Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இயேசு கிறிஸ்துவின் பிறப்பு பற்றிய பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வரலாறு நெடுகிலும் நிறைந்து கிடக்கின்றன. இவற்றில் இருந்து உண்மையைப் பிரித்துத் தர முயன்றிருக்கிறார் ஸ்பென்சர் மிசென். இன்றைக்கு உலகிலேயே அதிகமாகக் கொண்டாடப்படும் பண்டிகை கிறிஸ்துமஸ். இருநூறு கோடிக்கும் அதிகமான மக்கள் இந்தப் பண்டிகைக் காலத்தைத்தான் ஆண்டின் மிகப்பெரிய விடுமுறைக் காலமாகக் கருதுகிறார்கள். பூமியில் அதிகம் பேரால் கொண்டாடப்படும் பண்டிகை இது. உலக நாள்காட்டியில் அதிக விடுமுறை அளிக்கப்படும் காலமும் இதுதான். ஆனால் இந்தக் கொண்டாட்டங்களின் மையமாக இருக்கும் சுமார் 2 ஆயிரம் ஆண்டு பழமையான கத…

  2. முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 நவம்பர் 2021 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா முழுவதும் பரவலான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளியின் பின்னணியில் இருக்கும் கதைகள் ஏராளம். தமிழ்நாட்டில் எப்போதிலிருந்து தீபாவளி கொண்டாடப்படுகிறது? இந்தியா முழுவதுமுள்ள இந்துக்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள் வசிக்கும் பிற நாடுகளிலும்கூட உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தப் பண்டிகை எப்படித் தோன்றியது என்பது குறித்து நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கதை சொல்லப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ் மாத கணக்…

  3. 'தமிழீழ கலைபண்பாட்டுக் கழகத்தினரால்' தொடக்க காலகட்டத்தில் வெளியிடப்பட்ட தமிழீழக் கவிஞர்களின் வரிகளில் ஈழத்தின் தலைசிறந்த கோவில்களின் பக்திப் பாடல்களில் ஈழத்தின் புகழ் பூத்த பாடகர் எஸ்.ஜி.சாந்தன் அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு: (யூடியூப்பில் இருந்தவை)

  4. ஓஷோயிசம் – சில குறிப்புகள் இராயகிரி சங்கர் October 16, 2021 சென்ற நுாற்றாண்டின் மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர் ஓஷோ. இன்னும் பல நுாற்றாண்டுகளுக்கு மனிதர்களின் மனங்களைப் பாதிக்கும் காரியங்களைச் செய்துவிட்டு சென்றிருக்கிறார். ஓஷோ பூரணர். ஆயினும் முரண்கள் நிறைந்தவர். அரிதியிட்டு நிறுவிச் சென்றவற்றை மறுக்க வேண்டிய தருணங்களில் தயக்கமின்றி நிராகரித்தவர். பிரபஞ்சத்தில் ஒளியும் இருளும் உள்ளதைப்போல அவரின் சொற்களிலும் அவை உண்டு. ஒளியின் சமகாலத்தில் இருளை உங்களால் அறிந்து கொள்ள இயலாது. ஒளியின் முன் இருள் இல்லாமல் போகும். அஞ்சித் தன்னைத்தானே மறைத்துக் கொள்ளும். ஒளி விடைபெற்ற மறுகணம் தன்னை பூதாகரப்படுத்தி நிறைத்துக் கொள்ளும். ஒரு நாணயத்தின் இரு பக்…

  5. கடவுளை நம்புகிறான் சாஸ்திரத்தை நம்புகிறான் சோதிடத்தை நம்புகிறான் விதியை நம்புகிறான் செய்வினையை நம்புகிறான் தேசிக்காயை நம்புகிறான் பூசணிக்காயை நம்புகிறான் சாமியாரை நம்புகிறான் சிறு துண்டு கயிற்றை நம்புகிறான் ஆனால்! அவன், உன்னையும் நம்புவதில்லை என்னையும் நம்புவதில்லை ஏன்? அவன் தன்னையும் நம்புவதில்லை இப்படி இருக்கையில் அவனுக்கு எப்படிக்கிடைக்கும் நிம்மதி எப்போ மலரும் புன்னகை?

