • 34 replies
    • 2.5k views
  21. 08.09.2014 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஜெனீவா முருகதாசன் திடலில் 26வது மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பின் ஆவணப் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக் கண்காட்சியை மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். http://www.sankathi24.com/news/_812/58/article

  22. சிறிலங்கா பேரினவாத அரசினால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கிய மாபெரும் கவனயீர்ப்பு பேரணி சற்று முன்னர் ஆரம்பமானது. ஐக்கிய நாடுகள் சபை முன்றல் ஈகைப் பேரொளி முருகதாசன் திடலில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்று வருகிறது. இக்கவனயீர்ப்புப் பேரணியில் நாம் தமிழர் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் திரு. கல்யாணசுந்தரம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி மற்றும் இனமான இயக்குனர் திரு.வ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். தமிழீழர் தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பிற்கு சர்வதேசவிசாரணை நடாத்த வேண்டுமெனவும் தமிழீழத்திற்கான சர்வசன வாக்கெடுப்பு ஜக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்ப…

  23. June 24, 2015 ஐ.நா விசாரணைக்கு போலிச்சாட்சியங்களா ? தமிழர் தரப்பின் மீதான சிங்களத்தின் அச்சம் ! 0 by tmdas5@hotmail.com • TGTE சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா விசாரணைகளுக்கு போலிச்சாட்சியங்களை தமிழர்கள் வழங்கி வருகின்றனர் என்ற சிங்கள பத்திரிகையொன்றின் குற்றச்சாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பதில் அளித்துள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் போலியான சாட்சியாளர்களை ஜெனீவாவுக்கு அழைத்து சென்று, ஐ.நா மனித உரிமைப் பேரவை விசாரணைக்குழுவிடம் சாட்சியமளிக்க செய்துள்ளதென்றும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐந்து பேர் ஜெனீவாவில் தங்கியிருந்து சிறிலங்கா அரசுக்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் அச்சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இச்செய்தி தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நாட…

    • 0 replies
    • 314 views
  24. சிறிலங்கா தொடர்பில் மீது ஐ.நா. ஆணையாளர் அலுவலகத்தின் அனைத்துலக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் முடிப்பதற்கு முன்பாக, ஐ.நா.விசாரணைக்குழுவினரை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு ஐ.நா ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைத்துலக ஆலோசகரை அவசரமாக ஜெனீவாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுப்பியுள்ளது. சிறிலங்காவில் ஆட்சிபீடமேறியுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமரான ரணில் விக்கிரமசிங்க, ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த வாய்ப்பை ஐ.நா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ஐ.நா உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் கோரியுள்ளார். இந்நிலையில் வரும் மார்ச் …

  25. 9 வது நாளாக தொடரும் நடைபயணம் நாளை(14.02.2012 ,செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு யேர்மனியை வந்தடைந்து தொடர்ந்து ஐ.நா வை நோக்கி செல்ல இருக்கின்றது. 05.02.2011 அன்று Brussel லில் ஆரம்பிக்கப்பட்ட நீதிக்கான நடைபயணம் கடும் குளிர் மற்றும் பனி மத்தியில் தனது இலக்கை தேடி செல்கின்றது . நடைபயணம் செய்பவர்கள் தங்கள் கால்கள் வீங்கி நோகும் பொழுதிலும் 9 ஆவது நாளாக இன்று Luxenburg ஊடாக நடக்கின்றனர். நடைபயணம் செய்பவர்களில் ஒரு சகோதரன் கூறுகையில் " தனிநபர் அறிமுகம் அல்லாமல் உலகத்தில் வாழும் அனைத்து தமிழர்கள் நாம் அனைவரும் ஒரே ஒரு எமது தலைவரின் பெயரால் இணைந்து இருக்கின்றோம் அந்த வகையில் எமக்கு அனைத்து மக்களும் சொந்த உறவுகள் போல் எம்மை கவனிக்கின்றார்கள், தொடர்ந்து அவர் கூறுகையில் "நடக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.