Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. ஆனந்த வாழ்வின் சூத்திர‌ம்.. நம் பிரார்த்தனைகள், நமக்கு எது இன்பம் தரும் என எண்ணுகிறோமோ, அதை வேண்டியே இருக்கின்றன. ஆனால் அவை நிறைவேறும்போது பல நேரங்களில் நமக்கு திருப்தி ஏற்படுவதில்லை. ஏனெனில் நமக்கு என்ன தேவை என்பதை சரியாக கணிப்பதில் பல நேரங்களில் தவறி விடுகிறோம். எனவே நமது பிரார்த்தனைகள் நிறைவேறும்போது வரும் இன்பத்தைவிட அதனால் ஏற்பட்ட துன்பம் பெரிதாக இருக்கின்றது. புதிய வீடு வாங்கவேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் அதிக கடன்சுமை வரும்போது கவலை கொள்கிறோம். பிரமோஷன் வேண்டும் என பிரார்த்தனை செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கே நமக்கான‌ நேரம் நம்மை விட்டு போகும்போது துக்கமடைகின்றோம். நாம் ஒவ்வொருவரும் செய்யும் செயல்கள் நாம் ஆனந்தத்தைப் பெறவேண்…

  2. யாழ்ப்பாணத்தை அண்டிய அனலைதீவின் தெற்குப்பகுதியிலே உப்பு நீர் சதுப்பு நிலத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் சிறிய தீவே புளியந்தீவாகும். சிறியதீவாக இருந்தபோதும் பயன்தரும் தென்னை, பனைமரங்களும் படர்ந்த ஆலமரங்களும் வானுயர்ந்த அரசு, வேம்பு மரங்களும் நிறைந்த ஒரு சூழலில் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகராஜேஸ்வரி சமேத நாகேஸ்வரப் பெருமான். இவ்வாலயம் தோற்றம்பெற்றது எப்போது என்பது சரியாக தெரியாவிட்டாலும் போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவானது. போர்த்துக்கேயர் நயினை நாகபூசணி அம்மன் கோவிலை தகர்த்தபோது அங்கிருந்த சிவலிங்கத்தை இக்கோவிலில் கொண்டுவந்து வைத்து வழிபட்டதாக வரலாறு உண்டு. எருக்கலம் பற்றைக்காட்டின் நடுவே நின்ற அரசமரத்தின்கீழ் சிறிய கொட்டிலொன்றினை அமைத்த…

  3. Started by nunavilan,

    60 வயதுப் பாலம் அன்று : அம்மா இறந்து விட்டாள். அழுவதா! அல்லது வேடிக்கை பார்ப்பதா! என்று புரியாத வயது. தாய் தந்தை இல்லாதவன் அனாதை என்றும், யாராவது ஒருவர் இறந்தாலும் பாதி அனாதை என்று சொல்லுவார்கள். ஆனால் என்னைச் சுற்றிலும் ஏராளமான உறவினர்கள். தாத்தா பாட்டி, அப்பா, மாமன்மார், அத்தை, பெரியம்மா, அவரது பிள்ளைகள், சின்னம்மா, என்று ஏராளம்…. இன்று : ”அப்பாவுக்கு லேசான நெஞ்சுவலியாம்! டாக்டரிடம் போகலாம்.”, ”இல்லை இல்லை. அப்பல்லோவுக்கு போய் வைத்தியம் செய்யலாம்.”, என்று குரல்கள் கேட்கின்றன. சுற்றிலும் பார்க்கிறேன். என்னுடைய 4 பிள்ளைகள், 4 மருமக்கள், 8 பேரன் பேத்திகள், மனைவி என்ற உறவுகளில் ஒரு பட்டாளமே நிற்கிறார்கள். அது சரி!… அன்று இருந்த உறவினர்கள் என்ன ஆன…