  6. வாதம் பிரதிவாதம் விவாதம் அமெரிக்காவில், கதைகள் ஆய்வு, கருத்தாடு மன்றம் போன்றவையெல்லாம் இரண்டாம் வகுப்பிலிருந்தே மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றது. என்னடா இவன் எப்போது பார்த்தாலும் அமெரிக்கா, அமெரிக்காயென்று சொல்லியே பேசுகின்றான் என்றேல்லாம் ஒவ்வாமை கொள்ளத் தேவையில்லை. மாறாக, உரிய தரவுகள், சான்றுகள் கேட்டால் அளிக்க முற்படுவேன். https://schools.cms.k12.nc.us/communityhouseMS/Pages/CHMS-Clubs.aspx தற்போதைக்கு, மகளார் படிக்கும் இந்தப் பள்ளியின் சுட்டியைச் சொடுக்கிப் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பொருட்டுத்தான், குழந்தைகளுக்கும் முதன்தலைமுறைக் குடிவரவுப் பெற்றோருக்குமான இடைவெளி நேர்கின்றது. அவர்கள் நம்மைப் பற்றி ஒரு மதிப்பீடு கொண்டிருப்பார்கள். அந்த மதிப்பீடு மேம்பட வே…

  7. உயிரியல் விளங்காதவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி 1. இறந்தவுடன் உயிர் எங்கே செல்கிறது? விடை. உயிர் என்பது ஒரு இயக்க ஆற்றல். இந்த ஆற்றலுக்கு தேவையான சத்து உணவு+காற்று+நீரிலிரிந்து நம் உடல் தயாரிக்கிறது பயண்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் ஒரு மின் பேட்டரியை போல..யாராவது செயல்படாத மின் பேட்டரியின் உயிர் எங்கே போனது என்று கேட்டதுண்டா..? 2. அப்படியானால் மரணம் என்றால் என்ன? விடை : மரணம் என்பது நம் உடலில் உள ள அடிப்படை பணிகள் (Vital functions) நிரந்திரமாக செயலற்று போவது. மூச்செடுப்பது நின்று போவது, இதய துடிப்பு நிற்பது, உடலில் வெப்பமின்மை, மூளை செயலற்று போவது.. இவைகளைத்தான் மரணம் என்று உயிரியல் அறிவிக்கிறது.. உடல் என்னும் சரீரத்திலிருந்து ஆத்மா என்று தனியாக பிரிவது…

  8. இதை நான் வெளிப்படையாக சொல்லி விடுகிறேன்: என் நண்பர்கள், பிரியத்துக்குரியவர்கள், திறமையாளர்கள், சாதனையாளர்கள் 40களில் தற்கொலை பண்ணிக் கொண்டாலோ திடீரென்று மரணமடைந்தாலோ நான் அதை ஒரு அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன். நாற்பது என்பது ஒரு மோசமான கால எல்லை. அந்த எல்லைக்கோட்டில் காலை வைத்தால் பிடிக்கிற கேட்ச் எல்லாமே சிக்ஸர் தான், தோல்வியின் சவுக்கடி தான். இதை சொல்லும் அதே நேரம், நாற்பதுக்கு மேல் பெரும் வெற்றிகளைப் பெற்றவர்கள், சாதனைகளை செய்தவர்கள் இருக்கிறார்கள் என்பதையும் ஏற்கிறேன். அவர்கள் அரிதான மனிதர்கள், எழுபது வயதிலும் அரியணைக்கு அருகில் நின்று கொண்டு ஒரு சின்ன வாய்ப்பு அமைந்தால் அதில் நான் இருப்பேன் என நம்புகிறவர்கள். நான் சொல்வது பெரும்பாலானவர்களின் கதை. என்னையும் உங்களையும்…

  9. பாசிசம் என்றால் என்ன? செப்டம்பர் 10, 2021 – எம்.என்.ராய் எழுதிய ‘பாசிசம்’ நூலை முன்வைத்து பிரளயன் அண்மைக்காலமாக சமூக அரசியலாளர்களால் மட்டுமல்ல ஊடகத்துறையினர் உட்பட பல தரப்பினராலும் ‘பாசிசம்’ என்கிற சொல் பயன்படுத்தப் படுவதை நாம் அறிவோம். அதுவும் பி.ஜே.பி முன்னெடுக்கிற அரசியல் செயற்பாடுகளை அடையாளப்படுத்தவும் இனம் காட்டவும் பாசிசம் என்கிற சொல்லை பலர் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். உண்மையில் ‘பாசிசம்’ என்றால் என்ன? பாசிசம்என்பதன் மூலச்சொல் இலத்தீனிலிருந்து பெறப்பட்டது. கீரை வாங்கும்போது ஒரு கத்தை கீரை என்று கேட்டு வாங்குவோமில்லையா, அந்த ‘கத்தை’ என்ற சொல்லின் பொருள்தான் பாசிசம் என்பதற்கும். ‘கட்டு’ , ‘கற்றை’ , ‘கத்தை’ அல்லது ‘மூட்டை’ [Bun…

