Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் பிராந்தியத்தின் கம்பர் சான்ட் கடற்கரையில், நேற்றையதினம் 5 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இறந்த ஐந்துபேரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களில் மூவர் புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் இருவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அதிகளவு வெப்பநிலை நிலவுவதால் கம்பர் சான்ட் கடற்கரைக்கு பெருமளவான மக்கள் வருகை தருவதோடு, கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை கடலில் மூழ்கி 7பேர் இறந்துள்ளனர். இன்னும் இருவரின் நிலை தொடர்பில் தெரியவில்லையெனவும் அவர்கள் இருவரும் ஹெலிகொப்டரின் உதவியுடன் தேடப்பட்டு வருகின்றனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இ…

    • 0 replies
    • 1.1k views
  2. அவுஸ்திரேலியா தனது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கருதி தடுப்பு முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான சிறிலங்காவைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான றஞ்சினி கடந்த செவ்வாயன்று பாரி என்கின்ற குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்துள்ளார். றஞ்சினி என்கின்ற இந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே ஆறு மற்றும் ஒன்பது வயதுகளில் இரு ஆண் பிள்ளைகள் உள்ளனர். சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்தப் பெண்ணும் இவரது இரு ஆண் பிள்ளைகளும் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த நிலையில் இவர்களுக்கான அகதிக் கோரிக்கை 2011ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்வாறு அகதிக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட றஞ்சினி மற்றும் இவரது இரு பிள்ளைகளின் கோரிக்கை மறுபரிசீலிக்கப்பட்டு, இவர்கள் கடந்த மேயில் மீண்டும்…

  3. கொரோனவை சாட்டாக்கி வேலைகளை இல்லாமல் ஆக்கும் பெரு நிறுவனங்கள். பெரு நிறுவனங்கள் எப்போதுமே தமது கம்பெனி நிதிநிலை அறிக்கைகளை மேக்கப் செய்தே வெளியே விடும். உண்மையான நிலையினை மறைத்து, எதையாவது காட்டி, window dressing எனும் ஆங்கில வார்த்தைக்கு அமைய சோடனை பண்ணி, கம்பெனி நல்ல நிலையில் இருப்பதாக காட்டுவார்கள். வங்கி, கடனுக்கு பொருள் தந்தோர், முதலீட்டாளர்கள் கடன்காரர் போன்றோர் குழம்பி விடக்கூடாது என்று இந்த வகை சுத்துமாத்து வேலை செய்வார்கள். மார்க்ஸ் அண்ட் ஸ்பென்ஸர் கம்பெனி பெரிய சிக்கலில் இருந்தது. எனினும் இழுத்துக் கொண்டு வந்தது. இப்போது, கோரோனோ வைரஸினை காட்டி, 7,000 பேர் வேலைகளை இல்லாமல் செய்கிறது. இது அடுத்த மூன்று மாதங்களில் நடக்குமாம். இது போல பல…

    • 2 replies
    • 648 views
  4. நான் ஈழமுரசு ஆசிரியராக இருந்த போது நக்கீரன் என்ற பெயரில் 1996 ம் ஆண்டு எழுதிய காக்கை வன்னியன் முதல் கதிர்காமர் வரை என்ற தொடரின் பிரதிகள் என்னிடம் இல்லை. சில நோக்கங்களுக்காக என்னை ரோவின் உளவாளி என்றும் மர்ம நபர் என்றும் முத்திரை குத்திய சில கனவான்கள் ஈழமுரசு கணனியில் இருந்தும் அதை அழித்துவிட்டார்கள். அதன் அச்சுப் பிரதிகூட என்னிடம் இல்லை. தற்போது படிப்பகம் டொட் கொம்மை சேர்ந்தவர்கள் அதன் 10 அத்தியாயங்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியிருக்கிறார்கள். இந்தத் தொடரை நான் 60 அத்தியாயங்கள் எழுதியதாக ஞாபகம் இருக்கிறது. தயவு செய்து யாழ் கள உறவுகள் யாரடமாவது அல்லது அல்லது உங்களுக்குத் தெரிந்த யாரிடமாவது அவை இருந்தால் எனக்கு அவற்றை தந்துதவினால் நான் நன்றியுடைவனாக இருப்பேன் அன்புடன்…

  5. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகளுடன் காணப்பட்ட மேக்ரானுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா (adaderana.lk)

