வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கனடாவின் மார்க்கம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மார்க்கம் சாலை மற்றும் எல்சன் தெரு பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் இருவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. மூன்று பேர் பயணித்த காருடன் ட்ரக் வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காரின் சாரதியான 21 வயது இளைஞனும், பின் இருக்கையில் பயணித்த 23 வயதுடைய பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்துக்கு காரணம் வெளியாகவில்லை மூன்றாவத…
-
- 33 replies
- 3k views
- 3 followers
-
-
கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலையில் அனுமதி இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார். இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இந்த நிகழ்வின் போது …
-
-
- 63 replies
- 4.6k views
- 1 follower
-
-
கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி! Mano ShangarJanuary 9, 2026 10:17 am 0 கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொற…
-
- 1 reply
- 192 views
-
-
கனடாவின் ஒன்ராரியோ (Ontario) மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட விஜய் தணிகாசலம் பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக, இவர் ஒன்ராரியோ மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்தார். இவரது பெற்றோர் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/274316
-
- 1 reply
- 907 views
- 1 follower
-
-
கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையில் முட்டை வீச்சு! கனடாவில் இந்தியர்கள் நடத்திய ரத யாத்திரையின் போது, மர்ம நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொரோன்டோ நகரில் இந்தியர்களின் ரத யாத்திரை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பக்தி பாடல்களை பாடியபடியும், கடவுளின் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடியும் இந்தியர்கள் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது சிலர் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த வீடியோவில் வீதியின் ஓரத்தில் இருந்த கட்டடங்களில் இருந்து முட்டைகளை, யாத்திரை சென்ற இந்தியர்கள் மீது வீசுவது தெரிய வந்தது. இது இனவெறி தாக்குதல் என்று குற்றம்சாட்டப்பட்…
-
- 0 replies
- 7.6k views
-
-
கனடாவில் இந்து ஆலயம் மீது காலிஸ்தானியர்கள் தாக்குதல்! கனடாவின் பிராம்ப்டனில் (Brampton) அமைந்துள்ள ஒரு இந்து ஆலயம் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் தாக்கப்பட்டதாக ANI தெரிவித்துள்ளது. தாக்குதல்களைத் தொடர்ந்து, கனடாவில் உள்ள இந்து சமூகத்திற்காகச் செயல்படும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான இந்து கனேடியன் அறக்கட்டளை ஆலயம் மீதான தாக்குதலின் வீடியோவைப் சமூகதளங்கில் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது பிரிவினை வாதிகள் தாக்குதல் நடத்துவது பதிவாகியுளள்ளது. இதைத் தொடர்ந்து, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். ஒவ்…
-
-
- 13 replies
- 1.5k views
-
-
-
கனடாவில் இனி விவாகரத்தே இடம்பெறாது! இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் மனைவிக்கும் கணவரிற்குமிடையே பிரச்சினைகள் அதிகரித்து வந்த நிலையில் தன்னால் இனி மனைவியுடன் ஒத்துவாழ முடியாது என்ற நிலைக்கு வந்த இளைஞரொருவர் தீர்க்கமான முடிவொன்றை எடுத்தார். இரண்டு பேரும் பிரிந்து வாழ்வோம் பிள்ளைகளை நீ வைத்திரு. நான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து இந்த திருமண வாழ்விலிருந்து விடைபெறுகின்றேன் எனக் கூறி மனைவியை தனியே அனுப்பி வைத்தார். அப்படி அனுப்பி வைத்தவர் மூன்று வாரங்களின் பிறகு மனைவியிடம் சென்று தான் செய்தவைகள் அனைத்து…
-
- 13 replies
- 1.8k views
-
-