  10. பிறந்த இடம், கறந்த இடம் August 14, 2021 காமாக்யா ஆலயம் மூலச்சிலை அன்புள்ள ஜெ பின்வரும் பட்டினத்தார் பாடலின் சரியான பொருள் என்ன? சிற்றம் பலமும் சிவனும் அருகிருக்க வெற்றம் பலம் தேடி விட்டோமே – நித்தம் பிறந்த இடத்தைத் தேடுதே பேதை மட நெஞ்சம் கறந்த இடத்தை நாடுதே கண் இதில் ”பிறந்த இடம்” என்பது மனித உயிர் பிறக்கும் இடமான பெண்குறியையும், ”கறந்த இடம்” என்பது குழந்தை பால் அருந்தும் தாயின் மடியையும் குறிக்கிறது. ஆனால் இணையத்தில் உலவும் போது பல்வேறு விளக்கங்கள் பக்திமார்க்கமாக இருந்து இவைகளெல்லாம் தவறான பொருள் என்று கூறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. எனக்கு அதில் உடன்பாடில்லை, இதில் மறைப்பதற்கென்று எதுவுமில்லை. இயற்கையான ஒன்றை மறைப்பதில் அவசியமென்னா? …

    • 1 reply
    • 1.7k views
  11. ஆந்திராவில் ஆதி சிவன் கோவில் ஒன்றினை மணல் மேட்டில் இருந்து கண்டறிந்து இருக்கிறார்கள்.

    • 0 replies
    • 684 views
  12. ஆய்வு: யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்க வடிவங்கள்! - ராகவன் - - ராகவன், லண்டன் சமூக வளர்ச்சி பற்றி சிந்திப்பவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் சாதியம் பற்றிய ஆழமான புரிதல் அவசியமாகிறது. சாதியம் சமூகத்தின் மொழி, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், பண்பாடு, நடைமுறை போன்ற அனைத்து தளங்களிலும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் எவ்வாறு தனது ஆதிக்கத்தை செலுத்துகின்றதென்பதை அவதானித்தல் அதற்கெதிரான செயல்பாடுகளை பல்வேறு தளங்களில் முன்னெடுத்தல் அவசியமானதொன்று. இக்கட்டுரை யாழ்ப்பாணத்து சாதிய ஆதிக்கம் பற்றிய ஒரு அறிமுகம். தென்னாசிய சமூகங்களில் சாதியத்தின் இருத்தல் பற்றிய பல்வேறு ஆய்வுகள் வந்திருக்கின்றன. சாதியத்தில் இருத்தலை இவ்வாய்வுகள் பெரும்பாலும் ஏற்றுக் கொண்டிர…

  13. பார்ப்பனர், பார்ப்பனியம் பற்றி பெரியார் மின்னம்பலம்2021-07-22 எஸ்.வி.ராஜதுரை ஹிட்லரின் நாஜி கட்சியினரிடமும் ஐரோப்பிய-அமெரிக்க வெள்ளை இனத்தவரிடையேயும் உள்ள இனவாதக் கண்ணோட்டம் (Racism), பெரியாரிடமும் அவரது இயக்கத்தினரிடமும் இருந்ததாகவும், இருந்துவருவதாகவும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டு பார்ப்பன அறிவாளிகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகிறது. சாதி-எதிர்ப்பு, மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் ஆகியவற்றை உயர்த்துப் பிடிக்கும் The Wire என்ற புகழ்பெற்ற இணையதள நாளேட்டிலும்கூட இரண்டாண்டுகளுக்கு முன் இரு பார்ப்பன அறிவாளிகள் (இவர்கள் தங்களை முற்போக்குவாதிகளாகக் காட்டிக்கொள்பவர்கள்) பெரியார் பற்றிய விமர்சனக் கட்டுரைகள் எழுதிவந்தனர். இந்தக் கட்டுரைகளில் அவர்கள் முன்வைத்த…