  4. வாசலில் கோலமிடுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா? கோலமிடும் வீட்டில் மகாலெஷ்மி நிரந்தர வாசம் செய்கின்றாள். சூரிய உதயத்திற்கு முன் வாசலில் சாணம் தெளித்து கோலமிட வேண்டும். வீட்டில் இருந்து யாரேனும் வெளியே கிளம்பும் முன்பாக கோலமிட வேண்டும்.கோலத்தில் புள்ளி,கோடு போன்றவை போடும் போது சிறு தவறு ஏற்படும் போது காலினால் அழிக்க கூடாது. கையால் அழிக்க வேண்டும். வீட்டின் வெளிமுற்றம், சமையல் அறை, பசுவின் கொட்டகை, துளசிமாடம், பூஜை அறை இவற்றில் கோலமிட வேண்டும். அதிகாலையில் அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பு போன்ற சிறு உயிரிகளின் பசியைப் போக்கிய புண்ணியம் கிடைக்கும். அதேபோல அமர்ந்தவாறும் போடுதல் கூடாது. வேலையாட்களாலும் போடுதல் கூடாது.சுபகாரியங்களின் போது இரண…

  5. அலைகடல் சூழும் ஈழமணித் திருநாட்டின் தலையெனத் திகழ்வது யாழ்ப்பாணம். அதற்கு மேற்காக சுமார் 20கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு அழகிய சிறிய தீவுதான் காரைநகர். இங்கே இரு சிறப்புகள். ஒன்று ஈழத்துச் சிதம்பரம். அடுத்தது அழகிய ஆழம் குறைந்த கடற்கரையான “கசூரினா பீச்”. கோவில் என்றால் சிதம்பரம். அந்தச் சிதம்பரத்தில் எவ்வாறு திருவாதிரை உற்சவம் மிக பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெறுகிறதோ, அதே போன்று அதன் வழியொத்ததான வழிபாட்டு முறைகள் இந்தச் சிறிய தீவில் இருக்கும் காரைநகர் சிவன் கோவிலிலும் நடைபெறுவதால் இது ஈழத்துச் சிதம்பரம் என அழைக்கப்படலாயிற்று. தொண்மையும் வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான இந்த ஆலயத்தில் இன்று மார்கழித் திருவாதிரை விழாவின் தேர்த்திருவிழா. ஈழத்தில் பஞ்சரத பவனி …

  6. தமிழ்த்தேசியமும் சாதிச் சிக்கல்களும் - ஆய்வரங்கம் இடம்: லயோலா கல்லூரி , சென்னை நிகழ்ச்சி ஏற்பாடு: தமிழர் சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டு ஆய்வுக்கழகம் ---------------------------------

  7. Response Vs Reaction At a Restaurant, a cockroach suddenly flew from somewhere and sat on a lady. She started screaming out of fear. With a panic stricken face and trembling voice, she started jumping, with both her hands desperately trying to get rid of the cockroach. Her reaction was contagious, as everyone in her group also got panicky. The lady finally managed to push the coroach away but it landed on another lady in the group. Now, it was the turn of the other lady in the group to continue the drama. The waiter rushed forward to their rescue. In the relay of throwing, the cockroach next fell upon the waiter. The waiter stood firm, composed hi…

  8. அச்சுவேலியைச் சேர்ந்த இடைக்காடு என்னும் கிராமத்தில் காக்கைவளவு என்னும் இடத்தில் கோயில் கொண்டு இருக்கிறார், எங்கள் பெரியதம்பிரான். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த கிராமம்தான் இடைக்காடு. அன்பும் பண்பும் மிக்க அடியார்கள் இருக்கும் இந்த இடத்தில் கோயில் கொண்ட எம் பெரியதம்பிரான் என்பவர், அந்தப் பரம் பொருளாகிய சிவபெருமான்தான். இக் கோயிலின் மேற்க்குப் பக்கத்திலும், கிழக்குப் பக்கத்திலும் சிறிது தூரத்தில் ஒவ் வோர் பெரியதம்பிரான் கோயில் உண்டு. எங்கள் பெரியதம்பிரான் நடுநாயகமாக விளங்குகிறார். நாயன்மார் பாடிய தென் இந்திய வரலாற்றுக் கோயில்கள் போல் எங்கள் கோயில்கள் வரலாறு படைக்கவில்லை. எனினும் எங்கள் கோயில்கள் குல தெய்வங்கள் என்ற வகையில் மிகச் சிறப்புப்பெறுகின்றன. இக்கோயில் எவ்வளவ…