பயங்கரவாத நடவடிக்கைளுடன் தொடர்புடையதாக கருதப்பட்டு தேடப்படும் இலங்கை பிரஜை ஒருவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளதாக சீ.டி.வி டொரண்டோ செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த நபரின் பெயர் இன்டர்போல் சிவப்பு பட்டியலில் இருப்பதாகவும், இவர் டொரண்டோ பகுதியில் வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்போல் சிவப்பு பட்டியல் 2010ஆம் ஆண்டு வெளியிட்டிருந்த தகவலின்படி, பயங்கரவாதம் என்ற பட்டியிலில் “ரவிசங்கர் கனகராஜா” என்ற 43 வயதுடைய இலங்கை பிரஜையை பற்றி வெளியிட்டுள்ளது. இதேவேளை ரவிசங்கர் கனகராஜா தொடர்பிலான இந்த அறிக்கை தற்போது இன்டர்போல் வலைதளதத்தில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகள்…
-
- 0 replies
- 671 views
-
-
கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடாவில் இன்று நாடாளுமன்றத் தேர்தல் : 6 ஈழத் தமிழர்கள் போட்டி கனடா நாட்டு நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இத்தேர்தலில் 36 பஞ்சாபியர் உட்பட 44 இந்திய வம்சாவளியினரும் 6 ஈழத் தமிழர்களும் களமிறங்கியுள்ளனர். கனடா நாடாளுமன்றத்தில் மொத்தம் 338 இடங்கள் உள்ளன. இத்தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடதுசாரிகளான லிபரல்கள் மற்றும் புதிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. நமது தேர்தல் களங்களைப் போலவே வாக்குறுதிகளை கட்சிகள் வாரி வழங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சியும் நூதனமான முறையில் விளம்பரங்களையும் பிரசாரங்களையும் முன்வைத்திருந்தன. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி 40மூ வாக்குக…
-
- 1 reply
- 367 views
-
-
கனடாவில் இன்று முதல் புதிய சட்டங்கள் கனடாவில் புதிய அரசாங்கத்தன் வாக்குறுதிகளுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு, மாணவர்களின் கடன் சுமைகளை தளர்த்துதல், TFSA தீர்வையற்ற சேமிப்பு கணக்கு எல்லை குறைப்பு, ஒன்ராறியோ-குளிர்கால சக்கர வரி, மனிரோபா பணியாளர் இழப்பீட்டு அணுகலை விரிவுபடுத்தல், சாரதிகளுக்கான புதிய சட்டம், ஒன்ராறியோ அணு நீர் மின்சார கட்டணம் விலக்கல், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா-சுகாதார-பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்! போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, இன்று முதல் (புதன்கிழமை) நாடு முழுவதும் கஞ்சா போதைப் பொருள் அரசாங்கத்தின் அனுமதியுடன் கொள்வனவு, விற்பனை செய்யக்கூடியதாகயிருக்கும். இதுவரை கறுப்புச் சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுவந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் அதன…
-
- 4 replies
- 1.1k views
-
-
This coming Friday is a SPECIAL DAY ! Our youngsters have taken a LONG MARCH from Canada and are coming to the WHITE HOUSE at 2 PM ,Friday ,October 9th. Let us gather in SOLIDARITY ! We have to show them how much we appreciate their efforts and let everyone else know of it ! Each one do what you can to let your friends and media and others know .If you can bring some BIG WIG it will be nice. People from all over US and Canada should do their best and show the world that we are TOGETHER and will not rest ! Come there by 10 AM but by 2 PM we should all be there to scream a welcome that the world should hear and THE WHITE HOUSE for sure !!! LET MY PEO…
-
- 0 replies
- 1.3k views
-
-
வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப் பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன். கனடா நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஒன்டாரியோ மாநில ஸ்காபரோ ரூஜ்-ரிவர் தொகுதியில் போட்டியிட்டார் ஈழத் தமிழ்ப் பெண் ராதிகா. ராதிகாவின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் கனடா வாழ் தமிழர்கள், ''ரூஜ்-ரீவர் தொகுதியில் 1988 முதல் லிபரல் கட்சியின் டெரிக் லீ என்பவரே தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில், லீயை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டையன் ஸ்லோன் 5,954 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதே கட்சியின் சார்பில் இந்த வருடம், முதல் முறையாகப் போட்டியிட்ட ராதிகா, 18,935 (40.65%) வாக்குகளைப் பெற்று, கட்சிக…