  14. உண்மையான பக்தன் யார்? நாராயணா.. நாராயணா.. என்று நாரயணன் நாமம் பாடும் நாரதர், வைகுண்டவாசியான விஷ்ணுவைக் காண சென்றிருந்தார். மகாவிஷ்ணு, இருக்காரே மிகவும் வில்லங்கமானவர். கர்வம் மிக்க பக்தர்களாக இருந்தாலும், பதுசாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏற்றிவிடுவார். நாரதருக்கு நாராயணனின் சிறந்த பக்தன், தான் ஒருவர் மட்டுமே என்னும் மமதை இருந்தது. அதை அடக்குவதற்கு சரியான சமயம் எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. நாரதரின் அழைப்பு கேட்டும் காது கேட்காதது போல் பூலோகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ”நாராயணரே நான் அழைத்தது கூட கேளாமல் என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். ”வேறொன்றுமில்லை நாரதரே பூலோகத் தில் எனக்கு பிடித்த பக்தன் ஒருவன் இருக்…

  15. ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு.... ____________ ரிஷிகள் ஏழு... அகத்தியர், காசியபர், அத்திரி, பரத்வாஜர், வியாசர், கவுதமர், வசிஷ்டர். ____________ கன்னியர்கள் ஏழு... பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ____________ சஞ்சீவிகள் ஏழு... அனுமன், விபீஷணர், மகாபலி சக்கரவர்த்தி, மார்க்கண்டேயர், வியாசர், பரசுராமர், அசுவத்தாமர். ____________ முக்கிய தலங்கள் ஏழு.... வாரணாசி, அயோத்தி, காஞ்சிபுரம், மதுரா, துவாரகை, உஜ்ஜைன், ஹரித்வார். ____________ நதிகள் ஏழு... கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதா, சிந்து, காவிரி. ____________ வானவில் நிறங்கள் ஏழு... ஊதா, கருநீலம், …

  16. இடம் பொருள் ஆவல்: சென்னைக்கு ஆர்மீனியர்கள் வந்தது எப்படி? அவர்கள் செய்தது என்ன? சு. அருண் பிரசாத் ஆர்மீனியன் தேவாலயம் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸின் அடக்கத்தலம் அமைந்துள்ள பரங்கிமலையிலேயே தங்கள் குடியிருப்பையும் அமைத்துக்கொண்டார்கள் ஆர்மீனியர்கள். விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...! எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…! Get Our Newsletter சென்னைக்கு 2000 ஆண்டுகால வரலாறு உண்டு. அந்தப் பழைமைக்குச் சான…

  17. ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா ஓம் …

  18. கதிர்காமம் ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிப்பு! வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் பக்தர்களின் பங்குபற்றல் இன்றி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் கந்தன் ஆலய வருடாந்த உற்சவத்தில் சமய சடங்குகளுக்கு மாத்திரம் முன்னுரிமையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆடிவேல் உற்சவம் தொடர்பில் முடிவெடுக்கும் குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள உற்சவத்திற்காக ஐந்து நடன குழுக்களை மாத்திரம் இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1226247

  19. கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள் By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு. இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன. மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியம…

  20. 'ஆன்மிகம், தத்துவம், நமது கலைகள் இவற்றால் ஆன பயன் என்ன?'; 'அவை விஞ்ஞான, தொழிநுட்ப வளர்ச்சியடைந்த இன்றைய அதிநவீன உலகில் இன்னமும் அவசியமா?' எனப் பலரும் ஒருவித ஏளனத்துடன் கேட்பதுண்டு. இக்கேள்விகளை நானே ஒரு காலத்தில் எனக்குள்ளே வினவியதுண்டு. எனினும் கடந்த ஒரு வருடத்துக்கும் மேற்பட்ட கோவிட்-19 மற்றும் அவற்றின் விளைவான பயணத்தடை/ கட்டுப்பாட்டு காலங்களில் நான் பெற்ற அனுபவங்களையும், மற்றும் என் வாழ்வில் நான் சந்தித்த ஏனைய பிற அனுபவங்களையும் வைத்து சொல்கிறேன்; தத்துவங்கள், ஆன்மீகம், கலைகள் மீதான ஈடுபாடு தான் என்னைப் பல சந்தர்ப்பங்களிலும், கரடுமுரடான வாழ்க்கைப் பாதைகளில் கூட, தடம்மாறாமல் பயணித்துச் செல்ல உதவியாக இருந்திருக்கிறது/இருந்து வருகிறது. இவை மூன்றையும் தவிர்ந்த பல்வேற…