  9. யாழ்ப்பாணத்தின் மேல்த்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிலேயுள்ள ஊரதீவிலே ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் இலிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான். இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான தலமென்பது குறிப்பிடத்தக்கது. இங்கே நிலவிவரும் மரபுவழிக்கதைகள் பிரகாரம், தீவகத்தை பூர்வீகமாகவும் வண்ணார்பண்ணையிலே வசித்து வந்தவருமான மருதப்பு என்பார் 1910ம் ஆண்டு தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் திருப்பதிக்கு சென்று சிவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இராமலிங்கேஸவரப்பெருமான் இவர்கனிவிலே தோன்றி புங்குடுதீவுக்காட்டிலே தன்னை வந்து தரிசிக்குமாறு கூறியருளினார்…

  10. மச்சமுனி சித்தர் பிரம்ம முகூர்த்தத்தில் அமர்ந்து நெற்றிப் பொட்டில் ஓங்காரத்தை நிறுத்தி ஓம் என்று 108 முறை சொல்லி வந்தால் - ஓங்கார இடைவெளி 108 ஆகும். சிந்தனை அற்ற இந்த இடைவெளியை அதிகரித்தால் இந்த இடைவெளி வெட்ட வெளியில் சித்தம் சிவனாகும். சித்தம் பிரபஞ்சமாகும். இடைவெளியை இட்டு நிரப்ப பிரபஞ்சம் காத்திருக்கிறது. இருந்த இடத்தில் இருந்து ஆகாய கங்கையையும் கொண்டு வரலாம். வேதாந்த ரகசியம் வெட்டவெளி பொட்டலிலே! சதுரகிரி மலையில் வெட்ட வெளி பொட்டல் மூன்று இடங்களில் உள்ளது. அமாவாசை, பெளர்ணமி திதிகளில் அங்கு சென்றால் நம்முன் உள்ள பிரபஞ்சத்தை உணரலாம். அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது. என உணரலாம். திருப்பரங்குன்றம் மலை …

  11. மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில். யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குரு…

    • 15 replies
    • 1.3k views
  12. நாசர் (நடிகன் என்பதற்கு அப்பால்) சொல்வதில் உள்ள சில நியாயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. உங்களுக்கு எப்படி..??! (ஆனால் காடழித்து.. வயல் நிலங்களை உருவாக்கனும் என்ற கருத்து ஏற்றக் கூடியதல்ல. காடழிப்பு.. என்பது தீவிரமான பக்க விளைவுகளை சூழலில்.. பூமியில் ஏற்படுத்தவல்லது என்ற கருத்தை நாசார் உணரவில்லை.. அல்லது உணரச் செய்யப்படவில்லை.. மேலும் தமிழ்நாட்டின் சுதந்திரம்.. இந்திய சுதந்திரத்தை காந்தி பெற்றுக் கொடுத்து விட்டதால் கிடைத்து விட்டதாக நாசர் காட்ட விளைவது உட்பட பல முரண்பாடுகள் இதற்குள் இருந்தாலும்....) ====================================== அறுவடைப் பெருநாள் அல்லது உழவர் பண்டிகையான பொங்கல் எப்படிப் புத்தாண்டாகும்..?! தமிழர்கள் உட்பட …

    • 3 replies
    • 2.1k views
  13. தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஜனவரி 15, 2012 அன்பர்கள், நண்பர்கள் மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உனக்கு என்ன ஆச்சு!, சித்திரை ஒண்ணுதானே தமிழ் புதுவருடம், , என்று என் மீது அக்கறையோடு கேட்க நினைப்பவர்கள் தயவு செய்து இனி வரும் பத்திகளை படிக்க வேண்டுகிறேன். நமது நாட்காட்டிகள் சூரியனை அடிப்படையாக வைத்தே அமைக்கப் பட்டிருக்கின்றன. பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது…

  14. திகதி 1 மனவெளி யாவும் அவனொளி நிறைந்தால் உயிரொளி வீச‌ உலகில் வாழலாம். திகதி 2 யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதெங்கும் காணோம். திகதி 3 யார் பார்க்கா விட்டாலும் கட‌வுள் நம்மை பார்க்கிறார். திகதி 4 உயர்ந்த விச‌யங்கள் எல்லோரையும் நிமிர்ந்து பார்க்க செய்யும். திகதி 5 கெளரீச‌ன் கெளரீயை அடித்ததில்லை இவன் அவளை அடிக்கலாமா? திகதி 6 சீட்டால் பிழைத்துக் கொண்டால் வட்டி குட்டி போடும்: சீட்டே பிழைத்தால் முதலும் குட்டி போடும். திகதி 7 அற்ப சலுகைகளுக்காக மதம் மாறுபவன் சொற்ப சலுகைகளுக்காக மனைவியை மாற்ற மாட்டானா? திகதி 8 மனசாட்சிக்கு மேலானதொரு சாட்சியில்லை அதை மதிக்கா விட்டால் உனக்கு ஆட்சிய…