-
- 0 replies
- 902 views
-
-
கனடாவில் இருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் மாணவி கனடாவில் இருந்து இலங்கை மாணவியும் அவரது குடும்பத்தினரும் தாய்நாட்டுக்கு நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 21 வயதான லியோனி பவித்ரா லோரன்ஸ் என்ற மாணவியின் குடியுரிமையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் நாடு கடத்தப்படவுள்ளனர். இவர்களின் நாடு கடத்தலை தடுத்து நிறுத்துமாறு கனேடிய அரசியல்வாதிகள் மற்றும் அந்நாட்டு மக்கள் அழுத்தம் கொடுத்த போதும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை குடும்பத்தை நாடு கடத்த எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக திய ஜனநாயக கட்சி உறுப்பினர் Alexandre Bo…
-
- 11 replies
- 895 views
-
-
மூன்று பேர் மேல் பிரித்தானிய போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளார்கள். 32 வயது சுரேன் சிவானந்தம் (கனடா) என்பவரை பிரித்தானியா Milton Keynes பகுதியில் வைத்து கொலை செய்தார்கள் என்று ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் (37), கிரோராஜ் யோகராஜா (30) மற்றும் ஒரு 17 வயதுள்ளவர் ஆகியோர் மீது கொலை வழக்கு போடப்பட்டுள்ளது. http://www.thamesvalley.police.uk/yournh/yournh-tvp-pol-area/yournh-tvp-pol-area-mk-mk/yournh-tvp-pol-area-mk-mk-newslist/yournh-tvp-pol-area-mk-mk-newsitem.htm?id=347974
-
- 4 replies
- 1.5k views
-
-
கனடாவில் இலங்கை சிறுமியைக் காணவில்லை – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவின் பீல் பிராந்தியத்தில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார். ஜூலியட், ஜேக்கப் சதுக்கத்திற்கு அருகில் அவர் இறுதியாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 5-1 உயரமான, மெலிதான கட்டமைப்பும், கருப்பு முடியும், நீல நிற ஸ்வெர்ட்ஷர்ட், வெள்ளை சட்டை, நீல ஜீன்ஸ் மற்றும் கருப்பு பூட்ஸ் அணிந்திருந்தார். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 905-453-3311 என்ற எண்ணில் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/கனடாவில்-இலங்கை-சிறுமி-ம/
-
- 24 replies
- 1.9k views
-
-
கனடாவில் இலங்கை தமிழ் பெண் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்! கனடாவில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்க்கம் பகுதியில் வசிக்கும் 46 வயதான தமிழினி குகேந்திரன் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கனேடிய பொலிஸார் அறிவித்துள்ளனர். கடந்த 15ஆம் திகதி மாலை 6.30 மணியளவில் Brimley Road, Highglen Avenue பகுதியில் உள்ள அவரது வீட்டில் இறுதியாக அவர் அவதானிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன பெண் 5 அடி 3 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், 140 பவுண்ட் நிறையுடைவர் மற்றும் கறுப்பு நிற தலை முடியை கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்தநிலையில் காணாமல் போயுள்ள குறித்த பெண் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட…
-
- 0 replies
- 896 views
-
-
கனடாவில் இலங்கைத் தமிழருக்கு 17 1⁄2 ஆண்டுகள் சிறைத்தண்டனை! ** ADVANCE FOR SUNDAY, JAN. 27 ** Prisoners reach through the bars in the F Cellhouse at the Oklahoma State Penitentiary in McAlester, Okla., where they are housed in old-fashioned cells with metal bars, Friday, Jan. 18, 2008. Sometimes they use small mirrors to get a glimpse of their neighbors and the correctional officers. (AP Photo) கனடாவில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பதினேழரை ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் சந்தேக நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கியில் சந்தேக நபருக்கு எதிராக 2 குற்றச்சாட்டுக்கள் …