  6. இராசயன ஆயுதங்கள் பயன்படுத்துவது தொடர்பான உங்கள் ஆதாரங்கள் உடனடியாக தேவை அனைத்து யாழ் உறவுகளுக்கும் வணக்கம் உங்களிடம் உள்ள ஆவணங்களை இங்கே (யாழ் களத்தில்) இணையுங்கள் அத்துடன் உங்கள் ஆங்கில அபபிப்பிரயங்களை இங்கே பதியுங்கள். இது ஐநா பாதுகாப்பு சபைக்கு அனுப்பும் மடலில் இணைப்பதாக எண்ணியுள்ளோம். நன்றி

    • 11 replies
    • 1.5k views
  7. Should Canada place SANCTIONS against Sri Lanka? சிறீ லங்காவிற்கு எதிராக கனடா , தடைகளை விதிக்கவேண்டுமா? Say - YES we must intervene http://www.citynews.ca/polls.aspx?pollid=5129

    • 2 replies
    • 1.8k views
  8. தமிழர் தாயக களத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு: தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்? எனது அண்ணன் நடேச…

    • 11 replies
    • 2.3k views
  9. சிட்னியில் 300 Km நடை பாத போராட்டம் திகதி: 10.08.2009 // தமிழீழம் இன்று உலகத்தின் எந்த மூலையிலும் எந்த மக்களுக்கும் நிகழ்ந்திடாத மிகப் பெரும் மனித பேரவலம் எமது தமிழர் தாயகத்தில் நடந்திருக்கிறது. கடந்த தை மாதத்திலிருந்து இந்த நிமிடம்வரை 70,000 மேற்பட்ட எமது உறவுகள் கொல்லப்பட்டு 300,000க்கும் அதிகமான தாயக உறவுகள் முட்க் கம்பிகளால் சூழப்பட்டு அடிப்படை வசதிகள் இல்லாத இடங்களில், குழந்தைகள், சிறுவர்கள், கற்பிணித் தாய்மார்கள் வயோதிபர்கள் என, உணவிற்கும் மருந்திற்கும் குடிப்பதற்கு தண்ணீரும் இல்லாமல் சிறீலங்கா அரசிடமும் வெளிநாடுகளிடமும் கையேந்தி நிற்கின்றனர். 60 வருடங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவெறி படுகொலைகளினாலும், கடந்த 30 வருடங்களா…

  10. http://www.youtube.com/watch?v=FYoQoPgm2v8 http://www.youtube.com/watch?v=5_Ay3Eekpso www.eelaman.com

  11. In just 20 seconds I've tried to save people from certain death - please help! I just signed a petition about the awful events in Sri Lanka and I am asking you to do the same. The Sri Lanka Campaign for Peace and Justice is working to secure the release of the over 130,000 Tamil civilians still in internment camps, as well as raise the alarm about human rights abuses more generally, including on-going oppression of the released detainees. The Government of Sri Lanka originally promised to release all internees by mid November . This commitment was not met and there are particularly grave concerns about the special camps for 12,000 suspected combatants (equivalent to …

    • 0 replies
    • 1.3k views
  12. பிரித்தானிய பிரதமர் வீட்டின் முன்பாக (10 Downing St westminster station க்கு அருகாமையில்) வருகின்ற வெள்ளிக்கிழமை 21 ம் தேதி மாலை 4 மணியில் இருந்து மாலை 7 மணி வரை. MASS PROTEST outside 10 Downing St. Friday, 21 Feb. 4-7pm. Tube: Westminster. Info & transport: TCC-UK 02033719313 (facebook)

  13. மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் - டிரபால்கர் சதுக்கம் ஏப் 27, 2014 எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள்…

  14. பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. Posted on October 7, 2022 by சமர்வீரன் 54 0 பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்களுக்கு“நாட்டுப்பற்றாளர்” மதிப்பளிப்பு. அவுஸ்திரேலியா பேர்த் நகரத்தில் வாழ்ந்த தேசியச்செயற்பாட்டாளர் பேராசிரியர் தனபாலசிங்கம் இராஜேஸ்வரன் அவர்கள், சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. அவுஸ்திரேலியா கேட்டின் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பேராசிரியரான ராஜ் இராஜேஸ்வரன் அவர்கள், தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் கொண்ட பற்றுறுதி காரணமாகத் தன்னை ஒரு தேசியச்செயற்பாட்டாளராக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவில் தன்னை இணைத்துக் கொண்டவர…