  15. பொன்னம்பலவாணேஸ்வரர் என்கின்ற சரித்திரப் புகழ்வாய்ந்த சிவன் கோவில் கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் உள்ளது . இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியா…

  16. http://www.bbc.co.uk/tamil/meta/dps/2012/01/bb/120106_nimalaiw_au_bb.asx இலங்கையில் தமிழர் தலைமைகளும் தமிழ் சிவில் சமூகமும், முஸ்லிம்களை ஒன்றிணைத்துச் செல்லவேண்டும் என்றும், வடக்கே யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு வந்து தங்கள் வாழ்வைத் தொடங்க உதவ வேண்டும் என்றும் சுமார் 70 புத்திஜீவிகள் கையொப்பமிட்டு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பும் அரசும் அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகளை நடத்திவரும் பின்னணியில் இந்த அறிக்கை வந்திருக்கிறது. இந்த அறிக்கையின் காலப்பின்னணி குறித்து அதில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான, நிர்மலா ராஜசிங்கம் அவர்கள் தமிழோசையிடம் பேசுகையில், தமிழர்கள் தாம் பெரும்பா…

  17. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் உள்ளது திருக்கோணேஸ்வரம் . இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழா பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இந்தத் திருவிழாவை வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே நடாத்துவார்கள் . தெப்பத்திருவிழா அன்று திருகோணமலையைச் சுற்றியள்ள அனைத்துக் கிராமங்களில் உள்ள படகுகளும் அணிவகுக்க , எம்பெருமான் தெப்பத்தில் கடலைச்சுற்றி வருவார் . இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. இதன் அர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் எல்லாம் கழுவித் தீர்க்க வல்லதுமாகும். இலங்கைய…

  18. நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள , காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் , நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் …

  19. வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!! எனது மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்துக்கள் . எமது மண் பல பண்பாட்டுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டது . எமது சமயப் பாரம்பரியங்களின் அழிப்பு , போத்துக்கீசரின் படையெடுப்பில் இருந்து இன்றும் சிங்களத்தால் முன்னெடுக்கப் படுவது வரலாறு . நான் படித்த , சேகரித்த , தகவல்களின் அடிப்படையில் இன்றைய புதுவருடத்தில் இருந்து < ஈழத்தின் சிவன் ஆலயங்கள் > என்ற தொடரை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் இந்த ஆலயங்களின் அழிவையும் , அதன் வரலாறையும் தொட முயற்சிக்கின்றேன் . இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அறிவில் சான்றோர் அறியத்தாருங்கள் , சேர்த்துவிடுகின்றேன் . இந்தத் தொடரின் நோக்கம் , வழமைபோலவே எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற சமயவரலாற்றுச் சின்னங்க…

  20. இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற கஜமுகசங்கார நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இத் திருவிழாவில் பெருமளவு விநாயக பக்தர்கள் கலந்து விநாயாகரின் அருளைப் பெற்றனர். thx http://newjaffna.com/fullview.php?id=ODU1MA==

  21. கள உறவுகளே !!!!!! நான் சிறுவயதில் யாழ் இந்துவில் படித்துக் கொண்டிருந்தபொழுது , எமது ஆசிரியர் புண்ணியலிங்கம் ( புண்ணி ) தலைமையில் திருக்கேதீஸ்வரம் போவோம் . அப்போது அந்தப் பயணம் எங்களுக்கு ஒரு சுற்றுலா போலவே இருக்கும் . நாங்கள் சிறியவர்கள் ஆகையால் திருக்கேதீஸ்வரத்தின் அருமை பெருமைகளை அந்தநேரத்தில் எனக்குத் தெரியாமல் போய்விட்டது . இப்பொழுது திருக்கேதீஸ்வரம் சம்பந்தமாக நான் வாசித்த நூல்களின் அடைப்படையில் , இந்தக் கோயிலைப்பற்றி எனது பார்வையில் மீளாய்வு செய்கின்றேன் . இந்த ஆய்விலே ஏதாதாவது குறைகள் இருந்தால் உரிமையுடன் சுட்டிக் காட்டுங்கள் திருத்திவிடுகின்றேன் . ஈழத்தின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் , மன்னார் மாவட்டத்திலுள்ள சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த…