  21. மகிஷாசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கியது. எல்லாவற்றினுள்ளும் நிறைந்த சக்தி ஒன்றாகத் திரண்டது. பார்வதி, லட்சுமி, சரஸ்வதி மூவருக்குள் பொலிந்திருக்கும் அளப்பரிய ஆற்றல் பின்னிப் பிணைந்தது. சட்டென்று பிரபஞ்சத்தையே மறைத்து நிற்கும் பேரொளி உதயமாயிற்று. அது மங்களமான பெண் உருவில் திகழ்ந்தது. அரக்கர்கள் அதிர்ந்தனர். தேவர்கள் சந்தோஷத்துடன் ‘துர்க்கா... துர்க்கா...’ என்று தலைமீது கரம் கூப்பித் தொழுதனர். ‘து’ எனும் எழுத்திலுள்ள ‘த்,’ சத்ரு நாசத்தையும், ‘உ,’ கர்மவினை அழிவையும், ‘ர்,’ நோயை விரட்டுவதையும், ‘க,’ பாவங்கள் பொசுங்குவதையும், ‘ஆ’ பயத்தை வெற்றிகொள்வதையும் குறிக்கின்றன. மகிஷனை அறைந்து தனது சூலத்தை பாய்ச்சி, தலையை வெட்டி அதன்மீதேறி நின்றாள் தேவி. அவளே மகிஷாசுரமர…

  22. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிற்ப வேலைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிறப்புப் பெற்று விளங்குகிறது. இக் கோயில் அறந்தாங்கியிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு வீற்றிருக்கும் சிவபெருமான் ஆவுடையார் என்றும், ஆத்மநாதசுவாமி என்றும் அழைக்கப்படுவதால் அவ்வூர் ஆவுடையார் கோயில் என்றே வழங்கலாயிற்று. இவ்வூரைத் தமிழ் இலக்கியங்கள் திருப்பெருந்துறை என்றே குறிப்பிடுகின்றன. மாணிக்கவாசகரான வாதவூரர் இக் கோயிலின் வரலாறு மிகவும் சிறப்புடையதாகும். மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த இரண்டாம் வரகுண பாண்டிய மன்னனிடம் தமிழ் இதிகாசங்கள் கூறுகின்ற நாயன்மார்களில் ஒருவரான வாதவூரர் அமைச்சராக இருந்தபோது மன்னனுக்கு…

    • 1 reply
    • 926 views
  23. திருநெல்வேலி, தாமிரபரணி ஆற்றுக்குத் தெற்கே உள்ள பகுதியை மானவீர வளநாடு என்று சொல்கின்றனர். அந்தப் பகுதியில் உள்ளது அருஞ்சுனை காத்த ஐயனார் கோயில். ஐயனார் பலர் இருந்து வருகின்றனர். அவர்களுள் ஒருவர் அருஞ்சுனை காத்த ஐயனார். மானவீர வளநாட்டில் இடையர் குலத்தில் ஒரு விதவைப் பெண் இருந்தாள். அவள் சிறுவயதிலேயே தன் கணவனை இழந்தவள். அது முதற்கொண்டு வேறு ஆணைப் பார்த்துக் கூட அறியாதவள். விடிவதற்கு முன்பாகவே எழுந்து ஊருக்கு அருகில் இருக்கும் சுனைக்குச் சென்று குளித்து அங்கிருக்கும் ஐயனாரை வழிபட்டு, சுனையில் இருந்து குடத்தில் தண்ணீர் எடுத்து வந்துவிடுவாள். அந்தச் சுனையில் கரையில் ஒரு மாமரம் இருந்து வந்தது. அதில் ஒரே ஒரு மாங்கனி இருந்தது. அதை மிகவும் கவனமாகக் காத்து வந்தனர் அந் நாட்டுக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.