    • 0 replies
    • 506 views
  15. Started by MEERA,

    வாக்களியுங்கள் உறவுகளே

  16. சிறிலங்கா தொடர்பிலான ஐ.நா மனித உரிமைச்சபை விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் வரும் 24-02-2015 அன்று ஏற்பாடாகியுள்ள நீதிக்கான போராட்டத்துக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தோழமையினை தெரிவித்துள்ளது. இந்நாளில் (24-02-2015) அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு இனப்படுகொலையாளிகளை பாரட்படுத்துமாறு ஐ.நாசபையினைக் கோரும் ஒருமில்லியன் ஒப்பங்களை பெறும் கையெழுத்துப் போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குவதாகும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரும் செயற்பாட்டில், தாயக தேசமும் புலம்பெயர் சமூகமும் தமிழகமும் கூட்டாக பயணிக்கின்றது என்பதனை உலகிற்கு பறைசாற்றுகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ள நா.தமிழீழ …

  17. நகையுடன் போகும் தமிழ் பெண்கள் எச்சரிக்கை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து டென்மார்க் வரும் பல கைதேர்தந்த திருடர்கள் தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுப்பதில் அக்கறை காட்டி வருகிறார்கள். பல நகரங்களில் பெண்களிடம் நகைகளை விற்க வருவதுபோல பாவனை காட்டி, தம்மிடம் இருக்கும் நகையை போடுவது போல போட்டு, கழுத்தில் இருக்கும் நகையையும் உருவிக்கொண்டு ஓடுகிறார்கள். இவர்களிடம் சங்கிலி போட்ட ஆண்களும் நகைகளை பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களிலும், ஆட்கள் இல்லாத இடங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் மோதிரங்கள், சங்கிலிகளை காட்டி ஏமாற்றுவார்கள். பெறுமதி மிக்க நகைகளுடன் போகும் இனம் என்பதை அறிந்து குறிவைக்கிறார்கள். பொருளாதார நெருக்கடி யாழ்ப்பாணத்தில்தான் நகை அறுக்க…

  18. கடன் எலும்பை முறிக்கும்! கடன் கொடுக்காதவர்கள் கூட இந்த உலகில் இருப்பார்கள். ஆனால் கடன் வாங்காதவர்கள் யாருமிருக்க முடியாது. திருப்பதி வெங்கடாசலபதி முதல் திருச்சி மணிகண்டன் வரை இதற்கு விதிவிலக்கு யாருமில்லை. அப்படி யாரும் நான் இதுவரை கடன் வாங்கியதில்லை என்று சொன்னால், அவர்கள் அரசியல் அறியாதவராக இருப்பார். 'இந்தியா வாங்கிய கடனில் அவருக்கு பங்குண்டு' என்று தெரியப்படுத்துங்கள்... கடன் பற்றி கீழே உள்ளவற்றை படித்து ஒன்று கடன்கொடுப்பதை நிறுத்திவிடுங்கள் அல்லது கடன் வாங்குவதை நிறுத்திவிடுங்கள். இரண்டில் எது உங்கள் சாய்ஸ்... => கடன் அன்பை மட்டுமல்ல, சில நேரங்களில் கை கால்களைக்கூட முறித்துவிடும். => ஒருத்தரை உடனே மறக்க அவர்கிட்ட கடன் வாங்கணும். ஒருத்தரை காலம்பூரா மறக்கா…

  19. ஆஸ்திரேலியாவின் ஆஸ்பத்திரிகள் ……. ஆஸ்பத்திரிகளுக்கு அருமையாகத் தான் போவது. மற்றையோரை நலம் விசாரிக்கவே அநேகம் செல்வது . வித்தியாசமாக சுகயீனம் ஒன்று காரணமாக அண்மையில் செல்ல வேண்டியிருந்தது. வேறொன்றுமில்லை, மகள் வீடு மாறியிருந்தார் , அவருக்கு உதவி செய்யலாம் என இரண்டு மணி வான் பயணத்தில் துணைவியார் , இளைய மகள் சகிதம் இரண்டு கிழமை தங்கி செல்லலாம் என வந்திருந்தோம். எனது அலுவலக கிளைகள் இங்கேயும் இருப்பதால் எனக்கு இங்கேயே வேலை செய்யும் வசதி உண்டு. வந்த இரண்டாம் நாள் துணைவியார் கூப்பிட்டார் இதை ஒருக்கா பாருங்கோப்பா என்று. ஒரு கட்டி மாதிரி இருந்தது சற்றே சீழ் பிடித்துப் போயிருந்த மாதிரி இருந்தது நான் சென்னேன் இதை விடக் கூடாது கொண்டு போய்க் காட்டுவோம் என்ற…