-
- 7 replies
- 1.4k views
-
-
கனடாவில் இலங்கையர்களின் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைந்துள்ளதென செய்தி வெளியாகியுள்ளது இலங்கையில் இருந்து வருவோர் கனடாவில் சமர்ப்பிக்கும் அகதிக் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுவது குறைந்துள்ளதாக நஷனல் போஸ்ட் ஏடு குறிப்பிடுகிறது. 2009 ஆம் ஆண்டு இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களின் 91 சதவீதமான கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. கடந்த ஆண்டு அது 57 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேவேளை, ஓஷன் லேடி கப்பலில் வந்த 76 பேரில், ஒருவர் மட்டும் அகதியென ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் நாடு கடத்தப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஏனைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படுவதாகவும் அந்த ஏடு குறிப்பிடுகிறது. சன் சீ கப்பலில் வந்த 492 பேரில், மூன்று பேர் அகத…
-
- 0 replies
- 837 views
-
-
கனடாவில் இளம் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் இலங்கை தமிழர் கனடாவில் இளம் பெண்களை பாலியல் ரீதியாக தாக்கும் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட தமிழர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 45 வயதான ஜோசப் தயாகரன் என்ற இலங்கைத் தமிழரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 8 வருடங்களுக்கு அதிகமாக சிறையில் இருந்த ஜோசப் தயாகரன் கடந்த பெப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பொலிஸாரின் தகவலுக்கமைய ஜோசப் தயாகரன் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறியமையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவ…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவில் உயிரிழந்த இந்தியப் பெண்ணின் மரணம் தொடர்பாக அதிர்ச்சித் தகவல்கள்! கனடாவில் உயிரிழந்த இந்திய இளம்பெண்ணின் மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ச்சியாக சில அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளார். பஞ்சாப்பைச் சேர்ந்த பிரப்லீன் மதாரு (வயது 21), கனடாவில் சர்ரே பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட்து. அவருடன் 18 வயதான உள்ளூர் இளைஞர் ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டது. இருந்த போதும் குறித்த இளைஞர் யார் என்பதைத் தெரியப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், குறித்த யுவதி உயிரிழந்த தகவல் தவிர வேறெந்தத் தகவலும் அளிக்கப்படாத நிலையில், கனடாவுக்குச் சென்ற பிரப்லீனின் தந்தையான குர்தயால் சிங்…
-
- 0 replies
- 951 views
-
-
கனடியத் தமிழ் மாணவர் சமூகம் கனடியத்தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் “உயிர்த்தெழுவோம்”. சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசுக்கான எமது இலட்சிய வேட்கையை உலக சமூகத்துக்கு இடித்துரைப்போம். வதை முகாம்களில் சிறைப்பட்டுள்ள எமது உறவுகளை மீட்டெடுத்து, மீள் குடியேற்றுவோம் தமிழினப் படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறிலங்கா அரசை சர்வதேசக் குற்றவாளிக்கூண்டின் முன் நிறுத்துவோம்; கனடியத் தமிழரின் ஒன்றுபட்ட உணர்வின் வெளிப்பாடாக உயிர்த்தெழுவோம்.இடம்: குயின்ஸ்பாக ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றல்காலம்: 04 2009, சனிக்கிழமை, மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரைஓயமாட்டோம், தொடர்ந்தெழுவோம் வீறு கொண்டெழுந்து எமது தேசத்தை மீட்போம் எமது உறவுகளின் உயிர் காப்போம்.
-
- 0 replies
- 1.4k views
-
-
கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் கனடிய பாராளுமன்றத்திற்க்கு முன்னாள் உரிமைக்குரல் நிகழ்வு கனடிய நேரம் 9 மணிமுதல் தொடர்ந்து 11.30 மணி வரை நடைபெற்றுக்கொண்டிருக்கின்
-
- 28 replies
- 4.4k views
-
-