  22. விடிமுன் எழுமின்! ஒரு நாள் மீனவன் அதிகாலையிலேயே எழுந்துவிட்டான்.. போதிய வெளிச்சம் இல்லாததால் கடலுக்கு செல்ல இயலவில்லை.. இருளில் அருகே ஒரு சிறு பொதியில் கற்களைக் கண்டான்.. அவற்றை எடுத்து ஒவ்வொன்றாக கடலில் வீசத் தொடங்கினான்.. கடைசிக் கல் அவன் கைக்கு வந்தபோது சூரிய வெளிச்சம் வந்தது.. கையில் கிட்டிய அந்தக் கடைசி கல்லை பார்த்து திடுக்கிட்டான்.. அவன் கையில் இருந்ததோ விலை பதிப்பற்ற வைரக் கல்! இதுவரை கவனிக்காமல் அனைத்தையும் கடலில் எறிந்த தன் துர்பாக்கியத்தை எண்ணி நொந்தான்..! வருந்தினான்..!! அழுதான்...!!! .... .... .... .... இக்கதை சொல்லும் சமூக நீதி என்ன....?..... …

  23. ஊரில் இருக்கும்வரை, என்ன துறையில் கல்வி கற்பது, எந்த ஊரில் வாழ்வது, யாரை மணம் முடிப்பது போன்ற பல்வேறு முடிவுகள் ஒருவகையில் ஏற்கனவே எமக்காக முடிவெடுக்கப்பட்டனவாக இருந்தன. இதில் கடவுள் வழிபாடு கூடத் தப்பி விடவில்லை. ஆனால், புலப்பெயர்வின் பின் பல விடயங்கள் விரிவடைந்து மாறின. கடவுள் நம்பிக்கை என்பதில் கூட பலரது மனங்களில் மாற்றங்கள் நிகழ்ந்தன (மதம் மாறுதல், நாத்திகம் என்பனவற்றை மட்டும் இங்கு குறிப்பிடவில்லை. சிறுபராயம் முதல் கும்பிபட்ட கடவுளைக்கூட கும்பிடுவதில் நிகழ்ந்த மாற்றமும் உள்ளடக்கப்படுகின்றது). இம்முனையில் எனக்குத் தோன்றிய சில விடயங்களைப் பகிருவதற்காக இப்பதிவு. ஒரு சைவக் குடும்பத்தில் பிறந்து, மதம் மாறாது, நாத்திகன் ஆகாது வாழ்வதால், எனது சமயம் என்ன என்ற கேள்விக்கா…

    • 8 replies
    • 2.7k views
  24. Started by Nellaiyan,

  25. நாங்கள் எல்லோருமே மனிதவாழ்வின் தத்துவங்ளை சல்லடை போட்டுத் தேடுகின்றோம் . இந்த தேடல்களின் விடைகள் பல கோணங்களிலும் , பல வடிவங்களில் இருந்தாலும் , ஏனோ உள்ளுடன்கள் ஒன்றாகவே இருக்கின்றன . எனது முப்பாட்டன் வாழ்ந்த வாழ்கைமுறையை , எனது பாட்டானாரும் , அவர் அடியொற்றி எனது தந்தையாரும் , அவரின்பின் நானும் வாழ்ந்ததில்லை . ஆனால் , எல்லோரும் சந்திக்கின்ற அடிப்படைப்படைப் பிரச்சனை என்கின்ற உள்ளுடனில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றோம் . இளையவர்கள் எப்படி இந்த நேர்கோட்டில் பயணிக்கத் தம்மை தயார் செய்கின்றார்கள் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். இளையவர்களின் வீச்சுக்கள் நிறைந்த இருப்புகள் பலமுறை நிரூபணம் ஆனபோதிலும் , இந்தப் பெரிசுகள் மட்டும் தங்களது வளக்கமான < இவர்கள் கவ்வைக்கு உதாவா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.