    • 16 replies
    • 2.3k views
  20. கனடா|வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு ஐந்தாண்டுத் திட்டம் சிவதாசன் பல மேற்கத்தய நாடுகள் வெளிநாட்டு மாணவர்களின் வரவை ஊக்கப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிரித்தானியா, கனடா அவற்றில் சில. கனடாவின் சனத்தொகை குறையாமல் வைத்திருக்க வேண்டுமானால் வருடமொன்றுக்கு 350,000 குடிவரவாளர்களை அனுமதிக்க வேண்டும். பிறப்பு வீதம் குறைவதனாலும், அகதிகள் வரவு குறைந்ததனாலும், ஐரோப்பிய நாடுகளிலிருந்து முன்னர் போல் குடிவரவாளர்கள் வருவது ஏறத்தாழ நின்றுபோய் விட்டதாலும் கனடா எப்படியாவது சுமார் மூன்றரை இலட்சம் குடிவரவாளரைக் கொண்டு வந்தேயாக வேண்டும். இதனடிப்படையில் கனடிய குடிவரவமைச்சு வெளிநாட்டு மாணவர்கள் மீது கண்வைக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்காக அவர்களின் வரவை இலகுவாக்க சில…

  21. Started by arjun,

    "இருப்பிற்கும் இழப்பிற்கும் இடையில் ஒரு பறவையைப் போல அலைகிறது வாழ்வு. வாழ்க்கையின் அர்த்தங்களைக் கண்டுபிடித்துவிடும் எத்தனிப்பில் கழிகிறது காலம். வானமெங்கும் உலாவித்திரியும் பறவையொன்று உதிர்த்துவிடும் சிறகொன்றை வைத்து பறவையின் வாழ்வை அளந்துவிடமுடியாதோ அவ்வாறே மனிதர்களுக்குள் சுழித்தோடும் எண்ணங்களையும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடிவதில்லை. இறுதியில் வாழ்வில் எதுவுமே எஞ்சுவதே இல்லையெனினும் ஏன் இவ்வளவு வெறுப்பையும் துயரத்தையும் காவிக்கொண்டு திரிகின்றோம். நேசிக்க மனிதர்களும், நேசிப்பதற்கு இயற்கையையும் இருக்கும்போது கூட நாம் ஏன் இன்னும் தனிமைப்பட்டுப் போனதாய் உணர்கின்றோம். வாழ்க்கையிற்கு உண்மையில் அர்த்தம் ஏதும் இருக்கவேண்டுமா? இலக்குகளை நோக்கி எப்போதும் ஓடிக்கொண்டிருக்க…

    • 3 replies
    • 1.7k views
  22. கனடாவின் தேசிய கராத்தே சம்மேளனம் கராத்தே கனடா என அழைக்கப்படுகின்றது. உலக கராத்தே சம்மேளனத்தின் அங்கீகாரத்துடன் இது இயங்கி வருகின்றது. கராத்தே கனடா, கனடாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கராத்தே சம்மேளனத்தை ஸ்தாபித்து உள்ளது. ( சிவா வடிவேலு ஒன்டாரியோ - கராத்தே சம்மேளனத்தின் நடப்பாண்டின் தலைவர் ) அந்த வகையில் கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் நடப்பாண்டின் கராத்தே சம்மேளனத்தின் தலைவராக சென்செய். சிவா வடிவேலு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். (சின்னையா பாண்டியராஜா சிரேஷ்ட கராத்தே பயிற்றுனர்) (கராத்தே பிரதம பயிற்றுனர் சின்னத்தம்பி மனோகரனுடன் சில பயிற்றுனர்கள் ) இந்த நிர்வாக குழுவை தெரிவுசெய்யும் உத்தியோகபூர்வ வாக்குகள் வழங்கக்கூடிய அங்கீ…

    • 7 replies
    • 1.2k views
  23. தமிழர் பேரவைய சேர்ந்த அடிகளாரும் சுரேனும் swiss இல் வைத்து.... இலங்கை ஜானாதிபதியின் ஆலோசகர் ஒருவரை அனேகமாக மிலிந்தவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறன் சந்தித்து இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஓன்று கூறி இருக்கு அப்பிடி ஒரு சந்திப்பு நடந்திருந்தால் மக்களுக்கு தெளிவு படுத்ட வேண்டியது அவர்கள் கடமை செய்வார்களா?

  24. சுவிட்சர்லாந்து ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலய தேர் திருவிழா இன்று முற்பகல் பல்லாயிரம் பக்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்றது. இந்த தேர் திருவிழாவின் போது சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டனர். அத்துடன், காவடி, பாற்செம்பு, எடுத்தும் அங்கப்பிரதட்சணை செய்தும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். இந்நிலையில், தேர் வெளிவீதி வலம் வந்ததைத் தொடர்ந்து தீமிதிப்பு இடம்பெற்றது, ஐரோப்பாவில் முதல் தடவையாக சுவிஸ் ஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் ஆலயத்தில் தீமிதிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. Go to Videos Sri Vishnu Thurkkai Amman Temple - Swit…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.